Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. இவர் கடைசி சனிக்கு எள் எண்ணை எரிக்கேல்ல என்று நினைக்கிறேன் ........! 😇
  2. முதலில் யாரைச்சொல்லி நைட்டி வாங்கினீர்கள், அது வரவு செலவு முடிந்த கணக்கு இல்லையா ......அதை சொல்லலாம்தானே ........! 😂
  3. இந்தப்பக்கத்தில் சில நல்ல உபயோகமான வீடியோக்களை இணைக்கின்றேன் . ..... பார்த்துப் பயன் பெறவும் . ...... இவற்றை சிறிது ஊண்றிக் கவனித்து வந்தால் பிரான்சின் பொது இடங்களில் உங்களுக்கு உபயோகமாய் இருக்கும் .......! 👍 உச்சரிப்புகளை அதே சத்தத்துடன் கவனமாய் கவனிக்கவும் . ....... எனக்கு இப்பவும் அது கொஞ்சம் ததிங்கிணத்தோம் தான் .......!
  4. எங்களுக்கும் மனிசியால பிள்ளைகளால கவலைகள் உண்டு , அதற்கு இதுபோன்ற அரவணைப்புகள் மிகுந்த ஆறுதலைத் தருகின்றது . ......! 🦁
  5. Thava Arumugam · இது கென்யா நாட்டிலே விவசாயிகளால் அமைக்கப்படும் தொங்கும் தேன்கூடுகளைக் கொண்ட யானைத் தடுப்பு வேலிகள் இவை. பொதுவாகவே யானைகள் தேனீக்கள் இருக்கும் பக்கம் தலைவைத்துப் பார்ப்பதில்லையாம். இந்த வேலிகளால் யானைகள் தங்கள் பயிர்களை சேதம் செய்வதை பெரும்பாலும் தடுப்பதோடு தேன் மூலமும் விவசாயிகள் மேலதிக வருமானத்தைப் பெறுகின்றனர். இலங்கையிலும் இந்த முறையைப் பயன்படுத்தலாமே.🙏" தேனீக்கள் பற்றிய இன்னொரு தகவல் வியட்நாம் போரின் போது அமெரிக்க சிப்பாய்கள் சப்பித் துப்பிய சுவிங்களை சேகரித்த வியட்நாம் போராளிகள் அவற்றை குச்சிகளில் குத்தி தேன் கூடுகளை இடைஞ்சல் செய்வார்களாம் இதனால் கோபமடைந்த தேனீக்கள் சுவிங்கம் சப்பியபடி வரும் அமெரிக்க சிப்பாய்கள் முகத்தை பதம்பார்க்க வியட்நாம் போராளிகள் அமெரிக்க வீர்ர்களை பதம்பார்த்தார்களாம். 🌺"
  6. காவலூர் அகிலன் · ஒருவர் மண்ணுலகை விட்டு விண் உலகிற்கு பிரிந்து சென்றதை...அதுவும் வலுக்கட்டாயமாக உயிருடன் அனுப்பப்பட்டதை மறக்க முடியாமல் சிலர் 67 வருடங்களாக தவித்து வருகின்றனர். லைக்கா, அன்பான, அமைதியான ஜீவன். எல்லா உணர்வுகளையும் கண்ணிலும், உடல் மொழியிலும் சொல்லி விடக் கூடிய உயிர். வாழ்நாள் முழுவதும் வலிகளை மட்டுமே சுமந்த நிலையில், திடீர் என ஒரு நாள், விண்வெளி ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது லைக்கா. அதற்குரிய பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற்றது. நம்மை என்ன செய்கிறார்கள். ஏன் அந்தரத்தில் கட்டி விட்டு மிதக்க சொல்கிறார்கள். ஏன் கறி சோறு தராமல் என்னவோ மருந்து பவுடர்கள் கொடுக்கிறார்கள்? ஏன் தண்ணீர் தர மறுக்கிறார்கள்? எதுவுமே தெரியாது லைக்காவுக்கு. ஆனால், ஒரு நாள் திடீர் என தரதரவென்று இழுத்து போய் ஏதோ வண்டியில் ஏற்றி விட்டார்கள். ஆனால், கூட யாருமே வர வில்லை. தன் எஜமானர் அழுவதை பார்த்து தானும் அழுதாள் லைக்கா. அவ்வளவுதான். அந்த வாகனம் முழுக்க மூடப்பட்டது. வண்டி எங்கோ போவது புரிந்தது. கொஞ்ச நேரத்தில் வயிறு தொண்டைக்கு வந்தது. என்னவோ சரி இல்லை என்று தோன்றியது. யாரிடமாவது சொல்லலாம் என்றால் அருகே யாரும் இல்லை. சின்ன சின்ன கேப்சூல் மாத்திரைகளில் உணவு இருந்தது. கொஞ்சம் நீர் இருந்தது. சுத்திமுத்தி வாகன சுவர்கள் இருந்தது. 1957 நவம்பர் 3 ஆம் தேதி ஸ்புட்னிக் 2 என்னும் விண்வெளி கலத்தில், ஆராய்ச் சிகளுக்காக அனுப்பப்பட்டதுதான் லைக்கா. உயிருடன் பூமிக்கு திரும்பி வர வாய்ப்பே இல்லை என்று தெரிந்தே அனுப்பப்பட்டது . மிஞ்சி மிஞ்சி ஒரு வாரம் அல்லது 10 நாள் மட்டுமே உயிருடன் இருக்கும் என்று தெரிந்தே அனுப்பப்பட்டது. அதன்படியே தன்னந்தனியாக, அமைதியாக விண்வெளியில் உயிரை விட்டது லைக்கா. உணவு தீரும் முன் 2,570 முறை பூமியை சுற்றி வந்தது லைக்கா. இதில் எதுவுமே லைக்காவின் முடிவு அல்ல. மனிதர்களின் முடிவு. அறிவியல் வளர்ச்சி, விண்வெளியில் என்ன எப்படி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் மனிதர்களின் வேட்கைக்கு பலியான உயிர் லைக்கா. லைக்கா - ஒரு நாய். பூமியில் இருந்து கிளம்பும் முன் அது பார்த்த பார்வையை பாருங்கள். அதன் கண்களை பாருங்கள்.... அந்த பார்வையை பார்த்த சில மனிதர்கள், 67 வருடங்கள் ஆக, இன்று வரை ஒவ்வொரு நவம்பர் 3 ஆம் தேதி அன்று மெழுகுவர்த்தி ஏற்றி, பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்!!! படித்தேன் பகிர்கிறேன்.😌" Voir la traductio
  7. Bjp Eswaramoorthy Kannan · குப்பை வண்டி விதி’ தெரியுமா? (The Law of the Garbage Truck) ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார். இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட… ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார். அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னாபின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார். அவர் செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார். அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார், பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம். அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்” அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார். வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள். அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள். நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களை புறக்கணிப்போம். வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது. Voir la traduction......!
  8. இந்தியா எங்களுக்கு எப்பதான், எதிலதான் நம்பிக்கை தந்திருக்கு .......இப்ப தாறதுக்கு .......நானும்தான் ஏமாந்துட்டன் .......!
  9. இரு பக்கத்திலும் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களின் வாழ்வில் இனியாவது சுபீட்ஷம் மலரட்டும் ....... நல்லதோ கெட்டதோ இந்த அமைதிக்காக அயராது பாடுபட்ட திரு . ட்ரம்ப் அவர்களுக்கு பாராட்டுக்கள் . .......!
  10. Murugesan N · ஒருகாலத்தில் நாம் கிராமத்தில் இப்படி குளித்து விட்டு ஈரத்துணியோட வீட்டிற்கே நடந்து வருவோம் ஆனால் அப்போ யாரும் தப்பா பார்த்ததோ இல்லை பெண்களை பாலியல் வன்முறை படுத்தவோ இல்லை பொதுவான இடங்களில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து கூட குளிப்பார்கள் வீதியில் அழகான பெண் போனால் கூட கிராமத்தில் பசங்க அதை ரசித்து பார்ப்பார்கள் தன்னுடைய கிராமத்தில் உள்ள பெண்கள் என்று பெருமை பட்டு உம்மையாகவே நேசிப்பார்கள் ஆனால் இந்த காலத்தில் பாத்ரூம் என்று தனியறையில் மறைவாக குளித்தாலும் கூட வெளியில் சென்று வீட்டிற்கு வரும் வரை பெண்கள் எவ்வளோவோ இன்னல்கள் சந்திக்கிண்டார்கள் காரணம் விஞ்சான முன்னேற்றம் கம்ப்யூட்டர் யுகம் மனத்தில் துய்மையான எண்ணங்களை அழித்து விட்டு தீய எண்ணங்கள் மனதில் பதிந்து விட்டன இன்றைய தலைமுறை யுகம்.......! Voir la traduction
  11. Paranji Sankar · ஒரு பொண்ணும் ஒரு பையனும் காதலிக்கிறர்கள்.. அவர்கள் காதல் பெண் வீட்டுக்கு தெரிந்ததும் பெண்ணுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. இதை அறிந்த பெண் யாருக்கும் தெரியாமல் 'இனி உங்கள் முகத்தில் முழிக்க மாட்டேன்' என கடிதம் எழுதி வைத்து விட்டு பையனோடு ஊரை விட்டு ஓடி விடுகிறாள். மறுநாள் பெண் வீட்டாரும் பெண்ணை எங்கெங்கோ தேடி அலுத்துப்போய், இனி அந்த பெண் வந்தாலும் ஏற்பதில்லை என முடிவு செய்தனர். இப்பதான் கதையில் திருப்பம்.... மூன்று நாள் கழித்து அந்த பெண் தானாக, பையன் இல்லாமல் வருகிறாள். வாசலில் நிறுத்தி அவளை திட்டுகிறார்கள் பெற்றோரும், அண்ணனும். அப்பா : "இப்ப எதுக்கு வந்த? உனக்கு என்ன வேணும்?" அம்மா : "ஊரார் முன்னாடி எங்களை கொன்னுட்டே.. இப்ப எங்கடி வந்த?" அண்ணன் : "ஏன் மறுபடியும் வந்து தொல்லை பண்றே? உனக்கு என்னதான் வேணும். சொல்லித் தொலை?" மூன்று பேரும் அவளுடைய பதிலுக்காக பரபரப்பாக காத்திருக்கின்றனர். அவள் சொன்ன பதிலை கேட்டு அந்த மூன்று பேர் மட்டும் அல்ல... சுற்றி இருந்த அனைவரும் அதிர்ந்தனர்.. அந்த பதில் என்ன? "என்னுடைய நோக்கியா சின்ன பின் சர்ஜர் மறந்து வைச்சிட்டு போயிட்டேன். அதை எடுத்துட்டு போயிடுறேன்மா." கதை நீதி : நோக்கியா போன் மூன்று நாளுக்கு சார்ஜ் நிற்கும்.......! Voir la traduction மூணு நாள் சார்ஜ் நிக்கும் போனை எறிந்து போட்டு புதுமாடல் போன் வாங்கி தினமும் சார்ஜ் போடும் சிறியருக்காக ......! 😇
  12. மகாராஜா தான் ஒரு அரசன் என்னும் உணர்வுக்கு வந்த போது .........! 😂
  13. ஆதி அந்தம் இல்லா அருள் ஜோதியே .......! 😍
  14. வணக்கம் வாத்தியார் . .........! பாடகி : சுஜாதா பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா பெண் : காதலா காதலா காதலால் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன் ஆண் : காதலி காதலி காதலில் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன் பெண் : நாள்தோறும் வீசும் பூங்காற்றை கேளு என் வேதனை சொல்லும் குழு : ஓஹோ ஆண் : நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று உன் ஞாபகம் கொல்லும் குழு : ஓஹோ பெண் : தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி தத்தி தவிக்கையில் கண்ணில் மழைத்துளி இந்த ஈரம் என்று மாறுமோ ஆண் : ஓயாத தாபம் உண்டான வேகம் நோயானதே நெஞ்சம் பெண் : ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன் தீயானதே மஞ்சம் ஆண் : நடந்தவை எல்லாம் கனவுகள் என்று மணிவிழி மானே மறந்திடு இன்று ஜென்ம பந்தம் விட்டு போகுமா .........! --- காதலா காதலா ---
  15. அவரால் செய்யக்கூடிய திட்டங்களைத்தான் சொல்கிறார் , அதனால் செய்திடுவார் . ......! 🙂
  16. வணக்கம் வாத்தியார் . ........! பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : எ. மருதகாசி பெண் : மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு நான் வச்சேனே என் கண்ணை உன் மேலேதான் நான் பித்தாகி போனேனே உன்னாலதான் ஆண் : செவ்வாழை தண்டாட்டம் வந்து தேன் சிந்து நீ சொன்னால் நான் வாரேன் உன் பின்னாடிதான் உன் செந்தூர கன்னங்கள் கண்ணாடிதான் பெண் : செவப்பு என் வனப்பு உன் நெனப்புல மயங்க ஆண் : கொடியும் மெல்ல வளையும் சிறு கொடியில் கனி குலுங்க பெண் : தை மாசம் கல்யாண நாள் குறிச்சு தை மாசம் கல்யாண நாள் குறிச்சு ஊர்கோலம் போய்யா நீ கைய புடிச்சு…. ஊர்கோலம் போய்யா நீ கைய புடிச்சு…. ஆண் : வயல்வெளி வரப்பினில் மறைவிடம் இருக்கு பெண் : பெண்ணே நான் வந்தேன் எனை தந்தேன் பயம் எதுக்கு ஆண் : பொல்லாத கண்ணுண்டு ஊருக்குள்ளே பொறாமை உண்டாகும் உறவுக்குள்ளே பெண் : கனியிது கனிந்தது அணில் வரும் என்று ஆண் : கொத்தும் கிளி வர்க்கம் கிட்ட வருமோ என்னை கண்டு பெண் : கனியிது கனிந்தது அணில் வரும் என்று ஆண் : கொத்தும் கிளி வர்க்கம் கிட்ட வருமோ என்னை கண்டு பெண் : காயங்கள் ஆறாமல் நான் துடிப்பேன் ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்......! --- மச்சானே என் மச்சானே ---
  17. கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி ........ ! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.