Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வானவில் மாலையிட நயினை நாகபூசணி அம்மன் கோவிலின் அழகிய தோற்றம் ........! 🙏
  2. தினமும் ஒரு வரி தத்துவம் · தமிழில் டீக்கு "தேநீர்', காபிக்கு "குளம்பி' என்று பெரும்பாலோருக்குத் தெரியும். மற்ற சில முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்! சப்பாத்தி - கோந்தடை புரோட்டா - புரியடை நூடுல்ஸ் - குழைமா கிச்சடி - காய்சோறு, காய்மா கேக் - கட்டிகை, கடினி சமோசா - கறிப்பொதி, முறுகி பாயசம் - பாற்கன்னல் சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி பொறை - வறக்கை கேசரி - செழும்பம், பழும்பம் குருமா - கூட்டாளம் ஐஸ்கிரீம் - பனிக்குழைவு சோடா - காலகம் ஜாங்கிரி - முறுக்கினி ரோஸ்மில்க் - முளரிப்பால் சட்னி - அரைப்பம், துவையல் கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில் போண்டா - உழுந்தை ஸர்பத் - நறுமட்டு சோமாஸ் - பிறைமடி பப்ஸ் - புடைச்சி பன் - மெதுவன் ரோஸ்டு - முறுவல் லட்டு - கோளினி புரூட் சாலட் - பழக்கூட்டு14:29 🌏" >68 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்,,,. 🌏">800 - ஆண்டுகளாய் தான் நீ இந்து. 🌏>400 - ஆண்டுகளாய் தான் நீ கிறித்தவன். >200 - ஆண்டுகளாய் தான் நீ இஸ்லாமியர். 🌏">உலக மொழிகள் தோன்றியே வெறும் 2000 ஆண்டுகள் தான் ஆகின்றது. 🌏" சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்..... 🌏"சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழ் இனம்... 🌏" >100000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்களாம்... குமரிகண்டம் மற்றும் லேமனியகண்டம் .... மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ!!!!!!!!! தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!! தமிழன்டா.......... எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..! கண்டிப்பாக படித்து பகிரவும் .... தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?! அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன். 1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - அரை 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒருமா 3/64 - முக்கால்வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம் 1/40 - அரைமா 1/64 - கால் வீசம் 1/80 - காணி 3/320 - அரைக்காணி முந்திரி 1/160 - அரைக்காணி 1/320 - முந்திரி 1/102400 - கீழ்முந்திரி 1/2150400 - இம்மி 1/23654400 - மும்மி 1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001 1/1490227200 - குணம் 1/7451136000 - பந்தம் 1/44706816000 - பாகம் 1/312947712000 - விந்தம் 1/5320111104000 - நாகவிந்தம் 1/74481555456000 - சிந்தை 1/489631109120000 - கதிர்முனை 1/9585244364800000 - குரல்வளைப்படி 1/575114661888000000 - வெள்ளம் 1/57511466188800000000 - நுண்மணல் 1/2323824530227200000000 - தேர்த்துகள். இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்......! 👍 வாழ்க தமிழ் வளர்க தமிழ். படித்து பகிர்ந்து Voir la traduction
  3. Sania Mirza and Colin Fleming US Open 2012 mixed doubles quarterfinal clip........! 👍
  4. தக்காளி நெய் பருப்பு . .........நல்ல சுவையாய் இருக்கும் . .......! 😀
  5. R.s. Manoharan · இந்தப் புகைப்படம் அற்புதம்! தண்ணீரில் படிப்பவர் போல் தெரிகிறது, ஆனால் நீங்கள் பெரிதாக்கும்போது, ஆள் இல்லை, புத்தகம் இல்லை, வாசிப்பு இல்லை, எல்லாம் ஒரு மாயை. இது வாழ்க்கையைப் போலவே இருக்கிறது, அது இருப்பது போல் தெரிகிறது, ஆனால் அது இருப்பது போல் இல்லை! FBல் ரசித்தது மாற்றம் ஒன்றே மாறாதது........!
  6. வணக்கம் வாத்தியார் . .........! பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு யாருக்கு யார் என்று தெரியாதா இந்த ஊருக்கு உண்மை புரியாதா பெண் : திருமண மேடையைத் தேடி வந்தேன் என் தலைவன் திருவடி நாடி வந்தேன் ஆண் : இமைகள் மூடிய கண்ணாக இதயம் தேடிய பெண்ணாக இரவாய் பகலாய் நீ இருக்க உறவாய் உயிராய் நானிருப்பேன் பெண் : ஊரார் வார்த்தையை கேட்காமல் உற்றார் முகத்தைப் பார்க்காமல் நேராய் நெஞ்சில் நின்றவரே நினைவால் என்னை வென்றவரே ஆண் : பருவம் என்றொரு பொழுது வரும் பாவை என்றொரு தேவை வரும் உருவம் என்றொரு அழகு வரும் ஒவ்வொரு நாளும் பழக வரும் ஆண் : பழகும் வரையில் தயக்கம் வரும் பழகிய பின்னும் மயக்கம் வரும் பெண் : காதல் காவலைக் கடந்து வரும் காலங்கள் தோறும் தொடர்ந்து வரும் ஆஹா .........! --- யாருக்கு யார் என்று தெரியாதா ---
  7. ஆஹா மங்கலமேளம் பொங்கி முழங்க ........! 😍
  8. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே .........! 😍
  9. Paranji Sankar · ஒரு கதை சொல்லட்டுமா சார்? ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னைத் தெரிகின்றதா?" என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம்செய்து கொள்ளுங்களேன்" என்றார். இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன்" என்றார். "ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர். " நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். " ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனைத் திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாகப் போய் விட்டது. ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாகப் போய் விட்டது. அவர் கூறினார், மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டுப் பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை. பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றிக் கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னைத் திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியைக் கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படித் தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்" இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார். மீண்டும் அந்த இளைஞர் கேட்டார் , "இப்பொழுதாவது என்னைத் தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார். "ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். ஆசிரியர் கூறினார், "நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார். Voir la traduction
  10. நீங்கள் A /L பாஸா, பெயிலா சார் ........ இது போன்ற கணக்குகள் நானும் போடுவதுண்டு ......ஆனால் நான் பெயில் .....! 😃
  11. இது ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான நல்ல உபயோகமான கட்டுரை ........ மருத்துவர் திரு லீ சுவாங்கியே க்குப் பாராட்டுக்கள் . ......! 👍 நன்றி ஏராளன் ........!
  12. இதென்ன கோதரியாய் கிடக்கு, "நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள்" என்று திரைமறைவில் சொல்லாமல் நேருக்கு நேராய் சொல்லியிருக்கிறார் . ..... இதை சொல்லக்கூட முதல்தரமான அமெரிக்காவின் ஜனாதிபதியான அவருக்கு உரிமை இல்லையா . ...... ஜோர்ஜியாவே ஜாலியா எடுத்துக் கொண்டு இருக்கிறார்....அல்லது இதற்காக அவர் விடுமுறை எடுத்துக் கொண்டு இத்தாலி போயா சொல்ல முடியும் . ......! 😇
  13. Bolavip Soccer · PIERLUIGI COLLINA: "I remember when they asked me to referee the 2002 World Cup final between Brazil and Germany." "I had to ask for videos of both teams. I locked myself in my room for a day and a half, taking notes and watching every minute of every match." "Because the goal of a referee is to be one step ahead, to know what’s going to happen before it happens." "At that time, it was quite unusual to prepare like that... but I’m proud of the fact that nowadays, that’s the standard preparation for a referee." "I still get goosebumps when I remember the crowd’s ovation. As soon as I blew the final whistle, I grabbed the ball to keep it as a souvenir. I still have it."
  14. செல்வி. கதிர்காமநாதன் அருட்செல்விக்குப் பாராட்டுக்கள் . ......! 👍
  15. ஆடிப்பட்டம் தேடி விதை ....... விளக்கம் . .......! 👍
  16. குண்டுத்தோசையும் இடித்த சம்பலும் இதேதான் ..........! 😀 சமீபத்தில் ஒரு திரியில் இதன் சுவை பற்றி எழுதி இருந்தேன் . ........தற்செயலாக இது எனக்கு கிடைத்தது .......நீங்களும் செய்து சாப்பிட்டுப் பாருங்கள் .......என்ன , சம்பலுடன் தோசையைப் கலந்து பிரட்டி வைத்து 3 மணித்தியாலத்துக்கு மேல் சாப்பிடும்போது அந்தமாதிரி இருக்கும் ........(வாழையிலை இல்லாவிடின் அலுமினிய தாளில் சுற்றிவைத்தும் சாப்பிடலாம் ........ மாவை கரைக்கும்போது அரை தே.கரண்டி ஆப்பசோடாவும் கலந்தால் கெதியாய் புளிக்கும் + சுவையாயும் இருக்கும்) .........! குண்டுத் தோசையும் இடித்த சம்பலும் / How to make kundudosa batter? kundu dosa Recipe in tamil #jaffna
  17. தித்திப்பது எது அதுவோ .......... மனோகர் & கே .ஆர் . விஜயா ........! 😍
  18. வணக்கம் வாத்தியார் ..........! பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : மலர்ந்து மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே பெண் : வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே பெண் : நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே பெண் : வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே ஆண் : யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா ஆண் : அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா பெண் : தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் பெண் : மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக { உலகை விலை பேசுவார் } (2) பெண் : சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா பெண் : கனவில் நினையாத காலம் இடை வந்து { பிரித்த கதை சொல்லவா } (2) ஆண் : கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா ஆண் : இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா பெண் : அன்பே ஆரிராராரோ.......! --- மலர்ந்தும் மலராத---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.