வணக்கம் வாத்தியார் . .........!
ஆண் : வளையபட்டி தவிலே
தவிலே ஜீகல் பந்தி வைக்கும்
மவளே மவளே அட ஜிமிக்கி
போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
பெண் : நீ நாதஸ்வரம்
போல வந்த……… நீ
நாதஸ்வரம் போல
வந்த நாபி கமலம்
நானா நீ ஏழு ஸ்வரம்
போல வந்த எட்டா
ஸ்வரம் நானா
ஆண் : உன் கண்கள்
ரெண்டும் கல்யாணி
உன் சிாிப்போ சிந்து
பைரவி உன் கண்கள்
ரெண்டும் குழு : கல்யாணி
உன் சிாிப்போ
குழு : சிந்து பைரவி
நீ பாா்க்கும் போது
குழு : பாக்ய ஸ்ரீ
நீ கொஞ்சும் போது
குழு : நீலாம்பாி
பெண் : நான் திருவையாறு
கச்சோி நீ தாளம் போடு
பித்தோி பல ராகங்கள்
சொல்வேன் பின்னாடி
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி
பெண் : நீ பாக்கும்
போது நீ பாக்கும் போதே
பத்திக்குது சொந்த ஊரு
சிவகாசியா பேசும் போதே
ஜில்லுங்குதே உங்க ஊரு
சிரபுஞ்சியா
ஆண் : நீ நெருங்கும்
போதே கரன்ட் ஏறுதே
உங்க ஊரு கல்பாக்கமா
நரம்பெல்லாம் முறுக்கேறுதே
ஏன்டி நீயும் மணப்பாறையா
ஆண் : நீ கை கால் முளைச்ச
மத்தளமா உன்ன வாசிக்க
பின்னால் சுத்தனுமா நீ
ஹாா்மோனிய கட்டையம்மா
என் ஹாா்மோன் செய்யுது
சேட்டையம்மா
பெண் : நான் வாலிபம்
திருடும் வீணையடா
இங்கே வந்தால் ஒளியும்
பூனையடா நான் வயதுக்கு
வந்த வயலின் அட என்னை
மைனர போல வாசியடா என்னை
மைனர போல வாசியடா......!
--- வளையப்பட்டி தவிலே தவிலே ---