Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! நூறுமுறை பிறந்தாலும் நூறுமுறை இறந்தாலும் உனைப் பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போவதில்லை உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும் ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை! ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் இந்த மானிடக் காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறி விடும் அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடி விடும் நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும் இந்த காற்றினில் நான் கலந்தேன் உன் கண்களை தழுவுகின்றேன் இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் உன் ஆடையில் ஆடுகின்றேன் நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்......! --- ஓராயிரம் பார்வையிலே ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இந்த காவியம் பொய்தானா .........! 😁
-
ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!
நீங்கள் வேற....... நாணய நிதியத்துக்கு நாணயம் பற்றாகுறை போல அதுதான் ரஸ்யாவை பப்பாவில ஏற்றுது........! 😴
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- "நானே வருவேன்"
அன்று நீங்கள் பதறிப் போய் இருந்தாலும் இன்று நினைக்கையில் ஒரு ருசிகரமான நிகழ்வாகத்தான் இருக்கும் இல்லையா.......! 😁 நன்றி தில்லை.......!- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் ரசிக்க
இவருக்கு ........ சித்தப்பா = அமிதாப். பெரியண்ணன் = ரஜினி. சின்னண்ணன் = மம்முட்டி. தம்பி = கமல். இவருக்கு வயது எத்தனை......... யார் இந்தப் பிரபலம்........! 😂 சரியாகக் கணித்தவர்கள் நிலைக்கண்ணாடியில் பார்த்து ஒரு முத்தம் குடுத்துப் பெற்றுக் கொள்ளவும்.....! 😍- அதிசயக்குதிரை
Kollywood 24x7 Spdnreoost2f22tc8f24u5245g04vh211i9tl94i1c6a1 52luli r:t,42l · முத்துப்பாண்டியைப் பார்த்தா ஊரே நடுங்கும், ஆனா வேலு பக்கத்து ஏரியாவுக்கு ஜாக்கிங் போனாலே அந்த ஏரியாக்காரனுங்க அடிக்க வருவானுங்க... முத்துப் பாண்டி ஒரு பெரிய தொழிலதிபர், வேலு அரியர்ஸ் கூட கிளியர் பண்ணாம வேலை வெட்டி இல்லாம திரியுற ஆள். முத்துப்பாண்டி போலீஸையே புரட்டி எடுக்கிற ஆள், வேலு போலீஸைப் பார்த்தாலே பயத்துல ஓடுற ஆள். முத்துப்பாண்டியைக் கல்யாணம் பண்ணினா வேலைக்கே போகாம மகாராணி மாதிரி வாழலாம், வேலுவைக் கல்யாணம் பண்ணினா வேலைக்குப் போய் அவனுக்கும் உழைச்சுக் கொடுத்து, வீட்டு வேலைகளையும் பார்க்கணும். முத்துப்பாண்டி வேலுவால தனலட்சுமி க்கு ஒரு பிரச்சினை ன்னு வந்தப்ப தன்மானத்தை விட்டு கழுத்துல துண்டை போட்டு தரதர ன்னு இழுத்துட்டு போறவரைக்கும் சரி ன்னுபொறுத்துக்கிட்டான். வேலு தனக்கு முத்துப்பாண்டி அடியாட்களால ஒரு பிரச்சினை ன்னு வந்தப்ப தனலட்சுமி கழுத்தில கத்தி வைக்கவும் தயங்கல.. இப்படி உண்மையான காதல் இருக்கற முத்துப்பாண்டிக்கு ஆரம்பத்துலயே ஓகே சொல்லியிருந்தா மூத்த அண்ணனைத் தொழிலதிபராக்கி, ரெண்டாவது அண்ணனுக்கு ஒரு ஹாஸ்பிடலும் கட்டிக் கொடுத்திருப்பான்.. முத்துப்பாண்டிக்கு வயசு அதிகமாக இருப்பதால் அவன் முன்னாடியே மண்டையைப் போட்டுவிடுவான், மொத்த சொத்தையும் ஆண்டு அனுபவிக்கலாம். ஆனால் லூசு தனலட்சுமிகளுக்கு முத்துப்பாண்டிகளால் கிடைக்கப்போகும் நன்மைகள் புரிவதில்லை, வேலை வெட்டிக்குப் போகாத வேலுக்களைக் கல்யாணம் பண்ணிட்டு காலம் முழுக்க கண்ணீரும் கம்பலையுமாகவே அலைகிறார்கள். முத்துப்பாண்டிகளின் உண்மை காதல் பல தனலட்சுமிகளுக்கு புரிவதில்லை.. #Ghilli #Vijay #Trisha........! 😂- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்னும் காலம் கடந்து போய்விடவில்லை ....... பார்ப்பம் கோலி என்ன செய்கிறார் என்று......... நம்புவோம் .......! 😢- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் ஆண் : ஒரே வீணை ஒரே ராகம் ஆண் : தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது தன்னை இழந்த வண்டு ஆண் : தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம் கங்கை நதிக்கு மண்ணில் அணையா ஆண் : அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற அள்ளி அணைத்த கைகள் ஆண் : கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழும் முன் விழுந்தாள் எந்த உடலோ …….. எந்த உறவோ ஆண் : மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன தேகம் துடித்தால் கண்ணேது ஆண் : கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே இந்த நிலைதான் என்ன விதியோ ......! --- இளமையெனும் பூங்காற்று ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனம் ஆடுது பாடுது தேடி தேடி .......! 😍- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
08. என்றே வைத்திருங்கள்........! 😁- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்........!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- அப்பா உடனே வாங்கோ.
ஆஹா ....நல்ல செய்தி பிரியன்.........வாழ்த்துக்கள் உங்கள் எல்லோருக்கும்..........! 💐- நிலவே நிலவே கதை கேளு!
அதுக்காக ஆம்ஸ்ரோம் என்ன அப்பர் சுவாமிகளா கால் படாமல் தலையால் நடந்து போக......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : {நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன் மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்} (2) பெண் : உறங்காத… உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி கலங்காம காத்திருக்கேன் கைபிடிக்க வருவாரோ பெண் : {கனவோடு சில நாள் நெனவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்} (2) பெண் : மழை பேஞ்சா … மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நட்டு கருதறுத்து போரடிக்கம் பொன் மாமன் பொழுதிருக்க வருவாரோ பெண் : நதியென்றால் அங்கே கரையுண்டு காவல் கொடியென்றால் அதைக் காக்க மரமே காவல் பெண் : புள்ளி போட்ட புள்ளி போட்ட ரவிக்கைக் காரி புளியம்பூ சேலைக்காரி நெல்லறுத்து போகையில் யார் கன்னி எந்தன் காவலடி ......! --- அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ---- பெண்கள் மட்டும் லண்டன் மரதன்: ஜெப்ச்சேர்ச்சேர் உலக சாதனை
ஒரு விநாடியின் பெறுமதியை இவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்....... அனைவருக்கும் பாராட்டுக்கள் ......! 😁- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கண்மூடி கேட்கையில் காதில் தேன் வந்து பாய்வதுபோல் ஒரு உணர்வு.........அருமை....அருமை.....! 🙏 நன்றி கு. சா......!- 34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம் ,கற்றிங்கன்.
பங்கு பற்றியவர்களுக்கும் பரிசு பெற்றவர்களுக்கும் இந்நிகழ்வை திறம்பட நடாத்தியவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்........! 👍 இணைப்புக்கு நன்றி நொச்சி.......!- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- "நானே வருவேன்"
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.