Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்........! ஆண் : {ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது} (2) ஆண் : ரத்னா கபே மசால் தோச கேக்குது அதுக்கு ரவா லட்டு ரொம்ப ரொம்ப புடிக்குது ஆண் : ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா இந்த லைலாவோட மஜுனுடா இவன் காதல் போரில் கஜினிடா இவன் பார்த்தா சின்ன ரஜினிடா ஆண் : {மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம் உன் தங்கச்சி எங்கடா ரொம்ப நாளா காணோம்} (2) ஆண் : காலேஜிக்கு போனாடா ரெண்டு நாளா காணலடா நேத்து முதல் தூங்கலடா நெப்போலியன் கேக்குதடா ஆண் : லைலா காலேஜ் ஐயோ லைலா காலேஜ் பசங்க இப்போ சுத்துது கொஞ்சம் ஏமாந்துட்டா காதுல பூ சுத்துது ஆண் : {சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு அந்த சிங்குலு டீயில சுகரு போட்டு கலக்கு} (2) ஆண் : ஜொள்ளு விட்ட நாக்குலடா சொன்ன பேச்சை கேக்கலடா பக்கத்துல சேக்கலடா படுத்துபுட்டேன் சீக்குலடா ஆண் : கோலாலம்பூர் யம்மாடி கோலாலம்பூர் சிலுக்கு சேல பறக்குது அந்த மேலாக்குல பவுச காட்டி இழுக்குது ஆண் : {கத்தரி கத்தரி கத்தரி கத்தரி கோலு அவ ஹிப்புல வெட்டுறா துண்டு துண்டா நாலு} (2) ஆண் : பச்ச காம்பு வெத்தலடா போட்டா வாயி பத்தலடா நெத்திலி மீன் வத்தலுடா நேவிக்காரன் கப்பலுடா ஆண் : ஆயா கடை உளுந்து வட டக்கரு உன் நெனப்புல நான் ஊத்திகிட்டேன் லிக்கரு --- ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது ---
  2. மலரும் வான் நிலவும்.........! 😍
  3. ஐயா இன்று உங்களுக்கு வேறுயாரும் கிடைக்க வில்லையா நானா கிடைத்தேன்.......அந்தப்பக்கம் கார்முகிலின் மேல் பைப் பூட்டியிருக்கிறீங்கள் .......இந்தப்பக்கம் வண்டில் சில்லுகளையும் சேர்த்து சொல்லுறீங்கள் போல .......! 😂
  4. 10 கால்களும் தரையில் இல்லை........! 😂
  5. மழையை விடுவோம், குடிநீருக்கும் குளிக்கிறதுக்கும் என்ன செய்யினமாம் .......! 😁
  6. வல்லவனுக்கு பல்ப்பும் ஆயுதம்........! 😂
  7. இதுபோன்ற சம்பவங்களுக்கு கருத்தெழுதும்போது மனதில் இருக்கும் கனதி குறைந்து போகும்......அது ஒருநாளும் குறையக்கூடாது.......!
  8. ஹா.....ஹா.....ஹா.......உண்மையை சொல்கிறார்.......! 😂
  9. வணக்கம் வாத்தியார்......! ஆண் : செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி காதலன தேடி வந்தால் கண்ணில் வண்ண மை எழுதி மேலும் கீழும் ஆடுகின்ற நூல் இடை தான் மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம் தான் ஆண் : பள்ளியறை நான் தானே பாரிஜாத பூந்தேனே கல்வி போல் காதலை கற்று தர வந்தேனே பெண் : கற்றுக் கொடு கண்ணாலே கன்னி மயில் உன்னாலே என்னவோ என்னவோ இன்பங்களை கண்டாளே ஆண் : பருவ கனவு பிறக்கும் பொழுது இறகு முளைத்து பறக்கும் மனது பெண் : உணர்ச்சி அலைகள் திரண்டு திரண்டு கரையை கடக்கும் நதிகள் இரண்டு ஆண் : இமை தானே கண்ணை சேர்ந்தது எந்தன் இள நெஞ்சம் உன்னை சேர்ந்தது ஆண் : செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி பெண் : எப்பொழுதும் எந்நாளும் உன்னுடைய பூபாளம் இல்லையேல் ஏங்குமே என்னுடைய ஆகாயம் ஆண் : ஜன்னல் வழி நாள் தோறும் மின்னல் ஒன்று கை காட்டும் அம்மம்மா என்னை தான் ஆசைகளில் நீராட்டும் பெண் : எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம் இளமை தொடங்கி முதுமை வரைக்கும் ஆண் : இரவும் பகலும் உறவை வளர்க்கும் இடையில் இருக்கும் தடையை தகர்க்கும் பெண் : விலகாது சொந்தமானது தெய்வம் முடி போட்ட பந்தம் ஆனது பெண் : மார்பின் மீது கண் மயங்கி சாய்ந்திடத்தான் மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான் கை தொடும் மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான் .......! --- செம்பருத்தி செம்பருத்தி ---
  10. திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள் ........! 😍
  11. நிஜமும் கற்பனையும் கலந்த உரையாடல்கள்........கதை எனக்கும் பிடித்திருக்கிறது .......ஆனாலும் அந்த தொப்புள் என்னை எங்கோ அழைத்துச்செல்கிறது.......! 👍 😂
  12. சிறிதும் விறுவிறுப்பு குறையாமல் படம் தன்பாட்டில் பயணிக்கின்றது.......எதிர்தரப்பு வக்கீலின் வாதங்கள், திசைதிருப்புதல் எல்லாம் அருவருப்பாக இருந்தாலும் வாழ்வில் உண்மையும் அதுதானே என்று சமாதானமடைய வேண்டி இருக்கிறது........!
  13. எங்கே போகும் இந்தப் பாதை........! 👍
  14. இந்த விவாதத்தில் மிகமுக்கியமான நூல், நான் முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து மேற்கோள் காட்டிவரும் நூல், வில்ஹெல்ம் ரீஹ் எழுதிய The Mass Psychology of Fascism. ஒரு தனிமனிதனின் சராசரி அறிவுத்தரம் அவனைப்போன்றவர்கள் ஒன்றாகி ஒரு திரளாக ஆகும்போது மிகமிகக் குறைகிறது என அந்நூல் வாதிடுகிறது. அதாவது நூறு புத்திசாலிகள் ஒரு கூட்டமாக ஆனால் முட்டாள்தனமான ஒரு கும்பல்தான் உருவாகும். அதிலுள்ள ஒவ்வொரு புத்திசாலியும் கும்பலாக செயல்படும்போது முட்டாளாகவே இருப்பான். பெருந்திரள் என்பது உணர்ச்சிகளால் ஆனது என்றார் ரீஹ். எதிர்மறை உணர்ச்சிகளே மேலும் வலுவானவை.எதிரிகள் மீதான வெறுப்பும் அச்சமும்தான் மக்களை ஒருங்கிணையச் செய்கிறது. ஒரு எதிரியை சுட்டிக்காட்டி, அதன் மேல் வெறுப்பை உருவாக்கி பிரச்சாரம் செய்யும் ஒருவர் மிக எளிதாக மக்களின்மேல் முற்றதிகாரத்தை அடையமுடியும். ஹிட்லரும் முஸோலினியும் அழிந்தாலும் இன்று உலகமெங்கும் அரசியல்வாதிகளின் அரசியல்நடவடிக்கை என்பதே எதிரிகளை சுட்டிக்காட்டி வெறுப்பை உருவாக்கி அதிகாரத்தை வெல்வதாகவே உள்ளது. கட்சியரசியல், நுகர்வு, கேளிக்கை ஆகிய மூன்று தளங்களில் இன்றைய மக்கள் இடைவிடாமல் பிரச்சாரத்திற்கு இரையாகிறார்கள். சிந்திக்கவே விடாமல் அவர்கள் முற்றுகையிடப்படுகிறார்கள். அவர்களின் தெரிவுகள், ரசனைகள் எல்லாமே அரசியல்கட்சிகள், வணிக விளம்பரங்கள், கேளிக்கையூடகங்கள் ஆகிய மூன்று மாபெரும் பிரச்சார அமைப்புகளால் கட்டமைக்கப்படுகின்றன. உங்களைச் சூழ்ந்திருப்பவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கவனியுங்கள். மேலே சொன்ன மூன்றை மட்டும்தான். வேறெதையும் அவர்கள் கவனிக்க மாட்டார்கள், கவனிக்க அவர்களால் இயலாது. ஒரு சொல்கூட உள்ளே செல்ல வழி கிடையாது. அவர்கள் ஒருவகை இயந்திரங்கள்போல உள்ளிருக்கும் மென்பொருளில் பொறிக்கப்பட்டுள்ள ஆணைக்குக் கட்டுப்பட்டு இயங்குபவர்கள். இவை முற்றிலும் உண்மையானதே.......நாம் விரும்பியோ விரும்பாமலோ அதற்குள்ளேயே சுழன்று கொண்டு இருக்கின்றோம்.......தனிமனித கொள்கைகளில் தளர்வடைந்து விடுகின்றோம்......!
  15. உங்களுடன் நாங்களும் கூடவே வரும் உணர்வைத் தந்திருக்கின்ரீர்கள்........! பாராட்டுக்கள்......ரஞ்சித் .......! 👍
  16. Top 10 Points of the Tournament | Australian Open 2024.......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.