Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : ஹோய் ராக்கம்மா ராக்கு ராக்கு நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு தாக்கம்மா தாக்கு தாக்கு ஆட்டத்துல விக்கெட்டு பெண் : என்னய்யா சொல்ல வர எப்பவும் தொல்லை தர இல்லாத என் இடுப்பில் எங்கநீயும் கிள்ள வர பெண் : சி சி சினுங்க மாட்டேன் எங்க வேணா கிள்ளு இ இ ஏங்கமாட்டேன் என்ன வேணா சொல்லு ஓஹோ ஓஹோ ஆண் : ஒன் டு த்ரின்னு சொல்லி கண்ண மூடி நில்லு உன் உன் ஒதட்ட வந்து மோதும் முத்த வில்லு ஆண் : நீ அழகிய ரோசு கேசோ வரைஞ்ச பீசு என் உதட்டுல உன் உதட்டையும் ஒட்டி நீ பேசு ஆண் : ரவுண்ட் ரவுண்ட் ரவுண்டடிச்சு உன்ன நெஞ்சி சுத்தும் சவுண்ட் சவுண்ட் சவுண்ட் ஏத்தி காதல் செய்ய கத்தும் பெண் : மைன்ட் மைன்ட் மைன்டுக்குள்ள எல்லாம் பேட் திங்க்சு பைன்ட் பைன்ட் பைன்டாகத்தான் மாத்திக்கணும் ரிங்சு ஆண் : ஹனிமூன் போகத்தான் மூனே வந்து கேட்குது கொஞ்சம்தான் நான் கேட்டேன் கூரையப்பிச்சிக் கொட்டுது பெண் : உன் மனசுல ஆட்டம் என் நெஞ்சு குதிரை ஓட்டம் தாம் தரிகிட்ட தோம் தரிகிட்ட காதல் கொண்டாட்டம்........! --- ராக்கம்மா ராக்கு ராக்கு ---
  2. ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா ........! 😍
  3. பீர்க்கங்காய் பொரியல்.......சுப்பராய் இருக்கு ......செய்து பாருங்கள்......! 👍
  4. ᴍᴀʀᴠᴇʟ ᴠꜱ ᴅᴄ · Beauty ᴍᴀʀᴠᴇʟ ᴠꜱ ᴅᴄ
  5. இயற்கை எவ்வளவு தெளிவா டிசைன் பண்ணியிருக்கு.......தண்ணி படடால் வெடித்து விதைகள் சிதறுது........! 😁
  6. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : மழை நீரில் கரைந்தோடும் மணல் வீடு மனம் அல்ல மழை நீர் போல் குணம் மாறும் குணம் உந்தன் குணம் அல்ல ஆண் : குற்றம் உனை கூறிடும் சுற்றம் அழுக்கு எச்சில் என நீ அதை என்றும் ஒதுக்கு வருந்தாதே செல்வமே வருங்காலம் இன்பமே அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளது…உ…… ஆண் : அலங்காரம் கலந்தாலே அதற்காக அழுவாய் நீ அகங்காரம் குறை கூற புழு போல துடித்தாய் நீ ஆண் : கண்ணே உன்னை காத்திட கண்ணன் வருவான் மன்னன் தரும் மாலையில் அண்ணன் மகிழ்வான் மண நாளும் கூடுதே மனக் கண்ணில் ஆடுதே அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளது….உ…… ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளது….உ……! --- எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ---
  7. பிருந்தாவனத்தில் பூ எடுத்து...........! 😍
  8. கண்ணே ராஜா கவலை வேண்டாம் அப்பா வருவார் தூங்கு .........! 😍
  9. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும் ம்ம்ம் ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும் சங்கீதம் தேனா வந்தா கூட இங்கிதம் தானா வரும் ஆண் : அட தவக்களை சத்தம் சகிக்கலை குட்டை குளத்துலே கத்தி பழகலே ஆண் : நம்மகிட்ட கத்துக்கோ வாத்தியாரா ஒத்துக்கோ எத்தனையோ வித்தையை வச்சிருக்கேன் பாத்துக்கோ ஆண் : உச்சந்தலை கீழுருக்க உள்ளங்கால் மேலிருக்க நிக்கட்டுமா நடக்கட்டுமா ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய அட ஊத்திக்கிட்டேன் மில்லிய நான் விட்டெறிஞ்சேன் சல்லிய ஊத்திக்கிட்டேன் மில்லிய குதிரை மேல ஏறி போய் வாங்க போறேன் டில்லியை ஆண் : முன்னாடி இருக்குதடா நம்ம மூக்காயி இட்லி கடை பின்னாலே ருசிக்குமடா இவ சூடான கீரவடை ஆண் : இது மணக்குது என்னை மயக்குது பசி எடுக்குது பக்கம் இழுக்குது ஆண் : புத்தம் புது ஆப்பமா தொட்டு கொஞ்சம் பாப்போமா தின்னுபுட்டு மொத்தமா துட்டு என்ன கேப்போமா ஆண் : சுட்ட கருவாடிருக்கு வாத்துமுட்டை வறுத்திருக்கு அடிக்கடி நான் கடிச்சிக்கதான்......! --- நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு ---
  10. Variety of images Lakshmi Venkatesan · · 30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். (கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்). 40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான் (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க). 50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான். (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்). 60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான். (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்). 70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான் (மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்). 80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான். (அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்). 90 வயசுக்கு அப்புறம், ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான் (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்). 100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான் (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது). அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்.. என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு வருத்தப்படுறத விட்டிடுவோம். வாழ்வோம் மகிழ்ச்சியாக.. Voir la traduction

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.