Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. எளிமையான மக்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும் திட்டம் ........ பாராட்டுக்கள் .......! 👍
  2. வணக்கம் வாத்தியார் . ......! இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது வா வா வா பெண் : பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க ஆண் : பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க பெண் : மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒரு கோடி பாரம் ஆண் : தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத தாபம் பெண் : தனிமையே போ இனிமையே வா நீரும் வேரும் சேர வேண்டும் ஆண் : காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது பெண் : காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது ஆண் : ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும் பெண் : என்னைக் கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும் ஆண் : விரகமே ஓா் நரகமோ சொல் பூவும் முள்ளாய் மாறிப் போகும் ......! --- பனி விழும் இரவு ---
  3. பையா உங்களின் பூஸ்ட் வார்த்தைகள் எனக்கு உற்சாகத்தைத் தருகின்றது . ......கந்தப்புவே எதிர்த்தாலும் முதலாவதா வந்து கல்லா கட்டுறம் .........! 👍
  4. பால் குடிப்பதாயினும் பொறுமை முக்கியம் . .......! 😂
  5. இவர்கள் பெங்களூரில் இருந்து கிளம்புமுன் தத்தமது ஜாதகத்தைக் கணித்திருக்க வேண்டும் ...........! 😇
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகர் ......! 😀
  7. இன்று வந்த இந்த மயக்கம் ......... சசிகுமார் & ஜெயகுமாரி .........! 😍
  8. வணக்கம் வாத்தியார் . ........! இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா ஆண் : இசையின் ஸ்வரங்கள் தேனா இசைக்கும் குயில் நீ தானா வா ஆண் : பனியில் நனையும் மார்கழிப் பூவே எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே பெண் : உனக்கென பிறந்தவள் நானா நிலவுக்கு துணை இந்த வானா ஆண் : வாழ்ந்தேனே உறவின்றி முன்னால் வந்தாயே உறவாகா இந்நாள் ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஸகரி ம கரிஸநி ஸநிப ம பநி ஸகரி பெண் : சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும் நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும் ஆண் : உதடுகள் உரசிடத்தானே வலிகளும் குறைந்திடும் மானே பெண் : நான் சூடும் நூலாடை போலே நீ ஆடு பூமேனி மேலே ஆண் : எந்தன் நெஞ்சில் ஹோ ம் ம் ஹும் ம் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா ஆண் : இசைக்கும் குயில் நீ தானா வா.....! --- எந்தன் நெஞ்சில் நீங்காத ---
  9. நல்லதொரு குடும்பம் பல்நிறக் கதம்பம் .........! 👍
  10. என்ன பையன் ஐயா இவன் . ....... என்னால் ஒரு இருபது பாஷைகளின் பெயர்கள் கூட சொல்லத் தெரியாது .......! 😗
  11. நிம்மதியாய் நீரருந்தக்கூட முடியாத காட்டு வாழ்க்கை .......... ஒருவாய் நீரருந்தும் போது கூட எவ்வளவு உசாராய் இருக்க வேண்டி இருக்கு ........! 😗
  12. யாருமில்லை இங்கே ......... ஜெயசித்ரா & சிவகுமார் .......!
  13. வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : இலந்த பழம் இலந்த பழம் உனக்குதான் செக்க சிவந்த பழம் சிவந்த பழம் உனக்குதான் பெண் : குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான் இந்த கொஞ்சும்புறாவும் கொஞ்சும்புறாவும் உனக்குதான் பெண் : பால் பழம் உனக்குதான் பாயாசமும் உனக்குதான் பெண் : சந்தனம் உனக்குதான் சக்கர பொங்கல் உனக்குதான் ஆண் : முருகா காப்பாத்து இத முடிஞ்சா மலை ஏத்து குழு : ஏத்து ஏத்து ஆண் : கந்தா காப்பாத்து இத கட்டி கை மாத்து குழு : மாத்து மாத்து பெண் : சார பாம்பு சடை சலவை செஞ்ச இடை சாட்டை வீசும் நடை உனக்குதான் பெண் : மார்பில் மச்சபடை மனசில் வெட்க கொட தோத்தா தூக்கும் இடம் உனக்குதான் பெண் : என் கூச்சம் எல்லாம் குத்தகைக்கு உனக்குதான் பெண் : என் கொழுகொழுப்பு இலவசம் உனக்குதான் பெண் : என் இடுப்பும் உனக்குதான் கழுத்தும் உனக்குதான் பெண் : இன்ச்சு இன்ச்சா உனக்கேதான் ஆண் : முருகா காப்பாத்து இத முடிஞ்சா மலை ஏத்து குழு : ஏத்து ஏத்து ஆண் : கந்தா காப்பாத்து இத கட்டி கை மாத்து குழு : மாத்து மாத்து பெண் : குண்டு குண்டுகொடி ரெண்டு ரெண்டு மடி நண்டு நண்டு புடி உனக்குதான் ஆண் : சொட்டு சொட்டா இதழ் கட்டு கட்டா உடல் தட்டு தட்டா முத்தம் உனக்குதான் பெண் : என் படுக்கையிலே பாதி இடம் உனக்குதான் ஆண் : என் மனசுக்குள்ள மொத்த இடம் உனக்குதான் பெண் : தேமா உனக்குதான் ஆண் : புளிமா உனக்குதான் பெண் : மாமா நான் உனக்கேதான் ஆண் : ஹய்யோ ஆத்தாடி இது ரெட்டை தாப்பாடி ஆசை கூத்தாடி நான் அசந்து போனேண்டி .........! --- எலந்தைப்பழம் எலந்தைப்பழம் உனக்குத்தான் ---
  14. சங்கு கல் மண்டபம் ......மக்களை எச்சரிக்கும் மண்டபம் . ......! 🤡 Tamil Creativity 🟰 Tamil Comedy Memes & video’ s 🤡 · Cini Mini ·otrSposdnel671u6aa3h34m45hh8ta5l40269tfm73103 011tltii40culh · வெள்ளக்காரன் வந்து தான் அறிவியலை கற்று கொடுத்தான்ணு சொல்லும் தற்குறிகளின் கவனத்திற்கு ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..? ஏதோ அழகுக்காக தமிழன் கட்டிவைத்தான் என நினைக்கத் தோன்றும்.. ஆனால்... நவீன வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும் முன்னரே, தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம். இந்த மண்டபம் எதற்கு என யோசித்தது உண்டா..? தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது. அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் சத்தத்தால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்பட்டு சத்தம் மக்களை அடையும்.... இதனை வெள்ள அபாய அறிவிப்பாக மக்கள் அறிந்து, மக்கள் மேடான இடங்களுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வர். வெள்ளம் மிக அதிகமானால் மண்டபத்தின் சங்கு அமைப்பினை மூழ்க செய்யும்... பின்பு வெள்ளம் வடிகின்ற போது, சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும். சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி என மக்கள் அறிந்து, பின்னர் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.. பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன. ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை, ஏனெனில் அந்த காலத்தில் பராமரிப்பு இருந்தது.. இந்த காலத்தில் இதன் பயனே பலருக்கு தெரியாது, ஏதோ அழகுக்காக தமிழன் கட்டிவைத்தான் என பலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் உண்மையில் இது அறிவியலுக்காக..பயனுள்ள தகவல்கள் ✍️"

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.