Everything posted by suvy
-
ஒரு பயணமும் சில கதைகளும்
"ஒடியல் கூழ்" அருமையான உவமானம் அல்வாயன் . ...... ரசிக்கையில் மண்வாசனை நாசியில் உரசிச் சென்றது ......! 😇
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஊசிப்பட்டாசே வேடிக்கையா திரி வைத்தாலே வெடி டமார் டமார் .......! 😂
-
களைத்த மனசு களிப்புற ......!
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
தற்சார்பு வாழ்கை eotSsondrplg1m7hc92mllh0im23ai0fcttam5676mu710i06u2itf905 gg · பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், டெல்லியில் விஷமுள்ள கோப்ராக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் கவலைப்பட்டனர். இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க, இறந்த ஒவ்வொரு பாம்பிற்கும் ஒரு பரிசுத் தொகையை அறிமுகப்படுத்தினர். முதலில், இந்தக் கொள்கை வெற்றிகரமாகத் தோன்றியதாகத் தோன்றியது, பல கோப்ராக்கள் கொல்லப்பட்டன. ஆனால் விரைவில், எதிர்பாராத விளைவு தோன்றியது. வெகுமதியைப் பெறுவதற்காக ஆர்வமுள்ள உள்ளூர்வாசிகள் கோப்ராக்களை இனப்பெருக்கம் செய்யத் தொடங்கினர். அரசாங்கம் இந்தக் குறைபாட்டை உணர்ந்து, கோப்ரா திட்டத்தை ரத்து செய்தவுடன், வளர்ப்பாளர்கள் இப்போது பயனற்ற தங்கள் பாம்புகளை விடுவித்தனர். விளைவு? கோப்ராக்களின் எண்ணிக்கை முன்பை விட அதிக அளவில் அதிகரித்தது. இந்த அத்தியாயம் கோப்ரா விளைவு என்று நினைவுகூரப்படுகிறது, இது நல்ல நோக்கத்துடன் வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் எவ்வாறு பின்வாங்கும், நோக்கம் கொண்ட விளைவுக்கு நேர் எதிரான விளைவை ஏற்படுத்தும் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.......! 😃- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆஹா மாணவர்களுக்குப் பிடித்தமான மணியான பாடல் ஒன்று .......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா சுல்தானே……சுல்தானே…..சுல்தானே….. சுல்தானே…..ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆண் : இந்த இளம் கிளி போல் சந்தையிலே எனக்கு இதுவரை சிக்கவில்லையே பெண் : ஹா……ஆ…..ஆ…. என் அழகை ருசிக்க என் நெருப்பை அணைக்க இளைஞனும் கிட்டவில்லையே ஆண் : டெல்லி எல்லாம் தேடி தேடி உன்னை கண்டேனே பெண் : பாலில் விழும் சீனி போல எனை தந்தேனே ஆண் : ஆடை மூடும் ஜாதிப்பூவின் அங்கம் பார்த்தேனே பெண் : அங்கே சொர்க்கம் இல்லை இல்லை இங்கே பார்த்தேனே சுல்தானே……சுல்தானே…..சுல்தானே….. சுல்தானே…..ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆண் : கொஞ்சி கொஞ்சி எடுத்து நெஞ்சில் மெல்ல அணைத்து என் மனதை திருடிக் கொண்டாய் பெண் : ஹா…..ஆஅ……ஆ….. புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா காதலிக்க பழகி கொண்டாய் ஆண் : புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா பெண் : முத்தம் தரா இடங்கள் கண்டு முத்தம் வைப்போமா ஆண் : ஆசை என்னும் அமுத ஊற்றிலே ஆடி பார்ப்போமா பெண் : ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை தேடி தீர்ப்போமா ........! --- தொட்டு தொட்டு பேசும் சுல்தானா ---- உணவு செய்முறையை ரசிப்போம் !
சிம்பிளான சிக்கன் பிரியாணி .........! 😂- குட்டிக் கதைகள்.
Thava Arumugam · Suivre rpdetsooSnm3m82uh95911ah0ali1m 2u29mahh3017m65itg19901f20c50 · ஊருக்குப் போய் கலியாணம் கட்டின நம்ம பயல் ஒருத்தன் மனைவி வந்ததும் அவள் ஆங்கிலம் படிக்க ஆசைப்படுறாள் என்று ஆங்கில வகுப்பிற்கு அனுப்பி வைத்தான். கொஞ்சநாள் கழிய ஒருநாள் மனுசன் வேலையால களைத்து விழுந்து வர வீட்டம்மா தான் படிச்ச ஆங்கிலத்தை மனுசனுக்கு கதைத்துக்காட்டி பேர்வாங்கனும் என்றிட்டு அவன் வீட்டவர அவள் : Welcome home, Are you tired darling? அவன் : Today I am so tired ... அவள் : Ok...Rest in Peace !!! கிழிஞ்சுது போ😂"- களைத்த மனசு களிப்புற ......!
Isai Sangamam · Nandha Kumar ·odtopenSsr8cs7 2e9tip 42ub0tgu08em27mc0h1r,94ue0ltg2063781:4 · 🌹எம்ஜிஆர்.., ஜெமினி கணேசன்.., சாவித்ரி எடுத்து கொண்ட அழகிய புகைப்படம் 📷" Voir la traduction- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பதில்கள் அனைத்தும் பச்சையில் மின்னுது . ......! 👍- கொஞ்சம் ரசிக்க
இது .....இது எனக்கு மிகவும் பிடித்திருக்கு . ......! 👍- கொஞ்சம் ரசிக்க
- குளிக்க சிறந்த நேரம் காலையா அல்லது இரவா? எது அதிக நன்மை தருகிறது?
நான் வேலை ஓய்வுக்கு வரும் முன் தினமும் இருதடவை குளிப்பது .......பின்பு காலைக்குளியல் , இரவில் கை கால் முகம் கழுவி ஈரத்துவாயால் துடைத்து விட்டு படத்துக்கு விளக்கு ஏற்றிவிட்டு போவது வழக்கம் . ......(எதிர் பாராத கார் வேலைகள் செய்தால் இரவிலும் குளியல்தான் ).....! 😀- 4.3 அளவில் பூமி அதிர்வு.
எதுக்கும் கவனமாய் இருங்கள் . ...... டார்ச் ,தீப்பெட்டி , மெழுகுவர்த்தி அருகில் இருக்கட்டும் . ......! ☺️- களைத்த மனசு களிப்புற ......!
2025 ல் தங்கப் பந்து பெற்ற Ousmane Dembélé ..........! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- களைத்த மனசு களிப்புற ......!
- சிரிக்க மட்டும் வாங்க
Touch The Heart · Suivre dpSoeosnrtue06 9à745217l0h07ig71f,4 :f1iH19l2rt1u4i100h10553 · Two elephants once met on a crowded highway, their paths pulling them apart. Yet for a brief moment, their trunks reached across the divide and touched—one last gesture of love before being led away. To some, it might have looked ordinary. But elephants are deeply social, bound by family, loyalty, and memory. They grieve separation, mourn their dead, and carry wisdom through generations. Breaking those ties leaves scars that cannot be seen, but are felt in moments like this. That single touch was not instinct—it was longing, it was remembrance, it was love. A reminder that even in captivity, even in chaos, they still reach for one another. Because elephants, like us, cannot live without connection. And their silent plea asks us a question we cannot ignore. 👉Full story in the comments......!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்ற போது . ..........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி கண்ணால என்ன நீ பார்த்தா உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுன்னா யூத்தாக மாறுவான் காத்தா பெண் : ஹோ கரும்பு உடம்பும் ருசிக்கும் எறும்பு பெண் : அய்யய்யோ பரபரப்பா குழு : ……………………. பெண் : மனசு தவிக்குதப்பா ஆண் : உனக்கு மட்டும் உயிர் இரண்டா உடம்ப கவ்வுறியே கரண்டா இது சரியா தப்பா மதுபோல மப்பா ஆண் : உன் நடக்காட்டி என்ன தலையாட்டி பொம்மைப்போல மாத்திப்புட்ட பெண் : நீ பலவாட்டி ஒரு படம் காட்டி என் உசுற வாங்கிப்புட்ட ஆண் : குறுக்கு சிறுத்த கொலைகாரி ரசிக்க வாயேன்டி பெண் : நொறுக்குத்தீனி உன் மீச கடிக்கத்தாயேன்னா ஆண் : ஏ கஞ்சாச்செடி உடம்பழகி கஞ்சமான இடையழகி பெண் : உன் முகம் பார்த்து அட குளிர்க்காத்து தினம் சூடா மாறுதடா ஆண் : உன் நகம் பார்த்து நான் தல வாற அடி ஊரே கூடுதடி பெண் : தெருவில் நடந்து நீ போனா ஜன்னல் வெட்கப்படும் ஆண் : கோலம் போட நீ போனா புள்ளி ஜொல்லுவிடும் பெண் : பஞ்சாமிர்த சிரிப்பழகா பஞ்சமில்லா கொழுப்பழகா .......! --- கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி ---- அதிசயக்குதிரை
- ஒரு பயணமும் சில கதைகளும்
- ஒரு பயணமும் சில கதைகளும்
மகா விஷ்ணுவின் பல நாமங்களில் ஒன்று நாராயணா என்னும் நாமம் .....அச்சுதா, அனந்தா,கோவிந்தா போன்று....... அது அவதாரமல்ல ....... ஆனால் அந்தப் பெயர்களை பக்தியால் பிள்ளைகளுக்கு பெற்றோர் சூட்டுவார்கள் . ....... அசலம் என்றால் அசையாமல் இருப்பது பொதுவாக மலையைக் குறிக்கும் ........திருவண்ணாமலை இதன் இன்னொரு பெயர் அருணாசலம் ....... பெற்றோர் அன்பினாலோ அன்றி பக்தியினாலோ பிள்ளைக்கு அருணாசலம் என்று பெயர் இடுகின்றார்கள் என்றால் அந்தப் பிள்ளை மலைபோல் அசையாமல் இருக்குமோ . .....இருக்காது ......அது ஓடும் , ஆடும், பாடும் , படம்போடும் அதுபோல் . ........! 😇Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.