Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி பெண் : வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம் ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம் பெண் : நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலயே போகலயே நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழுந்துருச்சு பெண் : அப்ப நிமிந்தவ தான் அப்பறமா குனியலையே குனியலையே கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே பெண் : பச்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தூங்கிருச்சு இச்சி மரத்து மேல எல கூட தூங்கிருச்சு பெண் : காச நோய்க்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில ஆச நோய் வந்தமக அரைநிமிசம் தூங்கலையே…ஏ…ஏ…ஏ… பெண் : நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ பெண் : ஒரு வாய் எறங்கலையே உள் நாக்கு நனையலையே ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே பெண் : ஏலே இளஞ்சிறுக்கி ஏதோ சொல்ல முடியலையே ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே.......! --- ஓ நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் ---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- ஒரு பயணமும் சில கதைகளும்
நான் முன்பு காரைநகர் nrtb யில் வேலை செய்தபோது (அப்போது பஸ் டிப்போ ஜெற்றி முனையில் இருந்தது)பக்கத்து ஊர்காவற்துறை கடற்கரையில் ஒரு பெரிய ஓங்கில் மீன் இறந்து கரையொதுங்கி இருந்தது ......... அதை நிறையபேர் வந்து பார்த்தார்கள் ......பின் அதை கடற்கரையில் பெரிய குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள் ........!- களைத்த மனசு களிப்புற ......!
- இரசித்த.... புகைப்படங்கள்.
அப்பாடா . ....... சிறுவயதில் தும்பியுடன் விளையாடியதற்குப் பிராயசித்தம் தேடியாச்சுது ..........! 😂- சீனோர் பணிகள் ஆரம்பித்து வைப்பு
நல்ல செயல் . .........நிறையப் பேருக்கு வேலை கிடைக்கும் . ........! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீங்கள் சொல்வதுதான் சரி . ........இருவரும் ஒரே வெயிட்டும் கைட்டும் பேஸ்கட்டுமாய் இருப்பதால் கொஞ்சம் அசந்திட்டன் ..........வயசும் போகுதுதானே .........! 😀- ஒரு பயணமும் சில கதைகளும்
தொடருங்கள் . .........! உஸ் ஒரு ரகசியம் . ....... அல்வாயனின் கத்தியெல்லாம் 23ம் புலிக்கேசியில் மனோபாலா செய்து குடுத்த கத்திகள் .......! 😀- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கலாம் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
உலக இந்துமத மகா சபை · Kulenthiran Uthayakumar ·oSensdprotah091l5aif5g0 021it94t4ah28fl08l95750070ic5iu06mcc · #புர்கினா பாசோ 🇧🇫" தங்கள் அதிகாரப்பூர்வ மொழியிலிருந்து பிரெஞ்சு மொழியைக் கைவிட்டது தெருக்களில் இருந்து பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியாளரின் பெயரை நீக்கியது காலனித்துவ சகாப்தத்தின் வழக்கறிஞர் விக்ஸ் தடைசெய்யப்பட்டது மேற்கத்திய நாடுகளுக்கு கடனை அடைத்தது & வளங்கள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது Burkina Faso 🇧🇫" referrerpolicy="origin-when-cross-origin" object-fit: fill;"> dropped French as their official language Removed French colonial ruler’s name from streets Banned Colonial era Barrister Wigs Paid off debt to the west & has control over resources ........! Voir la traduction- இரசித்த.... புகைப்படங்கள்.
Vancouver Island Whale Watch Ssenoopdrtmue8iht1tcebpa8l:0trg51h09 7u5t007 ll1e,g1t51sg391 · T002C1 Rocky was "flying" during one of our recent trips! This massive male orca wowed us with a full-on breach, pectoral fins spread wide as he soared through the air! 🐋" 📸 Kohlman- அதிசயக்குதிரை
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 கௌரி சற்குணம் ·Ssenoopdrtgu28iht1tc607a8lf0t9ghlhh9m7u1t007fll130g15519g3 9 · ஒரே ஒரு குட்டித் தாவலில் கடக்க கூடிய உலகின் மிகக் குறுகலான நதி... ஆச்சரியம்தான்! சில சென்டிமீட்டர் மட்டுமே அதாவது ஒரே தாவலில் கடக்க கூடிய உலகின் மிகக் குறுகலான நதி . நதிகள் என்றவுடன் அகண்டு விரிந்து பல கிலோமீட்டர்களுக்கு கடந்து செல்வதோடு, இரு நாடுகளுக்கும் இடையில் பாயும் நதிகள் ஏராளம் உள்ளன. ஆனால் சில சென்டிமீட்டர் மட்டுமே அதாவது ஒரே தாவலில் கடக்க கூடிய உலகின் மிகக் குறுகலான நதி வடக்கு சீனாவின் மங்கோலியா பகுதியில் அமைந்துள்ள ஹுவாலை (Hualai) நதி தான் உலகிலேயே மிக குறுகலான நதி ஆகும். இந்த நதியானது 17 கிலோமீட்டர் மட்டுமே நீளம் கொண்டது. அதன் அகலம் வெறும் 4 செமீ முதல் 15 சென்டிமீட்டர் வரை மட்டுமே. Hualai போன்ற ஒரு நதி உண்மையில் இருக்கிறது என்பதை நம்புவது கடினம். ஆனால் சீன நிபுணர்களின் கூற்றுப்படி, அது குறைந்தது 10,000 ஆண்டுகளாக கோங்கர் புல்வெளி வழியாக பாய்கிறது என்கின்றனர். ஹுவாலை நதி ஒரு நிலத்தடி நீரூற்றில் இருந்து உருவாகிறது. ஹெக்சிக்டன் புல்லேண்ட்ஸ் இயற்கை காப்பகத்தில் உள்ள தலாய் நூர் ஏரியில் பாய்கிறது. ஹுவாலையை நதியாகக் கூட கருத முடியாத அளவுக்கு குறுகலானது என்று சிலர் கூறினாலும், ஆறுகள், ஓடைகள் மற்றும் சிற்றோடைகளுக்கு இடையே அளவு வேறுபடுத்திக் காட்டும் காரணியாக இல்லை என்பதே உண்மை. இந்த நதி ஒரு நிரந்தர நீர்நிலையாகும். இது ஆண்டு முழுவதும் சீராக பாய்கிறது. ஹுவாலை 'புத்தகப் பாலம் நதி' என்றும் அழைக்கப்படுகின்றது. ஒரு சிறுவன் ஆற்றைக் கடக்க முயன்றபோது தவறி விழுந்து, தனது புத்தகத்தை ஹுவாலையின் குறுகலான பகுதிகளில் ஒன்றின் மேல் இறக்கி வைப்பது தொடர்பான நாட்டுப்புறக் கதைகள் இருக்கின்றன. மறுகரைக்கு செல்ல முயன்ற எறும்புகளுக்கு, இந்த புத்தகம் பயனுள்ள பாலமாக மாறியதாம். இதனால், புத்தகப் பாலம் நதி என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. ஹுவாலை நதி அகலமாக இல்லாவிட்டாலும், அதன் ஆழம் 50 சென்டிமீட்டர் வரை உள்ளது என்பதும் மேலும் ஒரு ஆச்சரியம்தான். உயரமோ, அகலமோ, நீளமோ எவ்வாறு இருந்தாலும் எவ்வளவு தூரம் இருந்தாலும் எந்த நாடாக இருந்தாலும், நதிக்கு முக்கியத்துவம் கொடுத்து முறையாக பராமரித்து, நீர் தேவைகளுக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவதோடு, நீரை சிக்கனமாக பயன்படுத்தினால் அந்நாட்டு மக்கள் செழிப்பாக இருப்பதோடு, வருங்கால தலைமுறையினருக்கும் நன்மை பயக்கும்......! Voir la traduction- ஒரு பயணமும் சில கதைகளும்
படம் என்ன படம் . ..... அது என்ன செய்யும் உண்மையான அழகைக் காட்டும் . ......அது எங்களுக்குப் பிடிக்காது ......... அது கிடக்கட்டும் விடுங்கோ ............மிகவும் ரசனையான எழுத்து உங்களுடையது . ..... அதில் குறைவில்லாமல் தொடருங்கள் . .......! 😃- யாழ் பல்கலைக்கு 2,234 மில்லியன் செலவில் புதிய கட்டிடம் : துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு நவீன வசதிகள் - அரசாங்கம்
நல்ல திட்டங்கள் ........ வேலிகள் பயிரை மேயாமல் நல்லன நடந்தால் நல்லதே ........!- இரசித்த.... புகைப்படங்கள்.
யாரது காட்டிற்கு கைட் வேணும் என்று கேட்டது ........! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
நான் எப்போதும் இங்குதான் இருப்பேன் ஆனால் யாரும் என்னை சிறையிட முடியாது ........! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- அதிசயக்குதிரை
நிஜமான சோலார் அடுப்பு ........! 👍- கொஞ்சம் ரசிக்க
கு . சா ...... நான் எழுத நினைத்து பின் தவிர்த்து கொண்டது . .......! எனக்கு இந்தமாதிரி ஏழு பில்லியன் கூட வேண்டாம் ஏழு மில்லியன் போதும் இதைவிட அருமையான தத்துவங்கள் சொல்லுவேன் .......! 😂- சிரிக்கலாம் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பேரை சொல்லலாமா .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா பெண் : ராசாவே வருத்தமா ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா ஏங்காதே அத ஒலகம் தாங்காதே அடுக்குமா சூரியன் கருக்குமா ஆண் : என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல பெண் : இந்த வேதனை யாருக்குத்தான் இல்ல ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல ஆண் : ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி சொல்லாத சோகத்த சொன்னேனடி பெண் : சோக ராகம் சொகம் தானே சோக ராகம் சொகம் தானே ஆண் : யாரது போறது பெண் : குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா ஆண் : உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன் பெண் : உங்க வேஷம்தான் கொஞ்சம் மாறனும் எங்க சாமிக்கு மகுடம் ஏறனும் ஆண் : மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே பெண் : எசப் பாட்டு படிச்சேன் நானே எசப் பாட்டு படிச்சேன் நானே ஆண் : பூங்குயில் யாரது பெண் : கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க ஆண் : அடி நீதானா அந்தக் குயில் யார் வீட்டு சொந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததே ஒலகமே மறந்ததே பெண் : நான்தானே அந்தக் குயில் தானாக வந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததா ஒலகந்தான் மறந்ததா ........! --- பூங்காற்று திரும்புமா ---- சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- ஒரு பயணமும் சில கதைகளும்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.