Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. உண்மைதான் . ........ நான் முன்பு கையில் ஒரு "யூரோப் மேப்பை"வைத்துக் கொண்டு பல நாடுகளுக்கும் போய் வந்து கொண்டிருந்தேன் . ....... இப்பொழுது பரிசிக்குள்ளேயே காலியான வீடு, சாமத்திய வீடு நடக்கும் மண்டபங்களைத் தேடித் போகையில் மண்டை காய்ந்து போகுது . ...... அவ்வளவுக்கு வீதிகளை உருட்டிப் பிரட்டி ஒருவழிப்பாதை , பேரூந்துப்பாதை, சைக்கிள் பாதை என்று போட்டு வாகனத்தை குத்துக் கரணம் அடிக்க வைக்கிறார்கள் . ........ அதிகம் ஏன் இப்ப லா சப்பலில் வாகனம் கொண்டுபோய் நிறுத்துவதற்கு இடமே இருக்காது ........ இங்கிருக்கும் எமக்கே இந்த நிலமையென்றால் லண்டன் , சுவிஸ் , ஜெர்மன் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களின் நிலைமையை எண்ணிப் பாருங்கள் ......... ரெம்ப மோசம் ......... !
  2. இந்தக் கருத்தோவியம் உண்மையின் தரிசனம் . ........ ! 👍
  3. இன்று வந்த சொந்தமா ........ நடிப்பு ..... ராஜன் & புஷ்பலதா ........ ! 😍
  4. வணக்கம் வாத்தியார் ....... ! ஆண் : இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச ஆண் : { அடி தேக்கு மர காடு பெருசுதான் சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான் } (2) ஆண் : ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ… மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி ஆண் : ஒடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்கேன் ஆகல மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய ஒடம்பு கேக்கல ஆண் : தவியா தவிச்சு உசுர் தடம் கெட்டு திரியுதடி தையிலாங் குருவி என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி ஆண் : இந்த மம்முத கிறுக்கு தீருமா அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா ஆண் : என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிடுமா சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே ஆண் : இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல ஆண் : விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள விதி விலக்கில்லாத விதியுமில்ல ஆண் : எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமும் போகல ஆண் : பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே ஆண் : என் கட்டையும் ஒரு நாள் சாயலாம் என் கண்ணுல உன் முகம் போகுமா ஆண் : நா மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே .......... ! --- உசுரே போகுதே உசுரே போகுதே ---
  5. வீரகேசரி ....... எவ்வளவோ இன்னல்களையும் கடந்து தாக்குப் பிடித்து இவ்வளவு வந்ததே பெரிய விடயம் . ...... இன்னும் பலநூறு வருடங்கள் காண வேண்டும் என வாழ்த்துக்கள் .......... ! 🙏
  6. வேரால் உறிஞ்சும் நீர் போதாதென்று தலைதாழ்த்தி இலையால் தாகம் தணிக்கும் தரு ....... ! 😀
  7. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Rita Rits Rits ·dnSreoopst4c0ia461hhm1mll56ia567galgg509m4h11 thll83i9im535a · பதிமூன்று வயதில் படிப்பு போச்சு.. வீட்டில் ஏழ்மை.. தொடர்ந்து பல நாட்களாக பசி... வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு... ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன். ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார். பையனிடம், ”டேய் இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார். ஆஹா… இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன். சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்… மகிழ்ந்தான். மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான். அதோடு விட்டானா... நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர். மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம். வாய்ப்புகளை பயன்படுத்துகின்றவர்கள் வெற்றிகரமாக வலம் வருகின்றன........ !
  8. நலமுடன் நாம் வாழ இவர் சொல்வதையும் சும்மா கேட்டு வைப்போம் ....... ! 🙏
  9. முக்கடல் சங்கமம் ❤️❤️❤️ (இசை கவி நகை )❤️❤️❤️❤️❤️ · விஜயா கிருஷ்ணன் ·Srdtopoesnju031h0a13iu8t24l7:gmta271u2014lc 1ff,l2f3uiiea80 · 😁டாக்டருக்கும் ஆக்டருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க! 😁" சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்? சிவகாசில காச கரியாக்குவாங்க. நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க! 😁" FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்? FILES அ உட்கார்ந்து பார்க்கணும். PILES க்கு பார்த்து உட்காரணும். 😁" செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது. செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது. ஓவ்வொரு இளைஞனின் மன உளைச்சலுக்கும் காரணம்? மதிப்பெண்ணும் மதிக்காத பெண்ணும்! 😁" வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்! வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்! 😁" ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் விஷயங்கள் ரெண்டு? ஒன்று பிகர், மற்றொன்று சுகர்! 😁" என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பும்போது பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும் சங்கு ஊதிட்டுதான் கிளம்பும். 😁" கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்??? கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும். எலிப் பொறியில் எலி உள்ளே இருக்கும்.. 🍅" *சிரித்து சிந்தியுங்கள் இல்லைன்னா சிந்தித்து சிரியுங்கள்* .🍅" மொத்தத்துல சிரிங்க 😂" இனிய மாலை வணக்கம் .......... !
  10. ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க .......... ! 😍
  11. வணக்கம் வாத்தியார் . ........... ! ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமுன்னு தோணல ஆண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து தூதாக போக வேணும் அக்கரையில ஆண் : நான் உண்டான ஆசைகள உள்ளார பூட்டி வச்சி ஒத்தையில வாடுறேனே இக்கரையில பெண் : { நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடி போன பின்னும் வீடு போயி சேர்ந்திடத்தான் தோணல } (2) ஆண் : தூரக் கிழக்கு கரை ஓரம் தான் தாழப் பறந்து வரும் மேகம் தான் ஆண் : உன்கிட்ட சேராதோ என் பாட்ட கூறாதோ ஒண்ணாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ பெண் : உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே செந்நாரை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே ஆண் : கண்ணாலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது பெண் : மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான் மாசக் கணக்கில் கொண்ட நோயிதான் மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ அக்காளின் பொண்ணுக்கோர் பொற்காலம் வாராதோ ஆண் : கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பெண்ணாய் மாறாதோ மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீர பேசாதோ பெண் : உன்னாலே தூக்கம் போயாச்சு உள்ளார ஏதேதோ ஆயாச்சு ....... ! --- நான் ஏரிக்கரை மேலிருந்து ---
  12. ஐயா , இது ஒரு நல்ல சந்தேகம் . ....... நீங்கள் கொஞ்சம் கவனித்து வாசித்திருந்தால் அதில் "சின்னையா என்னைத் தோளில் தூக்கிக் கொண்டு செல்வார் " என்று இருக்கும் . ....... அதாவது எனது தந்தையார் நான் பிறப்பதற்கு முன் தவறியிருந்தார் . ....... !
  13. காதல் என்றால் என்ன ....... ! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.