வணக்கம் வாத்தியார்.........!
ஆண் : கூத காத்து
கொல்லுதடி கூர சேலை
தாடி இல்ல கூந்தல்
மட்டும் தாடி
பெண் : கூத காத்து
கொல்லுதையா மல்லு
வேட்டி தாயா இல்ல
மல்லு கட்டவாயா
ஆண் : தாலி கயிறு இருக்கட்டுமே நீ
மத்ததெல்லாம் மத்ததெல்லாம்
கழட்டி வைய்
பெண் : விழிகள் முழிச்சி
கெடக்கட்டுமே உசுரே
விளக்க தூங்க சொல்லு
ஆண் : நீ வெட்க பட்டு
ஓரத்தில் தவிக்க உன்
வெட்கத்தையே நாவினில்
துடைக்க நீ கட்டு பட்டு
தொட்டுக்கிட்டு கட்டிக்
கொள்ள கூடாதா
பெண் : என் பூவு குள்ள
தேன் துளி கொதிக்க
என் நெஞ்சுகுள்ள தாகங்கள்
இனிக்க என் அச்சம் விட்டு
மோகம் வர விட்டு வைக்க கூடாதா
ஆண் : அடியே நானும்
மனுஷன் தானே அடவாடி செந்தேனே
பெண் : மழைய தாங்கும்
இலைய போல வணங்கி
நானும் நின்னேனே
ஆண் : ஒரு கோர்வையோட
வேகம் ரெண்டு வேர்வை சிந்தும் தானே
பெண் : நான் குத்த வச்சு மானத்த மறைக்க
உன் கொள்ளி கண்ணு சேலைய உரிக்க என்
அச்சம் நாணம் அத்தனையும்
மொத்த மக தோதாச்சி
ஆண் : உன் எக்க சக்கம்
வா என்று அழைக்க என்
பத்து விரல் பூட்டுகள் திறக்க
நீ கட்டி வச்ச அத்தனையும்
சுத்தமாக பாத்தாச்சு
பெண் : துன்பம் எனக்கு
சுகமா இருக்கு சூர காட்டு ராசாவே
ஆண் : கிறுக்கா கெடக்கு ஏனோ எனக்கு குறுக்கு
சிறுத்த ரோசாவே
பெண் : இன்று ஆசை போரில் யார் தான்
ஜெய்பார் ரெண்டு பேரும் தானே........!
--- கூத காத்து ---
வணக்கம் வாத்தியார்........!
ஆண் : இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே என்னை
கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே
ஆண் : கைகள் தானாய்
கோர்தாய் கட்டி முத்தம்
தேனாய் வார்தாய் இன்பம்
இன்பம் சிங்கார லீலா
ஆண் : பாடி வரும் வான்
மதியே பார்வைகளின்
பூம்பனியே தேவ சுக
தேன் கனியே மோக
பரி பூரணியே
பெண் : பூவோடு தான்
சேர இளங்காற்று
போராடும் போது
சேராமல் தீராது இடம்
பார்த்து தீர்மானம் போடு
ஆண் : புது புது விடுகதை
தொடதொட தொடர்கிறதே
பெண் : உன்னை சேர்ந்தாள்
பாவை இன்னும் அங்கு
ஏதோ தேவை சொல்லு
சொல்லு சிங்கார வேலா
பெண் : தேன் கவிதை
தூது விடும் நாயகனே
மாயவனே நூல் இடையை
ஏங்க விடும் வான் அமுத
சாகரனே
ஆண் : நீதானே நான்
பாடும் சுகமான ஆகாச
வாணி பாடாமல் கூடாமல்
உறங்காது ரீங்கார தேனீ
பெண் : தடைகளை
கடந்து நீ மடைகளை
திறந்திட வா.......!
--- இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்---
ஏன் நயினாதீவு முருகனின் கோயிலா ....... எந்தக் கலர் கண்ணாடி போட்டுப் பார்க்கிறார்களோ அந்தக் கலரில்தான் எல்லாம் தெரியும்........!
விமர்சனங்கள் என்றால் அப்படித்தான் இருக்கும் அவற்றையெல்லாம் தலையில் ஏற்றக் கூடாது, நல்லதோ கெட்டதோ வரும் விமர்சனங்கள்தான் ஒரு படைப்பாளியை மெருகேற்றும்.......! 😁
ஒரு பாட்டில் யாழ்ப்பாணத்தின் பல இடங்களையும் தொட்டு சென்றிருக்கிறார்கள் ......சூப்பர் சொல்லி வேல இல்ல .......! 👍
"சாம் சூசைட் பண்ணப்போறான்" குறும்படமும் பார்த்திருந்தேன்.....அதுவும் நன்றாக இருந்தது......!
இணைப்புக்கு நன்றி நிழலி .......!
நாளை வாழ்வோம்
நாளை வாழ்வோம்
இன்று ஓடுவோம்
இன்றே தேடுவோம் என்றிருக்க
வாழ்க்கை ஓடியே போக
காலம் முடிந்து விடுகின்றது.....!
இவைதான் நிதர்சனமான உண்மைகள்........! 👍
நன்றி ரசோதரன்.......!
கண்டா சொல்லுகிறேன்......நீ கார் ஒன்றும் எடுக்க வேண்டாம் ...... அந்தத் தங்கத்தை (வாட்ச்மேன்) மட்டும் தூக்கி வாங்கடா என்று.......! 😂
இப்படிக்கு ஆறடி அம்பயர்.......!
நல்ல சுவையான கவிதை ஆல்வாயான்......நீங்கள் நிறைய எழுதுங்கள்.....!