Everything posted by நிலாமதி
-
மன்னார் வைத்தியசாலைக்கு இரண்டு சிறப்பு விருதுகள்!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு, நோயாளிகள் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய வைத்தியசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இரு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் தானே கர்பிணிபெண்ணை உரியமுறையில் கவனிக்காத தற்கு கண்டணங்கள் தெரிவிக்கப்படடன ...அதற்கிடையில் விருதுவழங்கிக் கெளரவமா ?... பணம் ....பாதாளம் மட்டும் பாயுமாம்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
தேனீக்கள் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன. அவை இலாவிடடால் பூக்கள் காயாகி கனிந்து வர முடியாது. அதனால் தான் தேனீ க்கள் அவசியம் சிறீ தேனீக்களை கலைக்க வேண்டாம் . வருடத்தில் ஒரு இரு தடவைகள் தானே மரம் வெட்டுவீர்கள். கிட்ட போகாவிட்டால் குத்தாது . இருந்து விட்டு போகட்டுமே...அவைகளும் பசியாறட்டும்.😄
-
வேர்களைத்தேடி ( நீயா நானாவின் சிறந்த காடசி கேட்டுப்பாருங்கள்.)
https://trendsnapnews.com/ai-fuels-surge-in-tech-company-earnings-in-europe-and-the-us/ எனக்கு சரியாக போடத்தெரியவில்லை தேடிச்சென்று பாருங்கள்
-
வேர்களைத்தேடி ( நீயா நானாவின் சிறந்த காடசி கேட்டுப்பாருங்கள்.)
https://trendsnapnews.com/ai-fuels-surge-in-tech-company-earnings-in-europe-and-the-us/
-
ஜப்பானில் கத்தரிக்கோல் காணாமல் போனதால் விமானங்கள் இரத்து
அப்படி என்ன விசேடம் அந்தக் கத்தரிக் கோலில்....? கடையில் காணாமல் போனால் விமான நிலைய கட்டுப்பாடே தாமதிக்குமா ? பதில் செல்லுங்கோ ப்ளீஸ் ...
- ஆறு மாதங்களுக்கு முன் காணாமல் போன பெண் அடர்ந்த காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு
-
ஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்!
ஊர் விட்டு உயிரைகாக்காக்க ஓடினாலும் சென்ற இடம் பஞ்சுமெத்தை படுக்கையல்ல. கடுங் குளிரும் கடும் வெப்பமும் தின்று படாத பாடெல்லாம் பட்டுத்தான் நாமும் பிழைத்து உங்களுக்கும் வயிறார உணவுக்கு வழி வகை செய்தோம். இன்னும் எம் உடலிலும் ஓடுவது பிறந்த மண் தந்த சுவாசமும் பெற்ற தாய் தந்த உயிரும் தான். கவி வரிகளுக்குபாராட்டுக்கள்.
-
வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : அக்கறையற்ற ஆசிரியர்கள்
" விடுங்கண்ணே "பட்டுத் தெரியட்டும். நாம் அனுபவித்த இன்பம் (துன்பம்)யாவரும் பெறுக ....வெளிநாட்டில இருந்து போய் அங்கு தோடடம் செய்து லாபம் ஈட்டுகினம் தெரியாயோ ?அக் கரைகள் பச்சையில்லை
-
உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.
படமும் விளக்கமும் அருமை. பகிர்வுக்கு நன்றி
-
அதிசயக்குதிரை
முதல் தடவை கோர்ட்டு போயிருந்தேன் மேலே இருந்தவர் .."ஆடர் ஆடர் " என்று சொன்னார். நான் எழுந்து இரண்டு சிக்கன் பிறை, நண்டு சூப், பிரைட் ரைஸ் என்று சொன்னேன்....இரண்டு போலீஸ்கரர் என்னை வெளியே கூடிப்போகிறார்கள் எந்த ரெஸ்டாரண்ட் என்றுசொல்லவில்லை.😄😄
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
"எல்லாச்செல்வங்களைப்பெற்று வளமோடும் நலமோடும் வாழ்க " என்று வாழ்த்தும் எனது வாழ்த்து உங்களைச்சேரட்டும்.
-
தொடருந்தை நடு வீதியில் நிறுத்தி கடையில் உணவு வாங்கும் சாரதி.
இரவுச்சாப்பாடு என்றால் கொஞ்சம் மன்னிக்கலாம்...அதுவும் மீன் வாங்கினாரா ? இது எப்ப நடந்தது இரண்டு வருடங்களுக்கு முன்பா ? 😃
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
அண்ணே இந்த நிறப்பிரச்சினை இன்று நேற்று அல்ல எல்லா நாட்டிலையும் காலம் காலமாக இருக்கிறது. இதை தூக்கிப்படிப்பவர்கள் பகிடியை பகிடியாய் எடுத்தால் எல்லாம் சுபம். எந்த நிறத்தவனுக்கும் ரத்தம் என்னவோ சிவப்பு தான்.
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
இது பிறந்த "மண் வாசனை" ..வெளிநாட்டுக்கு வந்தாலும் இருக்கும்.
-
சிரிக்கலாம் வாங்க
ஆண் பேய்க்கு கால் இல்லை பெண்பேய்க்கு இருக்கும் போல என்று பேய்க்காட்டுவார்கள். 😄😄
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நாலுபோத்தல் அடிச்சா இப்படித்தான் இருக்கும்.😄
-
கவாய் (Hawaii)பயணம்.
சுவாரசியமாய் எழுதுகிறீர்கள் தொடருங்கோ ...நன்றி
-
இரசித்த.... புகைப்படங்கள்.
பாதுகாப்பு போதாது
-
புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்.
இணையத்தளத்தில் பார்த்து சிரித்தவை. இப்படியும் பாடம் எடுக்கிறார்கள்.
-
புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்.
புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர். Japan ஜா பனே Brazil ப்ரா சிலி Canada சீ அனாட philippine பிலி ...பீபியனே
-
அதிசயக்குதிரை
பகிர்வுக்கு நன்றி
-
வைத்தியர் அர்ச்சுனா மன்னாரில் கைது
தனி ஒருவராக செயலில் இறங்குவது கஷ்டம். அவர்கள் பணமும் ஆட்பலமும் மிக்கவர்கள் . வீண் அவப்பெயர் வரப்போகிறது.
-
பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன
CrowdStrike என்னும் Cybersecurity மென்பொருள் ஒன்றால்.... நான் நினைக்கிறேன் கொரியன் காரன் தான் புகுந்து விளையாடியிருக்கிறான். ருசியனும் சப்பை மூக்கரும் கொரியனும் என்று மூவரும் கூட்டுச்சேரக்கியே நினைத்தனான். 😄😄
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
ஏற்கனவே தின்று கொழுத்த பன்றிகள் நடுவே தனியாக ஒரு பசு சமாளிப்பது கஷ்டம். பண பலமும் பதவி பலமும் அதிகம்.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
நாங்களப்படி நினைக்கமாட்டம் அதுதான் படம் போட்டுக் காட்டியாச்சே😄 மற்றவை ரெண்டுபேருக்கும் தலைக்கு வேளியே ஒன்றுமில்லையாம். குத்தியருக்கு வெளியேயும் நிறைய உள்ளேயும் நிறைய விஷயம் இருக்கு என்று. ஆள் வலு விண்ணன் போல .