ரஞ்சித் ...உங்கள் அன்ரி ஊர்காவற்துறையில் இருந்த்தாக் சொன்னீர்கள் முடிந்தால் அவவின் பெயரைக் தெரிவிக்கவும். உங்கள் கல்வியிலும் வளர்ச்சியிலும் முன்னேற்றிய அவரை நினைவுள்ள போது நலம் விசாரிப்பது மிகவும் நன்று.நீங்கள்குறிப்பிடுவது கொழும்புத்துறை கன்னியர் மடமாக இருக்க வேண்டும். எனக்கு வழிகாட்டிய ஒருவ ரும் அங்கு இருக்கிறார். இங்குள்ள உறவினர் பார்த்து வந்திருக்கிறார்கள்.