Everything posted by நிலாமதி
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
எனக்கு மிகவும்பிடிக்கும். இனிப்பான அரைப்பதமான கொய்யப் பழம் பார்சல் பிளீஸ்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
முதலாம் பரிசு தங்க தாம்பாளத்தில் தந்தாலும் வேண்டாம். அங்க புயலும் சூறாவளியும் ஊரையே சுழற்றி அடிக்குதாம். செத்த பாம்பும் பல்லியும் பொரிச்சு தருவர்களாம் .
-
கருத்து படங்கள்
கற்பனைஅருமை .... ஸ்ரீ எங்கே இருந்து உங்களுக்கு இவை கிடைக்கிறது.
-
நம்பிக்கை ஒளி தெரிகிறது!
பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம். அன்றைய ஆட்சிபோல் இல்லை நீ பாரு அன்போடு உரிமையை நீ கேட்டு வெல்லு. எல்லோருடைய ஆவலும் இது தான். காலம் பதில் சொல்லும் பொறுத்திருப்போம். காலத்துக்கேற்ற கவி வரிகளோடு வரும் தங்களுக்கு நன்றி
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
ஆமா நானும் பார்த்தேன் குருட்டு லக் எவ்வாறு வேலை செய்கிறது என்று 😄😄
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
.மண்ணுக்காய் மரணித்த மா வீரர்களுக்கு என் அஞ்சலி
-
கரண்ட் வந்தது
நானும் அடிக்கடி எட்டிப்பார்த்தேன்.😃 வேலை செய்கிறதா என . எதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வு . சிரமங்களுக்குமத்தியில் இணைய வழங்கியை சீராக்கியதற்கு மோகனுக்கும் உதவியவர்களுக்கும் நன்றி .
-
அழிவின் அறிகுறி...! அமெரிக்காவில் மீண்டும் தோன்றியதால் பெரும் பரபரப்பு
யுத்தத்தாலும் இயற்கைச் சீற்றத்தாலும் உலக ஜனத்தொகை ஏற்கனவே அழிந்து கொண்டு தான் இருக்கிறது.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நேரம் செலவிட்டு தேர்தல் புள்ளிகளை கணக்கிடும் கந்தப்பு வுக்கு என் நன்றிகள்.
-
ஒருவாய்சோறு
தயவு செய்து யாராவது இதில் வீடியோ தெரியும்படி மாற்றி விடவும்.
-
பூச்சிய மாற்றம்
எத்தனை தடவைகள் கதவைத் திறந்து நான் போய் வந்தாலும் அது பழக்கமில்லாத இடமாகவே இருக்கின்றது உடலும் மனமும் நிம்மதியை தேடும் இடம் தான் வீடு ...இருக்கும் இடம் பிடித்து போய் விடடால் பிறந்த இடம் அந்நியமாகி விடும். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
-
சாகும் போது கூட சமைச்சு வச்சுட்டு தான் சாகணும் 😟
"சாகும் போது கூட சமைத்து வைத்து விட்டுத்தான் சாகனும்..".. எத்தனயோ பெண்களின் வலியை அழகாக சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்ல சற்று தரம் பிழைத்தால் ஏச்சு வேறு இவற்றையும் தங்கி பிள்ளகளுக்காக சமுதாயத்துக்காக என்று தியாகம் செய்து ஒன்றாக வாழும் பெணகளும் உண்டு .... ஆனால் வெளிநாடு வந்த பின் சமையல் பழகி மனைவிக்கும் சேர்த்து சமைக்கும் ஆண மக்களும் இல்லாமல் இல்லை. இது சற்று முன்னரான கால நடை முறையாக இருக்கலாம். ஒரு சில இடங்களில் இன்னும் நடக்கிறது . பகிர்வுக்கு நன்றி.
-
யாழ் களத்தில் புதுவரவு
செவ்வியன் ! இன்னும் அரிச்சுவடியிலேயே நிற்காமல் வேறுபகுதியிலும் உங்கள் ஆக்கங்கள் தொடர்ந்தால் மேலும் சிறப்பாக இருக்கும். புத்தகங்கள் தேடி வாசிப்பதில் புலமை உள்ளவர் என எண்ணுகிறேன். நீங்கள் படித்து சுவைத்தவை கூட இங்கு பகிரலாம் யாவரும் பயன் பெறுவார்.என்பது எனது கோரிக்கை.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
58) ஐக்கிய மக்கள் சக்தி ===> 56
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - இல்லை 02) சசிகலா ரவிராஜ் ஆம் 03) விஸ்வலிங்கம் மணிவண்ணன்- ஆம் 04) டக்ளஸ் தேவானந்தா - ஆம் 05) சிவஞானம் சிறீதரன் - ஆம் 06) செல்வராசா கஜேந்திரன் - இல்லை 07) மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் - ஆம் 08) அங்கஜன் இராமநாதன் - ஆம் 09) முருகேசு சந்திரகுமார் - இல்லை 10) பொன்னுத்துரை ஐங்கரநேசன் - இல்லை 11) நடராசா காண்டீபன் - இல்லை 12) சுரேஷ் பிரேமச்சந்திரன் - ஆம் 13) ஈஸ்வரபாதம் சரவணபவன் - இல்லை 14) அருச்சுனா இராமநாதன் - ஆம் 15) தர்மலிங்கம் சித்தார்த்தன் -ஆம் 16) எஸ். சிறிபவானந்தராஜா - ஆம் 17) மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் - ஆம் 18) சிவப்பிரகாசம் மயூரன் - ஆம் 19) துரைராசா ரவிகரன் - இல்லை 20) மனோ கணேசன் - ஆம் 21) ஞானமுத்து சிறிநேசன் - இல்லை 22) விநாயகமூர்த்தி முரளிதரன் - இல்லை 23) சிவனேசதுரை சந்திரகாந்தன் - ஆம் 24) சாணக்கியன் இராசமாணிக்கம் - ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் - - ஆம் 26) கதிரவேலு சண்முகம் குகதாசன்- ஆம் 27) யாழ் மாவட்டம் - தமிழரசுக் கட்சி === >02 28) வன்னி - தமிழரசுக் கட்சி === > 02 29) மட்டக்களப்பு - தமிழரசுக் கட்சி === > 02 30) திருகோணமலை - தேசிய மக்கள் சக்தி === > 02 31) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி === > 03 32) நுவரெலியா - தேசிய மக்கள் சக்தி === > 05 33) அம்பாந்தோட்டை - தேசிய மக்கள் சக்தி === > 05 34) கொழும்பு - தேசிய மக்கள் சக்தி === > 14 35) திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 02 36) அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? சிவஞானம் சிறீதரன் 38) மானிப்பாய் - தமிழரசுக் கட்சி 39) உடுப்பிட்டி- தமிழரசுக் கட்சி 40) ஊர்காவற்றுறை - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 41) கிளிநொச்சி - தமிழரசுக் கட்சி 42) மன்னார் - தேசிய மக்கள் சக்தி 43) முல்லைத்தீவு - தமிழரசுக் கட்சி 44) வவுனியா - தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு - தமிழரசுக்கட்சி 46) பட்டிருப்பு - தமிழரசுக் கட்சி 47) திருகோணமலை - தமிழரசுக் கட்சி 48) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ஐக்கிய மக்கள் சக்தி 51) ஐக்கிய மக்கள் சக்தி === > 02 52) தேசிய மக்கள் சக்தி ===> 10 53) தமிழ் தேசிய மக்கள் முன்னணி ===> 02 54) தமிழரசு கட்சி ===> 08 55) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ===> 00 56) தமிழ் மக்கள் கூட்டணி ===> 02 57) இலங்கை பொதுஜன முன்னணி 48 59) தேசிய மக்கள் சக்தி ===>130 60) புதிய ஜனநாயக முன்னணி ===> 06 தமிழ் சிறீயின் வேண்டுகோளுக்கிணங்க ...அதிஷ்டத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்து களத்தில் குதித்துள்ளேன். (அரசியலில் எந்த ஆர்வமுமில்லை )
-
யாழ் களத்தில் புதுவரவு
வணக்கம் . தொடர்ந்து இணைந்திருங்கள் . உங்கள் பெயரின் அர்த்தம் என்னவோ?
-
ஒருவாய்சோறு
https://www.youtube.com/watch?v=SHI_aTAVwGI மனதை தொட்ட பதிவு . நேரம் உள்ள போது பார்க்கவும்
-
தலை முடி பிடிக்காததால் காதலியை கொலை செய்த காதலன்
ஆத்திரமடைந்த பெஞ்சமின்........... ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு .( மழுங்கி விடடது ). வாழ்க்கை சிறையில் .
-
இராசவன்னியரின் மகன் திருமணம்
மிக்க மகிழ்ச்சி! தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள்.
-
வினா விடை
அது தானாகவே வாய் மூலம் வெளி வரும் தானே ..அல்லது சீறி (blow your nose ) விடலாம்.
-
5 வயது பேரனின் கேள்வி
பேரன் இலங்கைக்கு போய் இருக்கிறாரா? இலங்கை நாட்டில் பெரும் பான்மை இனம் (எண்ணிக்கை ) சிறுபான்மை இனம் என வகைப்படுத்தி சிறுபான்மை இனத்தை அடிமைப்படுத்தி , அதைத் தட்டிக் கேட்ட இனத்தலைவனையம் குடிமக்களையும் பல நாட்டு ஆயுத உதவியுடன் ஈவு இரக்கமின்றி ஏவல் படை மூலம் கொன்று வந்தான். . உயிருக்கு பயந்து ஆயுட்கால மெல்லாம் தேடி வைத்த சொத்து, சுகம், இனத்தை விட்டு சொந்த மண்ணை விட்டு அகதியாக வந்தேன். எனச் சொல்லுங்கள் ஒரு வேளை அவன் பல்கலைகழகத்தில் கற்கும் வாழ்வில் இலங்கை சரித்திரத்தை ஒருபாடமாக எடுத்து ஆராய்ச்சிக் கட்டுரை எழுத கூடும். தாயகத்தில் வாழ்ந்த அதே அளவு காலம் வெளி நாட்டிலும் வாழ்ந்து விடடோம் . மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை. மனிதன் எப்போ வருவான் என மண் காத்திருக்கிறது. காலம் வரும்போதுபோக வேண்டியது தான்.
-
திருமதி பாஞ்ச் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றோம்.
திருமதி பாஞ்ச அவர்களின் துணைவியார் நலம் பெற வேண்டுகிறோம்.
-
இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
மட்டு. சீயோன் தேவாலயத்துக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இருவர் கைது
தேவாலய போதகர் கண் வைத்தியரா ?... .???????????????
- நடனங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.