Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. பெரிய கண்டு பிடிப்புத்தான்.இதற்கு உங்களுக்கு நோபல் பரிசுக்கு திமுக சிபாரிசு செய்தாலும் செய்வார்கள். நாங்கள் வாத்து மடையர்களாகவே இவநுந்து விட்டுப் போகிறோம். அதனால் பெரும மேதாவிகளான உங்களுக்கு எந்த நட்டமும் வந்து விடப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான்சீமானை ஆதரிப்பது தற்போதுள்ள தலைவர்களில்தமிழ்த்தேசியத்தை உறுதியாக முன்னெடுத்துவரும் காரணத்தினால் மட்டுமே. அதிலிருந்து அவர் விலகினால் அவரை ஆதரிப்பதை நிறுத்தி விடுவேன்.
  2. என்தாய்மொழியைப் பழித்தவன் எனக்கு எதிரி.நீங்கள் தமிழர்களைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்..இவ்வளவுகாலமும் இது பெரியார் மண் என்று நம்பிய தமிழர்களை சீமான் எப்படி முட்டாள்கள் ஆக்க முடியும்?அப்படியே முட்டாள்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம் உங்களுக்கு என்ன நட்டம்..உழுதவயலை உழுது ஒரேநாளில் நெருப்பில்லாமல் பொங்குபவர்களை நம்பும் நீங்கள் எங்களுக்குப் பாடம் டத்தத் தேவையில்லை.
  3. துருக்கிய எயர்லைன்சில் நித்திரை கொள்ள விடாமல் அடிக்கடி எழுப்பி சாப்பாடு போடுவார்கள். தண்ணி விசயத்தில படுமோசம். இஜ்ரன்பூல் விமான நிலையத்தில் கிலோமீற்றர் கணக்கில நடக்க வேண்டும். நடந்த களைக்கு இது காணாது. இனிமேல் அந்தப்பக்கம் தலை வைச்சும் படுக்க மா;டன். ஏற்கனவே 2.45 மணித்தியாலம் இலண்டனில் லேற் இஸ்ரன்பூலில் இறங்கி ஓட்டமும் நடையுமய் போனால் அடுத்த பிளைட் கேற் மூடிற்றாங்கள். பிறகு அவங்களோட வாதாடி ஓரமாதிரி உள்ளே பேனேன். லக்கேஜ் என்ன மாதிரி என்று கேட்டேன். அதெல்லாம் வரும் என்றார்கள். கொழும்பில் இறங்கினால்.1 லக்கேஜ்தான் கிடைத்தது. 2 மிஸ்ஸிங். என்குப் பரவாயில்லை. கூடவந்தவர் சொன்னார். கலியாணத்துக்குப் போகிறோம். முக்கியமான உடுப்புகளுடன் ஒரு லக்கேசும் தனக்கு வரவில்லை என்றார். விமான நிலையத்தில் முறையிட்டோ;. அடுத்த பிளைட்டில் ஆனுப்பி வீட்டுக்கே கொண்டு வந்து தந்தார்கள். கலியாண வீட்டுக்காரர் அடுத்தநாள் கலியாணம் என்று சொன்படியால் அவர்களுக்கு அது கஉரிய நேரத்தில் கிடைத்திருக்காது.
  4. எயர்கனடா சாப்பாடு மோசம் தண்ணியும் பெரிசா காட்டமாட்டர்கள்.
  5. என்னுடைய சுவைக்கேற்ற சாப்பாடு சிறிலங்கன் எயர்லைன்சில்தான் கிடைக்கிறது. தண்ணியும் போதும் போதும் எண்ட தருவாங்கள்.மற்ற எயர்லைன்ஸ்சில் தண்ணி விடயத்தில் தண்ணிகாட்டிப் போடுவாங்கள்.
  6. திராவிட இனம் என்று ஒன்று இருக்கிறதா?தமிழ்நாட்டை அளுகின்ற வந்தேறிகளைத்தவிர வேறு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவகள் தங்களைர் திராவிடர்கள் என்று ஒத்துக் டகொள்கிறார்களா? திராவிட மொழி என்ற ஒன்று இருந்திருக்கிறதா?அதற்கு ஏதாவது சான்றுகள் இருக்கிறதா?
  7. கடந்த 15 வருடங்களாக சமத்தின்கையில்தான் தமிழர் அரசியல் இருந்ந்தது. சுமந்திரன் கிழிச்சது என்ன? ததேகூட்டமைப்பை உடைத்து தமிழரசுக்கட்சியையும் உடைத்து கடைசியில் தானும் கெட்டதுதானே நடந்திருக்கிறது. தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைப்பதற்கு சிறிதரன் சுமத்தினோடு சேர்ந்திருந்த காலங்களில் ஒத்துழைத்திருக்கிறார்.மற்றும்படி அவர் ஒன்றும் தமிழ்க்கட்சிகளின் ஒற்நறுமையைச்சிதைக்கும் வேலையைச் செய்யவில்லை. தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவின்பின் சிறிதரனுக்கு முழு ஒத்துழைப்பும் கொடுப்பேன் என்று சிறிதரன் கையைப் பிடித்து தூக்கி பேட்டி கொடுத்த சுமத்திரன் பின்னர் செயதத தமிழரசுக்கட்சியை வழக்குப் போட்டு தலமையற்ற அமைப்பாக முடக்கினார். இது தமிழ்மக்களுக்கு நன்றாக விளங்கியதால்தான் அவரைத் தூக்கி எறிந்து விட்டு 40 நாள் அரசியல்வாதி அர்ச்சுனாவை எம்பி ஆக்கியுள்ளனர். நீங்கள் மட்டும் புத்திசாலி சுமத்திரனை தூக்கிஎறிந்த தமிழ்மக்கள் எல்லோரும் மடையர்கள் என்று நினைத்து எழுதி நுpங்கள் சுய இன்பம் காணவது உங்கள் உரிமை அதை மற்றவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும்இல்லை.
  8. சரி இப்பொழுது தமிழசுக்கட்சியின் தலைவர் தொடர்பான வழக்கு முடிவுக்கு வருமட்டும் தமிழரசுக்கட்சி சுமத்தினின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. கடந்த தேர்தலில் சிறதரனைக்கழட்டி விட முடிவெடுத்தும் அது முடியாததால் அவரைத் தோற்கடிக்க தனது முழுவளத்தையும் பயன்படுத்தியும் கடைசியில் மக்கள் தீர்பு;பு சிதரைன வெல்ல வைத்து அவரைத ; தோற்கடித்து தலையில் குட்டு வைத்து விட்டார்கள். ஆனால் சுமத்தழன் விடுவதாக இல்லை ட்ம்களை வைத்து தமிழசுக்கட்சியைத் தற்காலிகக்கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார். அடுத்து வரும் மாகாண சபைத் தே;தல்கள் உள்ளுராட்சி சபைத் தேர்தகளில் சிறதரன் அணிக்கு வாய்ப்பளிக்கப்படாது. அப்படி நிகழும் சந்தர்பத்தில் அது தமிழசுக்கட்சிக்கு வடக்கில் மேலும் பின்னடைவையே கொடுக்கும். அது மீள முடியாத பின்டைவாக இருக்கும்.
  9. இதென்ன கொடுமை இருவரும் மனமொத்து உறவு வைத்து விட்டு இப்ப வழக்குப் போடுவது என்ன நியாயம்.ட்ரம்பிடம் இல்லாத பணமா எதுக்கு கள்ள உறவுக்கு கள்ளக கணக்குக் காட்டி பணம் கொடுக்க வேண்டும் பணம் தர முடியாது பண்ணுவதைப்பண்ணிப்பார் என்று சொல்லி விட வேண்டியதுதானே.
  10. “ ‘இந்த விவகாரத்தில் வேறு எந்தப் புகாரும் வரவில்லை’ என கமிஷனர் அருண் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாரே?” ``புகார் வரவில்லை எனச் சொல்ல அவர் எதற்கு... ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், வேறு யாரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என விசாரணையை நீட்டித்திருக்க வேண்டியதுதானே அவரின் பணி... தோரணையான உடல்மொழியுடன் செய்தியாளர் சந்திப்பை நடத்திய கமிஷனர் அருண், `வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், தைரியமாக வெளியே வாருங்கள். அடையாளம் வெளிவராமல் பாதுகாப்போம்’ என ஒரு வார்த்தை சொன்னாரா? ஆளும் தரப்புடன் நெருக்கமாக இருப்பதோடு, அதிகாரத்தைப் பயன்படுத்தும் இடத்திலும் இருக்கும் குற்றவாளி ஞானசேகரன். ‘அவன் அன்றைக்குக் காலையில்தான் பிறந்தான்; உடனே பல்கலைக்குள் சென்று தவறு செய்தான்; பிடித்துவிட்டோம்’ என்பதுபோலக் கதை சொல்லிக்கொண்டிருப்பவர்கள், விசாரணையை நியாயமான முறையில் நடத்துவார்கள் என எப்படி நம்புவது... உயர் நீதிமன்றமே காவல்துறையை நம்பாமல், விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டிருக்கும்போது, எங்களை நம்பச் சொல்வது வேடிக்கையாக இல்லையா!” `அனுமதியில்லாமல் போராட்டம் நடத்துபவர்களைக் கைதுசெய்வதுதானே நடைமுறை... உடனே, ‘காவல்துறை குற்றவாளியைக் காப்பாற்றுகிறது…’ என்று சொல்வதா?” `` `யார் அந்த சார்?’ என்ற போஸ்டரை அனுமதி வாங்காமல் ஒட்டிவிட்டால், அதற்காக வழக்குகள் பதிவதுதான் நடைமுறை. போஸ்டரைக் கிழிப்பது போலீஸின் வேலையா... அவதூறாகப் பேசினால், வழக்கு பதிவுசெய்யட்டும். ஊடகங்களில் பேசினால், அச்சுறுத்துவதா... எதிர்க்கட்சிகளின் செய்தி, மக்களை அடைந்துவிடக் கூடாதென போலீஸ் பதற்றமடையக் காரணம் என்ன என்பதே என் கேள்வி!”கல்யாணசுந்தரம்
  11. ` ‘யார் அந்த சார்?’ என்ற கேள்விக்கு, சென்னை மாநகர கமிஷனர் அருண் விளக்கம் அளித்தபோதும், அ.தி.மு.க அதையே பேசிக்கொண்டிருப்பது அரசியல் நோக்கமாகப் பார்க்கப்படாதா?” ``பாலியல் துன்புறுத்தலின்போது, குற்றவாளியின் செல்போனுக்கு அழைப்பு வந்தது என்பதுதான் பாதிக்கப்பட்டவரின் குற்றச்சாட்டு. ஆனால், முழுமையாக விசாரணையை முடிக்காமலேயே, போன் ஃப்ளைட் மோடில் இருந்ததாகச் சொல்கிறார் கமிஷனர் அருண். ‘விசாரணை முடியட்டும்’ என்றுகூட பதில் சொல்லாமல், ‘இல்லை... இல்லை...’ எனத் தொடர்ந்து வலிய வந்து இவர்கள் மறுப்பதுதான் மர்மமாக இருக்கிறது. வேறொருவர் புகார் கொடுக்க வந்துவிடக் கூடாதென்று அரசும், அதிகார வர்க்கமும் கைகோத்துத்தான் எஃப்.ஐ.ஆரை லீக் செய்தார்களோ என்ற சந்தேகமும் வலுக்கிறது.” முதலில் சம்பவம் நடந்த நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்குநிலையில் இருந்த மொபைல் போன்நம்பர்களை வவத்தே முதற்கட்டமாக சிலரைக்கைது செய்ததாக காவல்துறை சொன்னது.இப்பொழுது குற்றங்சாட்டப்பட்டவரின் போன் ஃப்ளைட் மோடில் இருந்ததாகச் சொல்கிறார் கமிஷனர். யாரைக் காப்பாற்ற இப்படிச் சொல்கிறார். வழக்கை திசை திருப்ப சீமான் விவகாரத்தை வேண்டும் என்றே கையில் எடுக்கிறாரா?
  12. சீமான் கட்சியை பிரிவினைவாதக்கட்சி என்று சொல்லி வழக்குப் போட்டு அதை;தடை செய்யும் நோக்தை விட்டு விட்டுட காவல்துறை அதிகாரி தன்னுடைய கடமைககைளைச்; செய்ய வேண்டும் மாறாக திமுக கட்சிக்கு வேலை செய்யக் நகூடாது. போய் அந்த யார் அந்த சார் அவரைப் பிடிக்கிற வேலையைப் பார்க்கச் சொல்லவும்.
  13. இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்த அதே டவேளை உலகத்தில் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது. முஸ்லிம் எந்தக் கட்டுப்பாடுகுமில்லாமல் பிள்ளைகளைப் பெறறுவதால் எதிர்காலத்தில் அவர்கள் மிகவும்பலம் பொருந்தியவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதே நிலைதான் இலங்கையிலும். தமிழர்கள் ஆகக்கூடியது 3 என்ற அளவில் பிறப்பு வீதத்தை வைத்திருக்கிறார்கள் . காலம்கடந்து திருமணம் செ ய்வதால் குழந்தைப் பேறு கிடைப்பதில் சிக்கல் பொருளாதாரப்பிரச்சினை ஆகிய காணங்களால் அதிக பிள்ளைகள் பெறுவதைத்தவிர்கிறார்கள்.நிலமை இவ்வாறு தொடர்ந்தால் பெரியப்பாஈசித்தப்பாஈகுஞ்சியப்பா>ஆசையப்பாஈ>பெரியம்மா>சின்னம்மா>குஞ்சியம்மா பெரியமாமி >வின்ன மாமி>ஆசைமாமி என்ற உறவுமுறைகளெல்லாம் ஆருகிப்போவதற்கு வாய்ப்புள்ளது. இலங்கையில் 3நதர குடிமக்களயாக மாற வேண்டி வரும். தமிழர்களே அதிக பிள்ளைகளைப் பெறவேண்டும்.
  14. லைக்கா பெரிய படங்களை தயாரிப்பதை விட்டு சிறிய படங்களைத் தயாரித்தால் புதியவர்களின் திறமைகளை வெளிப்படுத்தலாம் பெரிய நட்டமும் வராது.ரெட்ஜெயண்டும் தனக்குத்தான் விநியோக உரிமை என்று கேட்காது. ஆனால் அந்தப்படங்களை ஓட விடாமல் எல்லா தியேட்டர்களையும் தமது வெளியீடுகளுக்குப் பாலிப்பார்கள். ஓடிடியில் வெளியிட்டு நல்ல வரவேற்பு கிடைத்து விட்டால் அதன்பிறகு தியேட்டர் தானாக் கிடைக்கும்.
  15. உண்மை தோட்டங்களில் பாத்தி கட்டும் வேலைகளின் போது ஒருவர் தோட்டத்தில் பாத்திகட்ட இன்னொருவர் தனது ஆளணிகளுடன் உதவுவார். அது முடிய மற்றவர் தனது ஆளணிகளுடன் பெய் உதவுவார். இப்போது அண்ணன் தம்பிகளே ஒற்றுமையாக சேர்ந்து செய்வதில்லை.
  16. இந்தியா ஈழத்தமிழரின் அரசியலை மட்டுமல்ல அவர்களின் பொருளாதாரத்தையும் அமிக்கிற வேலையைத்தான் செய்திருக்கிறது.இனியும் செய்யும்.தமிழக சினிமாவல் நாயக விம்பம் கட்டமைக்கப்படுவது உடைக்கப்படவேண்டும். எந்த ஒரு பெரிய சினிமா வந்தாலும் அதை வெளியிடுகிற உரிமையை திமுகவின் ரேட் ஜெயண்ட் வெருட்டி பறித்து விடுகிறது. அவர்கள் இலாபத்தை எடுத்துக்கொண்டு நட்டத்தொகையைக் காட்டுவார்கள். கூவததை சுத்தமாக்குவதற்கு முதலிட்ட பணத்தை முதலை இருப்பதலால் சுத்தமாக்க முடியவில்லை என்று முதலிட்ட முதலை விழுங்கிய பெரும் முதலை கருணாநிதியின் குமடும்பம்தான் தமிழ்நாட்'டையும் தமிழ்த்திரையுலகையும் ஆட்சி செய்கிறது. ஆனானப்பட்ட கமலகாசனே தன்படம் ஓடவேண்டும் என்பதற்காக திமுகவிடம் சரணடைந்தவர்தானே. முதலில் நடிகர்களுக்கு சம்பளததை கண்மூடித்தனமாக கொடுப்பதை நிறுத்த வேண்டும். அது ஒரு தொழில் அவர்களுக்கு நியாமாக ஒரு தொகையைக் கொடுக்கலாம்.மிகவும் கடினமான வேலைகளைச் செய்யும் கூலித்தொழிலாளர்களுக்கு ஒரு அடிப்படைச்சம்பளமே இல்லை. ஆனால் இந்த நடிகர்களுக்கு ஏன் இந்தத் தொகை கொடுக்க வேணடும். அவர்களுக்குப் பெரிய தொகையைப் பேசி அவர்களை ஒப்பந்த் செய்து விட்டு அவர்களுக்காக கதையை எழுத வெளிக்கிட்டால் தரமான கதைம்சம் உள்ள படங்கள் எப்படி வெளிவரும்.தரமானரசனை உள்ள ரசிகர்கள் எப்படி உருவாகுவார்கள்.அந்தக் காலத்தில் படங்கள் சிறந்த கதை அமைப்பு பொழுதுபோக்கு அம்சகோடு சிறந்த பாடல்கள் என அனைத்தையும் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது ரஜனிக்கு விஜைக்கு என்று கதைகள் குறிப்பிபிட்டவகையில் ஒரே மாதிரியாக இருந்தால் எப்படி மக்கள் இரசிப்பார்கள்.முன்பு இந்தியாவில் பெரிய அளவில் வெற்றி பெறாத கே பாலசந்தரின் படங்கள் அதுவும் கறுப்பு வெள்ளைப் படங்கள் இலங்கையில் நல்ல வசூலைப்ப்பெற்றது வரலாறு. ஆனால் இப்போது இலங்கை ரசிகர்கள் தமிழ்நாட்டை விட மோசமான ரசனைகளுக்குள் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
  17. இராமதாஸ் ஐயா சரியான நேரத்தில் சரியான கூட்டணி அமைத்து வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருந்தார்.இன்றும் அவர் கூட்ணிக்கு வந்தால் விசிகவை கழட்டிவிட திமுக தயங்காது. அதே போல் அதிமுகவும் பாமக கூட்டணியை தவறவிட விரும்பாது. வடமாவட்டங்களில் தொடர்ச்சியான செல்வாக்கைத் தக்க வைத்திருக்கிறார்..ஆனால் அன்புமணி பொறுப்புக்கு வந்தததும் தனது பதவி ஒன்றை மட்டுமே அவர் நோக்கமாக கொண்டார். கடந்த தேர்தலில் ஒரு ராஜ்யசபா பதவிக்காக பாஜகவுடன் கூட்டணிவைத்தது அன்புமணிதான். இராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி போகவே விரும்பினார். அதிமுகவுடன் பாஜக நுட்டணி வைத்திருந்தால் திமுக இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்காது.அப்படி இருந்தும் பாஜக குறிப்பிட்ட சத வுPத வாக்குகளைப் பெற்றதற்கு பாமகவே காரணம். பாமகவின் நிலைப்பாட்டைத்தீர்மானிக்கும் தலைவராக இராமதாஸ் இருப்பதே கட்சிக்கு ம் அவர்சார்ந்த மக்களுக்கும் நல்லது.9ஆது ஒரு சாதிக்கட்சியாக இருந்தாலும் தமிழ்சாதிக்கட்சி).இராமதாஸ் திராவிடக்கட்சிகளை ஆட்டிப் படைக்கும் வல்லமை உள்ளவர். திருமாவைப் போல் தன்பலம் அறியாது 2 சீற்றுக்கு காலை நக்கி வெற்றியை திமுகவும் காங்கிரஜ் கட்சிக்கும் வாரிக் கொடுப்பவரல்ல. தேர்காலத்தில் பேரம் பேவசும் வல்லமை வாய்ந்த அரசியல்தலைவர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.