Everything posted by வாத்தியார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போட்டியில் வெற்றி பெற்ற செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் 😂 இப்படிக்கு இயங்குமாரன் 😜
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைவராக வருவாரா?
2010 இல் த தே ம மு உருவாக்கப்பட்ட பொது நிராகரிக்கப்பட்ட பலர் இன்று கஜேந்திர குமார் அவர்களால் தனது கூட்டணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதற்கான காரணம் சென்ற பாராளுமன்றத் தேர்தலில் அனுரா அலையிலும் அர்ச்சுனாவின் தாக்கத்தினால் அவர் இழந்த வாக்குக்களே ஆனாலும் அவர் இப்போதும் தன்னை முன்னிறுத்தி தன்னுடைய சுயநல ஆதிக்கத்திற்கு மக்களை பலிக் கடாவாக்க முயற்சிப்பது தவறு - மக்களுக்கான அரசியல் வேறு......... மக்கள் எதிர்பார்ப்பார்கள் என்று செய்யும் அரசியல் வேறு.... அதாவது மக்களை உசுப்பேத்தும் அரசியல் செய்யும் வரை உண்மையான மக்களின் தலைவராக கஜேந்திரன் பொன்னம்பலத்தினால் வரமுடியாது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கும் பாக்கிஸ்தான் இந்தியாவைத் தாக்கும் என்ற காரணத்தால் லக்னோவில் நடைபெற இருக்கும் பெங்களூருக்கு எதிரான விளையாட்டு இடை நிறுத்தப்படும். இதை நான் ஆமோதித்து வரவேற்கின்றேன் 🙂 ஆனால் ஹைதராபாத்தில் கல்கத்தா ஆடும் பொது மட்டும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு விளையாட்டு நடைபெறும் என்றால் 😇 மீண்டும் போராட்டம் வெடிக்கும்..... 😂 மழையும் வராது வெய்யிலில் எல்லோரும் காய்ந்து வேடிக்கை மட்டும் பார்க்கலாம்.... 🤣
-
தெரிவானார் புதிய பாப்பரசர்
புதிய பாப்பரசர் தன்னை பதின்னாலாவது லியோ என்று அழைப்பதில் பிரச்னை இல்லை, அமெரிக்காவின் இரண்டாம் த்ரம்ப் வத்திக்கானை அமெரிக்காவுடன் இணைப்பாரா இல்லையா அல்லது ஏதாவது பிசகு இருக்கா என்று இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் அதுவரைக்கும் தெரிவான பாப்பரசர் உலக சமாதானத்தை நிலை நிறுத்த தன்னுடைய ஆளுமையை பிரயோகிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்🙏
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு என் தலைமையில் இந்த மண்ணில் பல போராட்டங்கள் நடைபெறும் எதிரிகளை புற முதுகோடு வைத்து எங்கள் கொள்கைகளை ( இருந்தால்த்தானே ) 😅முன்னிறுத்தி.... மூச்சு வாங்குது.... இருந்தாலும் ....😂 சென்னை இந்த முறை கோப்பையைத் தூக்காவிட்டால் நான் எனது பதவியத் துறந்து விடுவேன்......🤣 இப்படிக்கு உங்கள் தம்பி இயங்காக் குமாரன் 😜
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
iPl என்றால் என்ன கொக்கா என்று நினைக்கக் கூடாது அவர்கள் நினைப்பது மட்டுமே இங்கே செல்லுபடி ஆகும்: அதற்கேற்றவாறே விதிகளை அமைத்துள்ளார்கள் எல்லாம் ரசிகர்களின் தலைவிதி முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள் அவரைப் பின்தொடரும் அடியார்க்கும் வாழ்த்துக்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள் 😃
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சீ இண்டைக்கு எண்டு பாத்து இந்த மழை வந்துச்சா 🙂 விளையாட்டு தொடர்ந்து நடந்திருந்தால்..... இந்தச் செம்பாட்டான் மேலை ஏறி விழுந்து உருண்டு பிரண்டு சிரிச்சிருக்கலாம்-🤣🤣 மழையும் அவங்க பக்கமே நிக்குதே 😇
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் சேர்த்து வைத்திருக்கும் சொத்து இந்தப் போட்டி முடியும் வரை அவரைக் காக்கும் . அவருடை சொத்துக்கள் இன்னும் பல மடங்காகும் வாய்ப்புக்களும் இருக்கின்றன.😂 எதற்கும் முதல்வருக்கு ஒரு வாழ்த்தைப் போட்டு வைப்போம் 😅 முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள்😇
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
ஒருவர் நகைகளைக் கேட்டால் பிரச்சனை வரும் என்கிறார் இன்னொருவர் திரும்பக் கேட்பவர்கள் சிறைக்குப் போக வேண்டும் என்கிறார் நான் பாவப்பட்ட மக்கள் சிறைக்குச் செல்லாமல் பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் தங்கள் நகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள என்ன செய்யலாம் எனக் கூறினேன். இதை விளங்காமல் பலரும் பல மாதிரி விளக்கம் தருகின்றார்கள் நிழலி கூறியது போல 2002 இல் எனக்கு நேரடியாக மிரட்டல் வந்தது அடுத்த முறை இந்தப்பாதையால் நீங்கள் யாழ் செல்வதாக இருந்தால் உங்கள் பெயர் எங்கள் பட்டியலில் நிதி உதவி அளிப்பவர் என இருக்க வேண்டும் என்றார்கள் . நானும் சரி எனக் கூறிவிட்டு கடந்து சென்று விட்டேன். பின்னர் எங்களிடம் நிதி சேகரிக்க வந்த அந்த நல்ல மனிதர் 2009 க்குப் பின்னர் கேரளாவில் பல கோடி வியாபாரம் செய்து வருகின்றார். அதில் எனது பங்கும் இருக்கும் ஆனால் கேட்டாலும் திரும்பாத தரமாட்டார்😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை மன்னர்களின் ஆட்டத்தை ஒரு மாதிரி அடக்கியாச்சு ராஜஸ்தான் அரச பரம்பரையும் ஆட்டம் ஆடி அடங்கி விட்டது அடுத்து அடுத்து ஹைதராபாத்..... கொல்கத்தா..... அடங்க..... ஒரு நெருப்பு அலை வரும் அந்த அலையில் டெல்லியும் லக்னோவும் கருகிவிட பஞ்சாப்பும் குஜராத்தும் மும்பாயும்..... பெங்களூருக்கு எதிராக...... தனித்து நிற்கும்.... எனக் காண்டம் கதை சொல்கின்றது 😇
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
புலிகள் புலிகள் என் சிங்கள தேசியவாதிகள் சிங்கள மக்களை ஏமாற்றியது போல...... தமிழ்த் தேசியவாதிகளும்...... எல்லோரும் அல்ல ஒரு சில தேசியம் பேசும் அரசியல்வாதிகள்...... விடுதலைப் புலிகளை முன் வைத்து..... பயங்கரவாதத் தடைச்ச சட்டத்தை முன்வைத்து மக்களை ஏமாற்றுகின்றார்கள். அப்படியான கருத்தாகவே கந்தையா அண்ணையின் கருத்தும் இருக்கின்றது . இன்றைய நிலையில் ......
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
கந்தையா அண்ணை உங்களின் இந்த வசனத்தின்படி புலிகள் பயங்கரவாதிகள் என நீங்கள் ஏற்றுக் கொள்ளுகிறீர்கள் எனவும் நான் வாதாடலாம் அதை சிறி அண்ணை சரியான கருத்து எனக் கூறினார் எனவும் வாதாடலாம் எழுதியதை சரியாக விளங்கிக் கொண்டால் சரி பிழையாக விளங்கிக் கொண்டால் பிழை 🙏
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எட்டுக்கு கிரகங்களும் ஒரே திசையில் 😅 ஒன்பதாவது கிரகம் மட்டும் எதிர்த் திசையில் 🤣 ஆதலால் நாளை நல்ல பலன் கிடைக்கும் 😂
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
புலிகளிடம் இருந்தது என்பதால் மட்டும் அவை அனைத்தும் புலிகளுக்குச் சொந்தம் என்று கூறிவிட முடியாது. அடையாளம் காட்டுபவர்கள் தங்கள் நகைகளை விடுதலைப் புலிகள் மிரட்டி கொள்ளையடித்தார்கள் என்று கூறினால் அவர்களுக்குப் பிரச்சனை வராது என்று நினைக்கின்றேன்
-
பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
காரணம் எதுவாக இருந்தாலும் இப்படியான இழப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும்..... தடுக்கப்பட வேண்டும்..... மாணவர்களிடையே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படல் மிக அவசியம். கல்லூரிகளில் பல்கலைக் கழகங்களில் இப்படியான நிகழ்வுகள் அதிகரித்துச் செல்வது எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எப்போதுமே பழரசங்களை அருந்தி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மன்னர்கள் மக்களின் நிலையை அறிந்து கொள்ள மக்களுடன் மக்களாக வாழ்ந்து கஞ்சி குடித்து வாழ்வது மன்னர்களின் குடியுரிமை அல்லவா😂 மகா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கருக்கு வாழ்த்துக்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனாருக்கும் அவரைப் போற்றிப் பின் தொடரும் புலவருக்கும் நந்தனாரால் நியமிக்கப்பட்ட புதிய தளபதிக்கும் 🤣 வாழ்த்துக்கள் தேடப்படும் பட்டியலில் பலருடனும் மகா மன்னர் ஒளிந்து விளையாடும் மர்மம் என்னவோ😂 எனக்கென்னவோ யாருக்கோ மூன்று புள்ளிகளைக் காப்பாத்தியது மாதிரி இருக்கு 😃 ஆர்ச்சேரை எப்பவாவது சந்தித்தீங்களா 😅
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தப் பையனிடம் இருக்கும் திறமையை இன்னும் மெருகூட்ட வேண்டும் நீ தான் இனி எங்கள் தலை என்று பாப்பாவில் ஏத்திவிடாமல் ... மெல்ல மெல்ல அவரை ஒரு முழுமையான விளையாட்டு வீரனாக வளர்க்க வேண்டும் இளங்கன்று பயம் அறியாது தான் ஆனாலும் இன்று உண்மையிலேயே அவர் ஒரு அனுபவம் மிக்க விளையாட்டு வீரன் போலத் தான் செயற்பட்டார் . அவர் கிரிக்கெட்டில் மென்மேலும் சிறப்பாக விளையாடி தன்னை ஒரு திடமான ஆளுமையான வீரனாக நிலை நிறுத்த வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்❤️
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று புள்ளி இல்லாவிட்டாலும் பரவாயில்லை அந்தப் பையனின் விளையாட்டிற்கு ஒரு சல்யூட் 💥
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுக்குள்ளை எங்கடை கோஷான் சே எங்கே எண்டு தேடிப்பாத்தா 😅 என்ரை காணிக்கு ரெண்டு காணி தள்ளிப் பின்னால நிக்கிறார் 😂 மனுஷன் ஒரு நோக்கத்தோடைதான் வந்து கொண்டிருக்கிறார் 😀 சில வேலை முதல்வர் நந்தனாரை துரத்த வெளிக்கிட்டாரோ 😛
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
அப்பாஸி ஒரு அப்பாவி விஷயம் தெரியாமல் ஜேவிபி யின் இளங்குமரன் 2021 இல் புலிகளால் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்று கூறியது போல ஒரு அறிக்கை விட்டிருக்கின்றார் : 😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள் புலவர் ஒரு கை பார்க்க வேண்டும் என நினைத்தாலும் நடக்குதில்லை 🤣 முதல் நாள் முதல்வர் அமெரிக்கன் அய்யா மெல்ல மெல்ல நகர்வதைப்பார்த்தால் அகஸ்தியனுக்கு அடுத்த சுமைதாங்கி அவராகத் தான் இருப்பார்😂
-
உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இரட்டையர்கள்
ஓம் சரி அப்படித்தான் 👍
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
3 .ipl வரலாற்றில் பஞ்சாப் அணி திடமான வெற்றியை நோக்கி சென்றும் KKR இற்கு எதிரான விளையாட்டில் தனது வெற்றியை மழையால் தவற விட்டதும் ஒரு ஒரு சோகமான வரலாறு தான். அந்தப் பதினெட்டுப் பேருக்கும் பெரும் வெற்றி😂