Everything posted by alvayan
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
திசை திருப்பி...
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
குளிருக்கு உட்புறத்தில் நடைபெற்ற சூரன்போருக்கு..கலர்புகைஅள்வுக்கு அதிகமாகவும் பாவித்தார்கள்...கட்டுப்பாடற்ற கோவில்கள்
-
இராசவன்னியரின் மகன் திருமணம்
மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
-
உயிர்த்தமிழே நீ வாழ்வாழ்வாய்.
இந்தக்காலத்தில் இப்படியொரு பாடலா...அருமை .மிகப் பிரமாதம்..
-
தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன்
அவை ஓமென்று ..சொல்லுகினமோ..இல்லையோ ..இவற்றை வாயைப்பார்த்தவுடன் .....திரும்பிவிடுவினம்..
-
தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன்
ஓமோம்...இந்தக் காச்சல் இப்ப கனடாவிலையும் கூடிவிட்டது...விசிட்டர்கள் அனைவரும் போனும் கதையும்தான்..கனடிய சட்ட திட்டங்கள் காற்றில் பறக்குது...கனடாக்க்காரரின் யூடியூப் பார்க்க ஆயிரக்கணக்கில் சனம் ..ஏனென்றாள் இவை அவைக்கு கனடாவுக்கு வாறதுக்கு வழிகாட்டியாம்...அம்மம்மாரே இங்கு நிறய நடிகைகள்... இது எங்குபோய் முடியுமோ..
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
கமலாக்கா கிட்ட வந்திட்டா..
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
வயது போனாலும் சிங்கன் உந்த ஓட்டம் ஓடுறார்.... எதர்ர்கும் மெலனி அம்மாவுக்கும் ஒரு வாழ்த்து சொல்லி வைப்பம்...
-
மாவீரர்களின் கட்சியான... தமிழரசு அழிந்து போக இடமளியாதீர்கள். -சி.வி.கே. சிவஞானம்.-
இதிலை முன்னுக்கு வாற வெள்ளைச் சேட்டு ..குறும்தாடிக்கரரரை பார்த்தால் கனடாவிலை தமிழ் சி.என் .என் ..பேப்பர் காரர் போல் இருக்குது...யாருக்காவது தெரியுமா
-
மாமியார் மீது துப்பாக்கி பிரயோகம்! மருமகன் தலைமறைவு
மாமியை மருமகன் கொல்லுறான்... அக்காவை கொன்று...தங்கையின் புருசன் தலைறைவாகின்றான்.. நம்ம இனமென்ன கற்காலத்துக்கு சென்றுவிட்டதா....
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
வயசுக் கவர்ச்சி அதே கதிதானா..ஈழப்பிரியன் சார்...எடுத்த எடுப்பிலை நம்ம ரம்பு..வேகமாகப் போகிறாரே...சுமந்திரன் சார் அமெரிக்காவுக்கு பிரச்சாரத்துக்கு வந்தாரா?
-
கடவுச்சீட்டை பெற புதிய நடைமுறை - குடிவரவு குடியகல்வு திணைக்களம்
கடவுச்சீட்டு ..கையில் கிடைத்தவுடன் கனடாவில் நிற்கலாம்..
-
வாகன இலக்கத் தகடு விநியோகம் இடைநிறுத்தம்!
நம்பர் பிளேட்டு அடிக்கவே காசில்லையாம்...இதுக்கிள்ளை தேனு ம்..பாலும் ஓடுமென்றால்....எப்புடி முடியும் சார்..
-
”சுமந்திரன் போன்றோர் போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்” - இராமலிங்கம் சந்திரசேகர்
நேற்றும் ..அய்யா அடிச்சுச் சொன்னார் அரசுடன் இணைந்து செயல் படுவோம் ...மந்திரிப்பதவி எடுப்போம் என்று.....என்ன கண்ணா இங்கு நடக்குது..
-
இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது - டக்ளஸ்
நன்றி சிறியர் ..இதேதான்...தெளிவான பேச்சு...எப்படி ..இப்படி யென்ற்று ..விளங்கவில்லை...குத்தியரை கிழித்து தொங்க விடுகிறார்... ஏ.கே.டி பெயின்டோ தெரியாது...
-
இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது - டக்ளஸ்
புதிய பனை அபிவிருத்திச் சபையின் தலவரி ன் பேட்டி ஒன்று ஒ டுது .. அதில் அய்யாவின் லீலைகள் சொல்லிமாளாது...சிறியர் அதை ஒருக்கால் இதிலை கொழுவி விடுங்கோ..விடுப்புக் கேட்க நல்லயிருக்கும்
-
யாழில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது!
போகிற வழியெல்லாம் கனடா விசிட் விசா...ஆபிசுகள்தான்...
-
இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது - டக்ளஸ்
அய்யாவும் ...இப்ப இல்லாத ஒன்றுகுத்தான் கற்பனையில் மிதக்கிறார்..
-
சமஷ்டியே தீர்வெனக்கூறும் தமிழரசுக் கட்சி இருக்கும் போது “நிழல்” கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை - சுமந்திரன்
வெயிட்டிங் சார்.... ஐ. நா..தூதுவராக...போக.😆
- கட்டளையாளர் "எல்விற்ரன்" சாவடைந்துள்ளார்
-
படையினரின் சம்பளங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை
சரியான நேரத்தில் வைக்கப்பட்ட செக்.....
-
சமஷ்டியே தீர்வெனக்கூறும் தமிழரசுக் கட்சி இருக்கும் போது “நிழல்” கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை - சுமந்திரன்
எதிகால பிரதமரை இப்படிச் சொன்னதிற்கு எனதி கண்டனங்கள்...வசாவிளான்வீதியின் வள்ளல்.. மயிலிட்டி விகாரையை தூக்கி ரெயினில் அனுப்பும் செம்மல் சுமந்து நீ வாழ்க..🤣
-
பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை
இதுதான் தடவிக் குத்தல்... நல்ல திசைகாட்டி முள்ளுகள்..
-
பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை - ரணில்
பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை - ரணில் இதையும் அந்தாளிடம் சொல்லுங்க..தேசியப் பட்டியல் மூலம் எம்பியாகி ..இனி சனாதிபதியாக் முடியாதென்று...அந்தப் பதவிக்கு நம்ம சும்மு ..வெயிட்டிங் லிஸ்டிலை இருக்காரெண்டு....😛
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...ஏ,கே .டி யின் கனவில் மிதப்பவருக்கு...அடுத்த டங்கி சந்திரசேகரன் வடிவில்...