குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: ஈரான் நாட்டுப்புற சமையல்
Everything posted by குமாரசாமி
-
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.
துருக்கியின் செயலைப் போல் ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும். காசாவில் உலக யுத்தத்தில் ஜேர்மனி பாதிக்கப்பட்டதை விட மோசமான நிலை என கூறுகின்றார்கள்
-
“மேதகு” படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்.
அஞ்சலிகள்.
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
தெலுங்கர்கள் செயல் ஆல் எதையும் நிரூபிக்கவில்லையா? 😎 ◾◾◾◾◾◾◾◾◾◾◾◾◾◾◾◾◾◾◾◾◾◾ அவர் திடகாத்திரமாக இருக்கும் போது தமிழ்நாட்டை ஒரு தரம் ஆட்சியில் அமர்த்த வக்கில்லாததவர்கள் இன்று அவர்களை புகழ்கின்றார்களாம். அவர் வருத்தமாக இருக்கும் போது எவ்வளவு நக்கலடித்து திட்டியிருப்பார்கள்?
-
தமிழர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம்! பதற்றம் .
இதே பிரச்சனைதான் இலங்கையிலும் நடக்கின்றது. அங்கேயும் இதே கொள்கையை பரிந்துரை செய்வீர்களா சார்?? ப் பூ ஹா....ஹா....ஹா... 🤣
-
ஒரு நுட்பமான வார்த்தை விளையாட்டு
கூடமாட நிண்டு வேலைசெய்யிறவனுக்கும்.....போறவாற இடமெல்லாம் இருமல் தடிமலை மற்றவனுக்கும் பரப்பி விடுறதிலை என்னதொரு சந்தோசம்....🤣
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
கையோட குருபெயர்ச்சி,சனிபெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சி தான் காரணம் எண்டு சோல்லிட்டு போறது....🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்.....அது போல் இருக்கின்றது உங்கள் கருத்து. 😎 நீந்த தெரிந்தவனுக்கு சுனாமியும் சாதாரண அலையாம்....🧐
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
உண்மைதான்... நம்பியிருந்தோம் ஆனால் எம்மை விட புலிகள் காலத்தில் அவர்களை சலித்து கொட்டியவர்கள் தான் இன்று புலிகள் இருந்தால் நல்லது என முணுமுணுக்கின்றார்கள்.
-
அவுஸ்திரேலியாவால் இந்திய உளவாளிகள் 2020 இல் வெளியேற்றப்பட்டனர் - சர்வதேச ஊடகங்களின் தகவலால் அதிர்ச்சி
இலங்கை எனும் நாடு நாலா பக்கமும் தரை எல்லைகளை கொண்டிருந்திருந்தால்..... கிந்தியாவின் சித்திரம் விளங்கியிருக்கும்.
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
அப்படியல்ல.... நாம் அன்று நினைத்தது போல் மண்/மண்களில் ஒரு கோடு கீறப்பட்டிருந்தால் எமது மன நிலையும் நிலைப்பாடும் தலைகீழாக வேறு விதமாக இருந்திருக்கும். புலம்பெயர் தமிழர்கள் கூட தமது வாழ்க்கை நிலையை வேறு விதமாக திட்டமிட்டிருப்பார்கள். உதாரணத்திற்கு ஜேர்மனியில் வாழும் துருக்கியர் போல்.... 😂
-
கனடாவில் வயதானோர்களை ஏமாற்றி பண மோசடி: இரு தமிழர்கள் கைது
உந்த கோதாரியளுக்காகத்தான் நான் பாங்க் எக்கவுண்டில ஒரு சதமும் மிச்சம் மீதியாய் வைச்சிருக்கிறேல்லை.... முதலாம் திகதி வாற காசை வழிச்சு ஒரே உருவல்.....😎 பண்ணியில் பண்ணிப்பாருமன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தமிழ்நாட்டு அரசியலில் யார் யோக்கியன்? அதில் உங்களுக்கு விடை இருக்கின்றதா? நானும் நான்/நாம் சார்ந்தோரும் சீமான் புவிசார் மற்றும் இனம் சார் அரசியலை வரவேற்கின்றோம். அதை பல தடவைகள் யாழ்களத்தில் சொல்லப்பட்டு விட்டது. நீங்கள் விரும்பினால் ஆதார காணொளிகளை இங்கே இணைத்து விட தயாராக உள்ளேன். அது சரி? ஆடு அறுக்க முதல் அதை அறுத்த கதையாக சீமான் அரசியலை சீர்கேடாக கதைக்கின்றீர்களே!!!! ஏன்? 😂 முக்கிய அரசியல்வாதிகளை ஆட்சியில் அமர்த்தி பார்த்தால் தானே நல்லது கெட்டது கூற முடியும்?
-
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
இதுக்கும் எரிக் அண்டு சொன்ன வழமையான பதிலைத்தான் சொல்லியிருக்கும்......😎
-
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்.
யதார்த்த பாடகி. இளையராஜா மிக நன்றாக இவர் குரலை தன் இசைக்கு பயன்படுத்தியிருப்பார். ஆர்ப்பாட்டமில்லாத பாடகி. ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
மக்கள் தீர்ப்பை பெறுவதற்கு ஆவன செய்யவே பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார்: சி.வி.விக்னேஸ்வரன்
நன்றி. வணக்கம். செல்லுங்கள். மீண்டும் வராதீர்கள். உங்களையும் நம்பி ஏமாந்து விட்டோம்.
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
திரியின் உள்ளடக்கற்கமைய இந்த கருத்தை எழுதுகின்றேன். இலங்கை சுற்றுலா பயணம் செய்வதற்கு மிக உகந்த நாடு என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. நீங்கள் குறிப்பட்ட 15 நாடுகளில் இலங்கை உட்பட 8 நாடுகளில் எவ்வித அச்சமின்றி சுற்றுலா போகக்கூடிய நாடுகள் தான். விடுதலைப்புலிகள் ஆட்சிக்காலத்திலும் எவ்வித அச்சமில்லாமல் சென்று வரக்கூடிய நாடாகத்தான் இலங்கை இருந்தது.பல நாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு படையினர் மிக மிக முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மற்றும் படி திரிக்கு சம்பந்தமில்லாத கருத்துக்கள் என்று பார்த்தால்....😂 புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இலங்கை வாழக்கூடிய நாடு தான். அதிலும் மாற்று கருத்து இல்லை. ஆனால் அது அவரவர் மனம்,சூழ்நிலை,பொருளாதாரம் சம்பந்தப்பட்டது. புலத்திலிருந்து மீண்டும் தாய்மண் நோக்கி சென்று அங்கு வாழ்பவர்கள் என்ற வகையில் @பாலபத்ர ஓணாண்டி, @சுவைப்பிரியன்இருவரையும் பாராட்டலாம்.கையுடன் ஒரு கும்புடு🙏🏼 அதற்காக புலத்தில் இருந்து கொண்டு இலங்கை வாழக்கூடிய நாடு. நான் அங்கே போய் வாழ்வேன். வீடு கட்டுவேன்.அது செய்வேன் இது செய்வேன் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து. வாழும் போதே அங்கு போய் அனுபவித்து வாழவேண்டும். நான் சொல்ல வருவது இன்றே அங்கு சென்று வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.அதுதான் கொள்கைக்கு அழகு. இலங்கையில் வாழவேண்டும் என முழத்திற்கு முழம் சூளுரைத்துக்கொண்டு தள்ளாடி கட்டையில் போகும் வயதில் சென்று யாருக்கு என்ன பயன்? காசி இராமேஸ்வரமா போகின்றோம்? இப்படிக்கு அறிஞன் குமாரசாமி 😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வணக்கம் அப்பன்! அருமை,பெருமை எல்லாவற்றையும் எம்முடனே நிற்கட்டும். ஏனென்றால் இங்குள்ள சமூக நலன்வாதிகளுக்கு சீமான் என்றால் ஆமைக்கறியும் ஆமை ஓடும் தானே ஞாபகத்திற்கு வரும்.😛 கேட்டால் நாங்கள் சாதியொழிப்பிற்கு வெட்டுறம் புடுங்கிறம் என்பார்கள். ஆனால் தங்கள் குடும்ப விடயங்கள் என்றால் சாதி குலம் கோத்திரம் பார்ப்பார்கள். தங்கள் பிள்ளைகளை வெள்ளைக்காரனுக்கோ வெள்ளைக்காரிக்கோ கலியாணம் சீரும் சிறப்புமாக செய்து வைப்பார்கள். ஆனால் சாதி குறைந்த என அடையாளப்படுத்தப்படும் ஒரு தமிழ் இனத்தவருக்கு மறந்தும் தங்கள் பிள்ளைகளை கட்டிக்கொடுக்க மாட்டார்கள். 😎 இப்படிப்பட்டவர்கள் தான் சீமானையும் சீமான் கொள்கையையும் வெறுப்பவர்கள். 👈🏽
-
லண்டனில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் காயம்
எனக்கு உப்பிடி ஆரும் சொன்னால் காணும்.உச்சிமுடி நட்டுக்கிட்டு நிக்கும்....விசயத்தை ஒப்பேத்தாமல் நித்திரையே கொள்ள மாட்டன். 😂
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
ஒரு ஓட்டை வடை 800 ரூவாய்க்கு வித்துமா சிலோன் ஐஞ்சாம் இடத்திலை நிக்குது? 😎
-
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா
மேற்கத்திய பிரமாண்டம் கொஞ்சம் கொஞ்சமாக கரைக்கப்படுகின்றது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இன்றைய பலஸ்தீன் யுத்தம் ஆரம்பிக்க முதலே..... இஸ்ரேலின் அட்டூழியம் பற்றிய காணொளிகள் யாழ்களத்தில் உள்ளன.பலஸ்தீன பிள்ளைகளை கடி நாய்களை விட்டு கடித்து குதற விடுவார்கள். இன்னும் பல காணொளிகள் உள்ளன.
-
கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !
கட்டின பெஞ்சன் காசை அனுபவிக்க வேணுமெல்லோ
-
மூச்சை இழுக்கும்போது பெண்ணின் மூக்கு வழியாக நுரையீரலுக்குள் சென்ற மூக்குத்தி - என்ன ஆனது?
ஆர்வ/காம மிகுதியால மூக்குத்தி மூக்கை கடிக்க/----- ......மூக்குத்தி இரைப்பைக்கு போன சம்பவங்களும் உண்டெல்லோ...😍
-
யாழ்ப்பாணத்தில் சீல் வைக்கப்பட்ட 3 உணவகங்கள்
உணவக சீர்கேடுகளை கண்டு பிடிக்கும் இப்படியான சுகாதார பரிசோதகர்களுக்கு அரசு பிரத்தியேக போனஸ்களை வழங்க வேண்டும்.