Everything posted by குமாரசாமி
-
புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்களிடையே குறைந்து பெண்களிடையே அதிகரிப்பு - வைத்திய நிபுணர்கள்
குடி,சிகரட் பழக்கம் இல்லாத நல்ல மாப்பிளை தேடின காலம் போய் ....இப்ப கெட்ட பழக்கம் இல்லாத பொம்புளை தேடுற காலத்திலை நிக்கிறம் கண்டியளோ....😀
-
Pizza... ஏன், வட்ட வடிவில் இருக்கிறது?
குடும்பத்திற்கான பீட்சா,கொண்டாட்டங்களுக்கான பீட்சா என்றால் நாற் சதுர வடிவில் தான் தருகின்றார்கள்.😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஹங்கேரி ஜனாதிபதி விக்ரர் ஓர்பன் கேரளாவிற்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு சென்று எடுத்த படம். 😂
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
ஜேர்மனிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வைச்சு செய்வார் என எதிர்பார்க்கலாம்.இங்குள்ள அரசியல் ஆய்வாளர்களின் கருத்தை பார்த்தால் அப்படித்தான் தெரிகின்றது.
-
யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
ஜேர்மனியில் ரோட்டு கூட்டினாலும் நல்ல சம்பளம்.
-
திக்கம் வடிசாலை தைப்பூசத்தன்று இயங்க ஆரம்பிக்கும் - அமைச்சர் மற்றும் தலைவர்கள் உறுதி!
தமிழர் பகுதிகளுக்கு சிங்களவர்களுக்குரிய சட்டங்கள் தேவையில்லை என நினைக்கின்றார்கள் போலும்....😂
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
வழமை போல் நானும்..... அழைப்பிற்கு நன்றி.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
சிரியாவின் விடுவிப்பு அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்குமான ஒப்பந்தம் என நீங்களா எழுதியது? அல்லது வேறு எங்கேயாவது வாசித்தேனா தெரியவில்லை. உக்ரேன் - சிரியா டீல்?
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
மேற்கின் ஒத்துழைப்பு இல்லாமலா?
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
அன்றை நிலை இன்றில்லை. தினசரி செய்திகளை வாசியுங்கள். அன்றைய வரலாறுகள் இன்றைய நாட்களுக்கு சரிப்பட்டு வராது.
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
சும்மா வெறிக்கதை எழுதக்கூடாது கோசான்..😂 இஞ்சை வந்த வெளிநாட்டுக்காரர் ஒழுங்காய் வேலைக்கு போய் வரியை கட்டிக்கொண்டு தாங்களும் தங்கட பாடும் எண்டு இருந்தால் ஏன் இந்த Afd போன்ற கட்சிகள் உருவாகப்போகுது? 😎
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
கோசான்! நீங்கள் இன்னும் உழைக்க வேண்டும். பட பாஷையில் சொல்லணும் எண்டா தீயா வேலை செய்யணும் கோசான் 😂
-
கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை
அவர்களிடம் இல்லாததை மற்றவர்களிடமிருந்து சுவீகரிப்பதுதானே மேற்கத்தைய வழக்கம்.
-
கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை
அதே. எம்மதமும் சம்மதம்,யாதும் ஊரே யாவரும் கேளிர் என தமிழன் மட்டும் தான் சொல்லுவான். அதற்கமைய நாடுமில்லாமல் ஊரும் இல்லாமல் வீடும் இல்லாமல் இந்த உலகில் அலைபவன் தமிழின் மட்டுமே.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
மேற்குலகு சிரியாவில் சர்வாதிகார ஆட்சியை விரட்டி ஜனநாயக ஆட்சியை நிறுவிய சித்திரம்.👇
-
2500 பேருக்கு ஒரே நேரத்தில் பொது மன்னிப்பு வழங்கிய பைடன்
விதை போட்டது பைடன். பழம் சாப்பிடுறது ரம்ப். அப்புறம் நாளைக்கு நம்ம ரம்ப குறை சொல்லப்படாது.😎
-
விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிடும்வரை யுத்தநிறுத்தம் இல்லை - நெட்டன்யாகு திடீர் அறிவிப்பு
இது ஜேர்மன் மொழியில் இருக்கின்றது. இதன் திட்டவரைவுகளின் படி ஒரு கிழமையில் நிவாரண உதவிகள் தொடக்கம் அதில் இருந்து கைதிகள் தொடராக விடுவிப்பும் இஸ்ரேலிய இராணுவத்தின் காஸா நிலப்பரப்பிலிருந்து விலகல்களும் 5 வருட திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
இந்தியாவில் தற்போது மோடி ஆட்சி இருப்பதால் எதுவுமே சொல்ல முடியாது.ஆனால் அனுரவிற்கு தாரை தம்பட்ட வரவேற்பு இருக்காது எண்டு இப்பவே அடிச்சு சொல்லுறன்.😃
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
நான் ஜேர்மனிக்குள் நிற்கிறேன்.😂 பிரான்ஸ்,லண்டன்,கனடாவுக்குள் வரவில்லை. வரவும் மாட்டன்.😷 உங்களுக்கு ஜேர்மனிக்குள் நடக்கும் வெளிநாட்டவர் பிரச்சனைகள் தெரியாது என நினைக்கின்றேன். பொது மக்களின் அவலங்களும் தெரியவில்லை தெரியாமல் இருக்கலாம்.🤣
-
திக்கம் வடிசாலை தைப்பூசத்தன்று இயங்க ஆரம்பிக்கும் - அமைச்சர் மற்றும் தலைவர்கள் உறுதி!
தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு. இதனால், தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்....🤣 அப்பிடி நல்ல குணம் குறியளோட வாழ்ந்த நாங்கள்.....இப்ப அந்த நல்லநாள் பெருநாள்ள சாராய தொழிற்சாலை திறக்கிறதிலை வந்து நிக்கிறம்.😎
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நீங்கள் சொல்வது மிக சரியானதே. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுபவர்கள்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
வாதத்தில் தோற்றவன் அவதூறை கையிலெடுப்பான்.
-
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
அங்கையும் ராஜமரியாதை கிடைக்கும் எண்டு கனவு காணப்படாது 😎
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
என்ரை அப்பு,ராசா! அவனவன் தன்ரை சொந்த நாட்டிலை குற்றங்கள் அடாவடித்தனம் செய்யிறதுக்கும் வந்தான் வரத்தானுகள் அட்டகாசம் செய்யிறதுக்கும் வித்தியாசம் இருக்குத்தானே 😂
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
பழைய குடியேற்றவாசிகள் அந்தந்த நாட்டு மக்களை கத்தியால் குத்தவுமில்லை. சிறுமிகளை வன்புணர்வு செய்யவுமில்லை.சோசல் காசில் வாழவுமில்லை.பொது மக்கள் நிகழ்வுகளில் அந்த நாட்டு மக்களை கொலை செய்ததுமில்லை. அதை ஆதரித்ததுமில்லை. கேடு கெட்ட கருத்துக்களுக்கு பச்சை இட்டதுமில்லை..