Everything posted by புங்கையூரன்
-
படம் கூறும் கதைகள்
மதங்களுக்கும் கூட விளம்பரம் அவசியமாகின்றது…! பக்குவப் பட்டவனுக்கு இரண்டுமே கற்கள் தான் என்பது புரியும்….!
-
தையல்கடை.
சுவியருக்கு வாழ்க்கை நிறைய அனுபவங்களை அள்ளி இறைத்திருக்கின்றது போல கிடக்குது..! ஏன் சுமதி இவ்வளவு அப்பாவியா இருக்கிறாவோ தெரியாது..! நான் மட்டும் தான் ஒரு அப்பாவி என்று இவ்வளவு நாளும் நினைச்சிருந்தன்..! தைக்கட்டும்…!
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
வேண்டாம் தமிழ்சிறி..! நாய் கடிக்கிறது..! அது அதன் சுபாவம்! நீங்களும் நாயின் தரத்துக்கு இறங்க வேண்டாம்! அவனது மனச் சாட்சியே அவனது தீர்ப்பை எழுதட்டும்..!
-
தையல்கடை.
ஒரு வியாபாரத்தைத் தொடங்கி நடத்தும் போது வதும் பிரச்சனைகளைத் தெளிவாக அறிந்திருக்கின்றீர்கள். அதுவும் மூளை கூடிய எமது இனத்தவரைக் கொண்டு நடத்துவது இன்னும் கஷ்டம். தொடருங்கள்…!சுமதி நன்றாகக் கையாள்கிறார்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!
-
தையல்கடை.
அவர்கள் தைக்கிறது இருக்கட்டும், சுவியர்…! உங்களுக்கு எப்படி இவ்வளவு பெண்களின் உடல் வாகு தெரியும்?😁 தொடருங்கள்….!
- திரும்பும் வரலாறு!
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
யாரும் எதிர்பாராத முடிவு …! ஆல கால விஷத்தையும் நம்பலாம்…!!!!?
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
கதை வலு சீரியசாகப் போகத் தொடங்குது போல கிடக்குது..! கோப்பியைக் குடிச்சிட்டு வந்து தொடருங்கோ..! இண்டைக்கு லீவு தானே…!😀
-
தையல்கடை.
கதை சூடுப்பிடிக்கின்றது போல கிடக்குது…! தொடருங்கள், சுவியர்….!
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
இவ்வளவு தூரம் நீங்கள் வந்ததை ஒரு பெரும் சாதனையாகவே நான் பார்க்கிறேன்! தொடர்ந்தும் கவனமாக இருக்கவும்…!
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
த்யவு செய்து தொடரும் என்பதைப் பொறித்த இடங்களில் போடாதீர்கள் எண்டு நான் சொன்னால் கேட்கவா போகின்றீர்கள்? தொடருங்கள்…!
-
தையல்கடை.
எனக்குத் தெரிஞ்சிருந்த கொஞ்ச நெஞ்ச சாதக அறிவையும் கதை உடைச்சுப் போட்டுது…! மிகவும் முக்கியமான மனுசன் குரு பகவான்! அவரே ஆறாமிடத்தில மறைஞ்சு போனால் சாதகி எங்கே போய் மறைவதாம்? சரி…தொடருங்கள், சுவியர்…!
-
படம் கூறும் கதைகள்
நம் மாவீரர்களின் உயிர்களின் மதிப்பு தென்னம் பிள்ளையா? பிரபா, முதலாவது படத்துக்கு மேல்வரும் தலைப்பைத் தெரிந்து எடுங்கள்…! தொடருங்கள்…!
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
தொடரும் குறுங்கதை என்பது ஒரு நெடுங் …….! தொடருங்கள்….!
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
யூரேக்கா...யூரேக்கா என்று நிர்வாணமாக வீதியில் ஓடிய ஆக்கிமிடிசு, தமிழராக இருந்திருந்தால் நிச்சயம் 134 பஸ்ஸில் ஏற்றி அனுப்பப் பட்டிருப்பார் என்பது மட்டும் உறுதி...! சிங்களவராக இருந்தால்...தொவில் சடங்கு நடத்தப்பட்டிருக்கும்! இது தான் நமது நாட்டின் நிலை....! நல்ல ஒரு சிந்தனையைத் தூண்டும் பதிவு, விசுகர்.....!
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
நல்ல ஒரு எழுத்து நடை உங்களுக்குக் கை வந்துள்ளது...! ஒரு வேளை தமிழ்க்கடை வடையாக இருக்குமோ? அல்லது காகம் கொஞ்சம் இரக்கப் பட்ட சீவனாக இருக்கலாம்...! தொடர்ந்தும் எழுதுங்கள்....!
-
மெய்தீண்டாக் காதல்........!
அருமை, சுவியர்...! ஏதோ முக்கியமான விசயம் சொல்ல வாறியள் எண்டு மட்டும் விளங்குது..!😄 அது என்ன எண்டு மட்டும் பிடிபடுகுது இல்லை...! தொடரட்டும் உங்கள் களப்பணி....!
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
அருமையான ஒரு பதிவு, தமிழ்சிறி...! சொந்தக் காரரிட்டை அபிப்பிராயம் கேட்டால், அது ஒரு பக்கச் சார்பானதாகவே இருப்பது வழமை..! ஒரு மூன்றாம் பேர் வழி சொல்லும்போது அது நடுனிலையானதாக இருக்கும்! மிகவும் ரசித்து வாசித்தேன்! தொடருங்கள்...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், விசுகர்!
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
மறக்கப்பட்ட, மறைக்கப் பட்ட வரலாறுகள் தெளிவாக எழுதப் பட வேண்டும். ஆவணப் படுத்தப் பட வேண்டும். எழுதுங்கள்….!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஈழப்பிரியன்….!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவியருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள், சுமே….!