Everything posted by புங்கையூரன்
-
என் இந்தியப் பயணம்
அது மூட்டைப் பூச்சி…! இது நுளம்பு…!
-
என்னோட சாதி..
விட்டு விடலாம் தான், விசுகர்..! ஆனால் மு. தளையசிங்கம் மாஸ்ரர் கிணத்தடியில் அடி வாங்கியதை நேரில் கண்டவன் என்ற முறையில், இப்படியானவைகளைக் கடந்து செல்ல மனம் விடுகுது இல்லை…!
-
என் இந்தியப் பயணம்
தொடருங்கள், சுமே…!
- மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
-
என்னோட சாதி..
தம்பி பவனீசன், சாதீயம் என்பது கோழைகளினதும், துணிவில்லாத பலவீனமானவர்களினதும் கடைசி ஆயுதமாகும்...! நீங்கள் இதனைப் பகிர்ந்து கொண்டதே....உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டுகின்றது...! நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள்..! நீங்கள் உங்கள் பயணத்தை நிறுத்தினால்...அதுவே சாதீயத்தின் வெற்ற்றியாகும்....!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பூமிப்பந்தின் அடிப்பாகத்திலும் நல்ல வேகமாக இன்று யாழ் வேலை செய்கின்ரது…! நன்றி மோகன் அண்ணா….!
-
Powerlifting போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள்
வாழ்த்துக்கள், தனலட்சுமி....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி, இணையவன்...! வணக்கம், ஏராளன்..! நன்றி...! வாழ்த்துக்களுக்கு நன்றிகல், தமிழ்சிறி...! மிக்க நன்றி, அல்வாயன்...! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, கந்தையா....! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, நிழலி....! மிக்க நன்றி, நிலாக்கா....!
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
இந்தக் கல்வி விடயத்தில் என்னிடமும் ஒரு கருத்து உண்டு. ஒருவரது தாய் மொழிக்கும், தர்க்க ரீதியான கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கலாம் என நினைக்கிறேன். இதுவே சீனர்களும், தமிழர்களும், ஜப்பானியர்களும் தர்க்க ரீதியான பாடங்களில் அதிகம் பிரகாசிப்பதற்கான காரணம் என நினைக்கிறேன். மூளை அமைப்பில் வித்தியாசங்கள் அதிகம் இல்லை. மற்றது ஒரு தேசத்தின் வளமும், மூளை வளர்வதற்கு உந்துதலளிக்கக் கூடும்…!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வரவுக்கும், கருத்துக்கும் நன்றி....தோழர்...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மக்ழ்ச்சியும், நன்றியும் ஈழப்பிரியன்...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி, நந்தன்....! வாழ்த்துக்களுக்கும், பூங்கொத்துக்கும் மிக்க நன்றி, சுவியர்....! மிக்க நன்றி, பெருமாள்....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி, யாயினி…! மிக்க நன்றி….கிருபன்…! மிக்க நன்றி…புத்தன்…!
- மயிலம்மா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள், தனி….!
-
ஆண்டவனையும் கேட்க வேண்டும்
கடவுள்கள் ஆயுதம் ஏந்துவது ஒரு பெரிய உண்மையை மறைமுகமாகச் சொல்கின்றது! அண்மையில் குறிகாட்டுவானிலிருந்து நையினாதீவு போகும் பக்தர்களின் நிலை கண்டு மிகவும் வருத்தமாக இருந்தது. சிங்கள நோனாக்கள் விசேட வரிசையில் வள்ளங்களில் இராணுவத்தினரால் அனுப்பப் பட, எம்மவர்கள் மூன்று மணி நேரம் கடும் வெய்யிலில் காய்கின்றார்கள். புத்தன் ஆயுதம் ஏந்தாத கடவுள் எனினும் ஆயுத முனையில் தானே அவன் மதமும் வளர்கின்றது..! எனவே கடவுள்கள் ஒரு செய்தியைச் சொல்கின்றார்கள்..! நாம் தான் புரிந்து கொள்ள மறுக்கின்றோம்…! காந்த்தீய இந்தியாவுக்கும்…அணுகுண்டு தானே தேவைப் படுகின்றது..!
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
கண்ணீர் அஞ்சலிகள்…!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறியருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நுணா…!
-
மரணம்
ரஞ்சித் உங்களது எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும் நியாயமானவை எனினும், எமக்கு ஏன் ஒரு நாடு தேவை என்பதன் காரணங்களில் இதுவும் ஒன்று..! இவ்வாறான ஒரு சம்பவமே, இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய முடிவை எடுக்க என்னை நிர்ப்பந்த்தித்தது. என்ன தான் வாழ்வு வசதியாக இருந்தாலும்.. குரங்கு தனது குழுமத்தை விட்டு இன்னொரு குழுமத்துடன் சேர்ந்தால்…. அதன் வாழ்வு ஒரு நிரந்தர போராட்டமாகத் தான் இருக்கும்..! தொடருங்கள்…!
-
எமது கிராமத்தின் வரலாறு
'முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும்' என்னும் பழமொழிக்கிணங்க உங்கள் தந்தையார் வாழ்ந்திருக்கிறார் போல உள்ளது! இப்போதெல்லாம் இவ்வாறான பெரியோர்களைக் காண்பதென்பது மிகவும் அரிதானது!
-
(தீ) சுவடு
முன்னாள் போராளிகள் ஊருக்குப் பயந்து வாழ்வது என்பது எமது சமூகத்தின் சாபக் கேடுகளில் ஒன்று…! மனதை நெருடிய கதை..!
- “ கப்பு முக்கியம் “ - T. கோபிசங்கர்
-
பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம்
தாமிர பரணியாற்றின் மண் கொண்டு வந்து, யாழ்ப்பாணத்தில் வீடு கட்டினார்கள் என்று எமக்குக் கூறப்பட்டது. அவ்வளவு பெருமை பெற்றவள் பொருணை…! தொடருங்கள்…!
-
200 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சொகுசு கார்களை உடனடியாக கைப்பற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு!
2005 ஆம் ஆண்டு வாங்கின வரி ஏய்க்கப் பட்ட கார்களை 2024 ஆம் ஆண்டு பறிமுதல் செய்ய நீதி மன்றம் உத்தரவு..! கார்களின் தற்போதைய வயது பத்தொன்பது வருடங்கள்..!😀