Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுவறிவுப் போட்டி

Featured Replies

தமிழ் மன்னன் வெடியரசனின் கோட்டை எங்கே இருக்கின்றது  ?

காவலூரில் :) ( நெடுந்தீவில் )

Edited by தமிழினி

  • Replies 4.5k
  • Views 397.1k
  • Created
  • Last Reply

நெடுந்தீவு என்பது சரியான விடை .

வாழ்த்துக்கள் தமிழினி .

காவலூர் என்பது ஊர்காவற்துறை ஆகும் .

வெடி அரசர்கள் என்றால் தான் கனடா என்று வரும் அண்ணை .

தமிழ் மன்னன் வெடியரசனின் கோட்டை எங்கே இருக்கின்றது  ?

விடை கீழ்வரும் இணைப்பில் உள்ளது :D

http://www.venkkayam.com/2012/09/blog-post_12.html

  • தொடங்கியவர்

இரவீந்திரநாத் தாகூரின் மனைவியின் பெயர் என்ன?

மிருனாலி தேவி

சரியான பதில்

தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்

ஒரே நேரத்தில் வலது கையால் இலத்தீனும் இடது கையால் கிரேக்க மொழியும் எழுதக் கூடிய ஆற்றல் இருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் யார்?
 
ஒரே நேரத்தில் வலது கையால் இலத்தீனும் இடது கையால் கிரேக்க மொழியும் எழுதக் கூடிய ஆற்றல் இருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் யார்?

James Abram Garfield

  • தொடங்கியவர்

James Abram Garfield

மிகவும் சரியான பதில்

தமிழிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்

ஜீவகாருண்ய செயல்களுக்காக இளவரசி டயானா கடைசியாகச் சென்ற நாடு எது?

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான்

  • தொடங்கியவர்

சுமேரியர் மற்றும் புங்கையூரான் ஆகியோரது விடைகள் தவறாக அமைந்துள்ளது.

மீண்டும் முயற்சிக்கவும்

இது ஒரு ஐரோப்பிய நாடு மற்றும் இந்த நாட்டில் துறைமுகம் இல்லை ஆனால் 20 கிலோ மீற்றர் நீளமான கடற்கரை உண்டு.

வாழ்க வளமுடன்

ஜீவகாருண்ய செயல்களுக்காக இளவரசி டயானா கடைசியாகச் சென்ற நாடு எது?

பொஸ்னியா (Bosnia)

  • தொடங்கியவர்

பொஸ்னியா (Bosnia)

மிகச் சரியான பதில்

தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

முதன் முதலில் கயிறு இழுக்கும் போட்டியை அறிமுகப்படுத்திய நாடு எது?

முதன் முதலில் கயிறு இழுக்கும் போட்டியை அறிமுகப்படுத்திய நாடு எது?

எகிப்து

  • தொடங்கியவர்

எகிப்து

தவறான பதில்

தமிழினி மீண்டும் முயற்சிக்கவும்

வாழ்க வளமுடன்

விக்கிபீடியா வின் படி: The origins of tug of war are uncertain, but it is beyond dispute that this once royal sport was practiced in ancient Egypt and China, where it was held in legend that the Sun and Moon played Tug of War over the light and darkness.அதனால் தான் எகிப்து என்று எழுதினேன் :)

Origin என்றால் அது இந்தியா அல்லது  இலங்கையாக இருக்கலாம் :rolleyes:

சீனா

வாழ்க வளமுடன்

அமைதியின் சின்னமாகப் புறாவை ஓவியர் பிக்காசோ வரைந்த ஆண்டு எது?

அமைதியின் சின்னமாகப் புறாவை ஓவியர் பிக்காசோ வரைந்த ஆண்டு எது?

1949

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினியும் ஏதும் புத்தகம் வைச்சு இருக்கிறாவோ :lol:

  • தொடங்கியவர்

அமைதியின் சின்னமாகப் புறாவை ஓவியர் பிக்காசோ வரைந்த ஆண்டு எது?

1949

மிகவும் சரியான பதில்

தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

Edited by Puyal

  • தொடங்கியவர்

கடலில் போரிடுவோம், விண்ணில் போரிடுவோம், சந்திக்குச் சந்தி வீட்டுக்கு வீடு போரிடுவோம் ஆனால் ஒரு போதும்

சரணாகதி அடைய மாட்டோம் எனக் கூறியவர் யார்?

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

மிகச் சரியான பதில்

நுணாவிலானுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்

அன்பைக் கொடு, உதவியைக் கொடு, உன்னால் இயன்றளவு சிறிதேனும் கொடு ஆனால் எதற்கும் விலை பேசும் பழக்கம்

கூடாது என்று கூறியவர் யார்?

Edited by Puyal

  • தொடங்கியவர்

அன்பைக் கொடு, உதவியைக் கொடு, உன்னால் இயன்றளவு சிறிதேனும் கொடு ஆனால் எதற்கும் விலை பேசும் பழக்கம்

கூடாது என்று கூறியவர் யார்?

சுவாமி விவேகானந்தர்

எஸ்கிமோக்கள் வாழும் குடிசையின் பெயர் என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.