Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்மாளாச்சியே எல்லாத்தையும் எனக்குத்தா

Featured Replies

இப்படியே போனால் 2100 ம் ஆண்டு இந்தியா வல்லரசு ஆகிவிடும் :P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவங்க காலில விழுகிறங்க என்று தெரியவில்லையா தம்பி அம்மாவின்ட கால வாரிவிடதான் அரசியலில இது எல்லாம் சகயமப்பா.......

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வக்கில் அடிக்கடி தனது மனைவியின் காலில் விழுந்து பழக்கம் இருப்பதினால் தமிழகத்தின் காக்கும் தெய்வம் அன்னை ஜெயலலிதா காலில் இலகுவாக எழுந்து வணங்கிறார். அன்னையின் அருளே அருள். :):):lol:

இது பஞ்சாங்க நமஸ்காரமா? அட்டாங்க நமஸ்காரமா? ஆண்கள் செய்வது எது? பெண்கள் செய்வது எது? கடவுளுக்கு மட்டுமா இந்த நமஸ்காரம் அல்லது பொதுவானதா? :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

arasiyaltop0ev.jpg

நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக திருமணம் முடிக்காமல் சேவை செய்கின்ர செல்வி யெஜலலிதாவிடம் ஆசி வேண்டுவது தப்பில்லை தானே

ஜெயா காலில் விழுவதற்க்கும் இந்தியா வல்லரசு நாடாக போவதற்க்கும் என்ன சம்பந்தம்?? ஏதோ உளர வேண்டும் என்று நீங்கள் எடுத்த முடிவை கொன்சம் மறு பரீசீலனை செய்த்து கருத்து எழுதவும் :)

இப்படியே போனால் 2100 ம் ஆண்டு இந்தியா வல்லரசு ஆகிவிடும் :P  :P  :P  :P

ஆமாம்... காலில் விழாததால் ஈழம் மட்டும் 2100ல் வல்லரசாக இருக்கப் போகிறதாம்.....

யாரோ ஒரு வக்கீலை நக்கலடிக்கும் தோழர்களே..... உங்கள் அடிவருடி வைகோவின் கதியும் இது தான்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரோ ஒரு வக்கீலை நக்கலடிக்கும் தோழர்களே..... உங்கள் அடிவருடி வைகோவின் கதியும் இது தான்.....

லக்கிலுக்கு இந்தியாவில் இன்னும் ஏமாளிகள் தான் இருக்கிறார்கள் என உங்கள் அரசியல்வாதிகள் எண்ணுகிறார்கள் ?

நேற்றைய கருணாநிதியின் நடைமுறைக்கு ஒத்துவராத தேர்தல் கொடுப்பனவுகள் அறிவித்தலைக் கேட்டபோது அப்துல்கலாமின் கனவை எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியையெல்லாம் எப்படியே எல்லாம் எண்ண வேண்டித்தானிருந்தது.

ஜெயலலிதாவுடன் வை.கோ கூட்டிணைவில் அப்படியென்ன அடிவருடித்தனம் இருக்கிறது ?

திறனுள்ளவர்களை எத்தனை திறப்புக்கள் போட்டு புூட்டினாலும் அவர்கள் மிளிர்ந்தே தீர்வார்கள் என்பதை கருணாநிதிக்கும் அவரது அடிவருடிகளுக்கும் வை.கோ ஊடாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம்... காலில் விழாததால் ஈழம் மட்டும் 2100ல் வல்லரசாக இருக்கப் போகிறதாம்.....

காலில் விழாததால் ஈழம் வல்லரசாக மட்டுமில்லை வலிமை பொருந்திய உலகவரலாற்றுக்கே உதாரணமான அரசாகத்தான் அமையும்.

ஈழத்தில் நடப்பது இரு இனங்களுக்கிடையேயான போராட்டம். பெரும்பான்மையினத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டுத் தன் சந்ததியையே இழந்து நிற்கும் ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம்.

ஈழத்தில் தனிமனித துதித்தல் அரசியலில் பெயர் பதியப்பட்டால் வருங்கால முதல்வர் வருங்கால ஜனாதிபதியென்று கூச்சலிட்டு மக்கள் ஏமாரும் நிலைமை இல்லை. (ஜனனாயகம் பேசிய அரசியல்வாதிகளின் காலத்தில்தான் அப்படியிருந்தது)

இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டு இன்று உலகத்தில் ஒரு தனியரசுக்கான அத்தனை வளங்களுடனும் நிமிர்ந்திருக்கும் ஒரு தேசம்தான் ஈழம்.

தமிழ்ஈழம் என்ற சொல்லே எத்தனையோ ஆயிரம் பேரில் உயிரினாலும் உதிரத்தினாலும் எழுதப்பட்ட சொல். இங்கு அஸ்டாங்க பஞ்சாங்க துதித்தல்கள் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியே போனால் 2100 ம் ஆண்டு இந்தியா வல்லரசு ஆகிவிடும் :P  :P  :P  :P

I.V.Sasi

2100இல் இந்தியா வல்லரசாகுவது எங்களுக்கும் தான் நல்லது. இன்னும் தனிப்பட்ட அரசியல்வாதிகளின் மீதான கோபங்களை ஒரு நாட்டின் மீது நளினம் பண்ணுவது நல்லதில்லையல்லவா ?

நேற்றைய கருணாநிதியின் தேர்தல் வாக்குறுதிகளைக் கேட்டிருந்தீர்களா ? அதற்காக இந்திய இப்படித்தானென்று முடிவுசெய்யலாமா ?

ஆமாம்... காலில் விழாததால் ஈழம் மட்டும் 2100ல் வல்லரசாக இருக்கப் போகிறதாம்.....

அண்ணா நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீங்கள்

நான் இந்தியா வல்லரசு ஆக கூடாது என்றோ இல்லை நக்கலாகவே சொல்லவில்லை இப்படியான மோசமான அரசியல்வாதிகளை தான் நக்கல் அடித்தேன் அதில இந்தியாவை அல்ல புரிந்தால் நல்லது.......

எமக்கு வல்லரசு வாழ்வதை விட சுதந்திரமாக வாழவே விருப்பம் அதுக்காக தான் ஆயுதம் தூக்கினார்கள்,

வல்லரசு ஆகுவதுக்கு இல்லை எமக்கு எமது ஈழம் மலர்ந்து

அதை எதிரியிடமும் தூரோகிகளிடமும் பாதுகாத்து நல்ல வழமான நாடக்கவும் மற்றும் ஈழமக்கள் பட்டினிகளை போக்கி அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை கொடுதால் போதும்...........................

சொந்த மக்கள் பட்டினியோடு இருக்கும் போது மற்ற நாட்டவனுடன் சண்டை பிடிப்பதுக்காக ஆயுதம் வாங்கி கொண்டு இருக்க முடியாது..

உண்மையான நன்பனை ஏற்கா விடாலும் எதிரி ஆக்கதே

பச்சைத் தூரோகிகளை ஆழிக்காவிட்டலும் நன்பன் ஆக்காதே

ஆழிந்து போவாய் நன்பா

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் தனிமனித துதித்தல் அரசியலில் பெயர் பதியப்பட்டால் வருங்கால முதல்வர் வருங்கால ஜனாதிபதியென்று கூச்சலிட்டு மக்கள் ஏமாரும் நிலைமை இல்லை. (ஜனனாயகம் பேசிய அரசியல்வாதிகளின் காலத்தில்தான் அப்படியிருந்தது)

ம்.... எங்கோ பாட்டு கேட்கிறதே! அட தமிழ்ப்பாட்டு!!

தேனிசை செல்லப்பாவா? குப்புசாமியா....

"எங்கள் தலைவன்...."

...ஈழத்தில் இந்த பாட்டுக்கு தடை போலும். அங்கெல்லாம் தனிமனித துதித்தல் கிடையாது.

யாரோ ஒரு வக்கீலை நக்கலடிக்கும் தோழர்களே..... உங்கள் அடிவருடி வைகோவின் கதியும் இது தான்.....

அடிவருடி அர்த்தம் தெரியுமா லக்கிலுக்.....????

அது தெரிந்தால்... ! எங்களின் அடிவருடியாக இருந்து வைகோ பெறும் லாபம் என்ன எண்று கொஞ்சம் விளக்குகிறீரா....???

சும்மா சொல்ல வேண்டும் என்பதுக்காக தமிழில் பொருள் தெரியாமல் உளராதயும்.....! :roll: :roll: :roll:

உங்களின் அடிவருடியாக இருப்பதால் தான் பல லட்சம் செலவு செய்து அவரால் 13 ஆண்டுகளாக கட்சி நடத்த முடிகிறது.... இல்லையென்றால் துட்டுக்கு எங்கே போவாராம்?

முன்பு அவர் கலர் போஸ்டர் அடித்து ஒட்டிய போது புலிதான் நிதி உதவி என்றார்கள். பின்பு அம்மா பத்துக்கோடி கொடுத்ததாக ஒரு கதை விட்டார்கள். ஏன் திமுக அதிமுகவை விட்டால் மற்ற்வர்கள் கட்சி நடத்த முடியாதா என்ன?. தமிழ்நாட்டில் உள்ள 20வீதமான மக்கள் ஆதரவு கொடுத்தாலே அவர் சூப்பரா கட்சி நடத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் அடிவருடியாக இருப்பதால் தான் பல லட்சம் செலவு செய்து அவரால் 13 ஆண்டுகளாக கட்சி நடத்த முடிகிறது.... இல்லையென்றால் துட்டுக்கு எங்கே போவாராம்?

நண்பரே

மீண்டும் மீண்டும் விவாதம் என்ற பெயரில் வார்த்தைகளை கேவலமாகப் பாவிக்கின்றீர். அது வரவேற்புக்குரியதல்ல

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... எங்கோ பாட்டு கேட்கிறதே! அட தமிழ்ப்பாட்டு!!

தேனிசை செல்லப்பாவா? குப்புசாமியா....

"எங்கள் தலைவன்...."

...ஈழத்தில் இந்த பாட்டுக்கு தடை போலும். அங்கெல்லாம் தனிமனித துதித்தல் கிடையாது.

நன்றிகள் யுூட்!!

பிறிதொரு தலைப்பென்றாலும் உமது முகத்தை தெளிவாக அடையாளப்படுத்துகின்றீர். நன்றுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்... காலில் விழாததால் ஈழம் மட்டும் 2100ல் வல்லரசாக இருக்கப் போகிறதாம்.....

அது சாத்தியமோ இல்லையோ? ஆனால் முடியாது என்றில்லை. ஒரு அகதியாகப் போய் இஸ்ரேல் எவ்வாறு தன் நாட்டை கட்டியமைத்து, இப்போது ஆபிரிக்க, அரபு நாடுகளுக்கு சவாலாக அமைகின்றபோது ஈழத்தால் அது முடியுமா என்று கேட்பது ஒவ்வாமை. முயன்றால் முடியும்.

முதுக்கு பின்னால் இருந்து அழிப்பவர்களை விட, முகத்திற்கு நேரே போரிடும் எதிரி பரவாயில்லை....

நண்பரே

மீண்டும் மீண்டும் விவாதம் என்ற பெயரில் வார்த்தைகளை கேவலமாகப் பாவிக்கின்றீர். அது வரவேற்புக்குரியதல்ல

நண்பரே...

வருத்தம் தெரிவிக்கிறேன்... கலைஞரை பற்றி கருத்து எழுதும்போது இதே நாகரிகத்தை நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.....

முன்பு அவர் கலர் போஸ்டர் அடித்து ஒட்டிய போது புலிதான் நிதி உதவி என்றார்கள். பின்பு அம்மா பத்துக்கோடி கொடுத்ததாக ஒரு கதை விட்டார்கள். ஏன் திமுக அதிமுகவை விட்டால் மற்ற்வர்கள் கட்சி நடத்த முடியாதா என்ன?. தமிழ்நாட்டில் உள்ள 20வீதமான மக்கள் ஆதரவு கொடுத்தாலே அவர் சூப்பரா கட்சி நடத்தலாம்.

ஆதிபன்,

வைகோவுக்கு தமிழ் நாட்டில் இருப்பது 4.5 சதம் ஆதரவு தான்... தாங்கள் குறிப்பிடுவது போல 20 சதம் அல்ல.... 20 சதத்துக்கு மேற்பட்ட ஆதரவு கொண்ட கட்சிகள் திமுக, அதிமுக மட்டுமே....

மேலும் வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்துக்கு வந்த வைகோ தனது புதிய 65 லட்சம் மதிப்புள்ள அயல்நாட்டு பென்ஸ் காரில் வந்ததை கவனித்து இருப்பீர்கள் என்றே கருதுகிறேன்.... இந்த கார் அதிமுக கூட்டணி உறுதியான பின்பு வாங்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவெறும் 65 லச்சம்தானா கூட்டணிக்கட்சிக்கு சே அம்மாட்டை இன்னும் வாங்கியிருக்கலாம் வைகோ :lol::lol:

கார் மட்டும் தான் 65 லட்சம்... மத்த மிச்ச சொச்சங்கள் எவ்வளவுன்னு நாஞ்சில் சம்பத்தையும், எல். கணேசனையும் தான் கேக்கணும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.