Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களுக்காக என்னை நான் தியாகம் செய்வேன்: ஆதரவாளர் மத்தியில் பொன்சேகா!

Featured Replies

அரசியல் பழிவாங்கள் நிமித்தம் சிறை சென்ற என்னை, இன்னும் 10 வருடங்கள் தடுத்து வைத்திருந்தாலும் என்னுடைய தைரியம் ஒருபோதும் சிதறியிருக்க மாட்டாது' என்று முன்னாள் சிறிலங்காவின் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.

சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்ற அவர் சிறைச்சாலை முன்றவில் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சரத் பொன்சேகா,

"எனக்காக மக்கள் சிந்திய கண்ணீரை நான் ஒருபோதும் மறந்துவிட மாட்டேன். எனக்கு நேர்ந்த அசாதாரணத்துக்காக மக்கள் பட்ட வேதனையையும் மறந்துவிட மாட்டேன். இன்று முதல் மக்களுக்கான எனது பணி மீண்டும் தொடரப்போகிறது. எமது மக்களுக்காக என்னை நான் தியாகம் செய்வேன்.

மக்கள் எனக்கு பாரியதொரு சக்தியினை வழங்கியுள்ளார்கள். அரசியல் பலிவாங்கல்களுக்கு உட்பட்ட எனக்கு நியாயம் கிடைக்க எனது மக்கள் என்னோடு தொடர்ந்தும் இருக்க வேண்டும்.

வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக நான் இருப்பேன். படையினர் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த வெற்றியினை தொடர்ந்தும் பாதுகாப்பேன். மக்கள் மத்தியில் சந்தோஷமும், சமாதானமும் நிலைத்து நாட்டில் ஜனநாயகமான ஆட்சியை கொண்டுசெல்ல நாம் அனைவரும் இணைந்து பாடுவடுவோம்.

நான் மீண்டும் இந்த நாட்டுக்காக என்னை தியாகம் செய்வேன். என் உயிரைக் கொடுத்தேனும் எம் மக்கள் சந்தோஷமாக வாழ வழிசமைப்பேன். உங்கள் அனைவருக்கும் வெற்றி உண்டாகட்டும்!"

http://www.pooraayam.com/prathanaalias/4265-2012-05-21-12-22-53.html

சிங்கள மக்களுக்கான உரை . தமிழ் இணையத்தில் எதற்கு இணைக்கப்பட்டு இருக்கிறதோ ???

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா இருக்கும் தைரியத்தில் சவுண்ட் விடுறார்.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://groundviews.org/2012/05/21/reloading-gen-sf-for-a-post-paid-sinhala-package/

IF that works the way Rajapaksas plan, reloading Fonseka for this post-paid Sinhala package, is worth his gamble. The DNA could then play buffer in parliament too, with about 06 to 08 MPs and may be a ministerial portfolio or two given in charity for those who helped this new “reload” for the future.

Yet the unpredictable factor is, the “time factor”. How soon will it be, or how long will it take the tide to start swelling into a Tsunami against the Rajapaksa regime ? Will it then leave the equation the same ? In short, will it then accept this Fonseka factor as worthy of a vote in late 2013 ? Will reloading Fonseka save the Rajapaksas then ? Worth a wait to see, is it ?

  • கருத்துக்கள உறவுகள்

"எனக்காக மக்கள் சிந்திய கண்ணீரை நான் ஒருபோதும் மறந்துவிட மாட்டேன். எனக்கு நேர்ந்த அசாதாரணத்துக்காக மக்கள் பட்ட வேதனையையும் மறந்துவிட மாட்டேன்.

என்னப்பா இது..?

சனியன் அறத்துப் போட்டுக்கிடந்தாலும் வாய் இன்னும் குறையவில்லை.

போடா போ போய் அவனுகளோட குத்துப்பட்டு சாவு டா

இந்திய சிங்களப் பயங்கரவாதிகளுக்கும், கைக்கூலிகளுக்கும் பைத்தியம் பிடிக்கப் போகுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கென்னவோ, இவரை வைத்து ஏதாவது எங்களுக்கு கிடைக்கும் என்றால் இவரோடும் சேரவேண்டியது தான். நானும் காலமையில் இருந்து பார்கிறேன் மக்கள் ஏதும் கருத்து எழுதுவினம் என்று ஒருத்தரும் எழுதுகிற மாதிரி காணவில்லை. - அலசி ஆராந்து எழுதவில்லை. பொன்சேக்க விடுதலையில் அமெரிக்க தலையீடு இருக்கும் என்றால், அதில் ஏதாவது உள் நோக்கங்கள் இருக்கும் என்றால், அதை பற்றிப்பிடிப்பது இன்றுள்ள நிலையில் தவறு அல்ல. எங்களுக்கா ஒரே அடியாக அள்ளிக்கொடுக்கவோ, கிள்ளிகொடுக்கவோ போகிறார் என்று எண்ணாமல், இவரூடகவும் எங்களுக்கு தேவையானவற்றி பெற முடிந்தால் பெறலாம். சம்பந்தர் போன்ற முத்த தலைவர்களே என்ன செய்வது என்று தெரியாமல் உள்ள போது, - இங்குள்ளவர்களும் ஆளுக்கு ஆள் கோஸ்டி மோதலில் ஈடுபடும் போது, எதிரிக்கு எதிரியாக உள்ள பொன்சேக்க, ஒரு பிழையான தெரிவு அல்ல. ஆனால் இவரின் பின்புலம் தெரிய வேண்டும், என்ன திட்டத்துடன் உள்ளார் என்று. எனக்கு பட்டத்தை எழுதுகிறேன்-- மற்றவர்கள் திருத்துங்கள் உங்கள் கருத்தகளையும் வையுங்கள். தமிழ் நெட்; இதைபற்றி வாய் திறக்காது போல ஒரு தேவையில்லாத சங்கதி அல்ல என்று நான் நினைக்கிறன். ஆகக் குறைந்தது "இவரை விடுதலை செய்தது போல ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்" என்றாவது குரல் கொடுக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.