Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியாவில் பிரசித்திபெற்றார் ஜனாதிபதி மஹிந்த!- கருத்துக்கணிப்பில் மூன்றாமிடமாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mahinda_Rajapacse_150FF.jpg

ஆசியாவில் பிரசித்திபெற்ற ஜனாதிபதிகளில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாமிடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவிலுள்ள கோல்அப் எனும் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்திய வாக்கெடுப்பின் மூலம், சிறிலங்கா ஜனாதிபதிக்கு மூன்றாமிடம் கிடைக்கப்பெற்றுள்ளது.

நாட்டு மக்களின் தேவையைக் கருத்திற்கொண்டு சேவையாற்றிய ஜனாதிபதிகள் என்ற அடிப்படையிலே இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்பாக 91 வீதமான வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன், 6 வீதமானவர்கள் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களில் திருப்தியற்றவர்களாகவும் மேலும் மூன்று வீதமானோர் தங்களது கருத்தினை வெளியிட விரும்பாதவர்களாகவும் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, இந்த கருத்துக்கணிப்பின் பிரகாரம் ஆசியாவின் பிரசித்திபெற்ற ஜனாதிபதிகளில் முதலாமிடத்தை லாஓஸ் ஜனாதிபதி ஷொம்மாலி சைக்னசன் பெற்றுக்கொண்டுள்ள அதேவேளை, இரண்டாமிடத்தை கம்போடியாவின் ஹுன் சென் பெற்றுள்ளார்.

மேற்படி கருத்துக் கணிப்பு பட்டியலில் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் இடம்பெற்ற போதிலும் இலங்கைக்கு மூன்றாமிடம் கிடைக்கப்பெற்றுள்ளமை நம் நாட்டுக்கு கிடைத்த பெருமையாகும் என்று ஊடகத்துறை பதில் அமைச்சரும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு ..கொடுத்து குத்தினவராம்......

கருத்துக் கணிப்பில் எத்தனை பேர் பங்கேற்றார்கள் என்பதும் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருமே கள்ளரும் கொடியவரும் என்பதால் தமிழர் பங்கேற்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன கோல் அப் அதன் இணையத்தளம் தேடியும் கிடைக்கவில்லை.

இந்தக் கணிப்பை மகிந்தவின் மாமன் மச்சான் யாரோ நடத்தியிருக்கினம் போலை

தமிழ்மிரரில் வந்த செய்தியை 'செய்தி' தளம் தனது செய்திபோல் கண்ணை மூடிக்கொண்டு வெட்டி ஓட்ட அதை தமிழரசு (வெட்டி ஓட்டுவதில்?) இங்கு கொண்டுவந்து மீண்டும் ஒட்டி அழகு பார்க்கின்றார்.

விரிவான மூலச்செய்தி Gallopஇல் இங்கு உள்ளது:

http://www.gallup.com/poll/154625/southeast-asian-leaders-earn-highest-job-approval-asia.aspx

Southeast Asian Leaders Earn Highest Job Approval in Asia

May 11, 2012

Asians generally more likely to approve than disapprove of their leaders

by Melanie Standish

WASHINGTON, D.C. -- Majorities in more than half of the 21 Asian countries and regions Gallup surveyed in 2011 approved of their chief executives, with leaders in Southeast and South Asia earning some of the highest marks in the region. Laotians, Cambodians, and Sri Lankans were the most likely to express support for their leaders, with more than nine in 10 saying they approve of their job performance. The 20% approval rating that Pakistanis gave their president was the lowest in the region.

Economic stability and peace dividends may help explain some of the relatively high approval that leaders of Laos, Cambodia, and Sri Lanka get from their constituents. Laos' 7% or better economic growth since 2008, for example, likely contributes to residents' approval of President Choummali Saignason. Saignason, who is not elected by popular vote, was re-elected by the country's National Assembly shortly before Gallup's surveys started. Mahinda Rajapaksa in Sri Lanka may still be benefiting from residents' residual euphoria following the 2009 end of the country's 26-year civil war.

In contrast, political discord, internal strife, and geo-political complexities likely affected approval ratings for leaders in Hong Kong, Nepal, and Pakistan. Pakistanis have never placed much confidence in President Asif Ali Zardari's leadership; throughout his tenure, the country has grappled with terrorism, challenging relations with the U.S., and a struggling economy. Donald Tsang of Hong Kong leaves office in July amid concerns about China's increasingly active role in the former British protectorate and controversies over gifts, travel, and lodging received from business leaders.

Net Losses in Approval Larger Than Gains

More leaders in Asia lost support than gained it between 2011 and 2010. Thailand's former Prime Minister Abhisit Vejjajiva saw the steepest decline in approval of all Asian countries, likely reflecting the atmosphere that led to the loss of his Democrat Party in July 2011 parliamentary elections. Vietnam's Nguyen Tan Dung has also seen his approval sag following his defeat in party elections for the ruling Communist Party's Politburo.

Singapore's Lee Hsien Loong has maintained relatively high approval ratings compared with ratings that other leaders around the world received in 2011. However, gradually declining approval ratings for Lee's People's Action Party may be contributing to the decline in his own rating. Recent government corruption scandals and economic troubles have likely tarnished the image of Indian Prime Minister Manmohan Singh, who has seen a slight dip in his approval.

The leaders of Malaysia, Cambodia, and Taiwan saw marginal improvement in their already positive approval ratings. Mongolia's Tsakhi Elbegdorj has also seen a slight improvement in his ratings since his disputed election to a third term as prime minister, and a plurality of Mongolians now approve of his leadership.

Implications

Compared with other global regions, there will be few elections in Asia and leadership will remain stable for the duration of 2012. In most of the Asian countries surveyed, more residents expressed approval for their leadership than disapproval.

Gallup's findings suggest that those leaders without a majority of their constituents' support need to address the economic, social, and political concerns of their populations. Given the lack of support by residents in Pakistan, Afghanistan, and South Korea, these leaders in particular will continue to struggle in governing their respective countries. South Korea's Lee Myung-bak will continue to grapple with engaging constituents concerned with corruption allegations and provocations involving North Korea. Pakistan and Afghanistan in particular will face continued challenges as they struggle with internal unrest, labored relations with neighboring countries, and engaging the international community with geo-political, strategic, and economic interests in the region.

For complete data sets or custom research from the more than 150 countries Gallup continually surveys, please contact SocialandEconomicAnalysis@gallup.com or call 202.715.3030.

Survey Methods

Results are based on face-to-face and telephone interviews with approximately 1,000 adults, aged 15 and older, conducted between April 5 and Dec. 4, 2011, in the 21 countries identified in the article. For results based on the total sample of national adults, one can say with 95% confidence that the maximum margin of sampling error ranges from ± 2 percentage points to ±4 percentage points. The margin of error reflects the influence of data weighting. In addition to sampling error, question wording and practical difficulties in conducting surveys can introduce error or bias into the findings of public opinion polls.

For more complete methodology and specific survey dates, please review Gallup's Country Data Set details.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மிரரில் வந்த செய்தியை 'செய்தி' தளம் தனது செய்திபோல் கண்ணை மூடிக்கொண்டு வெட்டி ஓட்ட அதை தமிழரசு (வெட்டி ஓட்டுவதில்?) இங்கு கொண்டுவந்து மீண்டும் ஒட்டி அழகு பார்க்கின்றார்.

கலைஞன்,

நான் ஒரு செய்தி நிறுவனமும் நடத்தவில்லை வேறு இணையதளங்களில் வரும் தாயக சம்மந்தமான செய்திகளை யாழில் மற்றைய கள உறுப்பினர்கள் செய்வதுபோல் இணைப்பது உண்டு இதில் நான் என்ன அழகு பார்க்க இருக்கு ? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

USA Report on SriLanka's Human Rights!! (released today)

http://www.state.gov/j/drl/rls/hrrpt/humanrightsreport/index.htm?dynamic_load_id=186475&anchor=executive#executive

President Mahinda Rajapaksa, who was reelected to a second six-year term in January 2010, and the parliament, which was elected in April 2010, share constitutional power. The government is dominated by the president’s family; two of the president’s brothers hold key executive branch posts as defense secretary and minister of economic development, while a third brother is the speaker of parliament. A large number of other relatives, including the president’s son, also serve in important political or diplomatic positions. Independent observers generally characterized the presidential and parliamentary elections as problematic. Both elections were fraught with violations of the election law by all major parties and were influenced by the governing coalition’s massive use of state resources. There were instances in which elements of the security forces acted independently of civilian control.

  • கருத்துக்கள உறவுகள்

'நாட்டு மக்களின் தேவையைக் கருத்திற்கொண்டு சேவையாற்றிய ஜனாதிபதிகள் என்ற அடிப்படையிலே இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது' என மேலே உள்ள செய்தி வெளியிட்டு இருக்கின்றது. சிங்கள நாட்டு மக்களின் தேவை கருதி தமிழர் நிலங்களில் சிங்கள பெளத்தமயமாக்கி சிங்களவர்களின் தேவையை நிறைவேற்றியதற்காக பெளத்த சிங்களவர்களில் 91 வீதமானவர்களின் ஆதரவினை மகிந்தா பெற்றிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.