Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கிய லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் வீரவணக்க நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் முதன்மைத் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்புலிகளின் தொடக்க காலம் முதலே கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப்.கேணல் கங்கையமரன் அவர்கள் கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடாத்தியவர்.

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த லெப்.கேணல் கங்கையமரன் 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு ஊடுருவியிருந்த சிறிலங்கா படையினரின் ஆழஊடுருவித் தாக்கும் படைப்பிரிவினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

இத்தாக்குதலின்போது மேஜர் தசரதன் (தசா) (சந்திரன் சுபாகரன் – கீரிமலை, யாழ்ப்பாணம்) என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

185-Lt-Col-Kangaiyamaran-723x1024.jpg

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.

http://meenakam.com/2012/06/29/deep-water-swimming-sea-tiger-heros.html

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்கா அம்மையா காலத்தில் நடந்த சம்பவம் என்று நினைக்கிறேன். இந்த வீரமரணத்தை.. நம்மவே பல ஆண்டுகள் எடுத்தது. அண்ணன் சூசை.. அண்ணன் கங்கையமரன் போன்றவர்கள்.. மக்களின் நம்பிக்கைக்குரிய கடற்புலித் தளபதிகளாக இருந்தனர். அவர்களின் இழப்புக்களை இன்று கூட மனம் நம்ப மறுக்கிறது.

வீரவணக்கம்.

Edited by nedukkalapoovan

[size=5]கடற்புலிகளின் வளர்ச்சியில் கங்கைஅமரன் , சாள்ஸ் இவர்களின் பங்கு காத்திரமானது . வீரவணக்கங்கள் .[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்...............!

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.