Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பொண்ணாவது பருவால்ல 5 நாள் சமைப்பன் என்று சொல்லுறா சில பொண்ணுங்க சமைக்கவே தெரியாது எண்டு சொல்லி பயமுறுத்த இது வாழ்க்கைக்கு சரிப்பட்டு வரமாட்டுது எண்டு சொல்லி எத்தின பேர கழட்டி விட வேண்டியதா போச்சு :D:(:D

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

மத்தியகிழக்கில் உள்ள ராஜவன்னியன் அண்ணாவின் காதில் விழக் கூடிய மாதிரி  இதை கொஞ்சம் உரத்து சொல்லுங்கள். :D  :D
இப்படி பெண்கள் சொன்னால் ஏன் இப்படி மௌனமாக இருகிறார் ? h24050.gif:lol:

நினைவிற்கு நன்றி கா ளான்...

முடிவிற்கு வருமுன் நம்ம பெடியன்களோட பெண்களைப் பற்றிய விருப்பு வெறுப்புகளின் அட்டவணையையும் பார்த்துத்தானே தீர்ப்பு சொல்ல இயலும்?

 

ஒரு பக்க வாதங்களை மட்டுமே கேட்டு, முடிவிற்கு வர ஏலாது, கண்டியளோ? :)

உங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமா?

கன்னி

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

:D :D :D

ஏப்பா  எண்டை ராசிய இப்பிடி புகழுகிரீர்? அரசவைக்கு வந்து என் கையால் 1000 பொற்காசுகளை பரிசாக பெற்றுச் செல்லும்  :icon_idea: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமா இப்பிடி தான் போனவாட்டியும் ஒருக்கா அரசவைக்கு வா 1000 பொற்காசு தாரன் என்று கூப்பிட்டிங்க நானும் வந்தன் கடசில அங்க ஒரு சல்லி காசு கூட இல்லை உடன மானம் போய்டும் எண்டிட்டு இடுப்பில இருந்த ஒரே ஒரு வெள்ளி அரனாக்கொடியையும் கழட்டி கொடுத்திட்டீங்க இப்போ எதை நம்பி வாறது அரசே? :( :(

இந்த பொண்ணாவது பருவால்ல 5 நாள் சமைப்பன் என்று சொல்லுறா சில பொண்ணுங்க சமைக்கவே தெரியாது எண்டு சொல்லி பயமுறுத்த இது வாழ்க்கைக்கு சரிப்பட்டு வரமாட்டுது எண்டு சொல்லி எத்தின பேர கழட்டி விட வேண்டியதா போச்சு :D:(:D

இப்போ எப்படி சாப்பாடு சமாளிக்கிறிங்க. ரேஸ்டோரண்ட் பக்கமும் பெண்ணுங்க தொழில் புரிவாங்க!  :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமா?

கன்னி

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

:D :D :D

 

இப்பிடி பப்பிளிக் பண்ணி அறிக்கை விட்டாலும் கஷ்டம்தான் சுவிசுக்கு ஒருக்கா போன்  போடுங்க பாஸ் :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ சூரியன் FM

வணக்கம் சார்.. நான் செங்கோட்டைல இருந்து வரதராஜன்

பேசுறேன்..!!

சொல்லுங்க சார் நீங்க யாருக்கு மெசேஜ் சொல்ல விரும்புறீங்க..??

என் பொண்டாட்டி என் கூட

சண்டை போட்டுட்டு கதவை பூட்டிட்டு கோச்சிக்கிட்டு உள்ள

இருக்கா சார்.. அவளை கதவை திறக்க சொல்லுங்க..

அப்புறம் அவளுக்காக "வாடி பொட்டப்புள்ள வெளியே.. என்

வாலிபத்தை நோகடிச்ச கிளியே" பாட்டை டெடிகேட் பண்ணுங்க....

:D :d:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Former President of India APJ Abdul Kalam : 'A Leader Should Know How to Manage Failure'

India Knowledge@Wharton: Could you give an example, from your own experience, of how leaders should manage failure?

Kalam: Let me tell you about my experience. In 1973 I became the project director of India's satellite launch vehicle program, commonly called the SLV-3. Our goal was to put India's "Rohini" satellite into orbit by 1980. I was given funds and human resources -- but was told clearly that by 1980 we had to launch the satellite into space. Thousands of people worked together in scientific and technical teams towards that goal.

By 1979 -- I think the month was August -- we thought we were ready. As the project director, I went to the control center for the launch. At four minutes before the satellite launch, the computer began to go through the checklist of items that needed to be checked. One minute later, the computer program put the launch on hold; the display showed that some control components were not in order. My experts -- I had four or five of them with me -- told me not to worry; they had done their calculations and there was enough reserve fuel. So I bypassed the computer, switched to manual mode, and launched the rocket. In the first stage, everything worked fine. In the second stage, a problem developed. Instead of the satellite going into orbit, the whole rocket system plunged into the Bay of Bengal. It was a big failure.

That day, the chairman of the Indian Space Research Organization, Prof. Satish Dhawan, had called a press conference. The launch was at 7:00 am, and the press conference -- where journalists from around the world were present -- was at 7:45 am at ISRO's satellite launch range in Sriharikota [in Andhra Pradesh in southern India]. Prof. Dhawan, the leader of the organization, conducted the press conference himself. He took responsibility for the failure -- he said that the team had worked very hard, but that it needed more technological support. He assured the media that in another year, the team would definitely succeed. Now, I was the project director, and it was my failure, but instead, he took responsibility for the failure as chairman of the organization.

The next year, in July 1980, we tried again to launch the satellite -- and this time we succeeded. The whole nation was jubilant. Again, there was a press conference. Prof. Dhawan called me aside and told me, "You conduct the press conference today."

I learned a very important lesson that day. When failure occurred, the leader of the organization owned that failure. When success came, he gave it to his team. The best management lesson I have learned did not come to me from reading a book; it came from that experience.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தன் டாக்டர்கிட்ட போய்ட்டு, "டாக்டர்.. வர வர என் பொண்டாட்டிக்கு காது கேக்குறது குறைஞ்சுட்டே வர்ற மாதிரி தெரியுது?? என்ன பண்ணலாம்?? டாக்டர்??"ன்ன்னு கேட்டான்..டாக்டர் சொன்னாரு..

"மொதல்ல ஒரு 15 அடி தூரத்துல இருந்து எதாவது பேசிப்பாரு..

அப்பவும் அவ திரும்பலைன்னா, கொஞ்சம் கிட்டப் போய்ட்டு பேசிப்பாரு.. அப்பவும் திரும்பலைன்னா

அவ பின்னாடி போய்ப் பேசிப்பாரு...

அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்ன்னு" சொன்னார்..

இவனும் வீட்டுக்கு போய்ட்டு பொண்டாட்டி கிச்சன்ல சமையல் பாத்திரத்தை கழுவிட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை..

இன்னும் கொஞ்சம் கிட்டக்க போய்ட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை..இன்னும் கொஞ்சம் கிட்டக்க போய்ட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை..

கடைசியா அவ பின்னாடி போய் நின்னுட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ சொன்னா...

"நாலாவது முறையா சொல்றேன்.. இன்னிக்கு உப்புமா"ன்னு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாடு மேச்சா கேவலமா பாக்குறாங்க ...

நாய் மேச்சா உசத்தியா பாக்குறாங்க

என்னடா உலகம் இது ........

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தன் டாக்டர்கிட்ட போய்ட்டு, "டாக்டர்.. வர வர என் பொண்டாட்டிக்கு காது கேக்குறது குறைஞ்சுட்டே வர்ற மாதிரி தெரியுது?? என்ன பண்ணலாம்?? டாக்டர்??"ன்ன்னு கேட்டான்..டாக்டர் சொன்னாரு..

"மொதல்ல ஒரு 15 அடி தூரத்துல இருந்து எதாவது பேசிப்பாரு..

அப்பவும் அவ திரும்பலைன்னா, கொஞ்சம் கிட்டப் போய்ட்டு பேசிப்பாரு.. அப்பவும் திரும்பலைன்னா

அவ பின்னாடி போய்ப் பேசிப்பாரு...

அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்ன்னு" சொன்னார்..

இவனும் வீட்டுக்கு போய்ட்டு பொண்டாட்டி கிச்சன்ல சமையல் பாத்திரத்தை கழுவிட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை..

இன்னும் கொஞ்சம் கிட்டக்க போய்ட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை..இன்னும் கொஞ்சம் கிட்டக்க போய்ட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை..

கடைசியா அவ பின்னாடி போய் நின்னுட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ சொன்னா...

"நாலாவது முறையா சொல்றேன்.. இன்னிக்கு உப்புமா"ன்னு.. :lol:  :D  :icon_idea:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹலோ சூரியன் FM

வணக்கம் சார்.. நான் செங்கோட்டைல இருந்து வரதராஜன்

பேசுறேன்..!!

சொல்லுங்க சார் நீங்க யாருக்கு மெசேஜ் சொல்ல விரும்புறீங்க..??

என் பொண்டாட்டி என் கூட

சண்டை போட்டுட்டு கதவை பூட்டிட்டு கோச்சிக்கிட்டு உள்ள

இருக்கா சார்.. அவளை கதவை திறக்க சொல்லுங்க..

அப்புறம் அவளுக்காக "வாடி பொட்டப்புள்ள வெளியே.. என்

வாலிபத்தை நோகடிச்ச கிளியே" பாட்டை டெடிகேட் பண்ணுங்க....

:D :D :(

 

ஒருசில விளம்பர இடைவேளையின் உங்கள் பாடலை கேட்கலாம் பார்க்கலாம் :D

 

http://www.youtube.com/watch?v=CenKGuVMTmU

http://www.youtube.com/watch?v=Q_fif1W8u1o

https://www.youtube.com/watch?v=6ynnBmDd90w

https://www.youtube.com/watch?v=g6dNI13xKSM

https://www.youtube.com/watch?v=G7ZF2q8wXgc

 

இதோ உங்கள் பாடல் வரதராஜன் மீண்டும்சந்திப்போம் வணக்கம் :lol:

Fireworks-06-june.gif

 

 

https://www.youtube.com/watch?v=nLekbM4gk0k

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

அன்று விடுமுறை. கணவன் வீட்டு முன் தோட்டத்தில் செடிகளைக் கத்தரித்து, நீர்பாச்சி வேலைகள் செய்து கொண்டிருக்கின்றார்.

மனைவி தேநீருடனும் ஒரு புண்முறுவலோடும் அங்கு வந்து தரையில் அமர்கின்றா . கணவன் அங்கு வந்து கொண்டே  என்னப்பா சிரிச்சுக் கொண்டு வாராய் .

மனைவி: ஒண்டுமில்லையப்பா,  நீங்கள் நடக்கும் போது கம்பீரம் , 

ஓடும்போது வேகம்,

சாப்பிடும் போது அழகு,

நிக்கும் போது அமைதி எல்லாத்தையும் பார்க்க எனக்கு அப்படியே புல்லரிச்சுப் போகுது !

கணவன்: புளகாங்கிதத்துடன் ம் ...ம் ..அப்புறம்!

மனைவி: உங்களை ஏன் படம் பிடித்து டிஸ்கவரிச் சானலில போடமாட்டேங்கிறாங்க ! :lol:

பெண் ; இதுதான் என்னோட ட்ரெயினா..?

சர்தார் ; இல்லே.. அரசாங்க ட்ரெயின்..

பெண் ; புத்திசாலி தான்.. நான் கேட்டது இதைப் புடிச்சா சென்னை போயிடலாமா..?

சர்தார் ; இது ரொம்ப வேகம்.. உங்களாலே துரத்திப் பிடிக்க முடியாது..!

பெண் ; அடக்கடவுளே.. இங்கே வேறே யாரையும் காணோமே.. 
அய்யா சிங்கு.. இதுல ஏறிப் போனா சென்னை வருமா..?

சர்தார் ; எதுல ஏறிப் போனாலும் சென்னை வராது.. அங்கேயேதான் இருக்கும்..

பெண் ; நானும் உன்னை மாதிரி பஞ்சாப் சர்தாரிணிதானே.. உனக்கு இரக்கமே இல்லையா..? தயவு செஞ்சு சொல்லு.. எந்த ட்ரெயின்லே ஏறி சென்னைக்குப் போகணும்..?

சர்தார் ; அம்மணி.. முதல் விஷயம் இது பஸ்-ஸ்டாண்டு.. இங்க ட்ரெயின் வராது.. ரெண்டாவது விஷயம் இதுதான் சென்னை பஸ்-ஸ்டாண்டு..!


524373_513323472081237_123026261_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புடவை கட்டி கிளி போல பொண்டாட்டி பக்கத்துல இருந்தாலும்

ஜீன்ஸ் போட்ட குரங்கு போல ஒன்னு க்ராஸ் ஆச்சுன்னா,

சைட்டடிக்கிறது ஆம்பிளைங்களோட எழுதப்படாத விதி.. !!!

பொண்ணுங்க அதைப் புரிஞ்சுக்காம சண்டை போட்றது, அவங்களோட விதி...!!!

:(:D

  • கருத்துக்கள உறவுகள்

புடவை கட்டி கிளி போல பொண்டாட்டி பக்கத்துல இருந்தாலும்

ஜீன்ஸ் போட்ட குரங்கு போல ஒன்னு க்ராஸ் ஆச்சுன்னா,

சைட்டடிக்கிறது ஆம்பிளைங்களோட எழுதப்படாத விதி.. !!!

பொண்ணுங்க அதைப் புரிஞ்சுக்காம சண்டை போட்றது, அவங்களோட விதி...!!!

:(:D

இந்த மாதிரி அனுபவம் திருமணத்தின் பின்னர்தான் ஆண்களுக்கு வரும் உங்களுக்கு எப்படி ..........?  :rolleyes:  நீங்கள்தான் என்னும் கன்னிப் பையன் ஆச்சே .........  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நம்ம நண்டு அண்ணா சொல்லுறத வைச்சு தான் பாஸ் ...:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்பர் யாரு?

தெரியல டீச்சர்.

படிப்புல கவனம் இருந்தா தெரிஞ்சிருக்கும்.

நீங்க சொல்லுங்க டீச்சர், சுரேஷ் யாரு?

தெரியல

உங்க பெண் மேல கவனம் இருந்தா தெரிஞ்சிருக்கும்

:(:D :d

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலை நேரம் : தந்தை கந்தோருக்கும், மகன் பாடசாலைக்கும் அவசரம் அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்கின்றனர்.

மகன்: அப்பா வயிறு வலிக்குதப்பா !

அப்பா : உதுக்குத்தான் சொன்னனான் காலைல சாப்பிடச் சொல்லி , வயித்துக்குள்ள ஒண்டுமில்லை,அதுதான் பசிக்குது.

மகன்: அப்பா நீங்கள் அடிக்கடி தலை வலிக்குது எண்டு சொல்லுறீங்களே அப்பா !

அப்பா: ?????? !

 

சுண்டல்: அம்மா எனக்கொரு சைக்கில் வாங்கித்தாங்கோ !

அம்மா : சி ... சும்மா போடா, நீ ரோட்டில பிராக்குப் பாத்துக் கொண்டு (சைட் அடிக்கிறது எண்டு அர்த்தம்.) ஓடி விழுந்து முறி கிறதுக்கே! சிவ,சிவா இவனுக்கு நல்ல புத்தியைக் கொடு. 

சுண்டல்: சாமிப் படத்திடம் சென்று  பிளீஸ் சிவா எனக்கொரு சைக்கில் வேணும், நான் நல்ல பிள்ளை என்று உனக்குத் தெரியும் தானே !

(கொஞ்சம் யோசித்து )   ம் ... நான் அப்பப்ப கொஞ்சம் தப்புகள்  செய்திருக்கிறன்தான் , எண்டாலும் நான் நல்லபிள்ளைதானே! 

( பிறகும் யோசித்து )  பக்கத்திலிருந்த முருகன்பொம்மையை  தூக்கிக் கொண்டுபோய்  மாடி யன்னலில் கட்டி வைத்து விட்டு வந்து கும்பிடுகிறார் .

சிவா மரியாதையா எனக்கு சைக்கில் வாங்கித்  தந்திடு இல்லையெண்டால் உன் பிள்ளை உனக்கு உயிரோடு கிடைக்க மாட்டான் ! :lol:

 

 

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

அந்தி சாயும்  மங்கிய  மாலைப்பொழுது...

முழுநிலவு தெரிகிறது

 

ஒருவர்: (நிலவைக்காட்டி)  இது சந்திரனா?  சூரியனா?

மற்றவர்: நான் இந்த ஊரு  இல்லைங்க..... :D  :D  :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு. அதுல கீழ Ground Floor-ல இருக்கறவருக்கும் மேல 15-வது மாடில இருக்கறவருக்கும் ஆகவே ஆகாது. எப்ப பார்த்தாலும் சண்டைதான். குப்பை போடறதுல இருந்து கார் பார்க்கிங் வரை எதுக்கு எடுத்தாலும் சண்டைதான். மேல் வீட்டுக்காரன் பார்த்தான்........இவனை எப்படியாவது பழி வாங்கணும்னு முடிவு பண்ணி கீழ் வீட்டுக்காரன்கிட்ட..........."நாம ரெண்டு பேரும் ஒரே ப்ளாட்ல இருந்துக்கிட்டு எதுக்கு எடுத்தாலும் சண்டை போடறது நல்லா இல்லை. நாம ரெண்டு பேரும் இனி Friends. அதை celebrate பண்ண வர ஞாயிற்றுக் கிழமை நீ என் வீட்டுக்கு விருந்துக்கு கண்டிப்பா வரணும்" அப்படின்னு சொன்னோன கீழ் வீட்டுக்காரனும் ஒத்துகிட்டான்.

ஆனாலும் இவனுக்கு ஒரு idea. இவனை நாம எப்படியாவது பழி வாங்கணுமுனு முடிவு பண்ணி சனிக்கிழமை மத்தியானத்தில இருந்தே சாப்பிடலை. ஞாயிற்றுக் கிழமை நாம சாப்பிடற சாப்பாட்டுலயே அவன் செலவு ஜாஸ்தியாய் மயக்கம் போடணும் அப்படிங்கறதுதான் இவன் ப்ளான்.

ஞாயிற்றுக் கிழமை வந்துச்சு. இவனும் காலைலயே அவன் வீட்டுக்குப் போக லிப்ட் கிட்ட போனா அது அன்னிக்கு Service call. அதனால அது வொர்க் பண்ணல. இது மேல் வீட்டுக்காரனுக்கு தெரிஞ்சுதான் அன்னிக்குனு பார்த்து சாப்பிடக் கூப்பிட்டுருக்கான். இவனும் விடல. லிப்ட் வொர்க் பண்ணாட்டி என்ன நாம படி ஏறிப் போனா இன்னும் பசிக்கும் இன்னும் நிறைய சாப்பிடலாம்ன்னு இவன் படியேறிப் போறான். அங்க போனா வீடு பூட்டி கிடக்கு. கதவுல ஒரு பேப்பர் ஒட்டி இருக்கு. இவன் என்னனு படிச்சா அதுல...........

"நன்றாக ஏமாந்து விட்டாயா முட்டாள்" அப்படின்னு எழுதி இருக்கு. இவனுக்கு செம அசிங்கமா போச்சு. அப்படியே ஆத்திரம் ஆத்திரமா வருது. பசி வெறி வேற. நாம ஏமாறலைங்கறத அவனுக்கு தெரியப்படுத்தணும்னு முடிவு பண்ணி பேனா எடுத்து அந்த பேப்பர்லயே பெருசா .............................

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

"என்னை முட்டாளாக்க நினைச்ச நீதாண்டா முட்டாள். ஏன்னா நான் வரவே இல்லையே" அப்படின்னு எழுதிட்டு வந்துட்டான்.

:( :( :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்து விஜய் ரசிகன் "ஜப்பான் அங்கிள்" ஈழத்து மாப்பிள்ளை இளைய தளபதி விஜய்யின் ''தலைவா'' திரைப்படத்தைக் காண ஆவலாக காத்திருக்கும்காட்சி.......

http://m.youtube.com/watch?v=4YSrIHL6nlg&sns=fb&desktop_uri=%2Fwatch%3Fv%3D4YSrIHL6nlg%26sns%3Dfb

:D :d :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு யானையும், எலியும் லவ் மேரேஜ் பண்ணிக்கிச்சு.!

யானை அடுத்த நாளே செத்துடுச்சு.!

அப்போ எலி சொல்லுச்சு “ஓ! அன்பே!ஒரு நாள் காதலுக்காக ஆயுசு முழுக்க என்னை குழி தோண்ட வெச்சுட்டியே.?

:( :( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்லூரியின் சாதனைகள்

வடமாகாணங்களுக்கு இடையிலான பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் மகாஜனாக் கல்லூரியின் மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மகாஜனாக் கல்லூரியின் மாணவியாது வி. சுசந்திகா என்ற மாணவியே 48 கிலோ எடைப்பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.