Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் பள்ளிவாசல், குடியிருப்புகளை அப்புறப்படுத்துவது பாரிய பிரச்சினை : ஹக்கீம

Featured Replies

[size=4]கொழும்பு 7 எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலையும், அதன் அருகில் உள்ள சில குடியிருப்புகளையும் வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுமானால் அது பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட ஜும்மா பள்ளிவாசலும், அதன் அருகில் அமைந்துள்ள வீடுகளும் நீண்டகாலமாக அங்கு இருந்து வருவதாக தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், கொழும்பு கொம்பனித்தெரு போன்ற இடங்களிலிருந்து மக்கள் குடியிருப்புகளை அகற்றி அங்கு வாழ்ந்த மக்களை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக பாரிய பிரச்சினைகள் தலை தூக்கியதாகவும் கூறினார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விலாடிமிர் பீ. மிக்ஹெலோ அமைச்சர் ஹக்கீமை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடிய போதே, அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

பிரஸ்தாப பள்ளிவாசலுக்கும் அதன் அருகிலுள்ள குடியிருப்புக்கும் பக்கத்தில் உள்ள காணியில் ரஷ்யாவின் நான்கு மாடிகளைக் கொண்ட புதிய தூதரகக் கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் நவீன வசதிகள் அனைத்தையும் உடையதாக அமையவிருப்பதாகவும் தூதுவர் கூறினார். இருபது குடும்பங்கள் வரை வசிக்கும் அங்குள்ள வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளவை என்றும் அவற்றின் எல்லை வேலிகள் உத்தேச ரஷ்ய தூதரக கட்டிடத்திற்கு மிகவும் நெருக்கமாகவுள்ளதால் பாதுகாப்பு பிரச்சினைகளும் ஏனைய அசௌகரியங்களும் ஏற்படும் என்றும் தூதுவர் தெரிவித்தார்.

பள்ளிவாசலை வேறு இடத்தில் அமைப்பதற்கும், தமது வசிப்பிடங்களை இழப்போருக்கு வேறிடத்தில் அவற்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூதுவர் கூறியபோது, விசனம் தெரிவித்த அமைச்சர் ஹக்கீம் கொம்பனித்தெரு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முயற்சி பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்தாக தூதுவரிடம் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு செயலாளர் திரு. கோதபாய ராஜபக்ஷவுடன் தாம் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தூதுவர் கூறினார்.

எவ்வாறாயினும், அந்தப் பள்ளி வாசலின் நிர்வாகிகளுடனும், அங்கு வாழும் மக்களுடனும் கலந்துரையாடாமல் எந்த விதமான முடிவுக்கும் வரக்கூடாது என்றும் அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஜனநாயகம், மனித உரிமைகள் என்பன பற்றி தமது நாடு அதிக கரிசனையுடன் செயல்பட்டு வருவதாகக் கூறிய தூதுவர் சிறுபான்மை மக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் தமது நாடு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் சொன்னார்.

ரஷ்யாவில் இருபது மில்லியன்களுக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாகவும், சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்துசென்று தனித்தனியாகவுள்ள நாடுகள் சிலவற்றில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், அதிக எண்ணிக்கையிலும் காணப்படுகின்றனர் என்றும் தூதுவர் கூறினார். சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் பற்றியும் அவர் கவலை தெரிவித்தார். ___[/size]

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39667

கக்கீமுக்கு தன்னால் இனி ஒன்றும் செய்ய இயலாது என்று தெரியும். ஒரு அலகாக இருந்த முஸ்லீம் காங்கிரசை மூன்று அலகுகளாக உடைத்து சின்னாபின்னப் படுத்தியிருக்கிறது சிங்கள அரசு. இருந்தாலும் கக்கீம் வெள்ளாட்டின் வெருட்டை தானும் விட்டுப் பார்க்கிறார் சிங்களத்திடம். இந்த சிங்கமும் இதற்கு மருளுமா, என்ன?

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

[size=4]முஸ்லீம் மக்களின் தலைவர்களால் நடாத்தப்பட்டு வரும் 'இணக்க அரசியல்' [/size]ந்த மக்களுக்கு குறுகிய ஒரு காலத்திற்கு சில நன்மைகளை தந்திருந்தாலும், நீண்டகால நோக்கில் அவர்களின் இழப்புக்களே அதிகம்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் சிறுபான்மையினரை திட்டமிட்டு சின்னாபின்னப்படுத்திக்கொண்டு இருக்கிறது.ஹக்கீம் போன்ற சுயநலவாதிகள் முஸ்லிம் மக்களை காட்டிக்கொடுத்து விடுவார்கள் என்பதை முஸ்லிம் மக்கள் அறியும் நேரம் எல்லாம் நடந்தேறி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய தூதரகத்துக்கு அருகில் பள்ளிவாசல் இருந்தால்... தூதரகத்துக்கு என்றும், அச்சுறுத்தலாகவே இருக்கும்.

முஸ்லீம் மக்கள் அந்த இடத்தை விட்டு அகல மறுத்தால், இராணுவத்தை வரவழைத்து, பள்ளி வாசலை இடித்து அம்மக்களை அப்புறப்படுத்த வேண்டும்.

  • தொடங்கியவர்

Srilanka-Muslim.jpg

கொழும்பில் வீதியோரங்களில் வசதியற்று குடிசையில் வசித்த சிங்களவர்களை வீடு தருவதாக கூறி வடக்கு கிழக்கில் தமிழர் பகுதியில் இலவசமாக குடியேற்றினார்கள். முஸ்லிம் மக்களை அப்புறப்படுத்துவதற்கும் சிலவேளை இதே வழிமுறையை பின்பற்ற பார்ப்பார்கள். அது சரிவராவிட்டால் ஏதும் நடவடிக்கை எடுப்பார்கள்.

Srilanka-Muslim.jpg

தமிழர்களுக்கு ஆதரவாக பதாகை தாங்கியிருக்கும் இந்த முஸ்லிம் சகோதரனுக்கு நன்றி.

Edited by துளசி

கொழும்பு மாநகர் முன்னேறவேண்டுமாயின் சிறீ லங்கா அரசாங்கம் இப்படியான நவீன சுத்திகரிப்பு திட்டங்களை அமுல்படுத்துவது அவசியம். பலத்த பொருள், ஆளனி செலவுகள் மத்தில் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் இவ்வாறான திட்டங்களுக்கு எமது ஆதரவு எப்போதும் உண்டு.

பள்ளி வாசல்களை அகற்றுவதற்கு சிறந்த ஒரே வழி.ஒவ்வொரு பள்ளிவாசல்களின் அருகாமையிலும் ஒவ்வொரு பன்றி பண்ணைகளை திறந்தால் பள்ளிவாசல்கள் தானாக மூடப்படும்.

பள்ளி வாசல்களை அகற்றுவதற்கு சிறந்த ஒரே வழி.ஒவ்வொரு பள்ளிவாசல்களின் அருகாமையிலும் ஒவ்வொரு பன்றி பண்ணைகளை திறந்தால் பள்ளிவாசல்கள் தானாக மூடப்படும்.

:D :D

  • தொடங்கியவர்

[size=4]அண்மையில் எழுதிய கட்டுரையொன்றில் அரசியற் செயற்பாட்டாளாரனான திரு பௌசர் பின்வருமாறு கூறுகிறார்:[/size]

[size=4]“ இன்றைய மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம், முஸ்லிம் மக்களின் தேசிய இன உரிமைகளையோ, அவர்களுக்கான சமத்துவ இருப்புக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களையோ வழங்கக் கூடிய அரசாங்கம் அல்ல என்பது பகிரங்கமாக தெரிந்த உண்மைதான். ஒரு படி மேலாக இந்த அரசாங்கத்தினுள் அமைச்சர்களாக ,பிரதி அமைச்சர்களாக பதவி வகிக்கின்ற முஸ்லிம் மக்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த உண்மை நன்கு தெரிந்ததே. ஆனாலும் ஆளும்வர்க்க அதிகாரத்தின் ருசி நன்கு தெரிந்தவர்களாக முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் இன்று உள்ளனர்.[/size]

[size=4]பாராளுமன்றத்தில் உள்ள பதினாறு முஸ்லிம் உறுப்பினர்களில் பதின்நான்கு பேர், ஆளும் கூட்டணியை சேர்ந்தவர்களே. அரசாங்கத்திற்கு யார் கூடிய விசுவாசத்தினை காட்டமுடியும் என்ற சந்தர்ப்பங்களுக்காக காத்துக் கொண்டிருப் பவர்களாகவும், யாரை கவிழ்த்து முழு அதிகாரத்தினை பெறலாம் என சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கக் கூடிய காய்நகர்த்தலில் கைதேர்ந்தவர்களாகவும் இவர்கள் உள்ளனர்.[/size]

[size=4]மகிந்தஅரசாங்கம் முஸ்லிம்களின் தேசிய இன உரிமைகளையோ பாதுகாப்பு உத்தரவாதங்களையோ வழங்கக்கூடியது அல்ல”.[/size]

[size=4]மகிந்தஅரசாங்கம் முஸ்லிம்களின் தேசிய இன உரிமைகளையோ பாதுகாப்பு உத்தரவாதங்களையோ வழங்கக்கூடியது அல்ல”.[/size]

பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பதுபோல் வாழ்க்கையை தொலைத்து நடுவீதிக்கு வந்தவனுக்கு சுன்னத்து செய்வதற்கும், பல திருமணம் செய்து ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை புணர்ந்து மகிழ்வதற்கும் மனச்சாட்சியுள்ள எவன் உரிமை கொடுப்பான்?

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீம்கள் விடயத்தில் அமெரிக்காவும்,ரஷ்யாவும் ஒரே கோட்டில் நிற்கின்றார்கள்.ஆனால் இருவரின் பாதைகள்தான் வித்தியாசம்.இந்தியாவும் இந்த விடயத்தில் கைகோர்க்கும்.என்ன நான் சொல்லுறது விளங்குதோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]

கொழும்பு 7 எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலையும், அதன் அருகில் உள்ள சில குடியிருப்புகளையும் வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுமானால் அது பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size]

தமிழர்களுக்கு எதிராக என்றால் ஆட்டொ மெட்டிக்கா ஆதரவா உங்க ..ன்னி துடிக்குது இல்ல.. இப்ப போய் அரபு நாடுகளின்ட சொல வேண்டியதுதானே.. அவன் வந்து உங்களுக்கு நல்ல தீர்வு பெற்று தாருவான் இல்ல..

டிஸ்கி:

இளிச்சவாயன் பொண்டாட்டி (தமிழர்கள்) ஊருக்கெல்லாம் வெப்பட்டி... :rolleyes: :rolleyes:

  • தொடங்கியவர்

[size=4]இன்னுமொரு அரசியற் செயற்பாட்டாளாரான லத்தீப் பாரூக் தனது கட்டுரை ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார்:[/size]

[size=4]“’தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம் பாராளுமன்ற அரசியல்வாதிகள் ஒருவர் பின் ஒருவராகத் தனித்தனியாகவும் கூட்டாகவும் அரசாங்கம் அளித்த சலுகைகளின் பின்னாற் சென்றனர். பலவீனமான எதிர்க்கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து எதனையும் சாதிக்கப் போவதில்லை எனவும் அரசுடன் சேர்ந்து எமது சமூகத்திற்கு நல்லது செய்வோம் எனவும் கூறப்பட்டது.[/size]

[size=4]இப்போது அவர்கள் அரசுடன் இணைந்திருக்கிறார்கள். எனவே முஸ்லீம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி அவர்கள் கவனம் எடுப்பார்கள் என முஸ்லீம்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்கிறார்களே தவிர சமூகத்திற்கு எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.[/size]

http://www.eelamview.com/2012/07/25/srilanka-muslims-no-sense/

Edited by akootha

ஒரு பிரச்சினையும் இல்லை! பள்ளிவாசல்களை அகற்றுவது ஒரு மனிதாபிமான நடவடிக்கை! இதை பலர் செய்வதில்லை!

இஸ்லாம் சிலை, சின்னம் உட்பட எந்த வணக்கத்தையும் மறுத்த போதும் இஸ்லாமியர் பள்ளிவாசல்களை அமைத்து இஸ்லாத்துக்கு விரோதமாக நடப்பதால் சாத்தான்கள் ஆகிறார்கள். சாத்தான்கள் அழிக்கப்பட வேண்டும்! அதனால் தான் அமெரிக்கா முதலிய நாடுகள் உண்மையான இஸ்லாமை நிறுவ கடும் முயற்சி எடுக்கிறார்கள்!

அடுத்த ஜெனீவா அமர்வின் போது ஹகீம் கும்பல் இஸ்லாமிய நாடுகளில் ஏனையவர்களுக்கு மதச் சுதந்திரம் மறுக்கப்படுவதால், ஏனைய நாடுகளில் இஸ்லாமுக்கு மதச் சுதந்திரம் மறுக்கப்பட வேண்டும் என்று தினமும் 5 தரம் ஊளையிடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.