Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹோட்டல் அறையில் இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருந்த இளவரசர் ஹாரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாஷிங்டன்: லாஸ் வேகாஸில் தான் தங்கியிருக்கும் அறையில் விருந்து கொடுத்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி(27) ஓய்வெடுப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் வேகாஸிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு பார்ட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்து வருகிறார். ஏற்கனவே எம்.ஜி.எம். கிராண்ட் ஹோட்டல் கொடுத்த வெட் ரிபப்ளிக் என்னும் மது விருந்தில் கலந்து கொண்ட அவரை பிகினி அணிந்த இளம் பெண்கள் சூழ்ந்தனர்.

இந்நிலையில் வேகாஸில் பெரிய ஹோட்டலில் தங்கியுள்ள ஹாரி அங்குள்ள பாருக்கு சென்று இளம் பெண்களை தனது விஐபி அறைக்கு அழைத்துள்ளார். அவர்கள் அறையை அடைந்ததும் அனைவரும் ஆடைகளைக் கழைந்துவிட்டு நிர்வாணமாக ஆட்டம் போட்டுள்ளனர். இளவரசர் ஹாரியும் ஆடையின்றி இருந்துள்ளார். அப்போது சில பெண்கள் அந்த நிர்வாண கோலத்தை புகைப்படம் எடுத்துள்ளனர்.

அதில் தற்போது சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஒரு புகைப்படத்தில் ஹாரி தனது மர்ம் உறுப்பை கையால் மறைத்துக் கொண்டு நிற்கிறார். அவருக்கு பின்னால் ஒரு பெண்ணும் நிர்வாணமாக நிற்கிறார். இன்னொரு புகைப்படத்தில் ஆடையில்லாத ஹாரி தன்னைப் போன்றே ஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்த இளம் பெண்ணை இருக்க அணைத்துக் கொண்டு நிற்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவிக்க இங்கிலாந்து ராஜ குடும்பம் மறுத்துவிட்டது.

http://tamil.oneindia.in/news/2012/08/21/world-prince-harry-surrounded-bikini-clad-beauties-160014.html

  • கருத்துக்கள உறவுகள்

ஹரியின் படங்கள் இல்லையா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஹரியின் படங்கள் இல்லையா? :lol:

ஹரி என்னத்துக்கு ? நீங்க வரவர ஒரு மார்க்கமாகவே போறீங்க :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

இதுவும் ஒரு செய்தியா?

:D :D :D

இதுவும் ஒரு செய்தியா?

இன்று கனடாவின் முக்கிய செய்தி தாள்கள் இணையங்கள் எல்லாம் இதை முக்கிய செய்தியாக போட்டிருக்கு.. gossip உலக மொழி போல இருக்கு :D

http://www.thestar.com/news/world/royalfamily/article/1244764--nude-photos-of-prince-harry-pop-up-online

[size=4]இது இந்தக்குடும்பத்தில் பிறப்பவர்களில் அநேகமானோருக்கு உள்ள வருத்தம் / பிரச்சனை :rolleyes: [/size]

[size=4]என்ன செய்வது இந்தக்குடும்பத்தில் பிறந்தால் அசாதாரண வாழ்க்கையே வாழ முடியும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கனடாவின் முக்கிய செய்தி தாள்கள் இணையங்கள் எல்லாம் இதை முக்கிய செய்தியாக போட்டிருக்கு.. gossip உலக மொழி போல இருக்கு :D

http://www.thestar.c...y-pop-up-online

ம்ம்ம்

தப்பு நம்ம மேலதான் போல கிடக்கு.

இனி இப்படி எதையாவது கண்டா படம் எடுத்து யாழில போட்டுடவேண்டியது தான்... :lol::D :D

ம்ம்ம்

தப்பு நம்ம மேலதான் போல கிடக்கு.

இனி இப்படி எதையாவது கண்டா படம் எடுத்து யாழில போட்டுடவேண்டியது தான்... :lol::D :D

தமிழ் சிறி அண்ணோய்.........நோட் திஸ் பாயிண்ட் ..........

:D :D

  • கருத்துக்கள உறவுகள்
hari11.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹோட்டல் அறையில் இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருந்த இளவரசர் ஹாரி

ஹோட்டல் எண்டுறியள்?? அறை எண்டுறியள்?? இளம்பெண்கள் எண்டுறியள்?? அதுக்கை ஹரியன் நிர்வாணமாய் நிண்டு குத்தியாட்டம் எண்டுறியள்?? என்னப்பா அவனும் மனிசன் தானே? அவன் பாவிக்கும் ஆசாபாசங்கள் இருக்கத்தானே செய்யும்.ஏதோ நடுறோட்டிலை நிண்டு மயிலாட்டம் காட்டினமாதிரியெல்லே உங்கடை கதை போகுது........அப்ப இனியென்ன ஹரியரையும் நாலுபெட்டையளோடை தனி றூமுக்கையிருந்து யாழ்களம் பாக்கச்சொல்லுறியளோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவங்க உரிஞ்சு போட்டு நிற்கிறது அமெரிக்கனுக்கு செய்தி.. அமெரிக்க இராணுவம் ஊரெல்லாம் போய் சனங்களைப் பிடிச்சு உரிஞ்சு பார்க்கிறதுக்கு கற்றுக் கொடுக்கிறது மட்டும் பரம ரகசியம். இந்த உரிஞ்சான் கு*டி பழக்கத்தை தானே சிங்களவனும் தமிழர் மேல அப்பிளை பண்ணி சீரழிக்கிறான்..!

விலங்குக்கு கூட இல்லாத அறிவு மனிசன் கிட்ட... அது தான் இப்படியான கீழ்த்தரமான ஆசைகள்.. மற்றவனை அவனுக்குரிய தனிப்பட்ட இடத்தில்.. உரிய வைச்சு பார்த்து ரசிக்கிறது..! இதெல்லாம் ஜனநாயம்.. மீடியா சுதந்திரம்..! தூ.....!

எனி இதைப் பற்றியே உலகம் கொஞ்ச நாளைக்கு பேசிக்கிட்டு இருக்கும்...... இன்னும் கொஞ்சம் உரிஞ்சு போட்டு நிற்குங்க... அதுக்கிடையில.. ஈரான் அழியுதோ.. சிரியா அழியுதோ.. யார் அறிவார்..! :rolleyes::icon_idea:

Prince Harry naked photos prompted palace call to PCC

_62439011_015760765-1.jpg

St James's Palace has confirmed it contacted the Press Complaints Commission over the possible use of naked pictures of Prince Harry.

The palace had heard a number of UK newspapers were considering publishing the photos, a spokesman said.

It believed publication of the photos - taken in a Las Vegas hotel room - would constitute an invasion of privacy.

One ex-editor says the decision not to use the photos shows the Leveson Inquiry has "neutered" UK newspapers.

http://www.bbc.co.uk/news/uk-19352489

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.