Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2483

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2056

  • உடையார்

    1580

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 17 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

07.04- கிடைக்கப்பெற்ற 22 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

மேஜர் தமிழீழன்

சதாசிவம் திருக்கேதீஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.2004

 
 

கப்டன் ரவி

பெருமாள் தேவராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 07.04.2000

 
 

வீரவேங்கை உயிர்வேந்தன்

கணேசமூர்த்தி நாகராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 07.04.2000

 
 

கப்டன் செல்வகாந்தன்

இரத்தினசிங்கம் சற்குணராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.2000

 
 

லெப்டினன்ட் வரதகுமார்

கந்தப்போடி நவரத்தினம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.1999

 
 

லெப்டினன்ட் ஈழமாறன் (ஈழநாதன்)

காதர்முகைதீன் சருதீன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 07.04.1998

 
 

வீரவேங்கை பிறேமன்

இராசையா தேவதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.1992

 
 

கப்டன் சங்கர்

முருகேஸ் நடேசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை ஆனந்தகுமார்

சோமசுந்தரம் மகாலிஙகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை மைக்கல்

அன்ரனிஜெபநேசன் ஜீவநாயகம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் கிருபா

செல்லத்தம்பு ராமச்சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை கேசவன்

மூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை தது (பாலு)

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை நவேந்திரன் (சதா)

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை தேவிராஜ்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் மது

சின்னத்தம்பி சுரேஸ்

அம்பாறை

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை ஞானம்

மணியம் வீரசிங்கம்

திருகோணமலை

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை சுபன்

கணபதிப்பிள்ளை குபேந்திரராசா

திருகோணமலை

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை ஈஸ்வரன்

அருளானந்தன் ஈஸ்வரதாஸ்

திருகோணமலை

வீரச்சாவு: 07.04.1991

 
 

வீரவேங்கை டில்லி (கணேஸ்)

சின்னையா கணேசன்

நுணாவில், சாவகச்சேரி,

யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 07.04.1989

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 22 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 

 

 
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 22 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

08.04- கிடைக்கப்பெற்ற 24 மாவீரர்களின் விபரங்கள்.

 

வீரவேங்கை மதிகரன்

தாமோதரம் பாலசுப்பிரமணியம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.04.2001

 
 

ல்லைப்படை வீரவேங்கை சாந்தி

இராசேந்திரம் ரதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.04.2000

 
 

லெப்டினன்ட் சீலன் (நாதன்)

செல்வராசா சசிக்குமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 08.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் தணிகையரசன்

பிரான்சிஸ் சேவியர் அன்ரன் ஜெஸ்லியூஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.04.1999

 
 

2ம் லெப்டினன்ட் சகுந்தலை

சங்கரப்பிள்ளை கௌரிதேவி

திருகோணமலை

வீரச்சாவு: 08.04.1998

 
 

ப்டன் சத்தியன்

கந்தசாமி செல்வராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.04.1998

 
 

லெப்டினன்ட் ராகுலன்

கிருஸ்ணபிள்ளை சந்திரகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 08.04.1998

 
 

கப்டன் முகிலன்

வேலுதேவர் சிவரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.04.1997

 
 

கப்டன் ஈழயோகன்

இராசையா ஜெயசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.04.1997

 
 

மேஜர் கருணா

சண்முகலிங்கம் ஜெயசந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.04.1996

 
 

2ம் லெப்டினன்ட் ஜெயந்தன்

முத்தையா ஜெயபாலன்

திருகோணமலை

வீரச்சாவு: 08.04.1994

 
 

வீரவேங்கை றோகன் (குகன்)

வீரகத்திப்பிள்ளை குகதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.04.1990

 
 

வீரவேங்கை ஜெசி

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

வவுனியா

வீரச்சாவு: 08.04.1990

 
 

வீரவேங்கை விபுலானந்தன்

இராமசாமி இராசகுமார்

வவுனியா

வீரச்சாவு: 08.04.1990

 
 

வீரவேங்கை கஜன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

முகவரி கிடைக்கவில்லை) 

வீரச்சாவு: 08.04.1989

 
 

லெப்டினன்ட் குட்டி (கண்ணன்)

மருதப்பு யோகேஸ்வரன்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.04.1989

 
 

வீரவேங்கை நிக்சன்

பிள்ளையார் சர்வராசா

சந்திவெளி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 08.04.1988

 
 

கப்டன் பிரசன்னா

அமரசேகரம் குணசேகரம்

திருநகர், கிளிநொச்சி.

வீரச்சாவு: 08.04.1988

 
 

வீரவேங்கை யோசப்மாமா

நாகமணி சித்திரன்

வாழைச்சேனை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 08.04.1988

 
 

லெப்டினன்ட் சுதர்சன்

சச்சிதானந்தம் தர்மன் புஸ்பராசா

கிரான், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 08.04.1988

 
554.jpg

வீரவேங்கை செனித்

நடராசா ஜெயப்பிரகாஸ்

நயினாதீவு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.04.1987

 
553.jpg

வீரவேங்கை சுருளி

மகாலிங்கம் விஜயராசா

சாவற்காடு, மானிப்பாய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.04.1987

 
 

வீரவேங்கை ஈசன்

குமாரசேகரம் கமலநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 08.04.1987

 
79.jpg

வீரவேங்கை குமா

இரத்தினம் குமாரசாமி

கறுக்காய்தீவு, பூநகரி, கிளிநொச்சி

வீரச்சாவு: 08.04.1985

 

 

 

 

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 24 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 24 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 

 

Link to comment
Share on other sites

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த 24 வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Link to comment
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்... மாவீரர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

09.04- கிடைக்கப்பெற்ற 49 மாவீரர்களின் விபரங்கள்.

 

லெப்டினன்ட் பொதிகைவேந்தன்

வேலு பாண்டியன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.2004

 
 

2ம் லெப்டினன்ட் சங்கொளியன்

கந்தசாமி அருட்செல்வம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.2004

 
 

வீரவேங்கை மலர்க்குமரன்

தங்கராசா குகன் (மாவளையான்)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.2004

 
 

வீரவேங்கை கடல்மாறன்

ரணசிங்கம் விசயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.04.2000

 
 

கப்டன் உதயபாலன்

கோபால் தில்லைநாதன்

அம்பாறை

வீரச்சாவு: 09.04.1999

 
 

லெப்டினன்ட் ஊர்வலன்

விநாயகமூர்த்தி யோகநாயகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1999

 
 

லெப்டினன்ட் சிறிக்காந்தரூபன்

கணபதிப்பிள்ளை ஜெகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1999

 
 

லெப்டினன்ட் அருட்செல்வி

முத்தையா கிருஸ்ணவேணி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.04.1999

 
 

வீரவேங்கை பொறிவீரன்

பெரியண்ணன் சசி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.04.1998

 
 

வீரவேங்கை தமிழ்ச்சுடர்

சிவபாதம் கேதீஸ்வரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 09.04.1998

 
 

வீரவேங்கை தீபன் (ஆசப்பா)

கணபதிப்பிள்ளை நவரட்ணராசா

திருகோணமலை

வீரச்சாவு: 09.04.1998

 
 

கப்டன் சிற்றம்பலம்

குணபூசணம் குணநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 09.04.1998

 
 

வீரவேங்கை பாரதிதாசன் (மதி)

கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணரஞ்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.04.1995

 
 

கப்டன் அதியமான் (லெஸ்ரர்)

கதிரவேலு ஞானசேகரம்

மன்னார்

வீரச்சாவு: 09.04.1993

 
 

லெப்டினன்ட் திருவள்ளுவன் (குணபாலன்)

சரவணமுத்து ஜெயக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.04.1993

 
 

லெப்டினன்ட் அரிமாநம்பி (கிலோஜன்)

காசுபதி மனோகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1993

 
 

லெப்டினன்ட் தொல்காப்பியன் (சூரி)

சுப்பிரமணியம் சோமசுந்தரம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.04.1993

 
 

லெப்டினன்ட் தமிழ்க்கோ (கேதுராஜ்)

சந்திரசேகரம் உதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1993

 
 

லெப்டினன்ட் அழகுமுத்து (சாள்ஸ்)

சீனித்தம்பி கோணேசநிதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1993

 
 

லெப்டினன்ட் கலைக்கோன் (ஜெயந்தன்)

ஜெயக்கொடி ஜெயரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.04.1993

 
 

2ம் லெப்டினன்ட் குந்தவி

விஜயலட்சுமி செல்லத்துரை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.04.1993

 
 

2ம் லெப்டினன்ட் சந்திரன்

வேலாயுதம் ஈஸ்வரன்

வவுனியா

வீரச்சாவு: 09.04.1993

 
 

வீரவேங்கை வரணி

வெள்ளையப்பன் சிவானந்தன்

வவுனியா

வீரச்சாவு: 09.04.1993

 
 

லெப்டினன்ட் புலித்தேவன் (பார்த்தீபன்)

முருகேசப்பிள்ளை சிதம்பரேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.04.1992

 
 

வீரவேங்கை வேணுகோபால்

கணபதி தாஸன்

திருகோணமலை

வீரச்சாவு: 09.04.1991

 
 

கப்டன் வசந்த்

சின்னத்தம்பி திருமால்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

லெப்டினன்ட் இன்பராஜ்

சிதம்பரப்பிள்ளை விவேகானந்தராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

லெப்டினன்ட் சக்தி

நல்லதம்பி நடராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் சுகந்தன்

கதிர்காமன் வரதராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை ஆதித்தன் (ரகு)

நாகமணி சபேசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை பத்மன்

தர்மலிங்கம் புனிதநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை புஸ்பராசா

மாணிக்கப்போடி தர்மலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை கண்ணன்

வடிவேல் கண்ணன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை விசாகன்

சீனித்தம்பி தயாபரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை சுதாகரன்

றைசன் எசிங்டன்டிமா

அம்பாறை

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை ருக்மன்

குழந்தைவேல் தயாபரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை கைலன்

சிவலிங்கம் நடராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை மனோ

அழகையா கந்தரத்தினம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை தாஸ் (தீசன்)

வைரமுத்து சுந்தரலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை மிதுரன்

ரவீந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை திலகன்

கோலால் இராமநாதன்

அம்பாறை

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை விதுவன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை அருள்

வேல்முருகு மேகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை மைனா

பொன்னுத்துரை சுரேஸ்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் பாப்பா

சின்னத்துரை சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை சாள்ஸ்

க.பரமநாதன்

அம்பாறை

வீரச்சாவு: 09.04.1991

 
 

வீரவேங்கை நெடுமாறன்

செல்லத்துரை சந்திரன்

அம்பாறை

வீரச்சாவு: 09.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் அன்பு

யோகராசா நடேஸ்வரன்

உதயநகர், கிளிநொச்சி.

வீரச்சாவு: 09.04.1988

 
 

கப்டன் அருண் (சந்துரு)

ஏரம்பு பாலச்சந்திரன்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 09.04.1988

 

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 49 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னிலை வகிப்பன: பா.ஜ.க கூட்டணி: 292 இண்டியா கூட்டணி:232 ஏனையவை:19 தமிழகம் + புதுச்சேரி தி.மு.க. கூட்டணி:40 அ.தி.மு.க; 0 பா.ஜ.க. கூட்டணி: 0 நா.த.க. 0 https://www.hindutamil.in/
    • 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 39 தொகுதிகளும் போட்டியிட்டு இதுவரை கிடைத்த வாக்குகளில் வெறும் 0.32%  பெற்று இருக்கிறது.  ஒரு தொகுதியிலும் வெல்வது கடினம்.  இருவரை தவிர மற்றையவர்கள் ஒரு தொகுதியிலும் வெல்லது என்று சரியாக கணித்திருக்கிறார்கள்.  1) goshan_che   - 2 புள்ளிகள் 2)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 2 புள்ளிகள் 3)நிழலி - 2 புள்ளிகள் 4)கிருபன் - 2 புள்ளிகள் 5)ஈழப்பிரியன் - 2 புள்ளிகள் 6)தமிழ்சிறி - 2 புள்ளிகள் 7)கந்தையா57 - 2 புள்ளிகள்  8)வாத்தியார் - 2 புள்ளிகள் 9)நுணாவிலான் - 2 புள்ளிகள் 10)பிரபா - 2 புள்ளிகள் 11)புலவர் - 2 புள்ளிகள் 12)பாலபத்ர ஓனாண்டி - 0 புள்ளி 13)சுவி - 0 புள்ளி
    • இந்தியாவிலுள்ள ஏனைய அனைத்துக் கட்சிகளும் இதனுள் வரும் என்று நினைக்கிறேன்.
    • 'Others' விசாலமாக விரிந்து இருக்கிறது, 2ம் இடம்
    • சட்டை கிழிஞ்சிருந்தா…. தைத்து முடிச்சிடலாம்…. நெஞ்சு கிழிஞ்சிருச்சே… எங்க முறையிடலாம்🤣.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.