Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2584

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2061

  • உடையார்

    1704

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வீரவணக்கங்கள்

Edited by putthan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30.08- கிடைக்கப்பெற்ற 20 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 

 
வீரவேங்கை
அன்பரசன் (வீரத்தேவன்)
துரைசிங்கம் மோகனதாஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.08.2000
 
மேஜர்
பரா
முருகேசு சந்திரகலா
வவுனியா
வீரச்சாவு: 30.08.1999
 
2ம் லெப்டினன்ட்
புவிக்குமார்
தர்மலிங்கம் லவக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.08.1998
 
மேஜர்
ஜெயம்
நடராசா ஜீவகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997
 
மேஜர்
கார்முகிலன்
சித்திரவேல் சிறிதரன்
திருகோணமலை
வீரச்சாவு: 30.08.1997
 
மேஜர்
சுரேந்தர்
சேனாதிராசா மகாதேவன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.08.1997
 
கப்டன்
பாவலன்
போஜன் உபாசனன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997
 
கப்டன்
மறைமகன்
கார்த்திகேயன் சிவஞானகுமார்
வவுனியா
வீரச்சாவு: 30.08.1997
 
கப்டன்
முரளி
பிலிப்பையா இயீசெஸ்பியஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997
 
கப்டன்
நடன்
சச்சிதானந்தம் பிரதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997
 
லெப்டினன்ட்
ராஜாராம்
நடராசலிங்கம் முரளிதரன் (காளுவன்)
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997
 
2ம் லெப்டினன்ட்
ஜெயானந்தன்
செல்லையா செல்வசுந்தரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.08.1997
 
மேஜர்
சர்மிலன் (ஜுட்)
சந்திரசேகரம் சதீஸ்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.08.1997
 
வீரவேங்கை
சூரிக்குட்டி (முத்து)
எட்வின்பொன்சேகா சுனித்பொன்சேகா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.08.1994
 
2ம் லெப்டினன்ட்
ஈழவேந்தன் (கஜமோகன்)
கந்தசாமி கனகலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1994
 
வீரவேங்கை
அறிவுமணி (பிரசன்னா)
நமசிவாயம் காளிராசா
திருகோணமலை
வீரச்சாவு: 30.08.1992
 
வீரவேங்கை
சத்தியராஜ் (ஜெயம்)
கதிர்காமத்தம்பி மனோகர்
அம்பாறை
வீரச்சாவு: 30.08.1992
 
கப்டன்
நெடுமாறன்
வைத்தியலிங்கம் கணேசநாதன்
வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 30.08.1989
 
வீரவேங்கை
நீக்ரோ
சபாரத்தினம்
செட்டிகுளம், வவுனியா.
வீரச்சாவு: 30.08.1989
 
2ம் லெப்டினன்ட்
ஜெயம்
கிருஸ்ணபிள்ளை ஜீவரத்தினம்
வீரமுனை, சம்மாந்துறை, கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 30.08.1989
 
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  20 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 

 

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

31.08- கிடைக்கப்பெற்ற 19 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 
2ம் லெப்டினன்ட்
வேங்கை (ரஜனி)
சின்னராசா வசந்தகுமாரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.08.2000
 
2ம் லெப்டினன்ட்
மாலா
நாகராசா விஜிதா
கிளிநொச்சி
வீரச்சாவு: 31.08.2000
 
வீரவேங்கை
அன்பருதி
தேவதாசன் அன்ரனிஅனுலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.08.2000
 
2ம் லெப்டினன்ட்
அகரக்கோதை
அந்தோனி பிறேமா
கிளிநொச்சி
வீரச்சாவு: 31.08.2000
 
வீரவேங்கை
நகைநிலா
சபாரத்தினம் சிவசுதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.08.1998
 
வீரவேங்கை
செல்வன்
சுப்பிரமணியம் சுதாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.08.1997
 
கப்டன்
துஸ்யந்தன்
நிலவராஜா பிரபாகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 31.08.1997
 
வீரவேங்கை
இளமாறன்
நேசன் மாணிக்கம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 31.08.1997
 
வீரவேங்கை
தினேஸ்ராஜ்
யோகன் ரவி
அம்பாறை
வீரச்சாவு: 31.08.1997
 
வீரவேங்கை
பரிமளன்
சிதம்பரம் விஜயகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 31.08.1994
 
கப்டன்
இரும்பொறை (ஆதி)
இராசையா ஜெகதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.08.1993
 
லெப்டினன்ட்
அன்பழகன்
கந்தையா சசிக்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 31.08.1992
 
லெப்டினன்ட்
ராஜா
அமிர்தலிங்கம் சிவயோகநாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.08.1990
 
லெப்டினன்ட்
அன்பு
தியாகராசா சிறீகாந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.08.1990
 
வீரவேங்கை
கவி
அந்தோனிப்பிள்ளை அருள்நாயகம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 31.08.1990
 
வீரவேங்கை
சீனு
தோமாசிங் சேர்ச்சில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.08.1990
 
வீரவேங்கை
ஆனந்தன்
முத்துகிருஸ்ணன் குணாளன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.08.1990
 
லெப்டினன்ட்
றமேஸ்
தம்பிராசா சோமசுந்தரம்
வேப்பவெட்டுவான், செங்கலடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 31.08.1988
 
லெப்டினன்ட்
செந்தில்
பாலசுப்பிரமணியதேசிகர் செல்வச்செந்தில்
கோப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 31.08.1988
 
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  19 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 

 

 

 

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இம்  19 வீரவேங்கைகளுக்கு எனது  வீரவணக்கங்கள் !!!

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01.09- கிடைக்கப்பெற்ற 61 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 
லெப்டினன்ட்
கனிமொழி
குமரகுருபரன் ஜெயப்பிரியா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.2003
 
கடற்கரும்புலி மேஜர்
குமரவேல் (மதி)
கிருஸ்ணபிள்ளை சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.2001
 
வீரவேங்கை
தணிகைமதி
முத்துவேல் திருச்செல்வம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2001
 
கப்டன்
ஆனந்தரூபன்
ராசன் ஜெகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.2000
 
லெப்டினன்ட்
விதுருனி
கோபாலசுந்தரம் நந்தினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2000
 
2ம் லெப்டினன்ட்
தர்மினி
தெய்வேந்திரம் தேவகி
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அனுசியா
நாகராசா குமுதினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.2000
 
2ம் லெப்டினன்ட்
துசிந்தா
முத்துச்சாமி வினோதினி
வவுனியா
வீரச்சாவு: 01.09.2000
 
கப்டன்
அருள்யோகன்
மாரிமுத்து யோகராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2000
 
வீரவேங்கை
கிளியமுதன்
இராமநாதன் தினேஸ்
வவுனியா
வீரச்சாவு: 01.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
அப்பன்
பரமசாமி இராஜேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2000
 
லெப்டினன்ட்
நிதர்சன்
இராசரத்தினம் ஜெயக்குமரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1999
 
வீரவேங்கை
அன்பழகன்
ஸ்.ரீபன் பாபு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.1999
 
வீரவேங்கை
தயாமதி
கனகரத்தினம் கலைச்செல்வி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1998
 
மேஜர்
சுந்தரமூர்த்தி
ஆழ்வார்பிள்ளை குணதாசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1998
 
லெப்டினன்ட்
இளஞ்சேரன் (ராகவன்)
பென்சமீன் நிக்கிளஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1997
 
2ம் லெப்டினன்ட்
கோமணி
ஆறுமுகம் கோகிலன்
அம்பாறை
வீரச்சாவு: 01.09.1997
 
லெப்டினன்ட்
மயில்
கணேஸ் கௌரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1996
 
2ம் லெப்டினன்ட்
மயூரி
சசில்டா அன்போன்ஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1996
 
வீரவேங்கை
நிலாமதி
தொண்டையன் சாந்தி
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1996
 
2ம் லெப்டினன்ட்
சிவகீர்த்தி
தெய்வேந்திரன் ரகுநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1996
 
2ம் லெப்டினன்ட்
தமிழரூபன்
யோகநாதன் நாமகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1996
 
கப்டன்
சண்முகம்
நல்லையா கருணாகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1994
 
கப்டன்
தஞ்சைவாணன் (சாந்தன்)
நடராசபிள்ளை தருமராசா
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1994
 
கப்டன்
பாரதி
வீரசேகரம் விஸ்வையா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.09.1994
 
வீரவேங்கை
குரு
வைத்திலிங்கம் வசீகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1991
 
கப்டன்
பேனாட்
காளிக்குட்டி இரத்தினசபாபதி
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
லெப்டினன்ட்
அகிலன்
பொன்னுத்துரை நற்குணேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1990
 
மேஜர்
ரட்ணம்
சுப்பிரமணியம் யோகலிங்கம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1990
 
லெப்டினன்ட்
கரன்
தெய்வேந்திரம் சுதர்சிங்கம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1990
 
2ம் லெப்டினன்ட்
கனோஜி
பாலகிருஸ்ணன் கமலநாதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1990
 
2ம் லெப்டினன்ட்
அசோக்
மகாலிங்கம் இதயச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
கபில்தேவ்
வைரமுத்து கமலநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
சுந்தர்
சித்திரவேல் கஜேந்திரராசா
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
ஆண்டவன்
சிலுவைராசா ஜெயபாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
நிக்கலஸ்
நாகராசா சங்கர்
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
நிக்கலஸ்
சிவஞானம் சுரேஸ்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
ரஜனி
முத்துவேல் சௌந்தரராஜன்
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
குழந்தை
யோன்ரட்ணம் அல்பிரட் பாலசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
ஜலீம்
முகமது இஸ்மாயில் மன்சூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
கலீல்
வாசு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
ரணீஸ் (ரணில்)
சிறீலோகநாதன் சுஜிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
சர்வேஸ்
அருணாசலம் முருகன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
லிங்கேஸ்
வெள்ளைத்தம்பி சதீஸ்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
சிவராஜ்
தங்கத்துரை அன்ரனிதாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
அனங்கன் (சிங்கம்)
கந்தையா சிங்கராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
சாள்ஸ்
அவலுப்பிள்ளை கந்தசாமி
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
ரவி
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
மன்மதன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
வவுனியா
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
சர்வேஸ்
ப.ரவிச்சந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
சுகுமார்
வீரன் அருணதேவன்
வவுனியா
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
அமலன்
சிவலிங்கம் சரத்சந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
சிறி
செல்வநாயகம் புனிதராசா
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
பிறேமசிறி
சதாசிவம் கோணேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
நேசன்
பொன்னுத்துரை கனகரத்தினம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
அசோக்
பாலச்சந்திரன் ரவீந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1990
 
2ம் லெப்டினன்ட்
வரதேயன்
பாலசிங்கம் யோகேஸ்வரன்
கல்மடு, வவுனியா.
வீரச்சாவு: 01.09.1989
 
2ம் லெப்டினன்ட்
லுக்மன் (சலமோன்)
இராமலிங்கம் ரவிகாந்
சின்னக்கரிசல், மன்னார்.
வீரச்சாவு: 01.09.1989
 
வீரவேங்கை
திலகன்
காசிலிங்கம் பிரபாகரன்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.09.1989
 
லெப்டினன்ட்
ரஜீவன்
தங்கராசா சுதாகரன்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.09.1989
 
2ம் லெப்டினன்ட்
கலியுகன்
பொன்னுத்துரை தங்கத்துரை
தம்பலகாமம், திருகோணமலை.
வீரச்சாவு: 01.09.1989
 
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  61 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தங்கள் உயிரை ஈகம் செய்த 

61 வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "மர்ம காடு"     'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' பற்றி அலசி ஆராய, அதன் மூலப்பிரதியான மகாநாம தேரரால் பாளி மொழியில் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலின், ஆங்கில பிரதியை [1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படட] வாசிக்கத் தொடங்கினேன். ஆறாம், ஏழாம் அத்தியாயத்தில், இலங்கைக்கு விஜயனின் வருகை மற்றும் அவனின் ஆட்சி மிக சுவாரசியமாக பல பொய்களையும் நம்ப முடியாத நிகழ்வுகளையும் கொண்டு இருந்தன. விஜயனும் தோழர்களும் இலங்கைத் தீவில் கரை ஒதுங்கி இலங்கைக்கு வந்தேறு குடிகளாக நின்ற போது 'அங்கு பெண் நாய் உருவில் குவேனியின் பரிவாரத்தைச் சேர்ந்த ஒரு யக்ஷினி (Yakshini) தோன்றினாள் என்றும், குவேனி 'பதினாறு வயதுப் பருவ மங்கையின் எழிலுருவை எடுத்துக் கொண்டு நாநாவிதமான அணிகலன் பூண்டவளாக ஆகி விஜயனுடன் இருக்கும் வேளை ' என ஒரு மர்ம தீவாக இலங்கையை வர்ணிக்கத் தொடங்கியது. நேரம் இரவு பன்னிரண்டு மணியை நெருங்கிக் கொண்டு இருந்தது. என்னை அறியாமல் உறக்கம் என்னைக் கவ்விக் கொண்டது.   கடல் அலைகள் கட்டுப்பாடு இழந்து, கரையை நோக்கி அசுர வேகத்தில் ஏறி இறங்கி முட்டி மோதின. நான் பயணம் செய்த படகும் அதில் அகப்பட்டு, உடைந்து சிதறி, நல்லவேளை, நான் ஒரு உடைந்த பலகைத் துண்டு ஒன்றைப் பிடித்து எதோ ஒரு கரை சேர்ந்தேன். அங்கே ஒரே அமைதி, சற்று தூரத்தில் பெரும் காடு, என்றாலும் ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் பேரிரைச்சல் மட்டும் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. எனக்கு அந்த இரைச்சல் எரிச்சலை ஊட்டியது. அதில் இருந்து தப்ப காட்டை நோக்கி திரும்பி பார்க்காமல் ஓடினேன்.   அது ஒரு ஒரு பரந்த மற்றும் பழமையான காடு போல் இருந்தது. மகாவம்ச கதையில் வாசித்த நிகழ்வுகளின் ஆர்வத்தால் உந்தப்பட்ட நான், என் முதல் அடியை அந்த மங்கிய இருண்ட காட்டுக்குள் வைத்தேன். மர்மமே வடிவான இந்த மர்ம பூமியில் அடங்கியுள்ள நிகழ்வுகள் பலவற்றில் பஞ்சம் இல்லாமல் மர்மங்களும் அமானுஷ்யங்களும் நிறைந்து கிடக்கின்றன. அதில் அவ்வப் போது விஞ்ஞானத்தால் தீர்க்கப் படுகின்றன. உதாரணமாக நீண்ட நாள் மர்மத்திற்கு பின் பெர்முடாவில் ஏதும் மர்மம் இல்லை என்று அங்கு நடந்த பல சம்பவங்களுக்கு விளக்கம் அளித்தது விஞ்ஞானம். எனவே அது ஒரு மர்ம காடு போல் இருந்தாலும், நான் அதை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அந்த காட்டின் புதிரான கவர்ச்சி என்னை உள்ளே வா வா என்று அழைத்தது.   நான் தனி மனிதனாக, விசித்திரமான அதிசயங்களைப் மகாவம்சத்தில் வாசித்து இருந்ததால், மற்றும் அவற்றை வெறும் மூடநம்பிக்கை அல்லது புரளி என்று நம்பியவன் என்பதால், எந்த பயமும் தயக்கமும் இன்றி, சூரியன் வானத்தை தங்க நிறத்தில் வரைந்த போது, அதன் வெளிச்சம் சிறு சிறு கீறல்களாக காட்டுக்குள் எனக்கு வழிகாட்டிட உள்ளே , அதன் இதயமான, மையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். என் வருகையை அங்கீகரிப்பது போல், சலசலக்கும் இலைகள் மற்றும் சலசலப்பான கிசுகிசுக்களுடன் காடு என்னை வரவேற்றது.   படிப்படியாக, நான் ஆழமாகச் காட்டிற்குள் சென்றேன், என்னைச் சுற்றியுள்ள உலகம் ஒரு கனவுக் காட்சியாக எனக்கு தெரிந்தது. ஒளிரும் பூஞ்சைகள் (Fungii) பாதையை ஒளிரச் செய்தன, மற்றும் விசித்திரமான தாவரங்கள் மென்மையான காற்றுடன் நடனமாடின. காடு இப்ப உண்மையில் ஒரு மர்மமாகவே எனக்குத்  தெரிந்தது.   நான் எனது பயணத்தை மேலும் தொடர்ந்தபோது, நிலவு ஒளிரும் குளத்தின் மென்மையான பளபளப்பில் கவர்ந்த நான், அதன் அழகில் மயங்கி, ஒரு வெட்டவெளியில், நீரின் ஓரத்தில் அமர்ந்தேன். அப்போது தான் அவளைக் கண்டேன் - என்னை அப்படியே மயக்கும் கருணையின் தரிசனம் அது!பிரபஞ்சத்தின் ஆழத்தை பிரதிபலிக்கும் கண்கள் மற்றும் குளிர்ந்த ஆத்மாவின் இதயத்தை உருக்கும் புன்னகையுடன் ஒரு அழகிய நேர்த்தியான பெண் அவள். அவளை எப்படி நான் வர்ணிப்பேன் என்று எனக்குப் புரியவில்லை. அத்தனை அழகு அவள். ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தெய்வ தாசிகளைப் பழிக்கத்தக்க அற்புதமான அழகு. அழகிய அகன்ற விழிகளைக் கொண்ட ஊர்வசி இவளிடம் தோற்று விடுவாள். கட்டழகியான இந்த மங்கை எங்கே? என் மனம் என்னிடம் இப்ப இல்லை. என் கண்கள் இமை வெட்டவில்லை.   ''நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், மயில் ஓரன்ன சாயல், செந் தார்க் கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், பாவை அன்ன வனப்பினள் இவள்'' என, காமர் நெஞ்சமொடு பல பாராட்டி, யாய் மறப்பு அறியா மடந்தை- தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே."   நீண்ட மலையிலே தழைந்த பெரிய தண்டினையுடைய குறிஞ்சியின் விடியலிலே விரிந்த மலர் போன்ற மேனியையும்; பெரிய சுனையிலுள்ள குவளைமலர் எதிர் எதிர் வைத்துப் பிணைத்தாற் போன்ற இமையையுடைய கரிய குளிர்ச்சி பொருந்திய கண்ணையும்; மயிலின் ஒரு தன்மை யொத்த சாயலையும்; கழுத்திலிட்ட சிவந்த வரையுடைய கிளியின் ஒரு தன்மை யொத்த சொல்லையும்; பருத்த தோளையும்; கொல்லிப் பாவை போன்ற அழகையுமுடைய ... அகிலின் நெய் பூசி நீங்ககில்லாத மணம் வீசுகின்ற கூந்தலையுடைய தலைமகள், இப்படி அவள் அழகு தேவதையாக இருந்தாள்.   நான் தெரிந்தும் தெரியாமலும் காட்டுக்குள் நுழைந்தாலும், - ரம்பை, ஊர்வசியை விட மிக சிறந்த மற்றொரு அழகியை பிரம்மா படைத்தார். அது தான் திலோத்துமை. அவளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் - ஈடிணையற்ற இந்த அழகியைப் பார்த்ததும், விடிகாலையில் பறவைகளின் ஒலி; வானிலே தெளிந்த ஒளி.. நிலவு- உரோகிணி என்னும் மீனுடன் கூடிய ஓரை (Constellation) நல்ல நாள் - அந்த நாளில் மணவீட்டினை அலங்கரித்து நடை பெற்ற திருமணம் போல் இருவரும் கூடும் இந்த நாள் நல்ல நாளாகட்டும் என்று எனக்குள் நான் முணுமுணுத்தேன்.   "புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள்ஒளி அம்கண் இருவிசும்பு விளங்கத், திங்கட் சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்,"   நானும் அவளும் பல மணிநேரம் பேசிக் கொண்டு இருந்தோம். அவள் ஏற்கனவே என்ன அறிந்தவள் போல் சிரமமின்றி சிரித்து சிரித்து கதைத்தாள். எனது இதயம் தானாகவே மந்திரவாதியின் மந்திரத்தால் பிணைக்கப்பட்டது போல அவளுடன் இணைந்தது. நான் மீண்டும் மீண்டும் தீக்குளிக்கும் அந்துப்பூச்சி [விட்டில் பூச்சி] போல அவள் பக்கம் இழுக்கப்பட்டேன். வெறும் மனிதனின் மோகத்தை விட அது மேலானதாக இருந்தது.   ஒரு மாலை நேரத்தில், சூரியன் அடிவானத்தில் மறைந்து, வானத்தை துடிப்பான வண்ணங்களால் வரைந்தபொழுது, அவள் என்னை காட்டின் இதயத்தில் மறைந்திருந்த ஒரு புனித தோப்புக்கு அழைத்துச் சென்றாள். அங்கு, அவள் அந்த காட்டின் மர்மத்தை, அதன் உண்மையை வெளிப்படுத்தினாள். கண்ணீர் ததும்ப அவளின் அந்த வாக்குமூலம் இருந்தது. தான் சாதாரண பெண் அல்ல என்றும் ஆனால் ஒரு பழங்கால ஆவி, பல நூற்றாண்டுகளாக காட்டில் பிணைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினாள். எது எப்படி என்றாலும் என் உணர்ச்சிகளை என்னால் அடக்க முடியவில்லை. என் காதல் கதை, ஒரு மரண மனிதனுக்கும் அழியாத ஆவிக்கும் இடையே ஒரு நித்திய பிணைப்பு போல் இருந்தாலும், விஜயனும் [மனிதனும்] குவேனியும் [ராட்சத குலமும்] தம்மபாணி என்ற நகரத்தை ஏற்படுத்தி தம்பதிகளாக சில ஆண்டுகள் வாழ்ந்தது போல, ஏன் நான் அவளுடன் வாழக்கூடாது என என் மனம் என்னைக் கேட்டது.   ஆனால் அவள் திடீரென வெள்ளைத் துணியால் போர்க்கப்பட்ட, அந்தரத்தில் உலாவும் ஒரு உருவாக, என்ன விட்டு விலகத் தொடங்கினாள். காட்டின் இருட்டில் அந்த வெள்ளை உருவம் பளபளத்தது. நான் ஓடிப் போய் அவளை தடுக்க முற்பட்டு, தழுவ முயன்றேன். ஆனால் அது உடலற்ற ஒரு உருவம் என்பது அப்ப தான் எனக்கு தெரிந்தது. அங்கு அவளும் இல்லை, அந்த அழகிய உடலும் இல்லை. குட்டிச் சாத்தான், மோகினி பிசாசு, மண்டையோட்டுப் பேய், காட்டேரி இப்படி தமிழில் ஏராளமான சொற்கள் உள்ளன. ஆனால் அவள் இதில் ஒன்றிலும் இல்லை. அப்படி என்றால் அவள் யார்? காட்டின் மர்மம் என்ன ? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. திடுக்கிட்டு கண் விழித்தேன், மகாவம்ச நூல் அப்படியே விரித்தபடி ஏழாம் அத்தியாயத்தில் இருந்தது. கவினி என்ற 'பேரழகு படைத்தவள்' என்ற தமிழ்ச் சொல்லின் திரிபான குவேனியின் படம் அதில் வெள்ளை உடையில் வரையப்பட்டு இருந்தது. நான் கடைசியாக மர்மக்காட்டில் பார்த்த அதே உருவம்!   நன்றி   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • அப்போ இது சாதிய வசவு சொல் என அறிந்தே பயன்படுத்தி உள்ளீர்கள். மலையாளி என்பது இன அடையாளம். வசவு அல்ல. நீங்கள் அவரை என்னவாக அழைக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது என் தொழில் அல்ல. ஆனால் ஒரு முற்போக்கான பொது இடத்தில் ஒரு தாழ்தப்பட்ட சாதியினை சேர்ந்தவரை அவர் சாதி சொல்லி அழைத்தால் கூட பரவாயில்லை, சாதிய வசை சொல்லை, அது வசை என தெரிந்தே நீங்கள் பயன்படுத்தியதைதான் சுட்டி காட்டினேன். இதில் கயவன் கருணாநிதியை நீங்கள் எப்படி அழைத்தாலும் எனக்கு பொருட்டில்லை. கருணாநிதியோ, மகிந்தவோ சாதிய வசவால் அவர்கள் அழைக்கப்படும் போது அதை சுட்டி காட்டுகிறேன் அவ்வளவே. அப்பட்டமான சாதிய கருத்து இது. என்னை கடுப்பேத்துவதாக நினைத்து உங்கள் உண்மை முகத்தை நீங்கள் உலகறிய செய்கிறீர்கள்.
    • என்ன சொன்னாலும் சின்னமேளச்சாதி என்ற அடையாளம் அவரை விட்டு போகாது. அதாவது பெத்த பெத்த சாதிகளை விழுங்கி புது சாதியை உருவாக்கி தன்னை பெத்த சாட் (பிக் ஷாட்) ஆக காட்டினாலும் போகாது. வேணும்னா உங்களுக்காக சின்னமேளச்சாதியை சேர்ந்த ,சின்னமேள குலத்தொழில் செய்யாத நல்ல ஓங்கோல் சின்னமேளம் என்று அழைக்கட்டுமா ...?   நான் நினைக்கிறேன் சின்னமேள ஆட்டம்தான் பிற்காலத்தில் ரெக்கார்ட் டான்ஸாக பரிணமித்திருக்க வேண்டும். இன்றும் திராவிட மேடைகளில் உ.பிக்களை குஷிப்படுத்த ஆடப்படுகிறது. சாதி கனெக்ஷன் உண்மை தான் போல  
    • யாரு @அக்னியஷ்த்ரா வா? பிரதேசவாதம் தலைகேறி, டீ ஆர் ஓ பெண்ணை வெலிகந்தையில் வைத்து வன்புணர்ந்து, டம்ப் பண்ணியவருக்கு ஆதரவாக வாக்கு போட என 2020 இல் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு டிக்கெட் எடுத்து போனேன், என்னை சூழ உள்ளவரையும் அவருக்கே வாக்கு போடுமாறு கேட்கிறேன் என யாழில் எழுதிய அண்ணல் அவர். அதே போல் புலம்பெயர் தமிழருக்கும், வெள்ளையினதவருக்கும் பிறந்த பிள்ளைகளை “செம்படைகள்” என யாழில் எழுதியவரும் இவரே. சாதிய எண்ணம், பிரதேசவாதம், இனத்தூய்மை வாதம் எல்லாம் அண்ணன் தம்பிகள்தான். கன்னங்கர கொடுத்த இலவச கல்வி, தகமைகளை கொடுக்கும், வெளிநாட்டு வேலை வாய்ப்பை, செல்வத்தை கொடுக்கும், மனத்தின் அழுக்கை நாம்தான் சுத்தம் செய்ய வேண்டும். உண்மைக்கு நன்றி.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.