Jump to content

Recommended Posts

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2607

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1734

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

06.07- கிடைக்கப்பெற்ற 37 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதம் (ஈழப்பிரியா)

பாலசுப்பிரமணியம் சுகந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.07.2003

 
 

கடற்கரும்புலி லெப்.கேணல் யாழினி

நவரத்தினம் நிரஞ்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.07.2003

 
 

கடற்கரும்புலி மேஜர் கதிரோவியன் (கார்த்தீபன்)

செல்வன் வரதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.07.2003

 
 

கடற்கரும்புலி கப்டன் ஈகைவண்ணன் (ஈகைவாணன்)

சுவேந்திரன் பாவு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.07.2003

 
 

2ம் லெப்டினன்ட் தமிழரசன்

சின்னையா தருமராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.07.2001

 
 

2ம் லெப்டினன்ட் குலரஞ்சன்

செபமாலை றேமன்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.07.2000

 
 

லெப்டினன்ட் துவாரகன் (கெங்காதரன்)

கந்தசாமி சத்தியசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.07.1995

 
 

வீரவேங்கை தயானந்தன் (ராதா)

தங்கராசா பாக்கியநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.07.1995

 
 

மேஜர் பரமதேவன்

அன்னப்புராஜா அகஸ்ரின்குரூஸ்

மன்னார்

வீரச்சாவு: 06.07.1995

 
 

லெப்டினன்ட் செந்தாளன் (அன்சார்)

கிட்ணபிள்ளை சிவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.07.1995

 
 

லெப்டினன்ட் தூயவன்

அருளானந்தம் வதனராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.07.1995

 
 

2ம் லெப்டினன்ட் வேணுசங்கர்

பாலசுப்பிரமணியம் தர்மகிருஸ்ணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.07.1995

 
 

வீரவேங்கை ஈழமணி

செல்வம் நந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.07.1995

 
 

வீரவேங்கை குட்டிமணி

துரைராசா திருக்கணேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.07.1995

 
 

வீரவேங்கை பூங்கண்ணன்

நவரட்ணம் கிறிஸ்துராஜா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.07.1995

 
 

கப்டன் கண்ணாளன் (மல்லியன்)

ஏரம்பு கந்தசாமி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.07.1995

 
 

கப்டன் கரன்

ஐயாத்துறை திருச்செல்வன்

திருகோணமலை

வீரச்சாவு: 06.07.1994

 
 

மேஜர் முகிலன்

பொன்னுத்துரை நவரட்ணராசா

திருகோணமலை

வீரச்சாவு: 06.07.1993

 
 

கப்டன் முத்தமிழரசு (விஜயன்)

சிவலிங்கம் கமலதாஸ்

திருகோணமலை

வீரச்சாவு: 06.07.1993

 
 

கப்டன் ரமணி

தம்பிமுத்து நாகேந்திரம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.07.1992

 
 

லெப்டினன்ட் சொரூபசீலன் (விஜயன்)

காத்தமுத்து தவராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.07.1992

 
 

2ம் லெப்டினன்ட் சிறீகாந்தலிங்கம்

சேதுகாவல்பிள்ளை சத்தியவடிவேல்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.07.1992

 
 

வீரவேங்கை பவளமூர்த்தி (பிரகாஸ்)

கனகசுந்தரம் சுதா

அம்பாறை

வீரச்சாவு: 06.07.1992

 
 

வீரவேங்கை ஜெயசிறீ (யேசுசிறி)

தம்பிராசா இராசதுரை

அம்பாறை

வீரச்சாவு: 06.07.1992

 
 

வீரவேங்கை தட்சணாமூர்த்தி

முருகையாப்பிள்ளை தர்மலிங்கம்

அம்பாறை

வீரச்சாவு: 06.07.1992

 
 

வீரவேங்கை தேவானந்தன்

சங்கரன் மாதவன்

அம்பாறை

வீரச்சாவு: 06.07.1992

 
 

வீரவேங்கை குகநேசன் (டிகோ)

தங்கராசா காராளசிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.07.1992

 
 

வீரவேங்கை காந்தன் (கந்தன்) (சேதுராஜா)

தம்பிராசா கண்ணன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.07.1992

 
 

வீரவேங்கை ராஜன் (நாதன்)

குமாரசாமி கலைச்செல்வன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.07.1992

 
 

வீரவேங்கை தயான் (சக்திவேல்)

முத்துவேல் மோகன்

அம்பாறை

வீரச்சாவு: 06.07.1992

 
 

வீரவேங்கை புவி (வேணுகோவான்)

தங்கராஜா சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.07.1992

 
 

வீரவேங்கை உமைகுமார் (முகுந்தன்)

கணபதி கதிர்காமலிங்கம்

திருகோணமலை

வீரச்சாவு: 06.07.1992

 
 

2ம் லெப்டினன்ட் கலையரசன் (றொபின்சன்)

அரிகரதாசன் டொரித்நோத்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.07.1992

 
 

வீரவேங்கை பிரதீபன் (உமா)

சுப்பையா சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.07.1990

 
 

வீரவேங்கை காளி

ஞானசேகரம் சின்னத்தம்பி

பழுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 06.07.1988

 
652.jpg

வீரவேங்கை மகான்

சின்னத்தமபி பஞ்சலிங்கம்

உடுத்துறை, தாளையடி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 06.07.1987

 
 

2ம் லெப்டினன்ட் தியாகு

புத்திசிகாமணி சித்திரவேல்

கும்புறுப்பிட்டி, திருகோணமலை.

வீரச்சாவு: 06.07.1987

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 37 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 
 

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 37 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள், மாவீரர்களே.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

07.07- கிடைக்கப்பெற்ற 24 மாவீரர்களின் விபரங்கள்.

 

thumb_121117102422-sudarventhan1.jpg

கடற்புலி வீரவேங்கை சுடர்வேந்தன்

பாலகுலேந்திரன் குருதாஸ்

கச்சேரியடி, கிளிநொச்சி

வீரச்சாவு: 07.07.2007

 
 

2ம் லெப்டினன்ட் கலைவதனி

சிவஞானம் சிறிகரிதா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 07.07.2000

 
 

2ம் லெப்டினன்ட் ஆவித்தன்

செல்லத்துரை விஜயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.07.1999

 
 

2ம் லெப்டினன்ட் வளவன்

கந்தையா சிவகுமார்

வவுனியா

வீரச்சாவு: 07.07.1998

 
 

மேஜர் நற்குணம் (விக்ரம்)

மயில்வாகனம் சிறிகாந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.07.1998

 
 

கப்டன் சுஜேந்தன்

அருணாசலம் கைலநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.07.1998

 
 

கப்டன் தில்லன்

அழகையா யோகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.07.1998

 
 

லெப்டினன்ட் சஞ்சயன் (கெனடி)

சுகுமாரன் ஜெயக்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.07.1998

 
 

லெப்டினன்ட் விமலரூபன் (யூட்)

தியாகராசா ராஜ்மோகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.07.1998

 
 

லெப்டினன்ட் புண்ணியகுமார்

வேல்முருகு யோகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.07.1998

 
 

லெப்டினன்ட் பாலவதனன்

மாணிக்கப்போடி முருகமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.07.1998

 
 

2ம் லெப்டினன்ட் சுகந்தன்

இரத்தினசிங்கம் புனிதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.07.1998

 
 

2ம் லெப்டினன்ட் பவளசுந்தரம்

நாகராசா ரவிசங்கர்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.07.1998

 
 

வீரவேங்கை கண்ணதாசன்

சிவமாலை நவேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.07.1998

 
 

வீரவேங்கை சூரியகரன் (சூரி)

தங்கராசா ரவீந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.07.1998

 
 

மேஜர் விமல்

முத்தையா கந்தசாமி

அநுராதபுரம், சிறிலங்கா

வீரச்சாவு: 07.07.1997

 
 

மேஜர் செல்வன்

இராசையா சிவலிங்கம்

வவுனியா

வீரச்சாவு: 07.07.1997

 
 

கப்டன் வாசுதேவன்

அழகுதுரை அற்புதராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.07.1997

 
 

மேஜர் நிசாந்தி

மரியாம்பிள்ளை சத்தியசீலி

மன்னார்

வீரச்சாவு: 07.07.1997

 
 

கப்டன் ராகினி (மரகதம்)

பாக்கியநாதன் அசோகா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.07.1997

 
 

2ம் லெப்டினன்ட் மலையப்பன் (தியாகராசா)

குழந்தைவேல் சிவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.07.1994

 
 

வீரவேங்கை பரணி (தாசன்)

நாகரத்தினம் இன்பதாசன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 07.07.1991

 
 

வீரவேங்கை குமார்

சின்னத்தம்பி குமார்

காரைதீவு, அம்பாறை.

வீரச்சாவு: 07.07.1988

 
653.jpg

வீரவேங்கை நரேஸ்

மகேந்திரன் மணிசெல்வன்

பன்னங்கண்டி, பரந்தன், கிளிநொச்சி.

வீரச்சாவு: 07.07.1987

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 24 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

08.07- கிடைக்கப்பெற்ற 11 மாவீரர்களின் விபரங்கள்.

 

17450.jpg
 

 

லெப்.கேணல் நிர்மலன்

சிவானந்தன் நிர்மலராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.07.2003

 
 

வீரவேங்கை அறிவினி

சத்தியநாதன் வளர்மதி

கிளிநொச்சி

வீரச்சாவு: 08.07.2001

 
 

2ம் லெப்டினன்ட் வேளினி (கவியரசி)

மனுவேற்பிள்ளை கெலஸ்றீனா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.07.2000

 
 

எல்லைப்படை வீரவேங்கை ஆனந்தகுமார் (ஆனந்தன்)

வேலு ஆனந்தகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 08.07.2000

 
 

ம் லெப்டினன்ட் கானமதி (மேகலா)

இராசரட்ணம் அம்பிகாவதி

கிளிநொச்சி

வீரச்சாவு: 08.07.1999

 
 

2ம் லெப்டினன்ட் குலோத்துங்கன்

அழகையா சுந்தரராஜன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.07.1999

 
 

வீரவேங்கை தணிகைத்தேவி

தர்மலிங்கம் யசோதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.07.1999

 
 

2ம் லெப்டினன்ட் வாணன்

தம்பிராசா எல்விஸ்பிரஸ்வின்

திருகோணமலை

வீரச்சாவு: 08.07.1994

 
 

2ம் லெப்டினன்ட் நிக்சன்

ஞானப்பிரகாசம் நிசாந்தன்

சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.07.1989

 
 

வீரவேங்கை அன்பு

அம்பிகைபாலன் அன்பழகன்

நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.07.1989

 
654.jpg

வீரவேங்கை வசந்தன்

காசிப்பிள்ளை உதயகுமார்

நாவற்கட்டை, கோப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.07.1987

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 11 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 
 

 

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 11 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள், மாவீரர்களே......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

09.07- கிடைக்கப்பெற்ற 46 மாவீரர்களின் விபரங்கள்.

 

17450.jpg

 

கப்டன்

பிறைசூடி
சிற்றம்பலம் கேதீஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.07.2000
 
எல்லைப்படை லெப்டினன்ட்
சாந்தன்
செபஸ்தியாம்பிள்ளை அலெக்சாண்டர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.2000
 
எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
கருணாநிதி
கந்தையா கருணாநிதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.07.2000
 
லெப்டினன்ட்
ஈழப்பிரியன்
இராசையா சிவனேசன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.07.2000
 
வீரவேங்கை
மாலதி
சின்னத்துரை மோகனரூபி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1999
 
2ம் லெப்டினன்ட்
நாமகள் (செந்தூரா)
சிவபாதம் உருத்திரா
திருகோணமலை
வீரச்சாவு: 09.07.1999
 
வீரவேங்கை
சுமலதா
தவராசா கோகிலவதனா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1999
 
2ம் லெப்டினன்ட்
சுடர்
மனோகரன் தாசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1998
 
லெப்டினன்ட்
செவ்வந்தி
அருளம்பலம் பிரியா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.07.1997
 
மேஜர்
ஜெயா (ஈழவேந்தன்)
இராஜகோபால் மதனகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
 
கப்டன்
செல்வம் (செல்வா)
மார்க்கண்டு கோபாலகிருஸ்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
 
லெப்டினன்ட்
சுடரேசன்
செல்வநயினார் சின்னவன்
திருகோணமலை
வீரச்சாவு: 09.07.1997
 
லெப்டினன்ட்
பவித்திரன் (அருளவன்)
சிவபுண்ணியம் சசிகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
 
லெப்டினன்ட்
அமுதநம்பி
இராயகோபால் சபேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
 
லெப்டினன்ட்
சனந்தன்
அந்தோனி அன்ரன்ஜெனிரஸ்
மன்னார்
வீரச்சாவு: 09.07.1997
 
லெப்டினன்ட்
அகிலன்
கணபதிப்பிள்ளை ஜெயச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
 
2ம் லெப்டினன்ட்
புலியவன்
சுந்தரலிங்கம் மதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
 
வீரவேங்கை
இளந்தேவன்
மத்தியதாஸ் டிக்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
 
வீரவேங்கை
மதிவண்ணன்
வைத்திலிங்கம் விவேகாநந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
 
2ம் லெப்டினன்ட்
கணேசமூர்த்தி (ரமேஸ்)
சின்னத்துரை சசிக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.07.1995
 
2ம் லெப்டினன்ட்
இலக்கியன் (றொசான்)
சந்தியாப்பிள்ளை புவிராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1994
 
2ம் லெப்டினன்ட்
மதிவாணன் (தேவதாஸ்)
இராசையா உதயகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.07.1994
 
2ம் லெப்டினன்ட்
ஜெகநாதன் (பசீர்)
பிரான்சிஸ்சேவியர் றெயினோல்ட்
மன்னார்
வீரச்சாவு: 09.07.1994
 
கப்டன்
எழில்வாணன் (ரவீந்தர்)
கறுப்பையா கிருஸ்ணகுமார்
வவுனியா
வீரச்சாவு: 09.07.1994
 
லெப்டினன்ட்
தேவன்
ஜோசப்அன்ரனி சகாயஆனந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1994
 
துணைப்படை வீரவேங்கை
சின்னராசா
லூக்காஸ் சின்னராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1994
 
வீரவேங்கை
இளங்கோ
செல்லத்தம்பி பாலச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.07.1992
 
கப்டன்
ஜெகதீசன் (டானியல்)
அருளம்பலம் கிருபாகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 09.07.1992
 
கப்டன்
ஈழவேந்தன் (சுப்ரா)
பாலசுந்தரம் சதீஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
கப்டன்
இளையவன் (பாலு)
அந்தோனிப்பிள்ளை செல்வகுமாரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
லெப்டினன்ட்
வதனி
பவானி சின்னன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.07.1992
 
லெப்டினன்ட்
குயிலி (வீமா)
தங்கராசா இரவீந்திராதேவி (வவா)
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
லெப்டினன்ட்
தமிழ்மாறன்
நெல்லிநாதன் விவேகானந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
லெப்டினன்ட்
சேந்தன்
பரஞ்சோதி நிரஞ்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
லெப்டினன்ட்
சந்திரபவான் (அலோசியஸ்)
சுந்தரலிங்கம் மோகனதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
லெப்டினன்ட்
செழியன் (சீனா)
இலட்சுமிகாந்தன் ஜெயகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
லெப்டினன்ட்
சொக்கன் (சின்னா)
கிற்ஸ்ரி ராஜ்மோகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
2ம் லெப்டினன்ட்
புலவன்
பொன்னையா மதியழகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.07.1992
 
2ம் லெப்டினன்ட்
கேரனா
தில்லைநாயகம் வசந்தரூபி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
வீரவேங்கை
தில்லானா
கௌரியம்மா கருப்புசாமி
மன்னார்
வீரச்சாவு: 09.07.1992
 
வீரவேங்கை
நகைமுகன்
அருணகிரி சற்குணராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
வீரவேங்கை
குமாரவேல் (குட்டி)
சிவப்பிரகாசம் பிரம்மசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
வீரவேங்கை
ஆதவன்
குகதாஸ் திருமாறன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
வீரவேங்கை
அறிவொளி
தங்கலிங்கம் சிவகுகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
வீரவேங்கை
அன்பழகன் (பழனி)
கோபாலர் விஸ்வேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
வீரவேங்கை
வசந்தா
ஜெயவதனி சண்முகநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1991
 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 46 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10.07- கிடைக்கப்பெற்ற 90 மாவீரர்களின் விபரங்கள்.

 

17062.jpg
 
லெப்டினன்ட்
செவ்விகா
தியாகராஜா வனிதா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2001
 
லெப்டினன்ட்
நந்தினி
பொன்னையா புனிதமலர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2001
 
துணைப்படை 2ம் லெப்டினன்ட்
இராஜேந்திரன்
சின்னையா இராஜேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.2001
 
மேஜர்
வெற்றியரசன்
வைரமுத்து ஆனந்தன்
மன்னார்
வீரச்சாவு: 10.07.2001
 
2ம் லெப்டினன்ட்
செல்வரூபி
தேவராஜா பபிதேவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2001
 
2ம் லெப்டினன்ட்
உதயசூரியன்
சிவலிங்கம் செல்வராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2001
 
எல்லைப்படை வீரவேங்கை
பிரசன்னா (வெள்ளை)
பாலேந்திரன் பிரசன்னா
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.2001
 
கப்டன்
திலகன் (மலரவன்)
நல்லையா தவச்செல்வன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.2000
 
லெப்டினன்ட்
இனியவன்
உருத்திராவதி வசந்தராஜன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.2000
 
லெப்டினன்ட்
புரட்சிப்பாலன்
பரமானந்தன் ரமணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.2000
 
லெப்டினன்ட்
திலகா
ஆறுமுகம் மதிவதனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.2000
 
2ம் லெப்டினன்ட்
அரசலா
கதிர்காமத்தம்பி கலிங்கராணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2000
 
2ம் லெப்டினன்ட்
மறைவாணன்
நடராசா சிவலிங்கநாதன்
வவுனியா
வீரச்சாவு: 10.07.2000
 
2ம் லெப்டினன்ட்
செழியன்
பென்னம்பலம் கவிதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.2000
 
வீரவேங்கை
வீரமறவன்
தங்கவேல் ஆனந்தராஜ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.2000
 
வீரவேங்கை
கலைமாறன்
யேசுதாஸ் ரமேஸ்டேவிசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.2000
 
2ம் லெப்டினன்ட்
நளினி
திருநாமம் சசிமாலா
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.2000
 
கப்டன்
கேசவநிதி (ராஜ்)
விநாயகமூர்த்தி கிருஸ்ணராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2000
 
கப்டன்
முத்துக்குமார்(ஸ்.ரீபன்)
சண்முகம் ஞானச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1999
 
லெப்டினன்ட்
கதிர்க்கண்ணன்
சுப்பிரமணியம் ஞானச்சந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1999
 
லெப்டினன்ட்
கரன்
முருகையா நாகராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.1999
 
2ம் லெப்டினன்ட்
அதியமான்
சீமான் சிங்கராஜ்
மன்னார்
வீரச்சாவு: 10.07.1999
 
வீரவேங்கை
அனோதரன் (அனுதரன்)
நடராஜா மகேந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 10.07.1998
 
2ம் லெப்டினன்ட்
புரவன்
வல்லிபுரம் ராஜ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1997
 
வீரவேங்கை
பாரதி
கணேசன் சிவராசா
திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1997
 
லெப்டினன்ட்
குகனி
பாலசுந்தரம் கௌசலாதேவி
வவுனியா
வீரச்சாவு: 10.07.1996
 
லெப்டினன்ட்
திலகன்
பழனியாண்டி கமலேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1996
 
லெப்டினன்ட்
ஈழமங்கை
சண்முகலிங்கம் சுகந்தினி
திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1996
 
2ம் லெப்டினன்ட்
குணமூர்த்தி
விஸ்வலிங்கம் மேகராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1996
 
வீரவேங்கை
நிதிகரன் (துரோணன்)
தம்பிமுத்து சந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1996
 
லெப்டினன்ட்
மதனராஜ் (மதன்)
கந்தப்போடி சபாரத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1996
 
லெப்டினன்ட்
வேலன்
காளிமுத்து புஸ்பராஜ்
மன்னார்
வீரச்சாவு: 10.07.1995
 
லெப்டினன்ட்
சிங்கராசா
பரசுராமன் பகீரதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1995
 
வீரவேங்கை
பேரின்பன்
பழனிவேல் மாணிக்கவாசகர்
திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1995
 
வீரவேங்கை
திருச்செல்வம்
கந்தையா வாசுதேவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1995
 
கப்டன்
ரவீந்தர்
பரஞ்சோதி சிவதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1995
 
கப்டன்
சிந்துஜன் (சிந்து)
புண்ணியமூர்த்தி கணேசமூர்த்தி
பொலநறுவை, சிறிலங்கா
வீரச்சாவு: 10.07.1995
 
2ம் லெப்டினன்ட்
மணியம்
சுப்பிரமணியம் நாகேந்திரம்
வவுனியா
வீரச்சாவு: 10.07.1994
 
2ம் லெப்டினன்ட்
பத்மசீலன்
கணபதிப்பிள்ளை பத்மநாதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.1994
 
கப்டன்
உதயபாலன்
கந்தசாமி உதயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1993
 
வீரவேங்கை
பார்த்தீபராஐன்
கணேசன் யுகதீஸ்வரன்
அம்பாறை
வீரச்சாவு: 10.07.1993
 
மேஜர்
கிண்ணி (அசோகன்)
கந்தசாமித்துரை ரவீந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1992
 
2ம் லெப்டினன்ட்
நாவலன்
முனியாண்டி குமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1992
 
2ம் லெப்டினன்ட்
இந்திரன்
மயில்வாகனம் சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1992
 
கப்டன்
லுக்மன் (செங்கதிர்) (செந்தில்)
வலிதியான் சின்னத்தம்பி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1992
 
லெப்டினன்ட்
சுடரொளி (தீபன்)
குழந்தைவடிவேல் ரமேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1992
 
2ம் லெப்டினன்ட்
அருள்நம்பி
மரியதாஸ் ஜோன்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1992
 
கப்டன்
மதிவண்ணன்
சாமுவேல் புஸ்பராஜ்
வவுனியா
வீரச்சாவு: 10.07.1991
 
கப்டன்
உதயகுமார்
ஆறுமுகம் தனபாலசிங்கம்
திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1991
 
லெப்டினன்ட்
காந்தன் (கண்ணன்)
சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
வவுனியா
வீரச்சாவு: 10.07.1991
 
லெப்டினன்ட்
சித்திக்
தயானந்தவேல் விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
கப்டன்
பரன்
சிங்காரம் அன்பழகன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1991
 
லெப்டினன்ட்
சியால் (சியாஸ்)
கிங்ஸ்ஸிஜோசப் இராசரத்தினம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
லெப்டினன்ட்
நிலாம்ஸ்
கனகரத்தினம் லதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
லெப்டினன்ட்
பிந்துதரன்
அன்ரனி ஜெராட்லோகு
மன்னார்
வீரச்சாவு: 10.07.1991
 
லெப்டினன்ட்
புண்ணியமூர்த்தி
சின்னத்தம்பி சிவகுமார்
அம்பாறை
வீரச்சாவு: 10.07.1991
 
லெப்டினன்ட்
கௌசலன்
சக்திவேல் நாகேஸ்வரன்
வவுனியா
வீரச்சாவு: 10.07.1991
 
லெப்டினன்ட்
வாகினி
தேவராணி கந்தசாமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1991
 
2ம் லெப்டினன்ட்
வசிட்டன்
அண்ணாமலை சசிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
2ம் லெப்டினன்ட்
கலிஸ்ரோ
செந்தமிழ்ச்செல்வி சதாசிவம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1991
 
2ம் லெப்டினன்ட்
சபேசா
மஞ்சுளா அப்பையா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
2ம் லெப்டினன்ட்
அமராவதி
நகுலேஸ்வரி பாலசிங்கம்
திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1991
 
2ம் லெப்டினன்ட்
சுதன்
செபமாலை யேசுதாஸ்
மன்னார்
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
ரூபிகா
ஹெலன்டயானி அலோசியஸ்
மன்னார்
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
செந்தில்
பாலசுந்தரம் செல்வகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
காந்தன்
கணபதிப்பிள்ளை பத்மநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
திலகன்
திருச்செல்வம் கிங்ஸிலிஆம்ஸ்ரோங்கஜேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
குமார்
இலட்சுமணன் குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
தீபன்
சாமித்தம்பி தங்கேஸ்வரன்
அம்பாறை
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
நியூட்டன்
குமாரசாமி சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
மாயவன்
சங்கரப்பிள்ளை கனகசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
விக்கி
தங்கராசா விக்னேஸ்வரன்
அம்பாறை
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
சத்தியன்
பூர்வானந்ததேஸ்வரசாமா பாலரூபசர்மா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
லோ
சின்னத்தம்பி அமிர்தலிங்கம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
ரமேஸ்
தம்பித்துரை முத்துக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
றிசானா
ஈஸ்வரி தங்கராசா
திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
சகாரா
மகேஸ்வரி பொன்னுச்சாமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
பகிர்தா
சிவந்தினி சின்னத்தம்பி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
யமுனா
சீதாலட்சுமி தியாகராசா
வவுனியா
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
விதுபாலா
ஜெயராணி தனையசிங்கம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
லோகா
கோமதி சக்திவேல்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.1991
 
2ம் லெப்டினன்ட்
ரஜனி
நாராயணன் மகாலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை
மருது
இராஜேந்திரம் சாந்தகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1990
 
வீரவேங்கை
தேவன்
ஸ்ரியன் ரெலர்
திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1990
 
வீரவேங்கை
சீனிவாசன்
செல்வராசா உமையாளன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1990
 
கடற்கரும்புலி மேஜர்
காந்தரூபன்
யோகராசா கோணேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1990
 
கடற்கரும்புலி கப்டன்
கொலின்ஸ்
பன்ணாந்து சில்வெஸ்டர்
மன்னார்
வீரச்சாவு: 10.07.1990
 
கடற்கரும்புலி கப்டன்
வினோத்
வேலுப்பிள்ளை திலகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1990
 
வீரவேங்கை
சுனில் (சுரேஸ்)
பொன்னுத்துரை புஸ்பன்
மாமாங்கம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 10.07.1988
 
655.jpg
வீரவேங்கை
வேந்தன் (கிருபா)
தில்லையம்பலம் கிருபைராசா
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.07.1987
 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 90 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள், மாவீரர்களே......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

11.07- கிடைக்கப்பெற்ற 106 மாவீரர்களின் விபரங்கள்.

 

17062.jpg

 

 
வீரவேங்கை
தமிழ்ஊரான் (புரட்சிமாறன்)
இரத்தினம் சிவசங்கர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.2003
 
கப்டன்
முல்லைச்செழியன் (சுடர்மணி)
யோசப்எட்வேட் அலெக்ஸ்பிரதீபன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.2001
 
2ம் லெப்டினன்ட்
வெண்பிறை
நிர்மலகாந்தன் நிஜனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.2001
 
எல்லைப்படை வீரவேங்கை
கிளி
வேலாயுதம் மதியாபரணம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.2000
 
லெப்டினன்ட்
தவமாறன்
தம்பையா சிவனேஸ்வரசூரியர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.07.2000
 
லெப்டினன்ட்
நன்கிள்ளி
மாயவன் பாலசுப்பிரமணியம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1998
 
மேஜர்
பகிர்தா
ஜெகதீசன் சுதர்சனா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1998
 
மேஜர்
கோமான் (கிருஸ்ணன்)
மயில்வாகனம் சின்னரத்தினம்
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1998
 
2ம் லெப்டினன்ட்
தங்கேஸ்வரன்
பாக்கியம் வேலாயுதம்
அம்பாறை
வீரச்சாவு: 11.07.1998
 
2ம் லெப்டினன்ட்
கபில்தேவன்
தவராசா உதயவன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1998
 
கப்டன்
நிமல்வேந்தன்
ஆறுமுகம் பேரின்பம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1998
 
லெப்டினன்ட்
தமிழ்வாணன் (துரை)
சின்னத்தம்பி மகேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1998
 
2ம் லெப்டினன்ட்
தணிகாசலம்
பாண்டியன் குலேந்திரராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1996
 
லெப்டினன்ட்
மதி
யோகானந்தம் ராஜன்
அம்பாறை
வீரச்சாவு: 11.07.1996
 
கப்டன்
வீரப்பன் (மாறன்)
இராமசாமி உதயசேகரன்
அம்பாறை
வீரச்சாவு: 11.07.1996
 
மேஜர்
வன்னியன்
இராசா சிவகுமாரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1996
 
2ம் லெப்டினன்ட்
துஸ்யந்தன்
அன்ரன் ஜேசுரட்ணம் ஜோன்சன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1995
 
2ம் லெப்டினன்ட்
ஜெயந்தன்
சோதிலிங்கம கஜேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1995
 
வீரவேங்கை
மதன்
தேவராசா பகீரதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1995
 
கப்டன்
நெடுஞ்செழியன்
துரைசிங்கம் சுபாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1995
 
லெப்டினன்ட்
இலங்கேசன் (இலங்கேஸ்வரன்)
பழனியாண்டி சந்திரமோகன்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 11.07.1995
 
கப்டன்
தமிழரசன் (நியாஸ்)
இராசையா ஜெயகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1994
 
லெப்டினன்ட்
உலகன் (பூபாலன்)
மாணிக்கப்பிள்ளை பன்னீர்ச்செல்வன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1994
 
2ம் லெப்டினன்ட்
சிவன் (செந்தில்நாதன்)
அண்ணாமலை கமலேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1994
 
வீரவேங்கை
மோகனசுந்தரம் (சத்தியா)
சாமித்தம்பி சதீஸ்குமார்
அம்பாறை
வீரச்சாவு: 11.07.1992
 
வீரவேங்கை
புனிதகுமார் (சாந்தன்)
தங்கவேல் சாந்தகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1992
 
கப்டன்
சாதனன் (சாரணா) (மாதர்)
றப்பியஸ் அந்தோனிதாசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1992
 
கப்டன்
தெய்வம்
நடராசா ராஜி
வவுனியா
வீரச்சாவு: 11.07.1992
 
கப்டன்
மணிமாறன் (செல்வன்)
நடராசா சிவாகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1992
 
லெப்டினன்ட்
கானகன்
சுப்பிரமணியம் சிவகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1992
 
2ம் லெப்டினன்ட்
நாயகன் (ஜெயரூபன்)
சின்னத்தம்பி வசந்தகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.07.1992
 
2ம் லெப்டினன்ட்
பாபு(சுரேந்திரன்)
கிருஸ்ணமூர்த்தி கலாதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1992
 
வீரவேங்கை
பகீரதன்
ஆறுமுகம் நடராஜா
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.07.1992
 
2ம் லெப்டினன்ட்
இளங்கோ
இராமசாமி ரஞ்சித் நிரஞ்சராசன்
மன்னார்
வீரச்சாவு: 11.07.1992
 
கப்டன்
அமுதினி
சிவமதி சிவசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
கப்டன்
கஸ்தூரி
வசந்தி கணேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
கப்டன்
வானதி
பத்மசோதி சண்முகநாதப்பிள்ளை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
கப்டன்
லீமா
இராஜேந்திரன் கௌரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
கப்டன்
தினேஸ்
செல்லத்தம்பி சிறிதரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட்
ஆந்திரா
மேரிபுஸ்பலதா சிங்கராஜர்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட்
நிரோ
உதயகுமாரி வல்லிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட்
அர்ச்சுணன்
சந்திரசேகரன் சுரேஸ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட்
அர்ச்சுன்
பத்திநாதன் தர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட்
பாலு
அருளம்பலம் குமாரதுரை
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட்
சுரேன்
தெய்வேந்திரம் சுந்தரமூர்த்தி
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட்
பட்டேல்
அழகையா சாந்தகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட்
மைக்கல்
ஆழ்வார் விநாயகமூர்த்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட்
குணேஸ்
சின்னத்தம்பி சங்கர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட்
லக்ஸ்மன்
பவானந்தவேல் குகதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட்
ஜனகா
சுகந்தி செந்தில்வேல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட்
கிருஸ்ணா
பொன்னம்பலம் கௌரிமலர்
மன்னார்
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட்
பைரவி
திருமகள் கணேசமூர்த்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட்
ரகு
அன்ரனி பெஞ்சோ
மன்னார்
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட்
ஜீவன்
நடராசா சிவபாலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட்
கருணா
கந்தசாமி சந்திரகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட்
சோழன்
சுப்பிரமணியம் ராஸ்தரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட்
யோகன்
தனபாலசிங்கம் மகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட்
நிமலன்
தங்கவேல் குமாரன்
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட்
கிருபா
நீலப்பிள்ளை கதிர்காமநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட்
இதயன்
சுப்பிரமணயிம் சுந்தர்
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட்
வாசு
தேசிங்கம் தமிழ்ச்செல்வன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
ஜீவா
சசிலதா தனபாலசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
மங்கை
மனோன்மணி செல்லத்துரை
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
தமயந்தி
மகேஸ்வரி தில்லையம்பலம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
யசோ
சுகிதா சிவஞானம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
கோமதி
கனகலிங்கம் சுடரொளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
ராணி
ஐயாசாமி கமலேஸ்வரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
குட்டியா
சாந்தநாயகி விஸ்வலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
ஆரபி
புஸ்பாதேவி முருகேசு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
வனஜா
ஜானகி சங்கர்
பொலநறுவை, சிறிலங்கா
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
கலைவாணி
நிர்மலா பாலசுந்தரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
துளசி
இரஞ்சிதமலர் ஐயாத்தம்பி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
மரிஸ்ரலா (சுகன்யா)
கொலின்கலிஸ்ரா மரியாம்பிள்ளை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
அகல்யா
சந்திரகலா கைலாயபிள்ளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
செல்வா
பொன்னன் நடராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
ரட்ணா
கந்தையா விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
சரத்பாபு
நவரத்தினம் கோபிநாத்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
ஈசன் (தீசன்)
பாலசுந்தரம் ரவிச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
கலாதரன்
மாணிக்கம் தர்மராசா
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
யசோதரன்
வேலுப்பிள்ளை செல்வராசா
வவுனியா
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
அந்தோனி
தம்பிப்பிள்ளை சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
ரோமியோ
சபாரத்தினம் சுரேஸ்குமார்
மன்னார்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
ஹரி
கனகரட்ணம் சதீஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
மொசாட்
ஆறுமுகம் ஜெயமோகன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
றெஜினோல்ட்
சந்தனமேரி கணேஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
ஜெய்ச்சா
செல்லத்துரை அமிர்தலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
குலேந்திரன் (கணேஸ்வரன்)
நவரத்தினம் நாகேஸ்வரன்
வவுனியா
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
சேகரன்
கணபதிப்பிள்ளை இராசநாயகம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
நீலன்
இராமகிருஸ்ணன் இராஜ்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
அல்பேட்
கணபதிப்பிள்ளை சுபேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
குருபவன்
சாமிநாதன் சாந்தகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
ஜெகன்
சவரியர் மோகனதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
சிங்கன்
சின்னையா நாகேஸ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
சசி
சௌந்தரராஜா சுரேஸ்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
கரிகரன்
சதாசிவம் தர்மகுலசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை
சுந்தரமூர்த்தி
சிவகுரு கிருஸ்ணபவான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
கப்டன்
பாபு
சூசை உதயகுமார்
மன்னார்
வீரச்சாவு: 11.07.1990
 
கப்டன்
சுகுமார்
வன்னியசிங்கம் மங்களேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1990
 
லெப்டினன்ட்
ஜெயா
மணியம் ரவி
வவுனியா
வீரச்சாவு: 11.07.1990
 
லெப்டினன்ட்
நிலான்
நாகலிங்கம் மகேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.07.1990
 
2ம் லெப்டினன்ட்
குமாரி
ரட்ணாம்பாள் கணபதி
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1990
 
2ம் லெப்டினன்ட்
பிரியங்கா
குமுதினி விஸ்வநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1990
 
வீரவேங்கை
வினோத்
காசிநாதப்பிள்ளை மனோகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1990
 
வீரவேங்கை
நவம்
அந்தோனிப்பிள்ளை புவனேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1990
 
வீரவேங்கை
ஆழ்வார்
மரியாம்பிள்ளை யோகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1990
 
316.jpg
வீரவேங்கை
தோமஸ்
தர்மலிங்கம் ரதீஸ்வரன்
கச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.07.1986
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 106வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

யூலை  மாதம் என்பது தமிழர் வரலாற்றில் கனமானது

பெரும் அழிவுகளையும்

கொடைகளையும்  தாங்கிநிற்பது....

 

இன்றைய திகதியில்  மட்டும் 106 வீரர்கள் எமது நல்  வாழ்வுக்காக  தமதுயிரைத்தந்துள்ளனர்

அவர்களை நினைவில் இருத்தி

அவர்களின் தியாகங்களை மறவாதிருப்போமாக.....




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு"- ஆவணத்திலிருந்து   மருத்துவப்பிரிவின் இறுவட்டு:  
    • 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.    எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!   என்னிடம் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.     "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"       இது தமிழீழ சுகாதார பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவின் இலச்சினையாகும்        இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:  
    • அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ? 
    • உப்பிடித்தான் முன்பிருந்த பலரும் கூறி, தாம் மாத்திரம் வசந்தத்தை அனுபவித்து சென்றனர்.  இலை அசைவதை வைத்து வசந்தம் என்று கூறிவிட முடியாது. அது சூறாவளியாகவும் மாறலாம், எதுவுமே வீசாமல் புழுக்கமாகவும் இருக்கலாம். அதை அனுபவித்தபின் மக்களே கூறவேண்டும்.  கூறுவார்கள். முதலில் நிதி கிடைக்கிற வழியை பாருங்கள்.   
    • பெரும்பான்மை மக்களின் மதிப்பை பெற்ற கட்சிக்கு அசௌகரியம் ஏற்படுத்தாமல் தான் (சபாநாயகர்)பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இருக்க, கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள்  எதை சாதித்தார்கள் கடந்த ஆட்சிகாலங்களில்? அவர்களின் தகுதியை யாராவது ஆராய்ந்தார்களா? கேள்விதான் கேட்டார்களா? முன்னாள் ஜனாதிபதி கோத்த ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரா? எந்த தகுதியில் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அவர் வெளிநாட்டு குடியுரிமையை துறந்ததை உறுதிப்படுத்தாமலேயே தேர்தலில் நின்றார். அப்போ இந்த மஹிந்த தேசப்பிரிய அதை உறுதிசெய்யவில்லை சரி பாக்கவுமில்லை. நாடு எப்படி இருந்தது என்பதற்கு இன்றைய சபாநாயகரின் செயற்பாடுமொன்று. ஆனால் அவர் தான் பதவி விலகுவதாக அறிவித்து விட்டார், ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார். கூட்டம் கலைந்து செல்வதாக!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.