Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளவரசர் ஹாரிக்கு ஆதரவாக 12,000 பேர் நிர்வாண போஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

28-prince-harry-groups.jpg

இளவரசர் ஹாரிக்கு ஆதரவாக 12,000 பேர் நிர்வாண போஸ்!

லண்டன்: லாஸ் வேகாஸுக்குப் போன இடத்தில் நிர்வாணமாக தோன்றி சுதந்திரமாக இருந்த இளவரசர் ஹாரியின் புகைப்படங்களை மீடியாக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹாரிக்கு ஆதரவாக ஒரு குரூப் கிளம்பியுள்ளது. இவர்கள் ஹாரிக்கு ஆதரவாக, 'Support Prince Harry with a naked salute! என்ற பெயரில் ஒரு பேஸ்புக் பக்கத்தைத் திறந்துள்ளனர். அதில், நிர்வாண போஸ் கொடுத்து அசத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 12,000 பேர் இவ்வாறு நிர்வாண கோலத்தில் விதம் விதமான போஸ்களைக் கொடுத்துக் கலக்கியுள்ளனர்.

இவர்கள் இங்கிலாந்துப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.

லாஸ் வேகாஸில் விடுமுறையைக் கழிக்கப் போன ஹாரி, அங்கு சுதந்திரமாக வலம் வந்தார். நிர்வாணமாகவும் சுற்றினார். அதையெல்லாம் புகைப்படமாக வெளியிட்டு இங்கிலாந்தில் பிரளயத்தை ஏற்படுத்தி விட்டனர். இந்தப் புகைப்பட வெளியீட்டால் இங்கிலாந்து ராஜ குடும்பம் பெரும் அதிர்ச்சியில் மூழ்கி விட்டது.

ஹாரி நிர்வாணமாக இருப்பது போலவும், பிகினி பெண்களுடன் அவர் இருப்பது போலவும் வெளியான படங்கள் ஹாரியையும் அப்செட் ஆக்கி விட்டது.

இந்த நிலையில்தான் ஹாரிக்கு ஆதரவு தெரிவித்து பேஸ்புக் பக்கத்தைத் திறந்துள்ளனர் இங்கிலாந்து ராணுவத்தினர் சிலர். அதில் அனைவரும் ஹாரிக்கு ராயல் சல்யூட் அடித்து நிர்வாணமாக போஸ் கொடுத்து ஆதரவு தெரிவிப்போம் என்ற அழைப்பு இடம் பெற்றது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் தங்களது நிர்வாண சல்யூட் படத்தை அனுப்பிக் குவித்து விட்டனர்.

இதில் பலர் முற்றும் துறந்து நிர்வாணமாக காட்சி தந்துள்ளனர். பலர் அந்தரங்க உறுப்புகளை இங்கிலாந்துக் கொடி, கைகள் மற்றும் பிறவற்றால் மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளனர்.

பல பெண்கள் மார்பகங்களைப் பிதுக்கியபடி செக்ஸியான போஸும் கொடுத்துள்ளனர். இளவரசர் ஹாரியின் நிர்வாணப் படங்களை விட இவர்கள் கொடுத்துள்ள போஸ்கள்தான் கதி கலக்குவதாக உள்ளது.

எப்படியெல்லாம் ஆதரவு தர்றாங்கப்பா...!

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னது .... தூ தூ தூ ... கருமண்ட இதெல்லாத்தையும் பார்க்கவேண்டி இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சரியான போட்டி

தமிழ்ச்சிறி

தயாராக்குங்கள் கமெராவை.

எமக்கு நல்ல காட்சிகளை அள்ளி வழங்குங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

HB3vU9ml_Pxgen_r_964x541.jpg

வந்திட்டோம்ல.....

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]நிர்வாண புகைப்பட விவகாரம்: பேஸ்புக்கிலிருந்து வெளியேறினார் ஹரி[/size]

[size=2]நட்சத்திர விடுதியில் இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருந்த புகைப்படங்கள் வெளியானதால் ஏற்பட்டுள்ள சர்ச்சையையடுத்து இங்கிலாந்து இளவரசர் ஹரி, தனது பேஸ்புக் கணக்கை மூடிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. [/size]

[size=2] [/size]

[size=2]இங்கிலாந்து இளவரசர் ஹரி (27), விடுமுறையை கழிக்க சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார்.அங்கு லொஸ் வெகாஸ் நகரில் நண்பர்களுடன் நட்சத்திர விடுதியொன்றில் தங்கியுள்ளார். அதன்போது நீச்சல் குளத்தில் இளம்பெண்களுடன் அவர் உல்லாசமாக இருந்தார். மேலும் விடுதி அறையில் நிர்வாணமாக இளம்பெண்ணுடன் இருப்பது போன்ற படங்கள் பத்திரிகைகள், இணைய தளத்தில் வெளியாகின. [/size]

[size=2] [/size]

[size=2]prince-harry-naked-pictures-security-team__oPt.jpg[/size]

[size=2] [/size]

[size=2]இதனால் இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. படங்களை வெளியிட கூடாது என் மகாராணி குடும்பத்தினர் எச்சரித்தனர். எனினும், தொடர்ந்து படங்கள் வெளியாகி இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தின. [/size]

[size=2] [/size]

[size=2] [/size]

[size=2]இந்நிலையில், இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த படங்கள் மேலும் வெளியாகலாம் என்று ஹாரிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் தனது பேஸ்புக் கணக்கை மூடிவிட்டார். அந்தரங்க செயலாளர் ஜெமி லோதர் பிங்கர்டன் அறிவுரையை ஏற்று பேஸ் புக் பக்கத்தை மூடியுள்ளார் ஹரி. பேஸ்புக்கில் ஹாரிக்கு 400க்கும் அதிகமான நண்பர்கள் தொடர்பு வைத்திருந்தனர். [/size]

[size=2] [/size]

[size=2]இதேவேளை தான் இயக்கும் ஆபாச படமொன்றில் ஹரியை நடிக்கவைக்க ஆசைப்படுவதாகவும் அதற்கு சுமார் 100 கோடி வரை சம்பளம் தர தயாராக உள்ளதாகவும் நபரொருவர் அறிவித்துள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.[/size]

http://www.virakesari.lk/article/world.php?vid=66

  • கருத்துக்கள உறவுகள்

அவன் தன்ர ரூமுக்க.. நிர்வாணமா நின்றால் என்ன உடையோட நின்றால் என்ன.. அது அவன்ர சுதந்திரம். மிடியாக்களுக்கு வேலை இல்ல.. அதைச் சாட்டு வைச்சு 12,000 பைத்தியங்கள்.. உடுப்பை கழற்றிப்போட்டு றோட்டில நின்று போஸ் கொடுத்துக் கொண்டு விளம்பரம் தேடிக்கிறது அபந்தம்..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

அந்த படங்களை யாழ் களத்தில் போட்ட தமிழ் சிறி அண்ணாவை அரச குடும்பம் தீவிரமாக தேடி வருதாம் :D

prince-harry-naked-pictures-security-team__oPt.jpg

இதேன் இந்த தொடுப்பு?(சோடி போட்டவர் தடுமாறிவிட்டாரா?)

Prince-Harry-Pippa-Middleton-Royal-Wedding-PHOTOS.jpg

இதுதான் நல்ல சோடி.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த படங்களை யாழ் களத்தில் போட்ட தமிழ் சிறி அண்ணாவை அரச குடும்பம் தீவிரமாக தேடி வருதாம் :D

ippoo, naan... Fuckinnghaam maalikaiiyil irukkinreen.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெட்கம், மானம் கெட்டது...

இந்த, அரச பரம்பரை....

சும்மா... பீலா, விடுவதில்... பயங்கரக் கெட்டிக்காரர்.

ஆனால்... என்ன, இருந்தாலும்....

எங்கள் ஊர்...அரசியல், ஆதீன ஆட்கள் மாதிரி... ஒளித்து, மறைக்காமல்...

நேரே.... முகம் கொடுத்த, வெள்ளைக்காரனுக்கு, நிகர்... அவன் தான்.

வாழ்த்துக்கள்... ஹரி. :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.