Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையப் பரிசு விழா அழைப்பிதழ். 2012

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா அர்ஜுன் அண்ணா நீங்க சொன்னது புரியலையாம் எண்டு பசங்க பீல் பனுறாங்க கொஞ்சம் விளக்கம் எணகள மாதிரி விளக் என்னைங்களுக்கு plzz :(

  • Replies 576
  • Views 36.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சின்னப் பொடியள் ஓரமா ஒதுங்குங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
:D

மண்டபத்தின் மறைவான ஒரு இடத்தில் உடகாந்திருந்தபடி குட்டியும் தப்பிலியும் ஜூஸ் போத்திலில் இருந்து ஜூஸை கிளாசிற்குள் ஊற்றிக்கொண்டிருக்கின்றனர்..இவர்கள் எதற்கு மறைவாக இருக்கின்றனர் என்று அருகில்போனபோதுதான் புரிந்தது அவர்கள் ஜூஸ் விட்டுக்கொண்டிருப்பது வொட்காவினுள் என்று..குட்டி தப்பிலியை கட்டிப்பிடித்தவாறு மச்சி வாழ்க்கையிலை இப்பிடி திருட்டுதனமாய் வொட்கா குடிச்ச கிக்கை அனுபவிச்சதில்லை இன்னுமொரு கிளாஸ் ஊதேண்டா எண்டு அடம்பிடிக்கிறார்..

குட்டி: மறைந்திருந்து குடிச்சாலும், எங்களை அடையாளம் காணுவாங்கள் பாரேண்டா...

தப்பிலி: எப்பிடிடா சொல்லுறாய்?

குட்டி: அங்க பார்டா! ஒரு பொல்லு சில்லோட மோப்பம் பிடிக்க வருது...

தப்பிலி: ஆ! :o டேய் ஓமாட.. அது உடையாரின்றே பொல்லுத்தானே? :mellow::blink:

அப்ப உடையார் இங்க தான் எங்கேயோ மண்டபத்துக்குள்ள பிஸியாக நிக்கிறார்..

(மண்டபத்தின் நடுவில் ஒருவர் ஒரு சிறிய பெட்டியோடு வருவது தெரிகிறது..)

உடையார்: தம்பி தப்பிலி உமைத்தான் தேடினான், இங்கயா இருக்கிறீர்?

குட்டி: (தப்பிலியின் காதில் மெதுவாக) பொல்லு காட்டிக் கொடுத்திட்டுது மச்சான்.. ^_^

உடையார்: அவுசில இருந்து உமக்குத் தான் கொண்டு வந்தனான்.. இந்தாரும், புளிப்புத் தோடம்பழ ஊறுகாய்..

தப்பிலி: :icon_mrgreen: உடையார், இருந்தாலும் எங்கள்ள உங்களுக்கு எவ்வளவு அன்பு.. வொட்கா அடிக்கும் போது சமையம் பார்த்து குடுக்கிறீங்களே...?

உடையார்: நண்பெண்டா!! :lol:

தப்பிலி: அண்ணைக்கொரு கிளாஸ்... :D

குட்டி: ஹலோ கு.சா. அண்ணை! பாம்பின் கால் பாம்பு தானே அறியும், சும்மா வயசுக்கு வந்த பிள்ளைமாதிரி வெட்கப்படாமல் வாங்கோ... திஸ் இஸ் மை கை பதம், கணவாய் பிரை.. :lol:

appetizer-calamari.jpg

கு.சா. அண்ணை: இவன் தெரிஞ்ச இங்கிலிசையும் வெறுக்கப் பண்ணிடுவான் போல இருக்கே.. :huh: ஆண்டவா!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

நீலம்!

நீயொரு கருக்கொண்ட மேகம்! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tulsi%2BGopal.JPG

[size=4]இருட்டுக்கையும் கூலிங்கிளாசையும் தொப்பியையும் கழட்டமாட்டன் எண்டு அடம்பிடிச்சுக்கொண்டிருக்கும் கிருபன் அடிக்கடி ரதி இருக்கும் பக்கம் திரும்பி பாத்து ஜொள்ளுவிட்டபடி வாழைக்குலைக்கு புகை அடிச்சுக்கொண்டிருக்கிறார்.[/size]

நான்: ஐயா மன்னிக்கோணும்.....நீங்கள் ஸ்ரையிலாய் சுங்கானோடை வந்து வாழைக்குலைக்கு பக்கத்திலை நிண்டு புகையடிச்சு கடலை போடுறியள்...... மேல் சீப்பு வாழைப்பழம் ஏற்கனவே கனிஞ்சு கழண்டு விழப்போகுது.....கொஞ்சம் எட்டத்தை நிண்டு அலுவலை பாக்கிறியளே?

கிருபன்: இடியட்ஸ் பீப்பிள்...

நான்: இடியப்பம் இஞ்சை பே மலிவாம்......ஒரு இடியப்பம் ஐஞ்சு சதமெண்டால்...யோசிச்சு பாருங்கோவன்....அதோடை சம்பலும் ஓசியிலையெல்லே குடுக்கிறாங்களாம்...

கிருபன்: ஓ...மை காட்.....

நான்: ஓ....நீங்களும் பிரசர்குளிசை பாவிக்கிறனீங்களே...

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே கனடா காரருக்கு விடியும் வரை இன்னும் உற்சாகமாக எழுதுங்கள்.....

குட்டி அண்ணா

புங்கை அண்ணா சூப்பர் :D

Tulsi%2BGopal.JPG

நான்: ஐயா மன்னிக்கோணும்.....நீங்கள் ஸ்ரையிலாய் சுங்கானோடை வந்து வாழைக்குலைக்கு பக்கத்திலை நிண்டு புகையடிச்சு கடலை போடுறியள்...... மேல் சீப்பு வாழைப்பழம் ஏற்கனவே கனிஞ்சு கழண்டு விழப்போகுது.....கொஞ்சம் எட்டத்தை நிண்டு அலுவலை பாக்கிறியளே?

கிருபன்: இடியட்ஸ் பீப்பிள்...

நான்: இடியப்பம் இஞ்சை பே மலிவாம்......ஒரு இடியப்பம் ஐஞ்சு சதமெண்டால்...யோசிச்சு பாருங்கோவன்....அதோடை சம்பலும் ஓசியிலையெல்லே குடுக்கிறாங்களாம்...

கிருபன்: ஓ...மை காட்.....

நான்: ஓ....நீங்களும் பிரசர்குளிசை பாவிக்கிறனீங்களே...

:D. :D

மண்டபத்தில் ஒரு குரல்: ஆராப்பா DJ பாட்டைப் போடுங்கோவன்.. :rolleyes:

DJ: இருட்டில் கண்ணாடியையும் கழட்டாமல், களைக்காமல் நின்று கடலை போடும் கிருபனுக்காக.. இதோ... :lol::D

http://www.youtube.com/watch?v=PpTYzw5gUz4

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

மண்டபத்தில் ஒரு குரல்: ஆராப்பா DJ பாட்டைப் போடுங்கோவன்.. :rolleyes:

DJ: இருட்டில் கண்ணாடியையும் கழட்டாமல், களைக்காமல் நின்று கடலை போடும் கிருபனுக்காக.. இதோ... :lol::D

http://www.youtube.com/watch?v=PpTYzw5gUz4

தெரியாமல் தான் கேட்கிறேன்!

கடலை போடுவதற்கு, வயதெல்லை எவ்வளவு? :icon_idea:

தெரியாமல் தான் கேட்கிறேன்!

கடலை போடுவதற்கு, வயதெல்லை எவ்வளவு? :icon_idea:

இதுக்கெல்லாமா வயது எல்லை இருக்கு? :o பசுமை நிறைந்த மனம் போதாதா? :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கெல்லாமா வயது எல்லை இருக்கு? :o பசுமை நிறைந்த மனம் போதாதா? :lol::icon_idea:

:D:lol::D

சுண்டல், நீங்களும் பயமில்லாமல், கடலை போடலாமாம்! :icon_idea:

:D:lol::D

சுண்டல், நீங்களும் பயமில்லாமல், கடலை போடலாமாம்! :icon_idea:

பார்த்தீபனின் கிறுக்கல் மாதிரி... :D

சுண்டல் கடலை போடுகிறது! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சற்று நேரத்துக்கு முன்.... சொப்னா, புரட்சி, ஹரி, வேலவன், விஜயகுமார் ஆகியோரை ஏற்றிக்கொண்டு இந்தியாவிலிருந்து புறப்பட்ட விமானம் ரொறொன்ரோ விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. விமான நிலையத்தில் அவர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டு நிற்பதால்... போக்குவரத்தையும், வாதவூரானையும் உடனடியாக விமான நிலையத்துக்கு சென்று... அவர்களை ஏற்றிக் கொண்டு போய்... அலைமகள் வீட்டில் இறக்கிவிடும் படி... கேட்டுக் கொள்கின்றோம். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழா நடைபெறப்போகும் மண்டபத்தில் இருந்து ஒரு சிறப்பு றிப்போட்..

கிச்சின் பக்கம் கத்தரிக்கய் வெட்டிக்கொண்டிருக்கும் ராஜவன்னியன் மனநிலை குழம்பியவராக காணப்படுகிறார்.அடிக்கடி வெளியே கார்ப்பாக்கிற்கு போவதும் வருவதுமாக இருக்கிறார்.கிட்டப்போய் ஏனெண்டு வினவியபோது பார்க்கிங்கில் விட்ட தனது ஒட்டகத்தை மண்டபத்தின் பின்னே குடித்துவிட்டு வெறிக்கூத்தாடிக்கொண்டிருக்கும் சாத்திரியார் கூட்டம் பங்குபோட்டுவிடுவார்களோ எண்டு பயந்துபோய் நிம்மதி இல்லாமல் இருப்பதாக கூறினார்.பாவம் எங்காவது கறி ஒட்டகவாடை வீசினால் உடனே நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள் என்று ரசிகர்களை நிர்வாகம் பணிவோடு கேட்டுகொள்கிறது..போனமுறையைப் போல் இல்லாமல் இந்தமுறை குற்றவாளிகளை தப்பிக்க விடுவதில்லை என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

ஒட்டகம் தனக்கு நேரப் போகும், கதியை... அறியாமல், தன்ரைபாட்டில்.. இரைமீட்டிக் கொண்டிருந்தது...... :lol:

camel-parking.jpg

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :icon_idea:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

001188801.jpg

நாய், பூனை போன்ற... செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அதனை தயவு செய்து, மண்டபத்துக்குள் கொண்டுவர வேண்டாம்.

வாசலில் உள்ள விளக்கு கம்பத்தில் கட்டி விட்டு வரவும். :D

  • கருத்துக்கள உறவுகள்

001188801.jpg

நாய், பூனை போன்ற... செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அதனை தயவு செய்து, மண்டபத்துக்குள் கொண்டுவர வேண்டாம்.

வாசலில் உள்ள விளக்கு கம்பத்தில் கட்டி விட்டு வரவும். :D

முக்கியமாய் திருமணமான யாழ்கள பெண் உறுப்பினர்கள் இதை பின்னபற்றவும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சொன்னபடியால,ஆதியையும் ஒரு பெரிய கயித்தில, கட்டியாச்சு! :icon_idea:

012511070832.jpg

சகாறா...கிளம்பலாமா... ரெடி ஆகிட்டீங்களா? :D

422657_152390234879272_1623121305_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D :D

அடங்க்கொப்பன் மவனே...எழும்புடா சுண்டு...எழும்பி குத்தெண்டு இரு.... :D

427136_151445068307122_309798434_n.jpg

____________________________________________________________________

விழாவுக்கு ஒய்யார நடைபோட்டு வரும் ரதி..

பாத்து பக்குவமா நடக்கணும் தங்கச்சி...

கிருபன் அங்கிள் வேற ஜொள்ளுவிட்டுக்கொண்டு இருக்காரு!

பம்பரம் விட்டுட போறாரு... :D

416793_146107858840843_1359068283_n.jpg

Edited by நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்
:D. நான் ரெடி

கிச்சினுக்க....கலாட்டா செய்யும் தமிழரசுவின் அசிஸ்டன்.. :D

404835_145419388909690_151291185_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய அறிவிப்பு.....

வாசலில் கட்டியிருந்த ஒட்டகத்தை காணவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.