Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா கியூபெக்கில் ஆட்சியைப் பிடித்தது பிரிவினைவாத கட்சி! தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

Featured Replies

[size=3][size=4]கனடாவின் ஒரு மாகாணமாக இருந்து வரும் கியூபெக்கில் நடைபெற்ற தேர்தலில் தனிநாடு கோரும் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆனாலும் முழுப் பெரும்பான்மை இல்லாத நிலையில் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பை தற்போதைக்கு அந்தக் மேற்கொள்ளாது என்று கூறப்படுகிறது.[/size][/size]

[size=3][size=4]கியூபெக் மாகாணத் தேர்தல் செப்டம்பர் 4-ந் தேதி நடைபெற்றது. இத் தேர்தலில் பிரிவினைவாதம் கோரும் "பிகியூ" கட்சி மொத்தம் உள்ள 125 இடங்களில் 56 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த 9 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த லிபரல்கள் கட்சி 48 இடங்களையே கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தலில் இக்கட்சி 64 இடங்களைப் பெற்றிருந்தது.[/size][/size]

[size=3][size=4]இத்தேர்தலில் பிகியூ கட்சி வெற்றி பெற்றதன் மூலம் பெளலின் மரோய்ஸ் கியூபெக்கின் முதலாவது பெண் பிரதமராகிறார்.[/size][/size]

[size=3][size=4]இதற்கு முன்னர் பிகியூ ஆட்சிப் பொறுப்பில் இருந்த 1980 மற்றும் 1995ஆம் ஆண்டுகளில் கனடாவிலிருந்து பிரிந்து சென்று தனியரசை அமைப்பது தொடர்பாக கியூபெக்கில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மிகச் சொற்பமான வாக்கு விழுக்காட்டில் இந்த பொதுவாக்கெடுப்பு தோல்வியைச் சந்தித்தது. இதனால் இம்முறையும் பிகியூ கட்சி பிரிந்து சென்று தனியரசை அமைப்பதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் முழுப் பெரும்பான்மை இல்லாத காரணத்தாலும் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தனிநாட்டுக்கான ஆதரவு குறைந்திருப்பதாக கூறப்பட்டதாலும் உடனடியாக பொதுவாக்கெடுப்பு நடத்தப்படமாட்டாது என்றே கூறப்படுகிறது[/size][/size]

[size=3][size=4]மேலும் கனடா மத்திய அரசிடம் இருந்து கூடுதலான அதிகாரங்களை கியூபெக் மாகாணத்துக்கு அளிக்குமாறு பிகியூ கட்சி வலியுறுத்தக் கூடும் என்றும் அப்படியான கோரிக்கையை கனேடிய மத்திய அரசு மறுக்கும்போது அப்போது எழும் ஆதரவு அலை மூலம் பிகியூ கட்சி பொதுவாக்கெடுப்பை நடத்தலாம் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.[/size][/size]

[size=3]http://tamil.oneindi...dum-160863.html[/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=4]பதின்மூன்று நிர்வாக அலகுகளை கொண்ட கனடாவின் மாநிலமான க்யூபெக் யூரோ சோனின் கிரேக்கம் போன்றது.[/size]

[size=1]

[size=4]பிரிந்து போவதே நல்லது. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

பிரியப் போகின்றோம், பிரியப் போகின்றோம் என வெருட்டி, மத்திய அரசிடம் இருந்து அதிகளவு சலுகைகளைப் பெற்று வாழ்வதை விடப் பிரிவது தான் நல்லது.

  • தொடங்கியவர்

[size=4]வெற்றி விழாவில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலைசெய்தும் இன்னொருவரை காயப்படுத்தியும் உள்ளார். சுட்டவருக்கு வயது அறுபத்தி இரண்டு. [/size]

http://www.theglobeandmail.com/news/politics/elections/pq-quebec-election-victory-ends-in-tragedy-after-celebration-interrupted-by-gunshots/article4518887/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் இருந்து கியுபெக் பிரிவது என்பது கனடாவை இரண்டாக பிரிப்பதுக்கு சமன். கியுபெக் இரண்டாவது பெரிய மாகாணம், அத்துடன் மற்றைய 3 மகாணங்களை நாட்டின் மற்றைய மாகாணங்களுடன் இணைக்கிறது. கிகுபெக் பிரிந்தால் ஒரே அடியாக 4 மாகாணங்கள் இல்லாமல் போகும் அது பிரியாமல் இருபதுதான் எல்லோருக்கும் நல்லது.

  • தொடங்கியவர்

[size=4]அரசியல் ரீதியாக இல்லாவிட்டலும் பொருளாதார ரீதியாக பிரிவதே நல்லது. [/size]

றேனெ லெவெஸ்க் பாட்டி கியூபெக்கோவாவை முன்னெடுத்து செல்ல முடியாமல் இறந்த பின் பியர் மார்க் யோன்சன் பதவியை ஏற்றார். அவர் மிகவும் வலிமையான, திறமையுள்ள அரசியல்வாதி. அவர் தொடர்ந்திருந்திருந்தால் கியூபெக்கின் பிரச்சனைகள் தீர்த்துவைக்கப்பட்டிருந்திருக்கும். ஆனால் பொறசா, கருணாநிதி மாதிரி ஒரு திருகுதாளம், யோன்சனை விழுத்தி பதவியை கைப்பற்றினார். இது கியூபெக்கின் தீர்வுகளை திரிசங்கு நிலையில் போட்டுவிட்டது. கியூபெக்கின் பிரச்சனை தொழில் கட்சி, பழமைபேண்கட்சி (புதிய ஜெனநாயகட்சியும் சேர்ந்தால் நல்லது) பாட்டி கியூபெக்கோவாவுடன் ஒரே மேசையில் அமர்ந்து தீர்த்துவைக்க வேண்டிய விடையம். இதற்கு பிரிவினை வாதத்தை மட்டும் கடைப்பிடிக்காமல் திறந்த மனத்துடன் பேசித்தீர்க்கும் வலிமை உள்ள யோசன் மாதிரி ஒரு தலைவர் பாட்டி கியூபெக்கோவாவை தலைமை தாங்க வேண்டும். மற்றய தலைவர்களுடன் மத்திய கட்சிகள் பேச துணிந்துவரமாட்டா.

இந்த திரிசங்கு சுவர்க்க அரசியல் நிலைபாடுகளால் அமெரிக்கா மிக மலிவாக கிடைக்கும் மின்சாரம் போன்றவற்றைக்கூட கியூபெக்கிலிருந்து இறக்குமதி செய்ய மறுத்துவருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். கனடாவுக்கு பிரதமர்களை தரும் மானிலமான கியூபெக் பிரிந்துவிட்டால் கனடா பிரதமர்களை மெசிக்கோவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிவரும் :lol: .

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார ரீதியாக 2ம் இடத்தில் இருக்கும் கியூபெக்கை எப்படி பிரிந்து போகலாம் என்கின்றீர்கள்??

  • தொடங்கியவர்

பொருளாதார ரீதியாக 2ம் இடத்தில் இருக்கும் கியூபெக்கை எப்படி பிரிந்து போகலாம் என்கின்றீர்கள்??

[size=4]வளம் இருந்தாலும் பலத்த கடனில் உள்ள மாநிலம். [/size]காரணம் பல சோசலிச கொள்கைகள்.

[size=6]Quebec: A poor little rich province[/size]

[size=5]Its debt is at 94 per cent of its gross domestic product, just ahead of Japan, Italy and Greece, whose debts exceed their GDP, according to numbers calculated by the provincial finance ministry.[/size]

http://www.thestar.com/news/canada/article/782673--quebec-a-poor-little-rich-province

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கின்றேன்.

எமக்கு நமக்கு ஏதாவது சாதகமான சூழல் எங்காவது உருவாகின்றதா என்பது தானே முக்கியம்.

அந்தவகையில் கியூபெக் பிரியணும்.

அதைத்தொடர்ந்து இன்றைய பொருளாதார சிக்கலில் ஆளை ஆளை குறைகூறி அடிபட்டு பல நாடுகள் கூறுபடணும். கூறுபடும். அதை நாமும் சாதகமாக்கி பிரிந்திடணும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க உங்க நாட்டில ஒரு மாநில பிரதமர்(முதல்வர்) சுதந்திரமா பதவி ஏற்க முடியாம இருக்கே? தேர்ந்தெடுக்க பட்டவர் உரையாற்றிய கூட்டத்திலேயே துவக்கால சுட்டு ஒருவர் பலியாகி இருக்கார் அந்தம்மாவும் வேர்க்க விறுவிறுக்க நடுகினபடி நிக்கிறார் கடசில போடி காட்ஸ் வந்து பத்திரமா கூட்டிட்டு போறாங்க இலங்கை பருவால்ல போல :D. What is this Canada huh?

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒரு பிரதமரும் கூழ்முட்டை எறி வாங்கிய ஞாபகம். :D :D

  • கருத்துக்கள உறவுகள்

East or west Australia is best Canada சுத்த waste

  • தொடங்கியவர்

என்னங்க உங்க நாட்டில ஒரு மாநில பிரதமர்(முதல்வர்) சுதந்திரமா பதவி ஏற்க முடியாம இருக்கே? தேர்ந்தெடுக்க பட்டவர் உரையாற்றிய கூட்டத்திலேயே துவக்கால சுட்டு ஒருவர் பலியாகி இருக்கார் அந்தம்மாவும் வேர்க்க விறுவிறுக்க நடுகினபடி நிக்கிறார் கடசில போடி காட்ஸ் வந்து பத்திரமா கூட்டிட்டு போறாங்க இலங்கை பருவால்ல போல :D. What is this Canada huh?

[size=4]வென்றது பிரிவினைவாத கட்சி. [/size][size=1]

[size=4]சுட்டவர் ஆங்கிலம் பேசும் சிறுபான்மை இன வெள்ளையர் ![/size][/size]

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

[size=4]இன்று நடந்த பதவி ஏற்பு நிகழ்வில் கனேடிய தேசிய கொடி அகற்றப்பட்டது. [/size][size=1]

[size=4]பின்னர், அது தோன்றியது. [/size][/size]

[size=1]

[size=5]The Canadian flag made a brief appearance again in the upper chamber of the National Assembly for the swearing-in of opposition party members after the Parti Québécois had it removed on Monday.[/size][/size]

[size=1]

http://www.theglobeandmail.com/news/national/canadian-flag-back-in-quebec-assembly-for-now/article4551306/[/size]

  • கருத்துக்கள உறவுகள்

East or west Australia is best Canada சுத்த waste

இங்கையாவது அரசியல்வாதிகள்தான் அடிபடுறாங்கள்..! :rolleyes: உங்கை குடிவந்தவைக்கு இல்ல வெள்ளை எறியிறானாம்.. :wub: சிங்கையில் சைனீஸ் மேலாளர் சொல்ல பதிவு செய்தவர் இசைக்கலைஞன்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.