Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேய் பிசாசு அனுபவம்..

Featured Replies

பேய் பிசாசு அனுபவம்..

முதலின் என் அனுபவம்..

எனக்கு 10 வயதாக இருக்கும்போது, எனது அம்மப்பாவின் அந்திரட்டி.. எனது அன்டிமார் ஒய்ஜா பலகையின் உதவியுடன் வாற போற ஆவிகளை எவெர்சில்வெர் கப்புக்குல புடிச்சு கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த ஒய்ஜா பலகையை யாரும் பாவிக்காதபோது நானும் எனது ஒண்டு விட்ட சகோதரியும் சேர்ந்து, முறைப்படி ஒரு ஆவியை அழைத்தோம்..( எனக்கு வயசு 10, சகோதரிக்கு 9)

ஒரு ஆவியும் வந்து எங்கட எவெர்சில்வெர் கப்பை அங்கையும் இங்கை இழுத்து தான் வந்திருப்பதை தெரிவித்தார், நாமும் எமது முத கேள்வியான, எனது துலைந்துபோன கதைப்புத்தகம் எண்க்கே எண்டு கேட்டேன். ஆவியாரும் எவெர்சில்வெர் கப்பை ஆங்கில எழுதுகளின் மீது இழுத்து செண்று கேள்விக்கு பதிலை தந்தார்.. அவர் போன ஆங்கில எழுத்துகஐ வரிசையாக எழுதிக்கொண்டு போய் எனது அம்மாவிடம் காட்டினேன்.. அப்பொது எனக்கொ, எனது சகொதரிக்கொ, ஆங்கிலம் தெரியாது.. அம்மா சொன்னா.. இதில் சாமியறை கட்டிலின் கீழே எண்டு எழுதியிருப்பதாக..

ஓடிப்போய் பார்த்தால்.. துலைந்துபோன புத்தகம் சாமியறை கட்டில் கீழே இருந்தது..

அப்பொது.. இது பெரிதாக படவில்லை.. இப்பொது இதை பரிட்ட்ஷித்துப்பார்க்க தயிரியம் இல்லை..

உங்களுக்கு ஏற்பட்ட பேய் பிசாசு மற்றும் விபரிக்கமுடையாத அனுபவங்கள்?

பனங்காய்

  • Replies 99
  • Views 19.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் பனங்காய்.. பேய் பிசாசு இல்லை என்பதுதான் நெடுநாளாய் என் கருத்து.. ஆனால் இப்போது அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியவில்லை.. :D

கலியாணம் கட்ட முதல் பேய் பிசாசுகளை நம்பவில்லை.... ஆனால் கட்டிய பின் அவை உண்மை என்று நம்புகின்றேன்,.... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் அவிச்சு தந்த அந்த புட்டும் கணவாய் கறியும் இப்பிடிலாம் சொல்ல தூண்டுது....

கலியாணம் கட்ட முதல் பேய் பிசாசுகளை நம்பவில்லை.... ஆனால் கட்டிய பின் அவை உண்மை என்று நம்புகின்றேன்,.... :icon_mrgreen:

:lol: :lol:

ஹ்ம்ம் அவிச்சு தந்த அந்த புட்டும் கணவாய் கறியும் இப்பிடிலாம் சொல்ல தூண்டுது....

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் அவிச்சு தந்த அந்த புட்டும் கணவாய் கறியும் இப்பிடிலாம் சொல்ல தூண்டுது....

பெண்களைக்கிண்டல் செய்யும் சுண்டலிடம்

தாய்களிடம் என்ன மரியாதை

என்ன கண்ணியம்

அது சுண்டல். :icon_idea: :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] யாழ் களத்திலும் பேய்கள் உலாவக் கூடும்......... :o..ஜாக்கிரதை[/size][size=4] [/size][size=4] [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] யாழ் களத்திலும் பேய்கள் உலாவக் கூடும்......... :o..ஜாக்கிரதை[/size][size=4] [/size]

இந்த எச்சரிக்கை (ஜாக்கிரதை[size=4] [/size])

நிழலிக்குத்தானே ரீச்சர்???

சரியான போட்டி

நடக்கட்டும் நடக்கட்டும் :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] நான் அவரை சொல் இல்லை .........பணப்பேய் சாதிப்பேய் பெண் பேய் .... காமப்பேய் ........போதைப்பேய் அந்தஸ்த்து ப்பேய் புகழ்ச்சி ப்பேய் ......ஆணவப்பேய் இப்படி பல பேய் மனித உருவில் இருக்க கூடும் [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நான் அவரை சொல் இல்லை .........பணப்பேய் சாதிப்பேய் பெண் பேய் .... காமப்பேய் ........போதைப்பேய் அந்தஸ்த்து ப்பேய் புகழ்ச்சி ப்பேய் ......ஆணவப்பேய் இப்படி பல பேய் மனித உருவில் இருக்க கூடும் [/size]

இப்பிடிப் பார்த்தா எல்லாப் பேயும் இங்கஇருக்குது :(

போனால் போகிது என்று பயப்படாமல் துணிந்து நானும் ஒருக்கால் அதே பேக்கதை பனங்காயை பிசைய போனேன்.

கேள்வியை கேட்டேன். எவர் சில்வர் கப் ஆடத்தொடங்கியது. பதிலை எழுத்திப் படித்து பார்த்தேன்.

"சாமியறை கட்டிலின் கீழே" என்று எழுதியிருந்தது.

ஒடிப்போய் கட்டிலின் கீழ் பார்த்தேன். அங்கே யாரும் இல்லை. அப்போதுதான் எந்த வீட்டு சாமி அறை என்று கேட்க மறந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். திரும்ப எல்லாவற்றையும் "அ" விலிருந்து ஆரம்பிக்க என்று நினைத்து எவர்சில்வர் கப்பை தேடப்போனேன். அதை யரோ வைத்து தண்ணீர் குடித்துகொண்டிருந்தார்கள். இப்போது நான் வெறும் கையை பிசைய வேண்டியதாயிற்று.

இருந்தாலும் நானும் பனங்காயும் கேட்ட கேள்விகளுக்கு ஒரே மாதிரி மட்டும் எவர்சில்வர் கப் பதில் அளித்திருப்பத்தால் இதில் உண்மை இருக்க முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. என்வேதான் நான் கேட்ட கேள்வியையும் உங்களிடம் கூறிவிடுகிறேன். எனக்கு கிடைத்த பதிலை வைத்து நீங்கள் இந்த ஆவிகள் உண்மையாக அல்லது சரியாக இருக்கமுடியுமா என அலசிப்பார்த்து பதில் எழுதிவிடுங்கள் . முன் நன்றி அதற்கு.

சில காலமாக நிழலி தான் பேய் பிசாசுகளை நம்புவதாக எழுதியிருக்கிரார். இந்த பயத்தால் இவர் இப்போது என்ன செய்வார் என்று ஊக்கிக்க முயன்றேன். சாமி கோவில் குளம்.....என்று பயத்தை போக்க ஏதாவது ...

அதனால் ஆவிகளிடம் கேள்வியை இப்படி போட்டேன் "கலியாணம் கட்டிய பின்னர் நிழலி என்ன செய்கிறார்?"

:D :D :D :D :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பேய் கலா பூதமா....ஆவியா அலையிதா....

பேய்கள நம்பாதே....

http://m.youtube.com/watch?v=465RsI5PNOo

போனால் போகிது என்று பயப்படாமல் துணிந்து நானும் ஒருக்கால் அதே பேக்கதை பனங்காயை பிசைய போனேன்.

கேள்வியை கேட்டேன். எவர் சில்வர் கப் ஆடத்தொடங்கியது. பதிலை எழுத்தி படித்து பார்த்தேன்.

"சாமியறை கட்டிலின் கீழே" என்டு எழுதியிருந்தது.

ஒடிப்போய் கட்டிலின் கீழ் பார்த்தேன். அங்கே யாரும் இல்லை. அப்போதுதான் எந்த வீட்டு சாமி அறை என்று கேட்க மறந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். திரும்ப எல்லோவற்றையும் "அ" விலிருந்து ஆரம்பிக்க என்று நினைத்து எவர்சில்வர் கப்பை தேடப்போனேன். அதை யரோ வைத்து தண்ணீர் குடித்துகொண்டிருந்தார்கள். இப்போது நான் வெறும் கையை பிசைய வேண்டியதாயிற்று.

இருந்தாலும் நானும் பனங்காயும் கேட்ட கேள்விகளுக்கு ஒரே மாதிரி மட்டும் எவர்சில்வர் கப் பதில் அளித்திருப்பத்தால் இதில் உண்மை இருக்க முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. என்வேதான் நான் கேட்ட கேள்வியைம் உங்களிடம் கூறிவிடுகிறேன். எனக்கு கிடைத்த பதிலை வைத்து நீங்கள் இந்த ஆவிகள் உண்மையாக அல்லது சரியாக இருக்கமுடியுமா என அலசிப்பார்த்து பதில் எழுதிவிடுங்கள் . முன் நன்றி அதற்கு.

சில காலமாக நிழலி தான் பேய் பிசாசுகளை நம்புவதாக எழுதியிருக்கிரார். இந்த பயத்தால் இவர் இப்போது என்ன செய்வார் என்று ஊக்கிக்க முயன்றேன். சாமி கோவில் குளம்.....என்று பயத்தை போக்க ஏதாவது ...

அதனால் ஆவிகளிடம் கேள்வியை இப்படி போட்டேன் "கலியாணம் கட்டிய பின்னர் நிழலி என்ன செய்கிறார்?"

:D :D :D :D :D

குடும்பம் நடத்திறார் எண்டு ஆவி பதில் சொன்னது..... அப்பிடியே ஆவி திரும்ப ஒரு கேள்விய கேக்க சொல்லிச்சு மல்லையன் அண்ணா படைக்கிரன் எண்டு சொன்ன கோழி எங்கன்னு?

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்ட முதல் பேய் பிசாசுகளை நம்பவில்லை.... ஆனால் கட்டிய பின் அவை உண்மை என்று நம்புகின்றேன்,.... :icon_mrgreen:

:lol: :lol: :lol:

புரிகின்றது சகோ ! :D

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மூன்று இளைஞ்சர்கள் பேய் இல்லை .............என நிரூபிக்க சுடலையில் மரக்கன்று நடுவதாக நண்பர்களிடம் சவால் விட்டு சென்றார்கள் . நடு நிசி பன்னிரண்டு ஐந்த. நிமிடமளவில் சுடலயில் மரம் நடுவதாக போட்டி போட்டனர் .மறுநாள் கிடங்கு கிண்ட ( குழி தோண்ட ) பிக்கான் அலவாங்கு ஓர் சாக்கில் வேப்பமரக்கண்டு ..என்பவற்றை கொண்டு சென்றார்கள் அதில் துணிச்சலான் ஒருவன் ... மதில் பாய்ந்து உள்ளே சென்றுவிடான். இரண்டாமவன் அவன்பினால் டோர்ச் லைட் அடித்தபடி சென்றால் மூன்றாமவள் இரும்பாலான கிடங்கு கிண்டும் பொருட்களை கொண்டு சென்றான். ..நன்றாராக வேர்த்து கொடடியதாம். மூவருமாக் ஒருவாறு ... மரத்தை நட்டு ...விட்டு . அருகில் இருந்த மரத்தை சூழ அதில் வெட்டிய மண்ணை மூடினர். ஒரு வித பதட்டமுடன் தங்கள் கொண்டுவந்த பொருட்களை மீண்டும் கொண்டு செல்ல எத்தனித்தனர். இருவர் ஓரளவு முன்னேறி செல்ல முதலாமவன் ... குழியி யின் அருகில் இருந்து வெளியேற .. சாரத்தை(லுங்கி ) யாரோ பிடித்து இழுத்தது போன்ற உணர்வு ........அடேய் ...பேயடா என அவன் கூக்குரல் இட .. மற்றிய இருவரும் மதிலால் விழுந்தடித்து வீடுக்குசென்று படுத்து விட்டனர். .விடிய நண்பர்கள் வந்தனர் ... மூவருக்கும் கடும் காய்ச்சல். ....எழும்ப வில்லை .மரம் நாட்டிய இடத்தை நேரில் சென்று பார்க்கலாம் என எண்ணி அங்கு சென்று பார்த்தால் .... அலவாங்கில் சாரம்(லுங்கி ) மாட்டி கிழிந்த நிலையில் ...எல்லோருக்கும் விடயம் புரிந்தது.................. :lol:[/size]

Edited by நிலாமதி

கேட்டு பயந்து போனன்.

:lol: :lol: :lol:

Edited by மல்லையூரான்

குடும்பம் நடத்திறார் எண்டு ஆவி பதில் சொன்னது....

:D

அப்பிடியே ஆவி திரும்ப ஒரு கேள்விய கேக்க சொல்லிச்சு மல்லையன் அண்ணா படைக்கிரன் எண்டு சொன்ன கோழி எங்கன்னு?

முயற்சி பண்ணிகிட்டே இருக்கேன். இன்னமும் உருப்படியா வரமாடெங்கிறது. படைச்ச உடனேயே சுட சுட கொடுத்துடுறேன் இன்னு சொல்லுங்க சுண்டல். அதற்குள்ள அவசரப்பட்டு பயமுறுத்திறதாலைதான் கைகால் நடுங்கி அந்த கோழியை இன்னும் சரியா படைக்க முடியல்ல! :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
:D

சுமார் 20 வருடங்களுக்கு முன்.........நண்பர்களுடன் சினிமா பார்த்துவிட்டு வெளியே வந்தேன் ............வீடு நோக்கி பயணித்தோம்.............ஒவ்வொருவராக தத்தம் திசைகளை நோக்கி விடைபெற்றனர்........நானும் என் திசை நோக்கி விடை பெற்றேன் ..................நடுநிசி .......நிசப்தம் .........பாதாள இருட்டு............அந்த வீதியில் நான் மட்டுமே எனது துவிச்சக்கர வண்டியில் பயணித்தேன் ...........சுடுகாட்டை கடந்து செல்லவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியதும் .ஒரு கணம் எல்லாம் மறந்து கொஞ்ச்சம் கொஞ்சமாய் பயம் என் மனதை ஆட்கொள்ளத்தொடங்கியது.........

சிறிது நேரத்தில் படர்ந்து விரிந்த தோற்றத்துடன் சுடுகாட்டிற்கு பக்கத்தில் இருந்த ஆலமரம் என் கண்களில் தோன்ற பயம் இரட்டிப்பால் என்னை ஆட்கொண்டது...........

திடீரென ஊ என்ற ஓசையுடன் பேரிரச்சலுடன் பெரும் காற்று வீசத்தொடங்கியது...........

என்னால் என் வண்டியை ஓட்டமுடியாதபடி காற்று வீசியது .இல்லை யாரோ இழுத்துப்பிடிப்பது போல் பிரமையும் உருவானது ...............மழைத்துளிகள் என்மேல் என்கண்கள் மேல் விழுந்து அழுவதைப்போல் ஓர் பிரமை............இடிமுழங்கி கொடிமின்னல் கண்களை பறித்தது...............நின்றுவிட்டேன்............நகரமுடியாமல்....

யாராவது அவ்வழியே வரமாட்டார்களா என்று மனம் ஏங்கியது .....இராட்சத கொடிமின்னலின் ஒளியில் .ஆலமரத்தின் கீழ் அந்த அழகான பெண்ணின் உருவம் தலை விரித்தபடி நின்று கொண்டிருந்தாள்.........................................

தொடரும் ..............

[இன்னும் ஏதாவது மனதுள் கற்பனையாய் தோன்றினால்.] :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ் நீங்க அவான்ட இடுப்ப பாத்து தான் மின்னல் எண்டு நினைசிட்டிங்க

பாஸ் நீங்க அவான்ட இடுப்ப பாத்து தான் மின்னல் எண்டு நினைசிட்டிங்க

ஆகவே சுண்டல் இந்த அனுபவத்தை தொடருவார் ................ :D

  • கருத்துக்கள உறவுகள்

தீடிர் என்று மச்சான் எளும்பிடா என்று யாரோ தோளில் தட்ட......திடுக்கிட்டு எழும்பிய சூரியன் அண்ணா அநியாயமா இந்த படத்திக்கு காசு கொடுதிட்டமே..... பாவிங்க படதிண்ட பாதில என்ன தூங்க வைச்சதும் பத்தாம என்ன தூங்க வைச்சு கதாநாயகிய பேய் மாதிரில்லா கனவு காண வைச்சிட்டாங்க என்று படத்தின் இயக்குனரை திட்டிய வாறு நண்பர்களுடன் வீடு புறப்பட தயாரானார்.... :D

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D

சூப்பர் ..............அது அது .................

:D :D

ஐயோ ...........

வயிறு நோகுது சுண்டல் :D :D :icon_idea: ..........பச்சையும் முடிஞ்சு .............

தீடிர் என்று மச்சான் எளும்பிடா என்று யாரோ தோளில் தட்ட......திடுக்கிட்டு எழும்பிய சூரியன் அநியாயமா இந்த படத்திக்கு காசு கொடுதிட்டமே..... பாவிங்க படதிண்ட பாதில என்ன தூங்க வைச்சதும் பத்தாம என்ன தூங்க வைச்சு கதாநாயகிய பேய் மாதிரில்லா கனவு காண வைச்சிட்டாங்க என்று படத்தின் இயக்குனரை திட்டிய வாறு நண்பர்களுடன் வீடு புறப்பட தயாரானார்....

வீடு நோக்கி பயணித்தோம்.............ஒவ்வொருவராக தத்தம் திசைகளை நோக்கி விடைபெற்றனர்........நானும் என் திசை நோக்கி விடை பெற்றேன் ..................நடுநிசி .......நிசப்தம் .........பாதாள இருட்டு............அந்த வீதியில் நான் மட்டுமே எனது துவிச்சக்கர வண்டியில் பயணித்தேன் ...........சுடுகாட்டை கடந்து செல்லவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியதும் .ஒரு கணம் எல்லாம் மறந்து கொஞ்ச்சம் கொஞ்சமாய் பயம் என் மனதை ஆட்கொள்ளத்தொடங்கியது.........

..................................

.......................................

சுண்டல் தவுசெய்து தொடர முடியுமா?

:unsure:

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை அண்ணா தமிழ் சூரியன் அண்ணா நல்ல அழகிய தமிழில் எழுதி இருக்கார் சூப்பரா இருக்கு அவரே தொடரனும் என்றது தான் என்னோட ஆசை சோ அண்ணா தொடர் உங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.