Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியவர்களே உங்கள் ஆலோசனை தேவை..

Featured Replies

இனியும் இப்பிடியான புலம் பெயர் புல்லுரிவிகளினதும் வியாபாரிகளினதும் இந்த அரசியலை நாம் அணுமதிக்க போவதில்லை தவறான விம்பங்களை ஏற்படுத்தி உசுபேத்தல்களை தங்கள் இஷ்டம் போல வழங்கி எங்கே தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடுமோ என்ற முழுக்க முழுக்க சுயநலம் ஒன்றையே தமிழர் நலனாக கொண்டு எங்கள் ஒட்டுமொத்த போராட்டத்தையே அழித்த பெருமை இவர்களிர்க்குண்டு.......

அதற்காக தியாகம் ஒன்றையே தமது குறிக்கோளாக கொண்டு தமது நலம் பாராது மக்களின் நலனோடு செயற்பட்டு சிறை சென்ற உன்னதாமான தமிழர்களையும் நாங்கள் இந்த வேளை வணங்கி நிற்கின்றோம்

சரியான முறையில்தான் சிந்திக்கிறீர்கள் சுண்டல். இந்தச் சிந்தனை மாற்றம்தான் எமக்கு வேண்டும். முதலில் இந்தப் புல்லுருவிகளை மக்கள் இனங்கட்டு ஒதுக்க வேண்டும். புதிதாகக் கிளம்பும் புல்லுருவிகளையும் மக்கள் ஒதுக்க வேண்டும். மக்கள் விழிப்படைந்தால்தான் நாம் மேற்கொண்டு எமது செயற்பாடுகளை முன்னெடுக்கலாம்.

  • Replies 116
  • Views 7.7k
  • Created
  • Last Reply

தமிழ் செல்வனுக்கு அரசியல் தெரியும் என்ற அளவிற்கு தான் எங்கள் பலருக்கு அறிவு இருந்தது .

பாலசிங்கத்திற்கு அரசியல் தெரிந்தாலும் சுயநலத்தால் தமிழர்கள் அழிந்தாலும் பரவாயில்லை தான் துரோகியாக கூடாது என்ற கொள்கையுடன் இருந்தார் .கடைசி காலத்தில் புலிகள் கை விட்ட பின் அதை நண்பர்களிடம் சொல்லி குறைப்பட்டும் இருக்கின்றார் .

இதற்கெல்லாம் ஒரே காரணம் உலக அரசியல் கத்துக்குட்டி என்று எரிக் சொல்கேயும் சொன்னவர்தான் .

எதிர்பார்த்தேன் ..............தமிழ்செல்வனுக்கு அரசியல் தெரியாது ............பாலசிங்கம் சுயநலவாதி ...............எங்கடா பூந்து புலிவாந்தி எடுக்கலாம் என்பவர்களுக்கு

அருமையான திரி ................ம்ம்ம்ம் புந்து விளையாடுங்க ..............இந்தக்காலம் இப்படியே இருந்துவிடாது.................மாறும் ...........இது வரலாறு

நன்றி................ :lol: :lol: :icon_idea:

எங்களுக்கு காலம் மாறிவிட்டது ,உங்களுக்கு இனி இப்போதைக்கு இல்லை .

i like this .................. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் இப்பிடியான புலம் பெயர் புல்லுரிவிகளினதும் வியாபாரிகளினதும் இந்த அரசியலை நாம் அணுமதிக்க போவதில்லை தவறான விம்பங்களை ஏற்படுத்தி உசுபேத்தல்களை தங்கள் இஷ்டம் போல வழங்கி எங்கே தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடுமோ என்ற முழுக்க முழுக்க சுயநலம் ஒன்றையே தமிழர் நலனாக கொண்டு எங்கள் ஒட்டுமொத்த போராட்டத்தையே அழித்த பெருமை இவர்களிர்க்குண்டு.......

அதற்காக தியாகம் ஒன்றையே தமது குறிக்கோளாக கொண்டு தமது நலம் பாராது மக்களின் நலனோடு செயற்பட்டு சிறை சென்ற உன்னதாமான தமிழர்களையும் நாங்கள் இந்த வேளை வணங்கி நிற்கின்றோம்

இந்த வார்த்தையை பாவிக்கத்தொடங்கி 3 வருடம் முடிந்து விட்டது. முள்ளிவாய்க்கால்வரை அதாவது வெற்றியின் உச்சத்தில் நின்றபோது புத்திசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் கொடையாளர்களாகவும் தெரிந்த எல்லோரும் தோல்வியின் பின் இந்த வார்த்தைக்குள் வந்தபின் எமது போராட்டம் ஒரு காலையும் இன்னும் முன்வைக்கவில்லை.

காரணம் செயற்பட ஆளில்லை. வெறும் எழுத்துக்களும் கோசங்களும் அறிக்கைகளும் எந்த பலனையும் தராது.

பாலாண்ணா அறிவாளி என்று இன்று சொல்வோர்தான் அவர் பேச்சுவார்த்தை மேசையில் எதையாவது முன் வையுங்கள் நாங்கள் பரிசீலிக்கத்தயாராக இருக்கின்றோம் என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டு புலிகள் தமிழீழத்தை கைவிட்டு விட்டனர். அல்லது புலிகளுக்கும் பாலாண்ணாக்கும் பிரச்சினை என இங்கிருந்து தாயகம் வரை ஓலமிட்டவர்கள். நாம் அறிவோம்.

புலிகளை சாடியோர்

புலிகளுக்கு அரசியல் தெரியாது என்றோர்

புலிகள் படிக்காதவர்கள் அறிவிலிகள் என்றோர்..........

சித்தார்த்தன் டக்லசு

பத்மநாபா மற்றும் வரதராஐப்பெருமாள்...........

எல்லோருக்குமான காலம் இன்று வந்தது.

புலிகளின் அழிவோடு எல்லாவற்றையும் களட்டி எறிந்து விட்டுவீதிக்கு வந்திருக்கணும். இன்று புலிகள் இல்லை தமிழ் மக்களுக்கான தீர்வைக்கொடு என்று தங்கள் முழு பலத்தையும் அறிவையும் பாவித்திருக்கணும்.

அப்பொழுது நானும் சேர்ந்திருப்பேன். அரசியல் செய்ய புலிகளுக்குத்தெரியவில்லை. தப்பு எம்மேல்தான் என்று.

இன்றிலிருந்து 6 மாதத்துக்கு இது பற்றி எதுவும் இங்கு கதைக்காமல் விடுகின்றேன். 6 மாதத்துக்குள் ஏதாவது மாறியதா என்று பார்க்கலாம்.

i like this .................. :icon_idea:

Me as well :(

[size=4]அதுசரி வைக்கல் பட்டை செல்லப்பிராணிகள் போன்று தாங்களும் ஒன்றும் செய்யமாட்டார்கள்..[/size]

[size=4]செய்பவர்களையும்[/size]

[size=4]
அவர்கள் கள்ளர்கள் ... புல்லுருவிகள் என்பார்கள்
<_<
[/size]

[size=4]
நீங்களும் அவர்களுடன் சேர்ந்தா இயங்குகின்றீர்கள்? என கேட்பார்கள்
:icon_mrgreen:
[/size]

இந்த வார்த்தையை பாவிக்கத்தொடங்கி 3 வருடம் முடிந்து விட்டது. முள்ளிவாய்க்கால்வரை அதாவது வெற்றியின் உச்சத்தில் நின்றபோது புத்திசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் கொடையாளர்களாகவும் தெரிந்த எல்லோரும் தோல்வியின் பின் இந்த வார்த்தைக்குள் வந்தபின் எமது போராட்டம் ஒரு காலையும் இன்னும் முன்வைக்கவில்லை.

காரணம் செயற்பட ஆளில்லை. வெறும் எழுத்துக்களும் கோசங்களும் அறிக்கைகளும் எந்த பலனையும் தராது.

பாலாண்ணா அறிவாளி என்று இன்று சொல்வோர்தான் அவர் பேச்சுவார்த்தை மேசையில் எதையாவது முன் வையுங்கள் நாங்கள் பரிசீலிக்கத்தயாராக இருக்கின்றோம் என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டு புலிகள் தமிழீழத்தை கைவிட்டு விட்டனர். அல்லது புலிகளுக்கும் பாலாண்ணாக்கும் பிரச்சினை என இங்கிருந்து தாயகம் வரை ஓலமிட்டவர்கள். நாம் அறிவோம்.

புலிகளை சாடியோர்

புலிகளுக்கு அரசியல் தெரியாது என்றோர்

புலிகள் படிக்காதவர்கள் அறிவிலிகள் என்றோர்..........

சித்தார்த்தன் டக்லசு

பத்மநாபா மற்றும் வரதராஐப்பெருமாள்...........

எல்லோருக்குமான காலம் இன்று வந்தது.

புலிகளின் அழிவோடு எல்லாவற்றையும் களட்டி எறிந்து விட்டுவீதிக்கு வந்திருக்கணும். இன்று புலிகள் இல்லை தமிழ் மக்களுக்கான தீர்வைக்கொடு என்று தங்கள் முழு பலத்தையும் அறிவையும் பாவித்திருக்கணும்.

அப்பொழுது நானும் சேர்ந்திருப்பேன். அரசியல் செய்ய புலிகளுக்குத்தெரியவில்லை. தப்பு எம்மேல்தான் என்று.

இன்றிலிருந்து 6 மாதத்துக்கு இது பற்றி எதுவும் இங்கு கதைக்காமல் விடுகின்றேன். 6 மாதத்துக்குள் ஏதாவது மாறியதா என்று பார்க்கலாம்.

எம் மக்களுக்கான தீர்வை நீங்களே ஏன் முன்னெடுக்கக்கூடாது விசுகு?

புலிகளுக்கு மட்டுமல்ல ஆதரவாளர்களும் அந்த பட்டியல் தான் .

ஒரு குட்டிக்கதை .

தனது மகன் குடித்துவிட்டு போதையில் வரும்போது தனது குடிசை கதவில் தகப்பன் ஒரு ஆணியை அடிப்பாராம் .இப்படியே தினமும் மகன் போதையில் வர தகப்பன் ஆணியை அடிக்க கதவும் ஓரளவு ஆணியால் நிரம்பிவிட்டது . ஒரு நாள் மகனுக்கும் தந்தையை நினைக்க பாவம் வந்துவிட்டது ஓர் இரவு குடிக்காமல் வீட்டிற்கு வந்தான் . தகப்பனும் கதவில் இருந்து ஒரு ஆணியை பிடுங்கிவிட்டார் .மகனுக்கு சற்று சந்தோசம் தினமும் குடிக்காமல் வர தொடங்கினார் .தகப்பனும் கதவில் இருந்து ஆணிகளை புடுங்கிக்கொண்டு வந்தார் .ஒரு ஆணி மட்டு மிச்சம் இருக்க அன்று குடிக்காமல் வந்த மகன் தகப்பன் கடைசி ஆணியை பிடுங்குவதை பார்த்து இப்ப சந்தோசம் தானே அப்பா என்று கேட்டான் .

தகப்பன் சொன்னார் "சந்தோசம் தான் மகனே ஆனால் ஒவ்வொரு நாளும் ஆணி அடித்தால் கதவில் வந்த காயத்தை பார் .இது ஒரு காலமும் அழியாது என்று "

இது போலத்தான் புலிகள் தமிழர்கள் மேல் ஏற்படுத்தி விட்டு போய்விட்ட காயங்கள் ஒரு காலமும் ஆறவே ஆறாது.

இந்த கதையை யாரோ உங்களுக்கு சொன்னாரா. மகன் அருகில் இருந்தாரா? அவர் கதையில் மகனை தந்தை என்று மாற்ற முடியாத என்று கேட்டாரா.

அப்போது நீங்கள் "ஊருக்குத்தானேடி உபதேசம் என்று ஒரு தமிழ் பழமொழி" இருக்கு என்று சொல்ல மறக்கவில்லையா? :lol:

குடிப்பதில் ஒன்றும் தீமை இல்லையென்றால் எப்படி அந்த தந்தையின் மனம் புண்ணாது. அந்த வீணன் ஏன் வீட்டுக்கதவை தேவை இல்லாமல் உடைத்தான்.

நீங்கள் அந்த கதையை சொல்லும் போது மற்றவர்கள் அதை விழுந்து விழுந்து கேட்டால் எல்லோருக்கும் கிடைக்கும் பாடம் "உபதேசிப்பது இலகு. ஆனால்...."

உபதேசம் செய்ய வரும் கதைகளை "நக்கிறவனுக்கு செக்கென்ன" என்று மாற்றும் உங்கள் வல்லமை அபாரமானது. :icon_idea: அடுத்த உபதேசக்கதையாவது அதை உணர்ந்து போதித்தால் அதனால் உலகம் பலன் கண்டு வாழும்.

Edited by மல்லையூரான்

இந்த திரியின் தலையங்கம் .......பெரியவர்களே உங்கள் ஆலோசனை தேவை..

பதில் ----------புலிகள் தமிழர்கள் மேல் ஏற்படுத்தி விட்டு போய்விட்ட காயங்கள் ஒரு காலமும் ஆறவே ஆறாது.

மட்டுக்கள் கத்தியுடன் வரமுதல் ஐ ஆம்மு எஸ்கேப் ............ :D

Edited by தமிழ்சூரியன்

சுபேஸ் அண்ணா, உங்கள் ஆதங்கம் புரிகிறது.

பௌத்தத்தை உரசும் குறும்படம் தயாரிப்பதற்கு ஆலோசனை கேட்டிருந்தீர்கள். பின்னர் எம்மக்களுக்கு அழிவு வரலாம் என்று கூறியதும் இனக்கலவரம் ஏற்படவேண்டும் என்ற போக்கில் உங்கள் கருத்துகள் உள்ளன. குறிப்பிட்ட வீத மக்களை அழித்து ஏனைய மக்களை காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள். அதில் தவறல்ல.

ஆனால் இன்று வரை எமக்குள்ள பிரச்சினை, எம் நாட்டில் எமக்கு நடக்கும் அட்டூழியங்களை சரியான முறையில் ஆவணப்படுத்த முடியாமல் உள்ளோம் என்பது. ஆவணப்படுத்துபவையும் அதிகளவில் ஆங்கிலத்தில் இல்லாமல் தமிழில் உள்ளன. சிங்கள பத்திரிகைகள் கூட தமிழர் அழிவுகள் பற்றி தமது பத்திரிகைகளில் வெளியேறாமல் பார்த்துக்கொள்வார்கள்/மறைத்து விடுவார்கள்.

நாம் உசுப்பேற்றி விட்ட பின் ஒரு இனக்கலவரம் கொழும்பில் உருவானால் ஆதாரங்களை எவ்வாறு திரட்டலாம்? அதனை எவ்வாறு சர்வதேசத்திடம் கொண்டு சென்று சேர்ப்பது. ஏனென்றால் கொழும்பில் இனக்கலவரம் ஒன்று நடந்தால் சர்வதேசத்திற்கு தெரியாமல் இருக்கும் என்றல்ல. ஆனால் தெரிந்தாலும் மௌனமாக தான் இருப்பார்கள். நாமாக ஆவணங்களை சர்வதேசத்திடம் கொடுத்தால் தான் பிரச்சினையை கையில் எடுப்பார்கள்.

அடுத்து, சர்வதேசத்திற்கு தெரிய முள்ளிவாய்க்காலில் படுகொலை நடந்தும் தமது நலன்களை கருத்தில் கொண்டு எமது விடயத்தை கையில் எடுக்கும் சர்வதேசத்தின் அணுகுமுறையை இந்த இனக்கலவரத்தால் மாற்ற முடியுமா? அல்லது சர்வதேசம் அதே போக்கில் தான் சென்று கொண்டிருக்குமா என்பதையும் சிந்தியுங்கள். அதே போக்கில் சர்வதேசம் செல்லுமெனின் இனக்கலவரம் நடத்துவதில் பிரயோசனமில்லை. இப்போதைய விடயங்களில் மேலும் அழுத்தங்களை பிரயோகிக்கலாம்.

சர்வதேச அழுத்தங்கள், கண்காணிப்பில் இலங்கை உள்ளபோது வெளிப்படையாக ஒரு இனக்கலவரத்தை இலங்கை அரசாங்கம் மீண்டும் ஏற்படுத்துமா? அவ்வாறு ஏற்படுத்தாமல் மறைமுகமாக முகாம்களில் உள்ள மக்களையும், கைது செய்து எங்கே அடைத்து வைத்திருக்கிறார்கள் என்றே தெரியாத நிலையில் உள்ள மக்களையும் சித்திரவதைகளுக்குள்ளாக்கி அழிவு பற்றி தமிழர்களுக்கே தெரியாத முறையில் எம்மக்களை அழிக்க நினைத்தால் என்ன செய்வது? அல்லது கொழும்பில் இனக்கலவரம் நடத்தாமல் சர்வதேசத்தின் பார்வை குறைவாக உள்ள வடக்கு கிழக்கில் இனக்கலவரத்தை நிகழ்த்தி அன்றே மண்ணுடன் மண்ணாக புதைத்து இன்னொரு புதைகுழியை ஏற்படுமிடத்து என்ன செய்வது?

அடுத்த விடயம் இனக்கலவரத்தை விடுத்து தனியே குறும்படம் மூலம் எமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு கூற நினைத்தால்......

இந்தியாவில் வெளியிடுவதால் சர்வதேசத்தில் தாக்கத்தை உண்டு பண்ண முடியாது. ஆனாலும் தமிழக தமிழர்களிடம் குறும்படத்தை கொண்டுபோய் சேர்க்க விரும்பினால் எவ்வாறு சாத்தியம்? அதுவும் சிங்களத்திற்கு எதிரான படத்தை? தமிழீழ அகதி இந்தியாவில் வந்து தங்கி இருப்பது போன்ற மையக்கருவுடன் இந்தியர்களால் எடுக்கப்படும் படங்களையே அங்கு வெளியிட பெரும்பாடுபடுகிறார்கள்... இலங்கையரசுக்கெதிரான படத்தை வெளியிடுவார்களா? ஏற்கனவே channel 4 காணொளிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே எவ்வாறு வெளியிட வைப்பது? வெளியிட்டால் மட்டும் போதாது. எவ்வாறு அதிகளவு மக்களை பார்க்க வைப்பது?

இப்படி ஒரு படத்தை தமிழில் தயாரித்தால் சர்வதேசத்திடம் கொண்டு செல்ல முடியாது. ஆங்கிலத்தில் தயாரித்தால்....

நீங்கள் அல்லது ஒரு சிங்களவர் அல்லது சாதாரண பட தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் போது அதனை சர்வதேசம் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளுமா? காணொளிகளின் நம்பக தன்மையை எவ்வாறு நிரூபிப்பது? வேற்று நாட்டு முக்கிய பிரபலங்கள் எத்தனை பேர் பார்ப்பார்கள். அப்படியே பார்த்தாலும் வெளிநாட்டிலுள்ள புலிகள், அல்லது புலி ஆதரவாளர்கள் தான் படத்தை தயாரித்துள்ளார்கள் என்று அரசாங்கம் சர்வதேசத்திடம் பிரச்சாரம் செய்வார்கள். அவர்களது பிரச்சாரத்தை எவ்வாறு முறியடிப்பது?

இவற்றை ஒன்றுக்கு பலதடவை யோசித்து அகூதா அண்ணாவுடன் கலந்தாலோசித்து எது சரி என்று தோன்றுகிறதோ அந்த முடிவெடுங்கள். ஏனென்றால் உயிரிழப்பு என்பது இன்னொன்றை பெறுவதற்காக இருக்க வேண்டுமே அன்றி பிரயோசனமில்லாமல் போய் விடக்கூடாது...

இன்னொரு வழி உள்ளது. நாம் ஆதாரங்களை, வாக்குமூலங்களை channel 4 போன்ற ஏற்கனவே சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஊடகங்களிடம் கொடுத்து காணொளிகளை அமைத்தால் காணொளிகளை பரீட்சித்து அதன் நம்பக தன்மையை உறுதிப்படுத்தியபடி அவர்கள் வெளியிடுவார்கள். பல மக்களையும் சென்றடையும். ஐ.நா வில் தாக்கத்தையும் உண்டு பண்ணும்.

இவை என் கருத்துகளும் கேள்விகளுமே தவிர ஆலோசனை அல்ல. பெரியவர்கள் தான் ஆலோசனை சொல்ல வேணும்.

Edited by துளசி

சுபேஸ் அண்ணா, உங்கள் ஆதங்கம் புரிகிறது.

பௌத்தத்தை உரசும் குறும்படம் தயாரிப்பதற்கு ஆலோசனை கேட்டிருந்தீர்கள். பின்னர் எம்மக்களுக்கு அழிவு வரலாம் என்று கூறியதும் இனக்கலவரம் ஏற்படவேண்டும் என்ற போக்கில் உங்கள் கருத்துகள் உள்ளன. குறிப்பிட்ட வீத மக்களை அழித்து ஏனைய மக்களை காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள். அதில் தவறல்ல.

ஆனால் இன்று வரை எமக்குள்ள பிரச்சினை, எம் நாட்டில் எமக்கு நடக்கும் அட்டூழியங்களை சரியான முறையில் ஆவணப்படுத்த முடியாமல் உள்ளோம் என்பது. ஆவணப்படுத்துபவையும் அதிகளவில் ஆங்கிலத்தில் இல்லாமல் தமிழில் உள்ளன. சிங்கள பத்திரிகைகள் கூட தமிழர் அழிவுகள் பற்றி தமது பத்திரிகைகளில் வெளியேறாமல் பார்த்துக்கொள்வார்கள்/மறைத்து விடுவார்கள்.

நாம் உசுப்பேற்றி விட்ட பின் ஒரு இனக்கலவரம் கொழும்பில் உருவானால் ஆதாரங்களை எவ்வாறு திரட்டலாம்? அதனை எவ்வாறு சர்வதேசத்திடம் கொண்டு சென்று சேர்ப்பது. ஏனென்றால் கொழும்பில் இனக்கலவரம் ஒன்று நடந்தால் சர்வதேசத்திற்கு தெரியாமல் இருக்கும் என்றல்ல. ஆனால் தெரிந்தாலும் மௌனமாக தான் இருப்பார்கள். நாமாக ஆவணங்களை சர்வதேசத்திடம் கொடுத்தால் தான் பிரச்சினையை கையில் எடுப்பார்கள்.

அடுத்து, சர்வதேசத்திற்கு தெரிய முள்ளிவாய்க்காலில் படுகொலை நடந்தும் தமது நலன்களை கருத்தில் கொண்டு எமது விடயத்தை கையில் எடுக்கும் சர்வதேசத்தின் அணுகுமுறையை இந்த இனக்கலவரத்தால் மாற்ற முடியுமா? அல்லது சர்வதேசம் அதே போக்கில் தான் சென்று கொண்டிருக்குமா என்பதையும் சிந்தியுங்கள். அதே போக்கில் சர்வதேசம் செல்லுமெனின் இனக்கலவரம் நடத்துவதில் பிரயோசனமில்லை. இப்போதைய விடயங்களில் மேலும் அழுத்தங்களை பிரயோகிக்கலாம்.

சர்வதேச அழுத்தங்கள், கண்காணிப்பில் இலங்கை உள்ளபோது வெளிப்படையாக ஒரு இனக்கலவரத்தை இலங்கை அரசாங்கம் மீண்டும் ஏற்படுத்துமா? அவ்வாறு ஏற்படுத்தாமல் மறைமுகமாக முகாம்களில் உள்ள மக்களையும், கைது செய்து எங்கே அடைத்து வைத்திருக்கிறார்கள் என்றே தெரியாத நிலையில் உள்ள மக்களையும் சித்திரவதைகளுக்குள்ளாக்கி அழிவு பற்றி தமிழர்களுக்கே தெரியாத முறையில் எம்மக்களை அழிக்க நினைத்தால் என்ன செய்வது? அல்லது கொழும்பில் இனக்கலவரம் நடத்தாமல் சர்வதேசத்தின் பார்வை குறைவாக உள்ள வடக்கு கிழக்கில் இனக்கலவரத்தை நிகழ்த்தி அன்றே மண்ணுடன் மண்ணாக புதைத்து இன்னொரு செம்மணி புதைகுழியை ஏற்படுமிடத்து என்ன செய்வது?

அடுத்த விடயம் இனக்கலவரத்தை விடுத்து தனியே குறும்படம் மூலம் எமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு கூற நினைத்தால்......

இந்தியாவில் வெளியிடுவதால் சர்வதேசத்தில் தாக்கத்தை உண்டு பண்ண முடியாது. ஆனாலும் தமிழக தமிழர்களிடம் குறும்படத்தை கொண்டுபோய் சேர்க்க விரும்பினால் எவ்வாறு சாத்தியம்? அதுவும் சிங்களத்திற்கு எதிரான படத்தை? தமிழீழ அகதி இந்தியாவில் வந்து தங்கி இருப்பது போன்ற மையக்கருவுடன் இந்தியர்களால் எடுக்கப்படும் படங்களையே அங்கு வெளியிட பெரும்பாடுபடுகிறார்கள்... இலங்கையரசுக்கெதிரான படத்தை வெளியிடுவார்களா? ஏற்கனவே channel 4 காணொளிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதாக ராஜவன்னியன் அண்ணாவும், கண்ணீர் அண்ணாவும் கூறியிருந்தனர். எனவே எவ்வாறு வெளியிட வைப்பது? வெளியிட்டால் மட்டும் போதாது. எவ்வாறு அதிகளவு மக்களை பார்க்க வைப்பது?

இப்படி ஒரு படத்தை தமிழில் தயாரித்தால் சர்வதேசத்திடம் கொண்டு செல்ல முடியாது. ஆங்கிலத்தில் தயாரித்தால்....

நீங்கள் அல்லது ஒரு சிங்களவர் அல்லது சாதாரண பட தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் போது அதனை சர்வதேசம் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளுமா? காணொளிகளின் நம்பக தன்மையை எவ்வாறு நிரூபிப்பது? வேற்று நாட்டு முக்கிய பிரபலங்கள் எத்தனை பேர் பார்ப்பார்கள். அப்படியே பார்த்தாலும் வெளிநாட்டிலுள்ள புலிகள், அல்லது புலி ஆதரவாளர்கள் தான் படத்தை தயாரித்துள்ளார்கள் என்று அரசாங்கம் சர்வதேசத்திடம் பிரச்சாரம் செய்வார்கள். அவர்களது பிரச்சாரத்தை எவ்வாறு முறியடிப்பது?

இவற்றை ஒன்றுக்கு பலதடவை யோசித்து அகூதா அண்ணாவுடன் கலந்தாலோசித்து எது சரி என்று தோன்றுகிறதோ அந்த முடிவெடுங்கள். ஏனென்றால் உயிரிழப்பு என்பது இன்னொன்றை பெறுவதற்காக இருக்க வேண்டுமே அன்றி பிரயோசனமில்லாமல் போய் விடக்கூடாது...

இன்னொரு வழி உள்ளது. நாம் ஆதாரங்களை, வாக்குமூலங்களை channel 4 போன்ற ஏற்கனவே சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஊடகங்களிடம் கொடுத்து காணொளிகளை அமைத்தால் காணொளிகளை பரீட்சித்து அதன் நம்பக தன்மையை உறுதிப்படுத்தியபடி அவர்கள் வெளியிடுவார்கள். பல மக்களையும் சென்றடையும். ஐ.நா வில் தாக்கத்தையும் உண்டு பண்ணும்.

இவை என் கருத்துகளும் கேள்விகளுமே தவிர ஆலோசனை அல்ல. பெரியவர்கள் தான் ஆலோசனை சொல்ல வேணும்.

இதே ஐ.நா.வில் தான் இரண்டு பகுதிகளாக சனல்-4இன் ஆவணப்படம் வெளியிட்டார்கள். அந்த ஆவணப்படமே சர்வதேசத்தின் சாற்றலைற் மூலமாக எடுக்கப்பட்டதுதானே? சனல்-4இன் ஆவணப்படத்தின் மூலம்தான் எமக்கே அங்கு என்ன நடந்தது என்று தெரிய வந்தது. இதற்கு மேலும் விளக்குவதற்கு நாம் எங்கே போய் எமது தலையை முட்டிக் கொள்வது?

Edited by தமிழச்சி

முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி தெரிந்தும் எமக்கு உடனே நீதி வழங்காமல் தமது நலனுக்காக மட்டும் எமது பிரச்சினையை கையில் எடுத்துள்ளவர்கள் கொழும்பில் ஒரு இனக்கலவரம் நடத்துவதன் மூலம் மாறுவார்களா?

அடுத்து நான் கூறுவது சர்வதேசம் எல்லாம் தெரிந்தும் எமக்கு நீதி வழங்க பின்னடித்தாலும் இரு காணொளிகளுடன் விட்டு விடாமல் இன்னும் வெளிவராத போற்குற்றங்களை சர்வதேச ஊடகம் மூலம் மீண்டும் அடுத்த காணொளியில் வெளியிட்டு எமது விடயத்தில் தலையிட வேண்டிய கட்டாயத்தை சர்வதேசத்திற்கு ஏற்படுத்த வேண்டும்.

இதற்கு பெயர் விளக்குவது என்பதல்ல... எல்லாம் தெரிந்தவர்களுக்கு நாம் விளக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எமது பிரச்சனைகளை அவர்கள் மறந்து விடாமல் இருப்பதற்காக அவர்கள் மேல் நாம் மேலும் மேலும் பிரயோகிக்கும் அழுத்தமாக கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு வாய் கிழியக் கதைக்கவும் மற்றவர் ஏதாவது செய்ய முன்வந்தால் தடைபோடுவதுமே முதல் வேலை.சுபேஸ் போன்ற இளையவர்கள் தான் எதிர்காலத்தில் எதாவது செய்யமுடியும். அவரின் திரைப்படம் எடுக்கும் நோக்கம் நன்று. வரிகளிலும் பார்க்க காட்சிகள் மற்றவர் மனதை திருப்பும் வல்லமை கொண்டது. சிலவேளைகளில் சிறிய தீப்பொறியே பெரிய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடியது. பாவம் பாதிக்கப்பட்ட எம்மக்கள் மீண்டும் பாதிப்படையாதிருக்கும் வழியில் வேறு விதமாக ஏதாவது செய்யலாமா என்று யோசியுங்கள். எங்கள் வியாபாரிகள் நினைத்தாலே இலங்கையின் பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டுவரமுடியும். உலகில் பணத்தால் அடிக்க முடியாத ஒன்றும் இல்லை. தமிழர்கள் பலர் உலகம் முழுவதிலும் பணத்தில் புரள்கின்றனர். எமக்கென்றொரு வங்கி வேண்டும். அதில் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் வைப்பிட வேண்டும். நேர்மையான ஒருகுழு சுயநலமின்றி தேசம் நோக்கிய சிந்தனையுடன் செயற்பட வேண்டும். பல வழிகளிலும் பலவித அழுத்தங்களை உலகிற்க்குக் கொடுக்கவேண்டும். யூத இனத்தில் இன்றுவரை தமது தேசத்துக்கான வைப்பகத்தில் மக்கள் பணம் போடுகின்றனர். ௯௯% யூத மக்கள் தொலைபேசிக்கு ஒரே நெட்வேக் தான் பயன்படுத்துகின்றனர்.வாகனம் கொள்முதல் செய்தாலும் வீடு வாங்கினாலும் பெரிதாக எது செய்வதானாலும் கூட்டாகச் செய்கின்றனர். எம்மவர் தான் நட்டப்பட்டாலும் பரவாயில்லை மற்றவன் முன்னேறக் கூடாது என்னும் கொள்கையுடன் தமிழனின் முன்னேற்றத்துக்குத் தடையாக நிற்கிறான். தனிய ஒருவரோ அல்லது ஒரு குழுவோ தற்காலத்தில் எத்துவுமே செய்ய முடியாது.நாடுகடந்த அரசு உட்பட. பலரும் வேறுவேறு வழிகளில் தம்மால் முடிந்தவற்றைச் செய்தாலே எமக்கு நீதி கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி எனக்கு தெரிஞ்சு கான்பெர்ரா பாதுகாப்பு அமைச்சில் வேலை செய்யும் எத்தினையோ தமிழர்கள் மாவீரர் தினத்தில் வந்து கொத்துரொட்டி கூட போட்டு இருக்காங்க பட் நீ சொல்லுகின்ற கருத்துகளையும் உள் வாங்கி இந்த திரியில் மேலும் பயணிப்போம்..... நன்றிகள் டா

மச்சி மாவீரர் தினத்துக்கு வாறது வேறை, ஒரு இன/மதக் கலவரத்தை தூண்டும் விதத்தில் படம் தயாரிக்க உதவுவது வேறை. யாராவது தமிழ் Defence காரரிடம் உப்பிடி ஒரு படம் செய்யிறம், உங்கட உதவி தேவை எண்டு கேட்டுப் பாருங்கோ. மச்சி அவுஸ் இன்டலிஜென்ஸ் பயங்கர சுழியங்கள். சிட்னி riots ல குழப்படி செய்த எல்லா லெபனீசுக்கும் காதும் காதும் வச்சமாதிரி ஆப்படிக்கிறாங்கள். உதுகள் வெளியில வந்தா வேற குழப்பங்கள் வரும் எண்டு கப் சிப்பா நடக்குது. "தலையை கொய்யுங்கள்" எண்டு பதாகை பிடித்த பிள்ளையின் தாயுக்கு சரியான அலுப்பு நடக்குது. பிள்ளையை அவவிடம் இருந்து பிரிப்பதட்குக் கூட நடவடிக்கை எடுத்து, தாய் மன்னிப்புக் கேட்ட பின்னர் எச்சரிக்கையுடன் விட்டிருக்கிறார்கள். சில விசயங்களை கண்டிட்டும் காணாத மாதிரி இருப்பாங்கள். பிரச்சனை கூடினால் கட்டாயம் AFP வீட்டுக் கதவைத் தட்டும்.

நான் கூற வந்த விடயத்தை நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன் தும்பளையான். தாம் வாழும் நாடுகளில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களே பயப்படவேண்டும். அவரவரின் செயற்பாடுகளுக்கு அவரவே பொறுப்பாளிகள். ஒருவர் தனது தவறான செயற்பாட்டின் மூலம் ஏற்படும் பின்விளைவுகளுக்கு இன்னொருவர் மீது பழியை போடமுடியாதுதானே.

நீங்கள் சொல்லுவது சரிதான் அண்ணா ஆனால் வன்முறையை தூண்டுவதற்கு உதவியதாக நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கோணத்தில் யோசித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பாத்தியா மச்சி நண்பனுக்கு ஒண்டும் ஆகிட கூடாதெண்டு துடிக்கிற நண்பேண்டா

மச்சி மாவீரர் தினத்துக்கு வாறது வேறை, ஒரு இன/மதக் கலவரத்தை தூண்டும் விதத்தில் படம் தயாரிக்க உதவுவது வேறை. யாராவது தமிழ் Defence காரரிடம் உப்பிடி ஒரு படம் செய்யிறம், உங்கட உதவி தேவை எண்டு கேட்டுப் பாருங்கோ. மச்சி அவுஸ் இன்டலிஜென்ஸ் பயங்கர சுழியங்கள். சிட்னி riots ல குழப்படி செய்த எல்லா லெபனீசுக்கும் காதும் காதும் வச்சமாதிரி ஆப்படிக்கிறாங்கள். உதுகள் வெளியில வந்தா வேற குழப்பங்கள் வரும் எண்டு கப் சிப்பா நடக்குது. "தலையை கொய்யுங்கள்" எண்டு பதாகை பிடித்த பிள்ளையின் தாயுக்கு சரியான அலுப்பு நடக்குது. பிள்ளையை அவவிடம் இருந்து பிரிப்பதட்குக் கூட நடவடிக்கை எடுத்து, தாய் மன்னிப்புக் கேட்ட பின்னர் எச்சரிக்கையுடன் விட்டிருக்கிறார்கள். சில விசயங்களை கண்டிட்டும் காணாத மாதிரி இருப்பாங்கள். பிரச்சனை கூடினால் கட்டாயம் AFP வீட்டுக் கதவைத் தட்டும்.

நீங்கள் சொல்லுவது சரிதான் அண்ணா ஆனால் வன்முறையை தூண்டுவதற்கு உதவியதாக நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கோணத்தில் யோசித்தேன்.

நிச்சயம் தும்பளையான். இங்கு கனடாவிலும் அதே நிலைமைதான். இங்கு சும்மா றோட்டில் நின்று கத்திக் கொடி பிடித்தவர்களின் வீடுகளுக்கே இங்கத்தைய புலனாய்வுத் துறையினர் சென்று விசாரணை நடத்தியிருந்தார்கள். இப்போதும் பலரைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்காக வேலை செய்வதற்குத் தமிழர்களையும் நியமித்திருக்கிறார்கள். இவ்வாறான காரியங்களுக்காகத் தமது இமெயில் சேவையைப் பயன்படுத்தியதற்காக ஹொட்மெயிலே ஒருவருக்கு வழக்குத் தொடர்ந்திருந்தது. 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் எல்லாம் ஓய்ந்து விட்டதாகப் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், புலனாய்வுத் துறையினர் எப்போதும் கண்காணித்துக் கொண்டுதான் இருப்பார்கள். நாம்தான் அவதானமாக இருக்க வேண்டும். அவுஸில் மாவீரர் நாளுக்கு வருபவர்களில் ஒரு சிலர் அவர்களின் உளவாளிகளாகக் கூட இருக்கலாம். ஏனெனில் இங்கு அப்படித்தான் நடந்தது, நடக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.