Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூர் படுகொலை குறித்து கொழும்பு பதில்கூற வேண்டும்! ஐ.நா விசாரணையை வலியுறுத்தி மனு கையளிப்பு!!

Featured Replies

[size=5]இப்பொழுது எவ்வளவு கையெழுத்துக்கள் ?[/size]

  • Replies 69
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

2552 கையெழுத்துக்கள் அகூதா அண்ணா

மன்னிக்கவும், இப்பொழுது தான் notifications பார்த்தேன். இப்பொழுது 2621....

[size=5]11738 கையெழுத்துக்கள்....[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சனம், கையெழுத்து.... வைத்ததால்.. கொஞ்சம் முன்னுக்கு வந்திருக்கிறம்.

மிச்ச‌, ஆட்க‌ளும்... கையெளுத்துப் போடுங்கோவ‌ன்......

உங்க‌ளிடம், க‌ட‌னா... கேட்கிறோம்....

ஒரு, நிமிடம் செலவழிக்க முடியாத நிலையிலா.. நீங்கள் இருக்கிறீர்கள்.

நான் இவ்வளவு காலமாய் வைத்த நூற்றுக்கனக்கான கையெளுத்துகளுக்கு என்ன நடந்தது எண்டு சொல்லமுடியுமா?

இதுவரை நடாத்திய ஆயிரமாயிரம் கையெளுத்து வேட்டைகளில் ஒரே ஒரு பலன் கிடைத்த விடையத்தை யாராவது சொன்னால் உடனடியாக £100 பரிசு..

பனங்காய்

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு காலமாய் வைத்த நூற்றுக்கனக்கான கையெளுத்துகளுக்கு என்ன நடந்தது எண்டு சொல்லமுடியுமா?

இதுவரை நடாத்திய ஆயிரமாயிரம் கையெளுத்து வேட்டைகளில் ஒரே ஒரு பலன் கிடைத்த விடையத்தை யாராவது சொன்னால் உடனடியாக £100 பரிசு..

பனங்காய்

திரும்பத் திரும்ப அடி வாங்கினவன், உரத்து அழுவதில், என்ன தவறு, பனங்காய் ?

அயல் வீட்டுக் காரன், உடனே வராவிட்டாலும், திரும்பத் திரும்பச் சத்தம் கேட்டால், ஒரு நாளைக்கு ஏதாவது, செய்யத் தான் வேண்டும் என்று யோசிப்பான்!

அவனது மனச் சாட்சியைத் தட்டிப் பார்க்கிறோம்!

ஒரு நாள் அது விழிக்கும், என்ட நப்பாசையில்!

  • தொடங்கியவர்

நான் இவ்வளவு காலமாய் வைத்த நூற்றுக்கனக்கான கையெளுத்துகளுக்கு என்ன நடந்தது எண்டு சொல்லமுடியுமா?

இதுவரை நடாத்திய ஆயிரமாயிரம் கையெளுத்து வேட்டைகளில் ஒரே ஒரு பலன் கிடைத்த விடையத்தை யாராவது சொன்னால் உடனடியாக £100 பரிசு..

பனங்காய்

என்னுடய £100 நூரயும் நேசக்கர சாந்தி அக்காவை அல்லது சாத்தியாரை தொடர்பு கொண்டு கொடுத்துவிடவும்.

இந்த மனு வெற்றியளிக்க கூடிய சந்தர்ப்பம் 90%(அனுமானம்). ACF காலம் கனியட்டும் என்றுதான் இவ்வளவு நாளும் வாளாவிருந்தது என்றுதான் நினைக்கிறேன்.

சென்ற வருடம் வெள்ளை மாளிகைக்கு எமது சார்பில் சர்வதேச மன்னிப்பு சபையின் மக்டொனால்ட் என்பரால் வைக்கப்பட்ட மனுவை யாழில் பல நாட்கள் வைத்திருந்தோம். உறவுகள் எல்லோரும் வாக்களித்தார்கள். மனுவில் கேட்கப்பட்ட கீழ்மட்டத்திற்கு மேலே கையெழுத்துகள் இடப்பட்டன. வெள்ளி மாளிகை, மனுவை பரிசீலித்துவிட்டு குறிக்கப்பட்ட விசயங்களைத்தான் அறியுமென்றும், இலங்கை அரசாங்கத்துடன் அவை பற்றி தொடர்பிலிருப்பத்தாகவும் சாதகமான ஒரு பதில் கொடுத்திருந்தது. பதிலை அகுத யாழில் போடிருந்தார்.

தயவு செய்து நேசகரத்திற்கு பரிசு பணத்தை கொடுக்கவும்.

நன்றி பனங்காய்.

[size=4]முயற்சி உடையான் இகழ்ச்சி அடையான் என்பது பழமொழி.[/size]

  • எமது பிரச்சனை இந்த பிரான்ஸ் அமைப்பு ஊடாக சர்வதேசப்படுத்தப்படுகின்றது
  • [size=4]இந்த அவாஸ் தளத்தில் முதலாவது இடத்தில் கையெழுத்து கேட்டு நிற்கிறது[/size]
  • [size=4]தலைப்பு ' சிங்கள போர்குற்றவாளி' 'நீதி' என உள்ளது[/size]
  • [size=4]இதில் அதிகளவில் கையொப்பம் இட்டவர்கள் - தமிழர்கள் அல்ல[/size]

  • [size=4]இதில் அதிகளவில் கையொப்பம் இட்டவர்கள் - தமிழர்கள் அல்ல[/size]

அதனால் தான் உடனடியாக அதிகளவில் கையொப்ப எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யார் கையொப்பமிட்டார்கள் என்பதை விரிவாகப் பார்க்க முடியுமா?

[size=6]11815 கையெழுத்துக்கள்....தொடருவோம் [/size]

[size=6]தேவை : 100, 000[/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

யார் கையொப்பமிட்டார்கள் என்பதை விரிவாகப் பார்க்க முடியுமா?

எல்லோருடைய தகவல்களையும் திரட்டி என்ன செய்யப் போகின்றீர்கள்? இறுதியாகக் கையொப்பம் இட்டவர்களின் பெயர்களைக் காட்டுவது கூட தேவையற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருடைய தகவல்களையும் திரட்டி என்ன செய்யப் போகின்றீர்கள்? இறுதியாகக் கையொப்பம் இட்டவர்களின் பெயர்களைக் காட்டுவது கூட தேவையற்றது.

அப்படி இல்லை கிருபன். அதிகமாக கையொப்பமிட்டவர்கள் தமிழரல்லாதோர் என்று அகூதா குறிப்பிட்டிருந்தார். அதுதான் கேட்டேன்.. :rolleyes:

நாம் கையெழுத்து போட்டவுடன் ஓடும் பெயர்கள் எல்லாம் பொதுவாக எல்லா மனுக்களிலும் கையெழுத்திடுபவர்களின் பெயர்களே என நினைக்கிறேன்.

[size=4]இன்னும் ஏழு நாட்கள் உள்ளன (Oct 22). எனவே எமது மக்கள், எமது மக்கள் நடந்து எல்லோரையும் அணுகவேண்டும்.

அதற்கு சமூக வலை, மின்னஞ்சல் என பலவகை மூலங்களையும் பாவிக்கவேண்டும்.

பல பிரபலயங்களின் முகபுத்தகத்தில் இணைத்து விடலாம். [/size]

[size=4]மனிதஉரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, மனித படுகொலை அமைப்பு என சில அமைப்புக்களை முகநூலில் தேடி

அதன் சுவர்களில் இந்த கையொப்பம் பற்றி இணைத்துள்ளேன்.

முடிந்தால் நீங்களும் தேடி இந்த செய்தியை பரப்புங்கள். [/size]

[size=6]Mettez les criminels de guerre derrière les barreaux[/size]

[size=6]12,068 signatures. Atteignons 100,000[/size]

http://www.avaaz.org...e_les_barreaux/

Edited by akootha

[size=4]அக்டோபர் 22க்கு முன்னர் முடிந்தளவு கையொப்பங்களை சேர்ப்போம்![/size]

[size=4]அவாஸ் என்ற சமூக பரப்புரை தளத்தில் 16 மில்லியன்கள் + பேர் இணைந்துள்ளனர் [/size]

[size=4]என்ன செய்ய வேண்டும்:

1. முதலில் இதில் உங்கள் மின்னஞ்சலை பதிந்து இணையவேண்டும் ( sign up)

https://secure.avaaz.org/en/petition/

2, பின்னர் இதை 'க்ளிக்' செய்து உங்களையும் இந்த வேண்டுகோளில் இணைக்கவேண்டும் :

https://secure.avaaz.org/en/petition/Sri_Lanka_Mettez_les_criminels_de_guerre_derriere_les_barreaux/?aDpntbb&external[/size]

  • தொடங்கியவர்

பல்கலைகழக தொடர் புடையவர்கள், பிள்ளைகள் அங்கு படிப்பவர்கள் அதை அவற்றுக்கு எடுத்து செல்லாம். இதை நானும் கொடுத்து அனுப்பியிருந்தேன்.

அவற்றில் பல, மனித உரிமைகள் சம்பந்தமாக சகோதரத்துவ குழுக்களை கொண்டிருக்கின்றன.

[size=4]இதுவரை கிடைத்துள்ள கையொப்பங்கள் : 13075[/size]

[size=4]இன்னும் ஐந்து நாட்கள் உள்ளன. எதிர்பார்க்கும் கையொப்பங்கள் 100,000[/size]

[size=4]இதுவரை கிடைத்துள்ள கையொப்பங்கள் : [size=5]13 375 [/size][/size]

[size=4]இதுவரை கிடைத்துள்ள கையொப்பங்கள் : [size=5]13 541 [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

Share this petition!

[size=4]

[/size]

[size=4]

[size=4]

Thanks for signing -- your name has been added and will be delivered to A tous les membres du Conseil des droits de l'homme des Nations-Unies.[/size][size=4]

Now help reach 100,000 signers -- spread the word with Email, Facebook and Twitter below.[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.