Jump to content

அநாமதேயமாக மறைந்து நின்று பார்க்க என்ன வழி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அநாமதேயமாக மறைந்து நின்று பார்க்க என்ன வழி?

கரத்துக்களத்திற்குள் உள்நுழையும்போதே இதற்கு வழி இருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் அதில் நான் எப்படித்தான் முயற்சிசெய்தாலும் மறைக்க முடியவில்லை ஒட்டமெற்றிக்கா நான் நிற்பதை வெளிக்காட்டுகிறது... அதனை மாற்ற என்ன வழி?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு வழியும் இல்லை நேர் வலி தான் நல்லம் என் ஒழிப்பான்? பாகன கண்டா பயமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயமா எனக்கா ஏன் பாகனிடம் ஏதாவது கடன் வாங்கி இருக்கேனா பயப்படுவதற்கு..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்போ ஏன் ஒழிக்கணும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பம்பல் பார்க்கத்தான்

Posted

மறைவில் நிற்க:

* Sign Out பண்ணுங்கள்

* Sign In பண்ணும்போது

Sign In anonymously என்பதை மறக்காமல் tick பண்ணவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படித்தான் முயற்சி செய்து பார்த்தேன் எதற்கும் மீண்டும் ஒரு முறை முயற்சி எடுக்கிறேன்

நீங்கள் சொன்ன மாதிரி மீண்டும் முயற்சி செய்தேன் அப்படியேதான் இருக்கிறது

Posted

அக்கா,

உங்கள் பெயருக்கு பக்கத்தில் * என்று விழுகிறதா, அப்படி என்றால் உங்களுக்கு மட்டும் தான் உங்களை பார்க்க முடியும், மற்றவர்களுக்கு உங்களை தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் இந்தப் பிரச்சனை தான்..முன்பு நியானி சொல்லி இருப்பது போல் செய்து நிற்க கூடியதாக இருந்தது இப்போ கொஞ்சக் காலமாக எனக்கு அது பயன் அளிக்கிறது இல்லை.அனேகமான பொழுதுகள் நான் யாழுக்குள் தான் நிற்பது வளக்கம்..இப்போ Sign In anonymously வேலை செய்யாமல் விட்ட பிறகு ஒரே இதற்குள் வந்து நிற்கவும் ஒரு மாதிரியாக இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போது விழுகிறது அப்படியானால் தற்சமயம் நான் நிற்பது மற்றவர்களுக்குத் தெரியாதா?

Posted

இல்லை, நீங்கள் நிற்பது தெரியவில்லை, அது போல தான் நான் நிற்பதும் உங்களுக்கு தெரியாது. ஆனால் நான் பார்க்கும்போது எனது பெயருக்கு பக்கத்தில் * இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி பகலவன்....

நிர்வாகம் என்னுடைய சந்தேகம் தீர்ந்து விட்டது இந்தத்திரியை அகற்ற விரும்பினால் அகற்றலாம்

Posted

yarl.png

நீங்கள் திண்ணையில் நிற்கிறீர்கள் ஆனால் உங்களை அநோமோதய பயனாளராக தான் காட்டுகிறது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் விளக்கதிற்கு மிக்க நன்றி பகலவன்..நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் இன்று தீர்ந்துட்டு....யாயினி*,

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுபம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீ

வர வர

யாரிலும் நம்பிக்கை வைக்கமுடியவில்லை

வல்லை சகாராவே இந்தளவுக்கு சாதாரண பெண்ணைவிட இறங்கி வந்ததை பார்க்கும்போது........... :( :( :(

Posted

என்னாது ஒழிச்சிருந்து,, மத்தவய்ங்க என்ன எழுதுறாங்கன்னு பார்குறதுக்கா?

எலே அப்பவே சொன்னேன் இல்லியா? யாராச்சும் கேட்டிங்களா?

எங்க அக்காச்சி வீரப்பரம்பரையாக்கும்! (வெளங்கிடும் யாழ்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீ

வர வர

யாரிலும் நம்பிக்கை வைக்கமுடியவில்லை

வல்லை சகாராவே இந்தளவுக்கு சாதாரண பெண்ணைவிட இறங்கி வந்ததை பார்க்கும்போது........... :( :( :(

துணிவாக என்னை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டு கருத்தெழுதவேண்டும் என்று படத்தையே இணைச்சிருக்கிறேன்.... அண்ணா இப்படியெல்லாம் பழிப்பு நெளிப்புக் காட்டினீங்கள் என்றால் அதிகமாக எதிர்காலத்தில் பாதிக்கப்படப்போவது நீங்களாகத்தான் இருக்கும் சொல்லீட்டன்

என்னாது ஒழிச்சிருந்து,, மத்தவய்ங்க என்ன எழுதுறாங்கன்னு பார்குறதுக்கா?

எலே அப்பவே சொன்னேன் இல்லியா? யாராச்சும் கேட்டிங்களா?

எங்க அக்காச்சி வீரப்பரம்பரையாக்கும்! (வெளங்கிடும் யாழ்)

ஒழிங்சிருந்து பார்க்கிறதே பிடிக்கேல்லை வெளியே வந்திட்டேன் தம்பிச்சி இனிமேல் விளங்கும்தானே :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இப்படியெல்லாம் பழிப்பு நெளிப்புக் காட்டினீங்கள் என்றால் அதிகமாக எதிர்காலத்தில் பாதிக்கப்படப்போவது நீங்களாகத்தான் இருக்கும் சொல்லீட்டன்

அப்ப அடுத்த தேசியத்தலைவி சகாறா அக்காவோ???? :rolleyes::D:lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்ப அடுத்த தேசியத்தலைவி சகாறா அக்காவோ???? :rolleyes::D:lol::icon_idea:

இவன் பாவீ தேசிய வாதிகளின் அதீத அன்பை என்னிடம் செலுத்த வைத்துவிடுவான் போலிருக்கே :unsure:

சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் தலைவிதானப்பா வீட்டில.... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்ப அவா இன்னும் தலைவி இல்லியா மச்சி?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் இப்பதான் புரியுது ,ஆனால் நான் இதிலெல்லாம் மினக்கடுவதில்லை.நேரடி அட்டேன்சந்தான் ! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இவன் பாவீ தேசிய வாதிகளின் அதீத அன்பை என்னிடம் செலுத்த வைத்துவிடுவான் போலிருக்கே :unsure:

:D :D :D

அப்ப என் அக்கா எங்கையோ பொறுத்த இடத்திலை சிங்கிளா சிக்கிட்டா போல.. :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீவா இது தெரியாத தேசியம் பேசுறவையை எதிர்க்கக்கூடாது எதிர்த்தா எதிர்க்கிற ஆளைப்பைத்தியக்காரப்பட்டம், அல்லது குழம்பினது என்று உச்சந்தலையில ஆணி அடிச்சிடுவாங்க சும்மா இல்ல விசுகு அண்ணா அண்மைக்காலமாக எனக்குக்குடுக்கிற பட்டத்தை கவனிக்கேல்லையோ :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநாமதேயமாக மறைந்து நின்று பார்க்க என்ன வழி?

கரத்துக்களத்திற்குள் உள்நுழையும்போதே இதற்கு வழி இருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் அதில் நான் எப்படித்தான் முயற்சிசெய்தாலும் மறைக்க முடியவில்லை ஒட்டமெற்றிக்கா நான் நிற்பதை வெளிக்காட்டுகிறது... அதனை மாற்ற என்ன வழி?

ஏன் மறைந்து நின்னு பார்க்கனும் அம்மணி!

நீங்க பார்க்கவே வடிவா.........

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.