Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களிடம் இசை ஞானம் இல்லை தேச தாகமே உண்டு..!

Featured Replies

அதில் என்ன தவறிருக்கின்றது. மாவீரர் காலத்தில் இசை நிகழ்ச்சியாம் களியாட்ட நிகழ்ச்சியொன்று வைக்க முற்படுவது ரொம்ப யோக்கியமோ?மாவீரர் காலத்தில் இப்படியான இசை நிகழ்ச்சி வேண்டாம் என்பதே நெடுக்கின் வாதம்.

மாவீரரை இழுப்பதால் கோபம் கொள்வதாகக் கூறும் வண்டு முருகன் மாவீரர் மாதத்தில் இப்படியான இசை நிகழ்ச்சி நடாத்துவதை ஆதரிப்பது முரண்நகை.

மாவீரர் காலத்தில் களியாட்டம் வைப்ப்பவர்கள் இவரை மாதிரி மாவீரரின் பெயரை இழுத்து களியாட்டம் வைக்கல.அவர்கள் தாமும் தங்கட பாட்டில் வைக்கிரார்கள்.யாரையும் இழுத்துப்பிடிக்கலை வாருங்கள் நிகழ்ச்சிக்குன்னு.உங்களுக்கு இஸ்டமின்னு போறது கஸ்டமின்னா பொத்திக்கிட்டு வீட்டிலை இருந்து வெட்டி முறிக்கிரது யாழிலை.அதுக்கு ஏன் மாவீரரை இழுத்து கருத்து விபச்சாரம் செய்யணும்?வந்திடாராம் எல்லாம் தெரிஞ்ச கனக்கா சுப்பற்ர வாலுக்கு குடை பிடிக்க.

இவர் தனக்குத்தானே முரண்பட்டுக்கொண்டிருக்கின்றார் பல இடங்களிலும். யாராவது இவருக்குத் தெளிபுபடுத்துங்கள். :D

நெடுகின் கருத்துக்கு அதரவு தெரிவிக்கிரன் என்று நான் என்ன சொல்லவந்திருக்கன் என்டதே புரியாமல் உங்களுக்கு நீங்களே முரண்பட்டு கொள்கிறீர்கள்.முதலில் நீங்கள் வடிவாய் மூஞ்சைக்கு தண்னி அடிச்சு அடிச்சதை தெளியவச்சிட்டு மற்ரவரை தெளியவைக்கிறதுக்கு ஆலோசனை சொல்லுங்கோ. :lol::icon_idea:

Edited by வண்டுமுருகன்

  • Replies 109
  • Views 7.2k
  • Created
  • Last Reply

என்னைப் பொறுத்த வரை இங்க இருந்து கொண்டு எனக்கு மட்டும் தான் தேச‌ப் பற்று இருக்கிற மாதிரி நடிக்கிறதில எனக்கு இஸ்ட‌மில்லை அப்படியான ஆட்கள் வெறும் வாய்ச் சொல்லில் வீர‌ர்கள் உண்மையான ஆட்கள் அமைதியாக நல்லது செய்து போட்டு பேசாமல் இருப்பினம்...யாழில் வந்து எழுதித் தான் நான் தேச‌ப்பற்று உள்ளவர் என நிருபீக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை

நீங்கள் உங்களுக்குள் சிலவற்றை குழம்பிப் போய் இருக்கலாம்.

உங்களின் அளவுகோல் அரசிடம் பணம் வாங்கிக்கொண்டுவிட்டு யாழில் பிரசாரம் செய்வோரை அளக்காது என்று நீங்களே முடிவெடுத்திருக்கிறீர்கள்.

மேலும்

a) ஜனநாயக தேர்தலில் நடைபேறுவது இரகசிய வாக்கெடுப்பு.

b) ஜனநாயக முறைமை எல்லாவற்றையும் பகிரங்கமாக அறிவித்துதான் செயல் படவேண்டும்.

ஜனநாயக அரசியலில் மட்டும்தான் மக்களுக்கு விளிப்பேற்படுத்த பிரசாரங்கள் நடைபெறும். இங்கே பலவிடங்களில் நாங்கள் அரசியல் போராட்டங்கள் பற்றிய விபரங்களை தர முயன்றிருக்கிறோம். நாம் உண்டு, எமது சோறு உண்டு என்று யாழில் நாம் நடந்துகொள்வதில்லை.

ஆகவே உங்களின் அளவுகோல் எங்களை அளக்காது என்பது நமது தாழ்மையான அப்பிபிராயம் .

எனவே நீங்கள் கருத்து களம் ஒன்றில் வெளிவரும் கருத்துக்களில் எதை அளக்க முயல்கிறீர்கள் என்பது புரியவில்லை.

இங்கே மட்டிறுதினர் வரைக்கும் தங்களுக்கும் கருத்திருக்கென்றும் அதை வெளியே சொல்லியே ஆக வேண்டும் கருத்து வைக்கிறார்கள்.

இதில் எதை நடிப்பென்று வரயறுக்கிறீர்கள்.

என்னைப் பொறுத்த வரை இங்க இருந்து கொண்டு எனக்கு மட்டும் தான் தேச‌ப் பற்று இருக்கிற மாதிரி நடிக்கிறதில எனக்கு இஸ்ட‌மில்லை-

இப்படி எழுத்துவது உள்குத்து போட முயல்வது போல் தெரிகிறது. இந்த அப்பிபிராயத்தை நீங்கள் யாழில் வெளிவிட எதுவாக இருந்தவர்களின் நடத்தைகளை வெளிப்படையாக விவாதிக்கலாமே.

நாங்கள் 'அப்படியாக்கும்' என்று இங்கே தம்பட்டம்தானே அடிக்கின்றீர்கள். :D

அவர் உங்கலை கூபிட்டு வைச்சு சொன்னார எலே எல்லாளாஅ நான் அபிடியாகுமின்னு.?

எமக்காக தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த அந்த புண்ணியவான்களின் காலத்தில் எனது கருத்து என் ரத்த உறவுகளை புண்படுத்தக்கூடாது என்ற நோக்கத்தில் நானே எனது கருத்தை சுய தணிக்கை செய்கிறேன் ,,,,,,,,மன்னிப்பு கோருகிறேன் .......சம்பந்தப்பட்டவர்களிடமும், மாவீரரிடமும் .................

நாம் பயணிக்கும் தஊரம் இன்னும் அதிகமானது..........கடினமானது ................ஒன்றுபட்டு பயணிக்காவிட்டால் அது முடியாது

ஒன்றுபடுவோம் ,பயணிப்போம் விடியும் திசை நோக்கி ..............நட்புடன் தமிழ்சூரியன்

Edited by தமிழ்சூரியன்

மாவீரருக்குக் கவிதை எழுதுங்கள் அதற்குள் வேறு காழ்ப்புணர்ச்சியைத் திணிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நெடுக்கு கவிதை மாவீரருக்காகப்படைக்கப்பட்டிருக்கும் என்பதற்கு மேலாக இசைஞானியின் மீதான எதிர்ப்புணர்வை அதிகம் வெளிக்காட்டி இருக்கிறது. இசைஞானியை விடுங்கள்

இசை இல்லாமல் நீங்கள் நான் உட்பட யாருமே இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இசையின் ஆரம்பம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று உங்களால் கூற முடியுமா? :rolleyes:

இதில் எங்கே காழ்ப்பிருக்கின்றது. மாவீரர் காலத்தில் களியாட்டங்கள் வேண்டாம் என்ற ஆதங்கமே நெடுக்ஸின் கவிதையில் தொக்கி நிற்கின்றது.

//இசைஞானியின் மீதான எதிர்ப்புணர்வை அதிகம் வெளிக்காட்டி இருக்கிறது.//

மீண்டும் தவறாக விளங்கிக் கொள்கின்றீர்கள். இங்கு யாருக்கும் இசைஞானி மீது வெருப்புக்கிடையாது. இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் வேண்டாம் என்பதே இங்கு வெளிப்படையான கோரிக்கை. அதை திரிபு படுத்தாதீர்கள்.

//இசை இல்லாமல் நீங்கள் நான் உட்பட யாருமே இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இசையின் ஆரம்பம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று உங்களால் கூற முடியுமா? :rolleyes://

அதெப்படி ..? இசையை உட்கொண்டு யாரும் உயிர்வாழ்வதில்லை... வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும் உணவைப் போல நீரைப்போல இசை உயிர்வாழ்தலுக்கு இன்றியமையாதது அல்ல... ஆகவே இசையில்லாது எல்லோரும் இருக்கலாம்.

ஆடு மாடு காட்டில் வாழும் விலங்குகள் எல்லாம் இசைக்கச்சேரி கேட்டுத்தான் உயி வாழுகின்றன என்று சொல்வீர்கள் போலிருக்கின்றதே.

இசை மனதின் சவுந்தரியங்களை மீட்டுக்கொள்ள உதவுமே ஒழிய உயிவாழ்தலுக்கல்ல...

//இசையின் ஆரம்பம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று உங்களால் கூற முடியுமா?//

உங்கள் வீட்டிலிருந்து தான் என்று சொல்வீர்கள் போலுள்ளதே.. :D

இருந்தால் காப்புரிமை போட்டு வைத்துக் கொள்ளுங்கள் :D காக்காய் கொத்திக் கொண்டு போகப்போகின்றது :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கூபிடிங்களா எல்லாள மாம்ஸ் காக்கா எண்டு கூப்பிட்ட மாதிரி இருந்திச்சு அதான் பறந்து வந்தான் என்ன மேட்டர் மாம்ஸ்? யார தூக்கணும்?

I mean கொத்தனும் ? :D

தாயகத்தில் மாவீரம் வாரம் தானே நிகழ்ந்தது, புலியைச் சாட்டி அகதியடிச்சபடியால் இது மாவீரர் மாதம் ஆகிட்டுதோ????????

மாவீரர் காலத்தில் களியாட்டம் வைப்ப்பவர்கள் இவரை மாதிரி மாவீரரின் பெயரை இழுத்து களியாட்டம் வைக்கல.அவர்கள் தாமும் தங்கட பாட்டில் வைக்கிரார்கள்.யாரையும் இழுத்துப்பிடிக்கலை வாருங்கள் நிகழ்ச்சிக்குன்னு.உங்களுக்கு இஸ்டமின்னு போறது கஸ்டமின்னா பொத்திக்கிட்டு வீட்டிலை இருந்து வெட்டி முறிக்கிரது யாழிலை.அதுக்கு ஏன் மாவீரரை இழுத்து கருத்து விபச்சாரம் செய்யணும்?வந்திடாராம் எல்லாம் தெரிஞ்ச கனக்கா சுப்பற்ர வாலுக்கு குடை பிடிக்க.

நெடுகின் கருத்துக்கு அதரவு தெரிவிக்கிரன் என்று நான் என்ன சொல்லவந்திருக்கன் என்டதே புரியாமல் உங்களுக்கு நீங்களே முரண்பட்டு கொள்கிறீர்கள்.முதலில் நீங்கள் வடிவாய் மூஞ்சைக்கு தண்னி அடிச்சு அடிச்சதை தெளியவச்சிட்டு மற்ரவரை தெளியவைக்கிறதுக்கு ஆலோசனை சொல்லுங்கோ. :lol::icon_idea:

எலே வண்டு... அர்த்தம் புரிந்து தான் எழுதிரியாப்பா? யாராவது மாவீரர் நினைவு நாள் களியாட்ட விழான்னு நடத்துவாங்களா? நாங்கள் என்ன சொல்லவரோம்னு ஆவது புரியுதா?

மாவீரர் காலத்தில் இதெல்லாம் வாணாம் ..அவ்வளவு தான்.. மாவீரரைக்கொண்டாடும் வண்டுவுக்கு இது புரியலியா? இது சரியில்லேன்னு தெரியலியா?

வண்டுவின் பிரச்சினை என்னா?

//முதலில் நீங்கள் வடிவாய் மூஞ்சைக்கு தண்னி அடிச்சு அடிச்சதை தெளியவச்சிட்டு மற்ரவரை தெளியவைக்கிறதுக்கு ஆலோசனை சொல்லுங்கோ. :lol://

இதில ஏதாவது கருத்திருக்கா?

கருத்தை கருத்தால் எதிகொள்ளணுமே தவிர..இவ்வாறான கொச்சைப்படுத்தும் முயற்சிகள் என்றும் உதவாது.

கூட இருந்து தண்ணியடிச்சு குப்புர படுத்துக்கிடந்தவன் கணக்கா.. எழுதியது ஜோக்குக்கா? :icon_mrgreen:

அப்பிடின்னா நானும் நிறைய எழுதுவேன் ஜோக்கா.. எதையும் தாங்கும் இதயம் இருந்தால்.. 'ஆமான்னு ' சொல்லப்பா :D

// நான் என்ன சொல்லவந்திருக்கன் என்டதே புரியாமல் உங்களுக்கு நீங்களே முரண்பட்டு கொள்கிறீர்கள்//

நீங்க எழுதுவது உங்களுக்கே புரியுதா? உங்களுக்கே புரியாத்ததை நாங்க எப்படி புரிஞ்சு கொள்வது?

வெட்டு ஒண்டு துண்டு இரண்டு:

மாவீரர் காலத்தில் இப்படியான களியாட்ட நிகழ்வுகள் வேண்டுமா? வேண்டாமா?

எலே சரியா வாசிச்சு புரிஞ்சு விடை சொல்லப்பா... :blink:

எலே வண்டு... அர்த்தம் புரிந்து தான் எழுதிரியாப்பா? யாராவது மாவீரர் நினைவு நாள் களியாட்ட விழான்னு நடத்துவாங்களா? நாங்கள் என்ன சொல்லவரோம்னு ஆவது புரியுதா?

மாவீரர் காலத்தில் இதெல்லாம் வாணாம் ..அவ்வளவு தான்.. மாவீரரைக்கொண்டாடும் வண்டுவுக்கு இது புரியலியா? இது சரியில்லேன்னு தெரியலியா?

வண்டுவின் பிரச்சினை என்னா?

//முதலில் நீங்கள் வடிவாய் மூஞ்சைக்கு தண்னி அடிச்சு அடிச்சதை தெளியவச்சிட்டு மற்ரவரை தெளியவைக்கிறதுக்கு ஆலோசனை சொல்லுங்கோ. :lol://

இதில ஏதாவது கருத்திருக்கா?

கருத்தை கருத்தால் எதிகொள்ளணுமே தவிர..இவ்வாறான கொச்சைப்படுத்தும் முயற்சிகள் என்றும் உதவாது.

கூட இருந்து தண்ணியடிச்சு குப்புர படுத்துக்கிடந்தவன் கணக்கா.. எழுதியது ஜோக்குக்கா? :icon_mrgreen:

அப்பிடின்னா நானும் நிறைய எழுதுவேன் ஜோக்கா.. எதையும் தாங்கும் இதயம் இருந்தால்.. 'ஆமான்னு ' சொல்லப்பா :D

நீங்கள் முதலில் ஆரம்பிச்சபடியால்தான் அதே வழியில் நானும் ஆரம்பித்தேன் எல்லாளன்.இது தேவையா?

யாராவது இவருக்குத் தெளிபுபடுத்துங்கள். :D

நீங்கள் எடுக்கும் மொழியையே துரதிஸ்டவசமாக் என்னையும் எடுக்க வைக்குது.நன்றி.

தாயகத்தில் மாவீரம் வாரம் தானே நிகழ்ந்தது, புலியைச் சாட்டி அகதியடிச்சபடியால் இது மாவீரர் மாதம் ஆகிட்டுதோ????????

புலியைச் சாட்டி அகதியடிச்சது நீங்களாக்கும்.. நாங்கெல்லாம் ஆமியைச் சாட்டி சாணியடிச்ச ஆக்களாக்கும் :D :D

நீங்கள் முதலில் ஆரம்பிச்சபடியால்தான் அதே வழியில் நானும் ஆரம்பித்தேன் எல்லாளன்.இது தேவையா?

நீங்கள் எடுக்கும் மொழியையே துரதிஸ்டவசமாக் என்னையும் எடுக்க வைக்குது.நன்றி.

//வெட்டு ஒண்டு துண்டு இரண்டு:

மாவீரர் காலத்தில் இப்படியான களியாட்ட நிகழ்வுகள் வேண்டுமா? வேண்டாமா?

எலே சரியா வாசிச்சு புரிஞ்சு விடை சொல்லப்பா... :blink: //

இதற்கு இன்னும் பதில் வரலியே வண்டு.

இந்தப் பதிலில் தான் நீங்கள் யார் என்பதும் உங்கள் நோக்கம் என்ன என்பதும் வெளிப்படும்.

பதிலை எதிர்பார்த்திருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முள்ளிவாய்க்கால் இல்லை இன்னும் எத்தனை முள்ளிவாய்க்கால் வந்தாலும் தமிழன் திருந்த மாட்டான் என்பதற்கு சாட்சியாக யாழ் இருக்குது...ஒரு மாதம் மாவீர‌ர் தினம் மெளனமாக் அனுஸ்டிக்கினமாம்,இசைஞானி இசை நிகழ்ச்சி நவம்பரில் நட‌ந்தால் மாவீர‌ருக்கு அவமானமாம் ஆனால் உயிரோடு இருந்தும் கொண்டு உட‌ம்பை வித்துப் பிழைக்கும் எமக்காக போராடிய பெண் போராளிகளுக்கு ஒன்றும் செய்ய மாட்டோம் ஆனால் செத்து போனவர்களுக்காக வெட்டி முறிப்போம் என கோச‌ம் போடுவோம்

கூபிடிங்களா எல்லாள மாம்ஸ் காக்கா எண்டு கூப்பிட்ட மாதிரி இருந்திச்சு அதான் பறந்து வந்தான் என்ன மேட்டர் மாம்ஸ்? யார தூக்கணும்?

I mean கொத்தனும் ? :D

[size=5]ஆமா காக்கா இந்த வண்டுவை கொத்திக்கொண்டு போகணும்.. :D :D [/size]

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் மாதம் என எப்போது யாரால் அறிவிக்கப்பட்டது? நானறிந்தவரை இளையராஜாவின் நிகழ்ச்சி நடைபெறப்போகிறது எனும் போதே இந்த மாவீரர் மாதம் உதிர்க்கப்பட்டது.இதற்கு முதல் புலிகளால் பல வருடங்களாக மாவீரர் வாரமே அனுட்டிக்கப்பட்டது.இங்கு மாவீரர் மாதம் என எழுதுவோர் மேலும் இதற்கான விளக்கத்தை தர முடியுமா??

அல்லது இளையராஜாவின் இசையை வைக்க விடாமல் குழப்பியோர் தான் "மாவீரர் மாதத்துக்கு" உரிமையாளர்கள் என எடுக்கலாமா?

[size=4]"மாவீரர் மாதம்" என்ற ஒன்றை இந்த திரியில் அதை ஆரம்பித்தவர் குறிப்பிட்டதாக தெரியவில்லை.[/size]

[size=4]அப்படி இருக்க சொல்லாத ஒன்றை ஏன் பொல்லாக போடுகிறீர்கள்?[/size]

புலியைச் சாட்டி அகதியடிச்சது நீங்களாக்கும்.. நாங்கெல்லாம் ஆமியைச் சாட்டி சாணியடிச்ச ஆக்களாக்கும் :D :D

//வெட்டு ஒண்டு துண்டு இரண்டு:

மாவீரர் காலத்தில் இப்படியான களியாட்ட நிகழ்வுகள் வேண்டுமா? வேண்டாமா?

எலே சரியா வாசிச்சு புரிஞ்சு விடை சொல்லப்பா... :blink: //

இதற்கு இன்னும் பதில் வரலியே வண்டு.

இந்தப் பதிலில் தான் நீங்கள் யார் என்பதும் உங்கள் நோக்கம் என்ன என்பதும் வெளிப்படும்.

பதிலை எதிர்பார்த்திருக்கின்றோம்.

மாவீரர் வாரத்தில் கண்டிப்பாய் நான் தவிர்ப்பேன்.

ஒரு முள்ளிவாய்க்கால் இல்லை இன்னும் எத்தனை முள்ளிவாய்க்கால் வந்தாலும் தமிழன் திருந்த மாட்டான் என்பதற்கு சாட்சியாக யாழ் இருக்குது...ஒரு மாதம் மாவீர‌ர் தினம் மெளனமாக் அனுஸ்டிக்கினமாம்,இசைஞானி இசை நிகழ்ச்சி நவம்பரில் நட‌ந்தால் மாவீர‌ருக்கு அவமானமாம் ஆனால் உயிரோடு இருந்தும் கொண்டு உட‌ம்பை வித்துப் பிழைக்கும் எமக்காக போராடிய பெண் போராளிகளுக்கு ஒன்றும் செய்ய மாட்டோம் ஆனால் செத்து போனவர்களுக்காக வெட்டி முறிப்போம் என கோச‌ம் போடுவோம்

இவ என்னா பொத்தாம் பொதுவா எல்லோரையும் திட்டிக்கொண்டே போறா..

சரி ரதி..நீங்கள் அவர்களுக்காக என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள். கள உறவுகளால் அவர்களுக்காக என்ன செய்ய முடியும்.. அந்த உதவிகளை எப்படி ஒழுங்கு படுத்துவீர்கள். என்ற விபரங்களை இங்கு பதிவு செய்தால் தானே நல்ல உள்ளங்கள் உதவ முடியும்.

அதை விட்டு என்ன செய்கினம் என்று சும்மா சகட்டு மேனிக்கு குறை சொல்லிக்கொண்டிருந்தால் ஆகப்போவது என்ன?

நீங்கள் உதவுவதைப் போலத்தானே சக கள உறவுகளும் தங்களால் இயன்ற ஏதோ ஒரு வகையில் உதவிக்கொண்டிருப்பார்கள் என்ற எண்ணம் ஏன் உங்களுக்குத் தென்படவில்லை.?

யாழ்களம் கருத்துக்களமாக இருப்பதால் கருத்துகளை ஒருங்கிணைத்து செயற்படுத்தும் மூலவளமாக இருக்கின்றது.

அப்படியான பல செயற்பாடுகள் பகிரங்கமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றது. எல்லாம் தெரிந்தும் எதுவுமே தெரியாத மாதிரி

//இசைஞானி இசை நிகழ்ச்சி நவம்பரில் நட‌ந்தால் மாவீர‌ருக்கு அவமானமாம் ஆனால் உயிரோடு இருந்தும் கொண்டு உட‌ம்பை வித்துப் பிழைக்கும் எமக்காக போராடிய பெண் போராளிகளுக்கு ஒன்றும் செய்ய மாட்டோம் ஆனால் செத்து போனவர்களுக்காக வெட்டி முறிப்போம் என கோச‌ம் போடுவோம்//

இப்படி பொறுப்பற்ற முறையில் குற்றம் சாட்டுவது சரியா? உங்களுக்கு இது தகுமா?

மற்றவர் மனதைப் புண்படுத்துகின்றீர்கள் என்பதை அறியவில்லையா?

[size=5]இப்படித்தானா "நடிக்காது" இருந்து நல்லது செய்வது?[/size]

யராவது தாங்கள் மானத்தை விற்றுப்பிழைக்கும் போராளிகளுக்கு மட்டும்தான் முதுமுறிவதாகவும், மற்றய போராகளுக்குதான் எதிர்ப்புக் காட்டுவதாகவும் கூறுவது போல கூறி போராளிகளுக்குள்ளும் புதிய ஆண்-பெண் குரோத தூண்டுதலை வெளிவிடும் நடிப்பை போல எங்களுக்கும் நடிக்க முடியவில்லை :unsure: .

இவர்கள் இலங்கை அரசு, பெண் நடத்தும் கொடுமைகளை பற்றிய திரிகளில் கருத்து எழுதுவதை தவிர்த்து மௌன அஞ்சலி செலுத்தினார்களாம். அதுதான் பகிடி. <_<

  • கருத்துக்கள உறவுகள்

இவ என்னா பொத்தாம் பொதுவா எல்லோரையும் திட்டிக்கொண்டே போறா..

சரி ரதி..நீங்கள் அவர்களுக்காக என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள். கள உறவுகளால் அவர்களுக்காக என்ன செய்ய முடியும்.. அந்த உதவிகளை எப்படி ஒழுங்கு படுத்துவீர்கள். என்ற விபரங்களை இங்கு பதிவு செய்தால் தானே நல்ல உள்ளங்கள் உதவ முடியும்.

அதை விட்டு என்ன செய்கினம் என்று சும்மா சகட்டு மேனிக்கு குறை சொல்லிக்கொண்டிருந்தால் ஆகப்போவது என்ன?

நீங்கள் உதவுவதைப் போலத்தானே சக கள உறவுகளும் தங்களால் இயன்ற ஏதோ ஒரு வகையில் உதவிக்கொண்டிருப்பார்கள் என்ற எண்ணம் ஏன் உங்களுக்குத் தென்படவில்லை.?

யாழ்களம் கருத்துக்களமாக இருப்பதால் கருத்துகளை ஒருங்கிணைத்து செயற்படுத்தும் மூலவளமாக இருக்கின்றது.

அப்படியான பல செயற்பாடுகள் பகிரங்கமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றது. எல்லாம் தெரிந்தும் எதுவுமே தெரியாத மாதிரி

//இசைஞானி இசை நிகழ்ச்சி நவம்பரில் நட‌ந்தால் மாவீர‌ருக்கு அவமானமாம் ஆனால் உயிரோடு இருந்தும் கொண்டு உட‌ம்பை வித்துப் பிழைக்கும் எமக்காக போராடிய பெண் போராளிகளுக்கு ஒன்றும் செய்ய மாட்டோம் ஆனால் செத்து போனவர்களுக்காக வெட்டி முறிப்போம் என கோச‌ம் போடுவோம்//

இப்படி பொறுப்பற்ற முறையில் குற்றம் சாட்டுவது சரியா? உங்களுக்கு இது தகுமா?

மற்றவர் மனதைப் புண்படுத்துகின்றீர்கள் என்பதை அறியவில்லையா?

[size=5]இப்படித்தானா "நடிக்காது" இருந்து நல்லது செய்வது?[/size]

செய்கின்ற கொஞ்ச‌ப் பேர் செய்திட்டு தான் இருக்கிறார்கள் எல்லாளன் நான் இல்லை என சொல்லவில்லை ஆனால் இப்படி தேவையில்லா விட‌யங்களில் நேர‌த்தை மினக்கெடுத்துவதை விட‌ தாயகத்தில் கூடிய கவனம் செலுத்தலாமே என்பது தான் எனது ஆதங்கம்.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]"மாவீரர் மாதம்" என்ற ஒன்றை இந்த திரியில் அதை ஆரம்பித்தவர் குறிப்பிட்டதாக தெரியவில்லை.[/size]

[size=4]அப்படி இருக்க சொல்லாத ஒன்றை ஏன் பொல்லாக போடுகிறீர்கள்?[/size]

இந்த திரியை ஆரம்பித்தவர் சொல்லாமல் விட்டிருக்கலாம்.கருத்து சொன்னவர்கள் கூறியுள்ளார்கள்.மொத்தத்தில் இத்திரி ஆரம்பிக்கப்பட்டது இன்னும் பல திரிகளின் பாதிப்பே. அதாவது "இளையராஜாவின் ரொரண்டோ வருகை பற்றிய பல திரிகளில் இதுவும் ஒன்று.ஆனால் கருத்துக்கள் கிட்டத்தட்ட ஒரு சுற்று வட்டத்தில் தான் நிற்கிறது.அவற்றுள் இளையராஜாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் காரணங்கள் 1 மாவீரர் மாதம் 2. சிறிலங்கா அரசால் இசை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருக்கலாம்.

இப்போ ஆதாரங்கள் தேவை. மாவீரர் மாதம் கொண்டாடப்பட வேண்டும் என்ற சொற்பதம் புலிகளால் என்றுமே பாவிக்கப்படவில்லை.இப்போ மாவீரர் மாதமாக்கியவர்கள் யார்?

சிறிலங்கா அரசால் இசை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தால் அதற்கான ஆதாரம் என்ன.?ஏனெனில் இக்கருத்தை இக்களத்தில் வைத்தவரே நீங்கள் தான்.

[size=4]நுணா,[/size]

[size=4]முதலில், நான் 'மாவீரர் மாதம்' என்பதை ஆதரித்தோ இல்லை ஏற்றோ எங்கும் எழுதவில்லை.[/size]

[size=4]இரண்டாவதாக, நான் இந்த இசை நிகழ்ச்சி இந்த மாதம் முதல் வாரத்தில் நடப்பதை எதிர்க்கவில்லை.[/size]

[size=4]நான் கேட்டது எல்லாம் ஒரு பொது அறிவு கேள்வியே:[/size]

[size=4]- யார் இதை ஒருங்கிணைத்து நடாத்துகிறார்கள்? இவர்கள் முன்னர் ஏதாவது இசை நிகழ்ச்சியை நடாத்தியவர்களா?[/size]

[size=4]- எவ்வாறு ஒரு தொழில்நுட்ப நிறுவனம் இந்தப்பெரிய இசை நிழ்கச்சியை நடாத்த துணிந்தது?[/size]

[size=4]- இவர்களின் பின்னால் யாரும் உள்ளார்களா? இல்லையா?[/size]

[size=4]அப்படி இருந்தால் அது சிங்கள அரசாக இருக்ககூடாது என்பதாலேயே கேட்டேன்.[/size]

[size=4]நன்றிகள்![/size]

இந்த திரியை ஆரம்பித்தவர் சொல்லாமல் விட்டிருக்கலாம்.கருத்து சொன்னவர்கள் கூறியுள்ளார்கள்.மொத்தத்தில் இத்திரி ஆரம்பிக்கப்பட்டது இன்னும் பல திரிகளின் பாதிப்பே. அதாவது "இளையராஜாவின் ரொரண்டோ வருகை பற்றிய பல திரிகளில் இதுவும் ஒன்று.ஆனால் கருத்துக்கள் கிட்டத்தட்ட ஒரு சுற்று வட்டத்தில் தான் நிற்கிறது.அவற்றுள் இளையராஜாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் காரணங்கள் 1 மாவீரர் மாதம் 2. சிறிலங்கா அரசால் இசை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருக்கலாம்.

இப்போ ஆதாரங்கள் தேவை. மாவீரர் மாதம் கொண்டாடப்பட வேண்டும் என்ற சொற்பதம் புலிகளால் என்றுமே பாவிக்கப்படவில்லை.இப்போ மாவீரர் மாதமாக்கியவர்கள் யார்?

சிறிலங்கா அரசால் இசை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தால் அதற்கான ஆதாரம் என்ன.?ஏனெனில் இக்கருத்தை இக்களத்தில் வைத்தவரே நீங்கள் தான்.

நுணாவிலான் உங்களுடைய பிரச்சினை என்ன?

ஒரு துக்கவீடு முடிந்து 8ஆம் நாள் பால்தெளித்தவுடன் அவர்கள் தங்கள் துக்கத்தை முடித்து விட்டு ஆடலாம் பாடலாம் என்று சொல்கின்றீர்களா?

ஒரு விரத காலம் ஆரம்பிக்க முதலே வீடெல்லாம் சுத்தப்படுத்தி கழுவி மெழுகி ஆயத்தங்கள் முன்னரே ஆரம்பிப்பதில்லையா?

அது போலத்தான் இதுவும்.. மாவீரர் காலம் ஆரம்பிக்கும் முன்னரே அதற்கான மன தயார்படுத்தலுக்கான அவகாசம் எங்களுக்கு வேண்டும். அக்காலங்களில் இத்தகைய உள்ளக வெளியக களியாட்டங்களை தவிர்த்துக் கொள்ளவே முயல்கின்றோம்.

அதனாலேயே இந்த இசை நிகழ்ச்சி நவம்பர் மாதத்தில் வேண்டாம் என்கின்றோம்.

உங்களைப்போல அந்த நிகழ்ச்சியில் கலந்து விட்டு நேரே மாவீரர் நிகழ்வில் கலந்து கொண்டு துக்கம் காட்ட எங்களால் முடியவில்லை. எங்களுக்கு இந்த புனிதமான தயார்ப்படுத்தலுக்கு அமைதியான சூழ்நிலை தேவை.

அவ்வளவு தான் .. அதற்காக மாவீரர் வாரத்திற்கு முன்னுள்ள சில காலங்கள் அமைதியான மன ஒருநிலைப்படுத்தல் சாத்தியமாக வேண்டும்.

இவ்வாறான நிகழ்ச்சிகள் நடாத்த மீதி 11 மாதங்கள் இருக்கின்றனவே. ஏன் இதற்குள் தான் நடாத்துவோம் என்று அடம்பிடிக்கின்றீர்கள் என்பது தான் எங்கள் ஆதங்கமும் அதன் எதிர்ப்பும் தான் இதுவே ஒழிய இசையின் மீதுள்ள கோபமோ இளையராஜாவின் மீதுள்ள அவமதிப்போ அல்ல.

நீங்கள் மாவீரர் வாரத்தை அனுட்டிக்கின்றீர்கள் நாங்கள் அதை ஒரு மாதமாக அனுட்டிக்கவிரும்புகின்றோம்.

உங்களுக்குத் தெரியுமா? பலர் தங்கள் ஆயுளையே அவர்களை நினைந்து கதறிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது.

இதை அறிந்தவர் யாராவது நவம்பரில் இந்நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துவார்களா?

நம் தேசம் பற்றியும் அதன் வலி இழப்புகளும் புரிந்து கொண்டவர்களால் இப்படி கல்நெஞ்சம் கொண்டவராகப் பேசிடத்தான் முடியுமா?

மற்றும் படி கல்லாப்பெட்டி நிறைப்பதோ மற்றவனை ஒழிப்பதோ நமது நோக்கம் அல்ல. உண்மையிலேயே இன உணர்வுள்ளவர்கள் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்களிடம் ஏன் இந்த மாதத்தை தெரிவு செய்தீர்கள் என்ற ஒற்றைக் கேள்வியை ஆவது வீசியிருப்பார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இன மண் உணர்வுள்ளவர்கள் தான் இங்கு மாவீரர் காலத்தில் இந்நிகழ்ச்சி நடக்க வேண்டுமென்று கச்சை கட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்களோ அல்லது எம் இன மண் உணர்வுகளைச் சிதைக்க நினைத்து (அப்படி யாரேனும் உண்மையிலேயே இருந்திருப்பார்களேயானாலும்)அவர்களைத் தூண்டி விட்டவர்களோ இங்கு வாதிடவோ தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கவோ இல்லை என்பதையும் எண்ணிப்பாருங்கள்.

முதலில் ஓடுபவனை விட முழுவதும் ஓடி முடிப்பவனே வெற்றியாளன் என்பது என் கருத்து.

Edited by எல்லாள மகாராஜா

  • கருத்துக்கள உறவுகள்

எவ்ளவோ தொழில் இருக்கு எவ்ளவோ போராளிகள் உடலை வருத்தி உழைக்கும் போது விபச்சாரம் செய்யும் ஒருவருக்கு உதவ சொல்ல வெக்கமா இல்லியா?

சிறிலங்கா அரசால் இசை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தால் அதற்கான ஆதாரம் என்ன.?ஏனெனில் இக்கருத்தை இக்களத்தில் வைத்தவரே நீங்கள் தான்.

அரசாங்கம் தமிழ் அகதிகள் எல்லோரையும் மீளக்குடியேற்றிவிட்டதாக கூறுகிறது. இல்லை என்று மறுப்பது அகதிகளை பிரதிநிதிப் படுத்துபவர்களின் கடமை. நிரூபணங்கள் இரண்டாம் சுற்றுவட்டத்தில்.

இந்த அமைப்பை பல ஊடகங்கள் குற்றம் சாட்டிவிட்டன. மறுத்து அறிக்கைவிட வேண்டியது அவர்களின் கடமை.

அவர்கள் அப்படி செய்தால், நிரூபணம் இருக்கும் ஊடகங்கள் நிரூபணத்தை வெளிவிடும், அல்லது அடங்கி போகும்.

மேலும் இவர்கள், சில நிபந்தனைகள் பூர்த்தியாகிறதாயின், தம்மை தமிழ் மக்களுக்கு விரோத நிறுவனங்களுடன் பத்திரிகைகள் தொடர்பு படுத்துவதால் தாம் வருமானம் இழப்பதாக கூறி வழக்குகள் கூட தொடரலாம்.

அடுத்து இசை இல்லாமல் நான் நீங்கள் எவருமே இல்லை என்றேன். இசையின் ஆரம்பம் எங்கிருந்து ஆரம்பமாகின்றது என்று கேட்டிருந்தேன் அதற்கு நீங்கள் எழுதிய இவ்வளவு பந்திகளுக்குள்ளும் அதற்கான எந்தப்பதிலும் இல்லை.

நீண்ட பந்திகளாக எழுதுவதில் நீங்கள் திறமைசாலி ஆனால் தெளிவான பதிலை உதிர்க்கும் அளவுக்கு உங்கள் பந்தி எழுத்துக்கள் பயன்படுவதில்லை. உங்களிடம் உள்ள ஒரு தன்மை, எதிராக வாதிடுபவர்களைக்குழப்பிவிடும் அளவுக்கு நிறைய பந்திபந்தியாக எழுதி குவிப்பதில் வல்லவர். எதிர்கருத்துச் சொல்பவர்களுக்கு உங்கள் குழப்பம் நிறைந்த பந்திகளை வாசிப்பதில் ஏற்படும் அலுப்பே மேற்கொண்டு கருத்தை முன்வைக்கவிடுவதில்லை. புத்திசாலி :lol:

அக்கா உங்களிடமிருந்து இவ்வாறானதொரு கருத்து வரும் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. யாழில் இதுவரை சரியாக தான் எழுதி வருகிறேன் என்று அடிக்கடி கூறுவீர்கள்...

இந்த திரியில் பலரும் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்து வந்து இசைஞானியையும் மாவீரர்களையும் பயன்படுத்தி நெடுக்ஸ் அண்ணாவை தாக்கி எழுதுகிறார்கள். அவர்கள் சந்தோசப்படும் வகையில் உங்கள் கருத்தும் அமைந்துள்ளது.

இளையராஜாவின் இசை நிகழ்வுக்கு போக தான் வேண்டும் என்றால் செல்லுங்கள். அது பற்றி கருத்திடுங்கள். ஆனால் மற்றவர்களை எள்ளி நகையாடும் கருத்துகள் வேண்டாம். அது உங்கள் மேலான மதிப்பை நீங்களே குறைத்துக்கொள்வது போலானது. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். :)

அவர் பதிலளிக்கவில்லை என்பது போல் நீங்களும் அவருடைய இந்த கேள்விக்கு இன்னும் பதிலளிக்கவில்லை.

உங்களிடம் ஒரு கேள்வி.. நீங்கள் கனடாவுக்கு வராமல்.. தாயகத்தில் முள்ளிவாய்க்காலில் அகப்பட்டு.. உங்கள் குடும்ப உறவுகளை தொலைத்துவிட்டு இருப்பின்.. இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு சென்று.. சினிமா இசை மழையில் நனைவீர்களா..??? அல்லது ஏக்கங்கள் மிகுதியாக.. உறவுகளைத் தேடுவீர்களா..??! நீங்களும் தாயகத்தில் பிறந்த ஆக்கள் தானே. சிந்தித்துப் பாருங்கோ... அங்க இருக்கிறதா.. அப்ப புரியும்.. எது காழ்ப்புணர்ச்சி எது அநாவசிய ஆடம்பரம் என்பது..! எதற்கு என்ன நோக்கத்தில் நீங்கள் இவற்றை ஆதரிக்கிறீர்கள் என்று..????!

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by துளசி

இந்த தலைப்பில் கருத்தெழுவதை விரும்பவில்லை இருந்தும் எனது பெயரைக்குறிப்பிட்டு எழுதயதனால் பதில் எழுதுகிறேன்.

ஈழப்போராட்டவரலாற்றில் தமிழீழப்பாடல்களினதும், தமிழீழ இசைக்குழுவினதும்,உணர்ச்சிக்கவிஞர்களினதும், இசையின் பங்களிப்பை பற்றி தெரியாதவர்களிடமும், "போராட்டம் எனறால் துவக்கு தூக்குவது மட்டும் தான்" என்ற எண்ணவோட்டம் உள்ளவர்களுடன் பேசுவதில் எந்த பிரயோசனமும் இல்லை,

நன்றி, வணக்கம்.

"சொந்த கலை,பண்பாட்டை வளர்க்காத ஒரு கூட்டம் இது பற்றி கதைக்க தகுதி இருக்கா?????" என்ற கேள்வியை கேட்டது நீங்கள் தான்....

அப்படியானால் உங்கள் கருத்துப்படி "போராட்டம் என்றால் துவக்கு தூக்குவது மட்டும் தான்" என்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலிருக்கு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.