Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய செயற்பாட்டாளர் மீது பாரிசில் தேசவிரோதிகள் துப்பாக்கிச்சூடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாதன் கஜனிற்கும் இதே மாதிரித்தான் செய்தி வெளியிட்டவங்கள்

  • Replies 240
  • Views 17.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள் அண்ணா..!

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி பரிதிக்கு, வீர வணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விடயம் தொடர்பாக தெளிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். மிகவும் கீழ்த்தரமான செயல்.

வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது எப்படியாயினும் எமக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய செயலகள் இவை.

கண்ணீரஞ்சலிகள்.

இங்கு இப்போதே வீர வணக்கம் சொல்வது சரிதானா? அவர் சாவைக் கொண்டாடுவது போலில்லையா?

பிழை என்றால் மன்னிக்கவும்

  • தொடங்கியவர்

[size=4]வீரவணக்கங்கள்.[/size]

[size=2]381877_4962116820189_1864261685_n.jpg[size=3] [/size][/size]

[size=2][size=3]எதிரியின் நயவஞ்சக துப்பாக்கி உங்களை துளைத்திருக்கலாம் ஆனால் எங்கள் இலட்சியத்தை துளைக்கவில்லை அண்ணா.. பெரிய இழப்போடு இந்த புலம்பெயர் பிரான்ஸ் மண் தமிழன் .. இன்று உன்னை இழந்து தவிக்கின்றது .. எம் புனித மாதத்தில் புனிதனாய் வாழ சென்றுவிட்டாய் அண்ணா.. !!! விழ விழ எழுவோம் [/size][/size]

[size=3]சிறீலங்கா அரசுடன் தொடர்பில் இருக்கும் நபர்கள் [/size]

[size=3]இத்தகைய வேலையை எந்த நாட்டிலும் செய்வார்கள் .[/size]

[size=3]சிறீலங்கா அரசுடன் தொடர்பில் இருப்பவர்களை [/size]

[size=3]சிறீலங்கா அரசுடன் இணைந்து வாழலாம் என எழுதுபர்கள் [/size]

[size=3]

பேசுபர்கள் அத்தனை பெரும் இதற்கு பொறுப்பு .

இவர்களை உளவாளிகள் என புகாரிட்டு

சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்க

தமிழர்கள் துரித நடவடிக்கை

எடுக்க வேண்டும்[/size]

Edited by யாழ்அன்பு

[size=4]பிரான்ஸ் நாட்டு காவல்துறை இது பற்றி என்ன செய்கிறது? என்ன சொல்லுகின்றது? [/size]

[size=4]லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் படுகொலையை செய்தவர்கள் இனம் காணப்பட்டனரா ?[/size]

96ம் ஆண்டு ஓக்டோபர் மாசம் படுகொலை செய்யப்பட்ட நாதன் ,கஜனின் படுகொலையை பற்றி அவர்கள் இருந்த அமைப்பு பிரான்ஸ் அரசிடம் கேள்வி எழுப்பவில்லையா? அதுவும் அப்போது அவர்கள் பிரான்ஸில் தடை செய்யபடாத இயக்கம் வேற.

[size=4]முன்னர் ஒருமுறை யூகோசிலாவிய நாட்டின் பணத்திற்கு கொலைசெய்யும் ஆட்களை வைத்து சிங்கள அரசு இவர்களை கொலைசெய்ததாக சொல்லப்பட்டேன்.[/size]

[size=4]பிரான்ஸ் நாளை சிறலங்கா மாதிரி வராமல் இருக்க அவர்கள் தான் தமது சட்டத்தை நிலைநாட்டவேண்டும். [/size]

சசி ஏன் இத்தனை'பசி"யோடு அலையவேண்டும்...அவர்கள் இருந்த அமைப்பு புலிகள் இயக்கம். அப்போ நீங்கள் புலிகளுக்கு எதிரானவரா?

நாதன் ,கஜன் இருவரையும் கொன்றது புலிகள் தான் ,பின் அவர்களுக்கு பட்டம் வேறு கொடுத்தது பெருங்கொடுமை .சபாலிங்கத்தையும் அதே கரங்கள் தான் கொன்றது .எல்லாம் பாரிஸில் தான் .

இதுவும் அப்படித்தான் இருக்கும் .

நாதன் ,கஜன் இருவரையும் கொன்றது புலிகள் தான் ,பின் அவர்களுக்கு பட்டம் வேறு கொடுத்தது பெருங்கொடுமை .சபாலிங்கத்தையும் அதே கரங்கள் தான் கொன்றது .எல்லாம் பாரிஸில் தான் .

இதுவும் அப்படித்தான் இருக்கும் .

என்ன ஒரு புத்திசாலித்தனமான கணிப்பு :huh:

சசி ஏன் இத்தனை'பசி"யோடு அலையவேண்டும்...அவர்கள் இருந்த அமைப்பு புலிகள் இயக்கம். அப்போ நீங்கள் புலிகளுக்கு எதிரானவரா?

உண்மையான பதில் : இல்லை

ஆனால் என் பிள்ளையும் குழப்படி தான் அவனும் தவறு செய்வான் என்ற நல்ல தந்தை நான்.

ஊராரிடம் மகணை விட்டுக் கொடுக்க மாட்டேன் ஆனால் வீட்டில் அவன் செய்த தவறை சுட்டிக் காட்டி அந்த தவறை தொடர்ந்து மீண்டும் செய்ய விட மாட்டேன்..............

இந்த ஜனநாயகத்தை புலிகள் எப்போதும் யாருக்கும் கொடுத்ததில்லை.. அதை நாங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்..

Shoba Sakthi

[size=4] பாரிஸில் நான்காவது அரசியற் படுகொலை! சபாலிங்கம், கஜன், நாதன் மூவரும் கொல்லப்பட்ட பாணியிலேயே சற்றுமுன் விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் பணிமனைப் பொறுப்பாளரான பரிதியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இரத்தம் காயுமுன்பே கொன்றவர்கள் யார் என்ற விவாதம் ஊடகங்களில் தொடக்கப்பட்டுவிட்டது. வீரவணக்க அறிக்கைகள் அணிவகுக்கின்றன். நான் ராஜினி திராணகம எழுதிய மரணப் பிரகடனத்தை தட்டச்சுச் செய்கிறேன்:

"என்றாவது ஒருநாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாறைப் பகிர்ந்துகொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையிலிருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்."[/size]

Edited by வண்டுமுருகன்

[size=4]முன்னர் ஒருமுறை யூகோசிலாவிய நாட்டின் பணத்திற்கு கொலைசெய்யும் ஆட்களை வைத்து சிங்கள அரசு இவர்களை கொலைசெய்ததாக சொல்லப்பட்டேன்.[/size]

[size=4]பிரான்ஸ் நாளை சிறலங்கா மாதிரி வராமல் இருக்க அவர்கள் தான் தமது சட்டத்தை நிலைநாட்டவேண்டும். [/size]

96ம் ஆண்டு புலிகளின் ஆயுத மற்றும் சர்வேதேச பொறுப்புகளின் கிங் மேக்கர் யார் என்று உங்களுக்கு தெரியும்....

ஒரு சம்பவத்தை சொல்லுகிறேன்.

சிங்கபூரில் இருந்து அந்த கிங் மேக்கர் சொக்கோ( பராக்)க்கு வர போகிறார் என்ற தகவல் இந்திய ரோவுக்கும், சிங்கபூர் பொலிஸ்க்கும் தெரிந்து விட்டது, இரண்டு நாட்டு க்காரரும் கண்ணில என்னையை ஊத்திக் கொண்டு காவல் அந்த ஆயுத முகவரை அமுக்க ஆனால் சொன்ன விமானத்தில் சொன்ன நேரத்தில் அந்த கிங் மேகர் பராக்க்கு வந்தார் அப்படி பட்டவர்கள் இன்று இலங்க்கை அரசின் காலைக் கடன் முடிந்த பின் கழுவி விட்டுக் கொன்டு இருக்கிறார்கள்.

என்ன ஒரு புத்திசாலித்தனமான கணிப்பு :huh:

பாவம் நீங்கள் .

தலைவர் உயிரோடு இருக்கின்றார் ,ராஜீவை புலிகள் கொலை செய்யவில்லை ,இப்படி கருப்பு பூனையை இருட்டிலும் வெள்ளை காகத்தை பகலிலும் பலர் தேடுவதாக கேள்வி .

  • கருத்துக்கள உறவுகள்

எனது புத்தகத்தில் நாதன் கஜன் பற்றிய விரிவாக எழுதியிருக்கிறேன் நாதன் கஜனை போட்ட அன்ரனி பற்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]முன்னர் ஒருமுறை யூகோசிலாவிய நாட்டின் பணத்திற்கு கொலைசெய்யும் ஆட்களை வைத்து சிங்கள அரசு இவர்களை கொலைசெய்ததாக சொல்லப்பட்டேன்.[/size]

[size=4]பிரான்ஸ் நாளை சிறலங்கா மாதிரி வராமல் இருக்க அவர்கள் தான் தமது சட்டத்தை நிலைநாட்டவேண்டும். [/size]

அந்த கூடிப்பிரிந்த யூகோஸ்லாவிய நாடுகளிலிருந்து பலதரப்பட்ட மக்கள் ஐரோப்பா எங்கும் வாழ்கின்றார்கள். இப்படியான செயல்கள் செய்வதாயின் இவர்களுக்கு 500 யூரோ போதுமானது.

பாவம் நீங்கள் .

தலைவர் உயிரோடு இருக்கின்றார் ,ராஜீவை புலிகள் கொலை செய்யவில்லை ,இப்படி கருப்பு பூனையை இருட்டிலும் வெள்ளை காகத்தை பகலிலும் பலர் தேடுவதாக கேள்வி .

நாங்கள் அஞ்சலியும் செய்து விட்டோம். ஆனால்

உங்களால் தான் தலைவர் உயிரோடு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.

ஏனெனில் அதை விட்டால் எழுதுவதற்கு எதுவும் இல்லாத வரட்சி தான். எங்களுக்காவது ஈழம் வேண்டும் ,தமிழர் சமாதான சக வாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. இப்போதும் இருக்கின்றது.. அதனால் எழுதும் வேலையும் தேவையும் இருக்கின்றது.

ஆனால் உங்களுக்கு இருந்த தேவை புலியை எதிர்ப்பது. உங்களை இயக்கியவர்களுக்கும் .இப்போது புலி இல்லை. உங்கள் தேவையும் இப்போது யாருக்கும் இல்லை.

ஆனாலும் கிணத்துத் தவளை கத்துவதை நிறுத்துமா? அல்லது அதற்குத்தான் புரியுமா? இறக்கும் வரை அதற்கு கிணறுதான் உலகம்.. :D

  • தொடங்கியவர்

[size=2]

216200_518061334878361_1090173792_n.jpg[/size]

[size=2]

216200_518061334878361_1090173792_n.jpg[/size]

வீரவணக்கங்கள். தெளிவாக சொல்லலாம் இது தமிழ் தேசியத்திக்கு எதிரானவர்கள் தான் . இதனால்

எதனையும் புடுங்க முடியாது , எமது போரட்டம் ஒருவரில் தங்கியதில்லை . அப்படி தலைவர் வளர்க்கவும் இல்லை .

வெட்ட வெட்ட வளர்வோம் .

[size=4]நடராசா மதீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி என்பவர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்களிலில் வந்த முகமூடி அணிந்த இருவர் - பரிதிமீது மூன்றுமுறை துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்துள்ளனர். பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்திலிருந்து வெளியே வருகையிலேயே நேற்றிரவு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/52329-2012-11-09-03-50-36.html

  • கருத்துக்கள உறவுகள்

பாரிசில் சிங்கள கைக்கூலிகள் கொலைவெறியாட்டம்! கேணல் பரிதி வீரச்சாவு

PHOTOS, தமிழீழம் | ADMIN | NOVEMBER 9, 2012 AT 08:22

பாரிசில் சிங்கள அரசின் கைக்கூலிகள் எனக் கருதப்படும் தேசவிரோதிகள் நிகழ்த்திய கொலைவெறித் துப்பாக்கிச் சூட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினரும், தேசிய செயற்பாட்டாளருமான பருதி (நடராஜா மதீந்தரன்) அவர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்.

இன்று மாலை பாரிசில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகத்திற்கு முன்பாக இக் கொலை வெறித்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

1996 ஒக்ரோபர் மாதம் 26ஆம் நாளன்று பாரிஸ் லாச்சப்பலில் இடம்பெற்ற லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் படுகொலையின் பாணியில் தற்பொழுது பருதி அவர்களின் படுகொலை இடம்பெற்றிருப்பதாக தெரிய வருகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதேயிடத்தில் பருதி அவர்கள் மீது வாள்வீச்சை தேசவிரோதிகள் நிகழ்த்தியமை நினைவூட்டத்தக்கது.

091112-004-722x1024.jpg

http://thaaitamil.com/?p=37867

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.