Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கோப்பை கால்பந்து 2006

Featured Replies

யாரவது எனது துக்கத்தை பகிர்ந்து கொள்ள வாருங்கள்

:cry: :cry: :cry: :cry: :cry: :cry:

  • Replies 618
  • Views 55.3k
  • Created
  • Last Reply

ஏன் மனசு வெடித்து விடும் போல் உள்ளது

ஏன் மனசு வெடித்து விடும் போல் உள்ளது

ஐயோ என்னாச்சு அண்ணாச்சி :cry: :shock:

ஐயோ என்னாச்சு அண்ணாச்சி :cry: :shock:

Netherland போத்துக்களிடம் தோத்து விட்டது எனக்கு தோல்வி பிடிக்காத விடையம் :P

நன்றி நீங்கள் ஆவது கேட்டிங்களே :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெதர்லாந்து போர்த்துக்கல் உடனான போடடியில் 1 0 என்ற கோல் தோல்வியுற்று மூட்டை கட்டுகிறது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கோல்களை போட பல சந்தற்பங்கள் கிடைத்த பொழுதும் அதனை தவறவிட்டுவிட்டனர் இப்போட்டியில் போர்த்துக்கலின் இரண்டுவீரர்களுக்கும் நெதர்லாந்தின் இரண்டு வீரர்களுக்கும் சிகப்பு காட்கிடைத்து மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் மற்றும் எட்டு வீரர்களுக்கு மஞ்சல் காட் கிடைத்தது தெதர்லாந்தின் இத்தோல்வியினினால் .இதன் பயிற்சியாளர் இராஜினாமாச் செய்யக்கூடும்? என்று எதிர்பார்க்கப்படுகின்றது

pn3fo.jpg

Netherland போத்துக்களிடம் தோத்து விட்டது எனக்கு தோல்வி பிடிக்காத விடையம் :P

நன்றி நீங்கள் ஆவது கேட்டிங்களே :cry: :cry:

சரி சரி வாழ்க்கைல வெற்றி தோல்வி எல்லாம் சகஜம்தானே. இதுக்கு போய் அழலாமோ. என்ன செய்ய அண்ணனின் கண்ணில் தண்ணீரை பார்த்த உடனே மனசு கேக்க இல்லை அதுதான் :P

ரொம்ப முக்கியம் அவனவன் என்னத்துக்கு அழுகிற என்று ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு, நானும் யாரோ எதோ மண்டையை போட்டிட்டினமாக்கும் எண்டு நினைச்சன் :x

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ned17fn.jpg

ned27ud.jpg

por13bk.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:cry: :lol::lol::lol: :cry:

_41810878_scuffle416.jpg

_41810884_bommelfigo416.jpg

விளையாட்டுடன் கூடவே மைதனத்தில் இடம்பெற்ற சண்டையும் நல்ல இருந்திச்சு. போர்த்துக்கல் வீரர் 2 பேரு உருண்டு போனது நல்லா இருந்துச்சு :lol::lol::lol: :P :P கூடவே போர்த்துக்கல் கப்டனின் நடிப்பும் ரொம்பவே பிரமாதம். :oops:

3916869639.jpg

1863060046.jpg

3725810751.jpg

376593382.jpg

1169775345.jpg

1670710293.jpg

:P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P

(H)கொலாண்டர் gooooooooooooooo home :wink: next stop amsterdam international AIRPORT byeeeeeeeeee

:P :P :P :P :P :P :P :P :P :P

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

:oops: :oops: :oops: :oops:

:P :P :P :P :P :P :P :P :P

(H)கொலாண்டர் gooooooooooooooo home next stop amsterdam international AIRPORT byeeeeeeeeee

:P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P

:P :P :P :P :P

:P :P :P :P

:P :P :P

:P :P

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பு உங்களுக்கு சிவப்பு காட் யாழ்ல காட்டப்போறம். ஏன் என்றால் நீங்க ஆங்கிலத்தில கதைச்சபடியால்.. எங்கேப்பா சிவப்புக்காட்?? :oops: :oops: :oops:

சின்னப்பு உங்களுக்கு சிவப்பு காட் யாழ்ல காட்டப்போறம். ஏன் என்றால் நீங்க ஆங்கிலத்தில கதைச்சபடியால்.. எங்கேப்பா சிவப்புக்காட்?? :oops: :oops: :oops:

விஸ்னு உங்களுக்கு அழுகை வரவில்லையா? வினித் என்னமாதிரி அழுறார் தனிய கஸ்ரப்படுறார். உதவி செய்யக்கூடாதா? :P :P :P

சின்னப்பு உங்களுக்கு சிவப்பு காட் யாழ்ல காட்டப்போறம். ஏன் என்றால் நீங்க ஆங்கிலத்தில கதைச்சபடியால்.. எங்கேப்பா சிவப்புக்காட்?? :oops: :oops: :oops:

3725810751.jpg

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்.. அழுது என்னத்தைப்பண்ணுறது பிருந்தன் அண்ணா. சின்னப்பு.. சுவிஸ் வீட்டை போகும் போது நான் ஆங்கிலத்தில என்ன உங்கட தெரியாத டொச்சிலேயே நக்கல் அடிச்சிட்டாப்போச்சு. :lol::lol::lol:

சின்னப்பு உங்களுக்கு சிவப்பு காட் யாழ்ல காட்டப்போறம். ஏன் என்றால் நீங்க ஆங்கிலத்தில கதைச்சபடியால்.. எங்கேப்பா சிவப்புக்காட்?? :oops: :oops: :oops:

(H)கொலாண்டர் gooooooooooooooo home next stop amsterdam international AIRPORT byeeeeeeeeee

:P

இது டூ மச் சின்னப்பு.

கொலாண்ட் வீரர்கள் நன்றாக விளையாடினார்கள்.

தோற்றாலும்.................

அழாதீங்க வினித்.. இன்னும் சில தினங்கள்ல சின்னப்புவும் அஜீவனும் அழப் போறாங்கன்னு நினைச்சு மனசை தேத்திக்குங்க.. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதெல்லாம் உதைபந்தாட்ட வீரர்கள் நன்றாக பந்தினை அடிக்கப் பழகியிருப்பதோடு நன்றாக நடிக்கவும் பழகியிருக்கிறார்கள். எதிர் தரப்பினர் இவர்களில் முட்டமுன்னரே விழுந்து புரளுபவர்களும், காலில் மெதுவாக அடி பட்டவுடன் கையைப் பிடித்துக்கொண்டு வலியால் துடிப்பதுபோல் நடிப்பவர்களையும் காணச் சகிக்கமுடியவில்லை.

நடுவர்கள் என்று வரும் ஒருசிலரும் தமது பணிகளை சரிவரச் செய்வதில்லை. இதனால் பாதிக்கப்படுபவர்கள் பலர். பல வருடங்களாகப் பயிற்சிகள் செய்து, பலகோடிக்கணக்கில் பணம் செலவழித்து அங்கு வந்து இப்படியான நடுவர்களினால் எல்லாம் வீணாகப் போவதாகவே படுகின்றது. இம்முறை நடுவர்கள் சிலரின் திறமையின்மையால் விளையாட்டைப் பார்க்கவே வெறுக்கின்றது. இதற்கு முன்னர் நடந்த ஒரு போட்டியிலும் இங்கிலாந்து நாட்டு நடுவர் தனது பணியினை சரியாகச் செய்யவில்லை. அடுத்த உதாரணம் நேற்று நடந்து முடிந்த போத்துக்கல் - நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி.

நடுவர் முடிவினை ஏற்பதுதான் முறை என்றாலும் இப்படியான நடுவர்களின் முடிவுகளை ஏற்பது சற்றுக் கடினமாகவேயிருக்கின்றது.

அழாதீங்க வினித்.. இன்னும் சில தினங்கள்ல சின்னப்புவும் அஜீவனும் அழப் போறாங்கன்னு நினைச்சு மனசை தேத்திக்குங்க.. :P

சரி நெதர்லாண்ட் போனா என்ன இங்லாந்து இருக்கு தானே :P :P

என்ன இருந்தாலும் சுவிஸ்க்கு சப்போர்ட் பன்ன மாட்டேன் :twisted: :twisted: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் சின்னப்பு எங்கயப்பு போய்டாய்? சுவிசுக்காராங்கள் 3 மச்சோட வீட்ட போய்டுவாங்கள் என்டு சொன்ன மாதிரி இருக்கு?? இன்டைக்கும் வென்று கால்இறுதியாட்டத்திற்கு தெரிவாகப் போறம்!! முடிஞ்சால் தடுத்துப்பாரும் :lol: :lol: :lol:

Netherland போத்துக்களிடம் தோத்து விட்டது எனக்கு தோல்வி பிடிக்காத விடையம் :P

நன்றி நீங்கள் ஆவது கேட்டிங்களே :cry: :cry:

அதாவது ஒல்லாந்தர் போத்துகீசரிடம் தோற்றுவிட்டார்கள். இந்த விளையாட்டில் தான் உலகசாதனையும் நடைபெற்றதாம். நான்கு பேருக்கு மஞ்சள்+சிகப்பு அட்டைகளும், எட்டுபேருக்கு மஞ்சள் அட்டைகளும் காண்பிக்கப்பட்டன. அது மட்டுமல்லாமல் ஆட்டக்காரர்களின் தவறான ஆட்டங்களினால் முதலரை ஆட்டத்தில் மூன்று நிமிடங்களும், மிகுதி அரை ஆட்டத்திற்கு ஆறு நிமிடங்களும் கூடுதலாக வழங்கப்பட்டன.

சரி நெதர்லாண்ட் போனா என்ன இங்லாந்து இருக்கு தானே :P :P

என்ன இருந்தாலும் சுவிஸ்க்கு சப்போர்ட் பன்ன மாட்டேன் :twisted: :twisted: :twisted:

ஓய் வினித்து ளொள்ளா பாத்தனீர் தானே சுவிசு பிகர்களை ஓய் பிழைக்கத்தெரியாத பெடியப்பா நீர்

:evil: :evil: :evil: :evil: :evil:

இண்டைக்கு குடுக்கிறம் பாரும் உக்கிரெயின் மன்னர்மாருக்கு

அடுத்த பிளைட்டும் ரெடி பண்ணுறம் பாரும்

1670710293.jpg

:P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P

:P :P :P :P :P

:P :P :P :P

:P :P :P

:P :P

:P

நான் உக்ரெயினுக்கு தான் சப்போட்... :roll:

நான் உக்ரெயினுக்கு தான் சப்போட்... :roll:

ஓய் அதுக்கு நாங்கள் இப்ப என்ன செய்ய

:evil: :evil: :evil: :evil: :evil:

ஓய் உக்கிரெயினுக்கு சப்போட்பண்ணும் முடிஞ்சா அதுக்கு பக்கத்து நாட்டுக்கு சப்போட் பண்ணும்

ளொள்ளா

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

உக்ரெயின் குண்டு போடுற விமானம் விக்கப்போகினமாம் வாங்குமன் 2 ஐ

:twisted: :twisted: :twisted: :twisted:

அழாதீங்க வினித்.. இன்னும் சில தினங்கள்ல சின்னப்புவும் அஜீவனும் அழப் போறாங்கன்னு நினைச்சு மனசை தேத்திக்குங்க.. :P

1670710293.jpg

வெத்தி - தோல்விங்கிறது விளையாட்டில சகஜம்பா.............

வென்றா

காரில கத்திக் கிட்டு சுத்துவோம்.

தோத்தா

ஒரு விசுக்கி :x விட்டு தூங்குவோம்.

எல்லாத்திலயும் ஒரு கிக்கு இருக்கும்மா :lol:

அப்புடிதானே சின்னப்பு :roll:

ஓய் அதுக்கு நாங்கள் இப்ப என்ன செய்ய

:evil: :evil: :evil: :evil: :evil:

ஓய் உக்கிரெயினுக்கு சப்போட்பண்ணும் முடிஞ்சா அதுக்கு பக்கத்து நாட்டுக்கு சப்போட் பண்ணும்

ளொள்ளா

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

உக்ரெயின் குண்டு போடுற விமானம் விக்கப்போகினமாம் வாங்குமன் 2 ஐ

:twisted: :twisted: :twisted: :twisted:

ஐயோ... ஐயோ.... :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.