Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கோப்பை கால்பந்து 2006

Featured Replies

யோவ் தாத்ஸ் பேரை மாத்தினது விஸ்ணு இல்லை.. வினித்

என்று நினைக்கிறன்.. :roll: வீணாணவன் :? என்ற பேரில முன்பு கருத்து

எழுதினார்.. :roll:

ஓய் கிராபிக் ளொள்ளா ம் அது எனக்குத்தெரியும் நான் என்ன இப்ப உம்மை கேட்டனானா ??

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

  • Replies 618
  • Views 55.3k
  • Created
  • Last Reply

யோவ் தாத்ஸ் பேரை மாத்தினது விஸ்ணு இல்லை.. வினித்

என்று நினைக்கிறன்.. :roll: வீணாணவன் :? என்ற பேரில முன்பு கருத்து

எழுதினார்.. :roll:

ஹல்லோ ஏன் அந்த பாயும் புலி வீணாணவனை இப்போ சும்மா கூபுடுறீங்கள்? வம்பைவிலைக்கு வாங்காதிங்கள் சொல்லி பொட்டன் சின்னா நீயுமா மச்சி :twisted: :twisted: வடிவேலு சொன்னா கேட்டுகணும் :wink: :P

ஓய் அது இருக்கட்டும் ஜேர்மனி 3 கோல் எண்டு தம்பீ சுபீ கதை விடுறார் 2 கோல் தானே தம்பீ பன்னீ போட்டவர்

3 வது போத்துக்கல் மன்னர் மார் போட்டுக்குடுத்தவை !!

உண்மையோ ??

:P :P :P :P :P

உண்மையில ஜேர்மன் 2 கோலும், போர்த்துக்கல்காரன் 2ம் போட்டவன். ஜேர்மன்காரன் 2கோலையும் சரியாப்போட்டுட்டான். போர்த்துக்கல்காரன் 1 கோலை மாறி தன்ரை பக்கம் போட்டுட்டான். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவஙகள் கோல் போட்டங்களோ இல்லையோ. இங்கே எல்லாம் போட்டுட்டுதான் நிக்கினம். :lol: ஏன் எங்களையும் சேர்த்தால் என்னவாம் :?: :twisted:

அவஙகள் கோல் போட்டங்களோ இல்லையோ. இங்கே எல்லாம் போட்டுட்டுதான் நிக்கினம். :lol: ஏன் எங்களையும் சேர்த்தால் என்னவாம் :?: :twisted:

இண்டைக்கு சனிகிழமை மச்சி சனிகிழமை தெரியாதோ திருமனம் ஆன ஆண்களுகு விடுமுறை நாள் சின்னவை பார்க்க தெரியவில்லைய மனுசன் எப்படி குதுகலமாக இருக்கார் என்று :P :?: :P :P

1262360521.jpg

ஜெர்மனிக்கு வாழ்த்துக்கள்!

1152394206.jpg

2902905634.jpg

2808341200.jpg

இன்றைய போட்டி நன்றாகவே இருந்தது.

போர்த்துக்கல் டெக்டிக்களில் கைவண்ணத்தைக் காட்டினார்களே ஒழிய

பந்தை அடிக்கும் வேகத்தில் அதைக் காட்டவில்லை?

1768830689.jpg

ஜெர்மனி

Schweinsteiger 55 நிமிடத்திலும்

Petit 60 நிமிடத்திலும்

Schweinsteiger 77 (Neuville) நிமிடத்திலும்

தலா ஒரு கோல் வீதம் 3 கோல்களைப் போட்டார்கள்.

1446973364.jpg

போர்த்துகல்

Gomes 87 min நிமிடத்தில் 1 கோல் போட்டார்.

ஜெர்மனியில் போட்டி நடைபெற்றதால்

இந்த வெற்றி நிச்சயம் ஓரளவாவது ஆறுதல் தரும்.

1855856481.jpg

இதுதான் கப்டன் ஒலிவர்கான் இறுதியாக பங்கு கொள்ளும்

உலக கிண்ணத்துக்கான ஆட்டம்.

471069308.jpg

விடை பெறுகிறார்.........

ஜெர்மனி வெற்றிக் களிப்பில்...................

2043155274.jpg

729963962.jpg

3914641709.jpg

அங்கு புலம் பெயர்ந்து வாழும் குழந்தைகளின் ஆதங்கம் கூட

தாம் வாழும் நாடு வெற்றி பெற வேண்டுமென்பதே........

213443178.jpg

அஜீவன் அண்ணா நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய் கிராபிக் ளொள்ளா ம் அது எனக்குத்தெரியும் நான் என்ன இப்ப உம்மை கேட்டனானா ??

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

பாவம் மனுசன் எப்ப பாரு டென்ஸன் தான். அதுதான் வசி மேலயும் பாயுது. :twisted: :twisted: :twisted: மப்பில ஒன்று ரண்டா தெரியும் என்று கேள்விப்பட்டு இருக்கன். ஆனால் இவருக்கும் மாறி வினித்தும் விஸ்ணுவும் ஒன்றா தெரிஞ்சிருக்கு போல. :lol::lol::o

அங்கு புலம் பெயர்ந்து வாழும் குழந்தைகளின் ஆதங்கம் கூட

தாம் வாழும் நாடு வெற்றி பெற வேண்டுமென்பதே........

213443178.jpg

நன்றி அஜீவன் அண்ணா,

இதுதான் இங்கு ஜேர்மனியில் உள்ள இன்றைய யதார்த்தமான உண்மை

ஹோலே.........ஹோலே.............ஹோலே..........lionman8lv9uf.giflionman8lv9uf.giflionman8lv9uf.giflionman8lv9uf.gif

உங்க வீட்டு அடியா? எங்க வீட்டு அடியா?..........lionman8lv9uf.giflionman8lv9uf.giflionman8lv9uf.gifஹோலே...............ஹோலே...........ஹோலே..................

.lionman8lv9uf.giflionman8lv9uf.giflionman8lv9uf.gif

இத்தாலி - பிரான்ஸ் அணிகள் இன்று இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன

sp2-l1.jpg

ஜேர்மனியில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த 18 ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி தற்போது இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டது. இன்று 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் இறுதி ஆட்டத்தில், இத்தாலி-பிரான்ஸ் அணிகள் போட்டியிடுகின்றன.

ஜேர்மனியில் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்பு இம்முறை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றக் கூடிய பலம்வாய்ந்த அணிகளாகக் கணிக்கப்பட்ட பிரேசில், ஜேர்மனி, இங்கிலாந்து, ஆர்ஜென்ரீனா, ஸ்பெயின் அணிகள் இறுதிக் கட்டப் போட்டிகளில் தோல்விகளைத் தழுவிக் கொண்டது. அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது.

குறிப்பாக 5 தடவைகள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய நடப்புச் சாம்பியனான பிரேசில் அணி, பிரான்ஸ் அணியிடம் கால் இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது பிரேசில் நாட்டு மக்களுக்கு கடும் கோபத்தையே ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் அணியின் முதல் நிலை வீரர்கள் இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் சிறப்பாக விளையாடாததினாலேயே தங்களுக்கு தோல்வி ஏற்பட்டது என்று, பிரேசில் நாட்டு பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

சர்வதேச தரத்தில் சிறந்த வீரர் என்று கணிக்கப்பட்ட பிரேசில் அணியின் முன்னணி வீரர் ரொனால்டினோ இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒரு கோலையேனும் அடிக்காததினால் கடும் சீற்றம் கொண்ட பிரேசில் ரசிகர்கள் பிரேசில் நாட்டில் இவரது திறமையைப் பாராட்டி நிறுவப்பட்ட சிலைகளையும், பிரமாண்டமான கட்டவுட்களையும் சிதைத்து விட்டனர்.

இதுபோல், உலகக் கிண்ணத்தை நடத்தி வரும் ஜேர்மனியும், இம்முறை தமது அணி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றுமென்று கண்ட கனவுகளும் கலைந்து விட்டதினால் ஜேர்மன் நாட்டு ரசிகர்கள் கடும் கோபம் கொண்டு, ஜேர்மன் வீரர்களின் வீடுகளை தாக்குவதற்கு திட்டமிட்டது பொலிஸாருக்குத் தெரிய வந்ததினால் வீரர்களின் வீடுகளுக்கு 24 மணி நேரமும் பலத்த பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று நடைபெற இருக்கும் இறுதி ஆட்டத்தில் பங்கு பற்றும் பிரான்ஸ், இத்தாலி அணிகள் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடாததினால் இவ்விரு அணிகளும் இறுதிக் கட்டப் போட்டி வரை முன்னேறுவார்கள் என்று யாருமே கருத்துத் தெரிவிக்கவில்லை.

பிரான்ஸ் அணி

குறிப்பாக பிரான்ஸ் அணி ஆரம்பச் சுற்றில் நடைபெற்ற 3 ஆட்டங்களில் முதல் இரு ஆட்டங்களான சுவிற்சர்லாந்து அணியுடனான ஆட்டத்தை வெற்றிதோல்வியின்றி (0-0) முடித்துக் கொண்டது. 2 ஆவது ஆட்டத்திலும் தென் கொரியா அணியுடனான ஆட்டத்தை வெற்றி தொல்வியின்றி (1-1) முடித்துக் கொண்ட போதிலும், பிரான்ஸ் அணி 2 ஆவது சுற்று ஆட்டத்துக்கு தெரிவாகுவது கேள்விக்குறி என்று செய்திகள் தெரிவித்தன.

ஆனால், டோகா அணியுடனான, 3 ஆவது ஆட்டத்தில் 2-0 கோல்களினால் வெற்றி பெற்றதன் காரணமாக பிரான்ஸ் அணி 2 ஆம் சுற்று ஆட்டத்துக்கு தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றது.

இதன் பின்பு தான் பிரான்ஸ் அணி வீரர்களின் சாமர்த்தியமான தந்திரம் நிறைந்த ஆட்டங்கள் வெளிப்பட ஆரம்பித்தன. குறிப்பாக இவ் அணியின் தலைவர் ஜிடேன் தமது அணியை, எதிரணியினரின் பலத்தை அறிந்து அதற்கு ஏற்ற விதத்தில் வழி நடத்தியதே இந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

2 ஆவது சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை 3-1 கோல்களினால் வெற்றி பெற்று கால் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது. ஸ்பெயின் அணி ஆரம்பத்தில் நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் 2 ஆம் சுற்று ஆட்டத்துக்கு தெரிவானது குறிப்பிடத்தக்கது.

கால் இறுதி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான பிரேசில் அணியை பிரான்ஸ் சந்தித்தது. இப்போட்டியில் பிரேசில் அணிதான் வெற்றி பெறுமென்று, பெரும்பாலான ரசிகர்கள் எதிர் பார்த்தனர். ஆனால், இடைவேளைக்கு முன்பாகவே பிரான்ஸ் அணி ஒரு கோலைப் போட்டு, ஆட்டம் முடிவடையும் வரை பிரேசில் அணி வீரர்களை கோல்கள் ஏதும் போடாத விதத்தில் தடுத்தாடியதும் குறிப்பிடத்தக்கது.

அரை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி , போர்த்துக்கல் அணியை சந்தித்தது. இப்போட்டியிலும் பிரான்ஸ் அணி 33 ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலம் ஒரு கோலைப் போட்டு பின்பு ஆட்டம் முடிவடையும் வரை எதிரணி வீரர்கள் கோல்கள் எதனையும் போடாத விதத்தில் தடுத்தாடி வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு தெரிவானது.

இத்தாலி அணி

இத்தாலி அணி ஆரம்ப சுற்று ஆட்டங்களில் பிரான்ஸ் அணியை விட கூடிய புள்ளிகளைப் பெற்று 2ஆம் சுற்று ஆட்டத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இவ்வணி ஆரம்ப சுற்றின் 1 ஆவது ஆட்டத்தில் கானா அணியை 2-0 கோல்களினால் வெற்றி பெற்றது. அமெரிக்க அணியுடனான 2 ஆவது ஆட்டத்தை வெற்றி தோல்வியின்றி (1-1) முடித்துக் கொண்டது. 3 ஆவது ஆட்டத்தில் செக் குடியரசு அணியை 2-0 கோல்களினால் வெற்றி பெற்றது.

2 ஆவது சுற்று ஆட்டத்தில் இத்தாலி அணி, பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியைச் சந்தித்தது. இப்போட்டியில் இரு அணிகளும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காது விளையாடியதினால் ஆட்டம் மேலதிக நேரத்துக்குள்ளாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆட்டம் முடிவடைவதற்கு 2 விநாடிகள் இருக்கும் போது அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக வழங்கப்பட்ட பெனால்டி உதையினால் இத்தாலி அணி வெற்றி பெற்றது. இறுதி நேரத்தில் தமக்கு எதிராக வழங்கப்பட்ட பெனால்டி உதை விதி முறைகளுக்கு முரணானது என்று அவுஸ்திரேலியா தனது கடும் ஆட்சேபத்தை FIFA க்குத் தெரிவித்துள்ளது.

கால் இறுதி ஆட்டத்தில் இத்தாலி அணி உக்ரைன் அணியை மிக இலகுவாக 3-0 கோல்களினால் வெற்றி பெற்று அரை இறுதியாட்டத்திற்கு முன்னேறியது.

அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி அணி ஜேர்மன் அணியைச் சந்தித்தது. இப்போட்டியில் முதல் 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் போடாததினால் மேலதிகமாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.இந்த மேலதிக நேரம் முடிவடைவதற்கு 2 நிமிடங்கள் இருந்ததினால் இப்போட்டி "ரைபிரேக்கர்" முறையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படப் போகின்றது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இத்தாலி வீரர்கள் 119 ஆவது நிமிடத்தில் மிக சாமர்த்தியமாக 1 ஆவது கோலையும், 121 ஆவது நிமிடத்தில் 2 ஆவது கோலையும் போட்டு வெற்றி பெற்று முழு உலகத்தையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர்.

இன்றைய இறுதி ஆட்டத்தில் பங்குபற்றும் பிரான்ஸ், இத்தாலி அணிகள் முடிவடைந்த போட்டிகளின் பேறுபேறுகளுடன் ஒப்பிடும் போது, இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதாகக் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தாலி அணி இதற்கு முன்பு 3 தடவைகள் (1934,1938,1982) உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. பிரான்ஸ் அணி ஒரே ஒரு முறைதான் (1998) உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

இதனால் இவ்விரு அணிகளுக்குமிடையில் இன்று நடைபெறவிருக்கும் இறுதியாட்டம் பலத்த பலப்பரீட்சையாகவே இருக்குமென்று அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தினக்குரல்.

WorldCupFinal

பிரான்ஸ் 1 : 1 இத்தாலி 6 min,19min

இடைவேளைவரை பிரான்ஸ், இத்தாலி ஆகியன தலா ஒரு கோல்கள் போட்டிருக்கின்றன.

WorldCupFinal

பிரான்ஸ் 01 : 01 இத்தாலி

6 min,19min

இடைவேளைவரை பிரான்ஸ், இத்தாலி ஆகியன தலா ஒரு கோல்கள் போட்டிருக்கின்றன.

:P :P :P

WorldCupFinal

இடைவேளைவரை பிரான்ஸ், இத்தாலி ஆகியன தலா ஒரு கோல்கள் போட்டிருக்கின்றன.

நேரம் முடிவடைந்து விட்டது. மேலதிக நேரம் கொடுக்கப்பட உள்ளது.

இதுவரை

பிரான்ஸ் 1 : 1 இத்தாலி

(பிரான்ஸ் 6 min, இத்தாலி 19min,)

zz5yo.jpg

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

சிடான் சொறி வேலை பாத்ததாலை

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

சிடான் சொறி வேலை பாத்ததாலை

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

யோவ் சாட்றீ உம்மோடை கூட்டுச்சேந்தா இப்பிடித்தான்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

சிடான் சொறி வேலை பார்த்ததால இந்தக் கவலையா சின்னப்புவுக்கு

சிடான் சொறி வேலை பாத்ததாலை

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

ஆனாலும் சின்னப்பு இடி என்றால் இடி

ஒரு இடியிலேயே விழுந்துட்டான். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

41867144zidaneheadbutt3007yl.jpg

41867146zidanered3001if.jpg

:oops: :oops: :oops: :oops: :twisted: :twisted: :evil: :evil: சிடான் க்கு தேவை. ஏதோ வீரமா பண்ணிட்டதா நினைப்பு..

எங்கே ஆளை வேளில காணல?? :lol:

சரி சரி பிரான்ஸ் 2 ம் இடத்தைப்பெற்றிருக்கு :cry: . வாழ்த்துக்கள் பிரான்ஸ்க்கு

zidan top player þôÀÊ ¦ºöÂìܼ¡Ð 98õ ¬ñÎõ º¡×¾¢«§ÃÀ¢Â ¿¡ðΠţரை ¸¡Ä¡ø மிதித்து º¢¸ôÒ ¸¡ட் Å¡í¸¢ÉÅ÷ þÐ þÅரிý கடைº¢ Å¢¨Ç¡ðÎ நாள்(¿¡ðÎ측¸) «ôÀÊ¡ÉÅ÷ Áரி¨¾§Â¡Î §À¡¸ §ÅñÊ ´ÕÅ÷ þôÀÊ ¦ºöÅÐ நøÄÐ þø¨Ä :x

zidan top player þôÀÊ ¦ºöÂìܼ¡Ð 98õ ¬ñÎõ º¡×¾¢«§ÃÀ¢Â ¿¡ðΠţரை ¸¡Ä¡ø மிதித்து º¢¸ôÒ ¸¡ட் Å¡í¸¢ÉÅ÷ þÐ þÅரிý கடைº¢ Å¢¨Ç¡ðÎ நாள்(¿¡ðÎ측¸) «ôÀÊ¡ÉÅ÷ Áரி¨¾§Â¡Î §À¡¸ §ÅñÊ ´ÕÅ÷ þôÀÊ ¦ºöÅÐ நøÄÐ þø¨Ä :x

என்ன செய்வது எத்தனையோ உயிரையும் கொடுக்கும் ரசிகர்கள் விளையாட்டை இரசிக்கிறார்கள். ஆனால் இவர்கள் தங்கள் சிறிய கோபத்தை கட்டுப்படுத்தாது மைதானத்தில் நின்று அடிபடுவது. முட்டாள் தனமானது. :twisted: :twisted: :twisted:

வென்றிருக்க வேண்டிய சான்ஸ் ஆனால் பிரான்ஸ் வீரர் ஒரு பனால்டியை தவற விட்டதாலை இத்தாலி வென்று விட்டது.

சிடான் இப்படி பண்ணியிருக்க கூடாது... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.