Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் அமைச்சராக இருந்து இதுவரை செய்தவை என்ன?

Featured Replies

[size=4]செயலாளர் நாயகம் [/size]

சோறு போடுவதாக சொல்லி

மக்கள் பணத்தில் தன் வாய்க்குள் போட்டது தான் அதிகம்

சலுகைகள் சார்ந்தும்

அப்படியே...................

எமது உரிமைப்போராட்டத்தில்

தட்டிவிட்ட பெருமையும் இவருக்குத்தான் முதலிடம். :( :( :(

கூட்டமைப்பையோ

சாதாரண தமிழர்களையோ இவருடன் ஒப்பிடுவது சரியல்ல

இவர் போல் வாழ அவர்கள் முயலவில்லை என்பது தான் உண்மை.

மண் கொள்ளை பற்றி யாரும் சொல்லவில்லையே ...... ?

கட்டப்பஞ்சாயத்து அடங்கும். :D

போராட்டத்துக்கென்று சேர்த்த காசை ஆட்டையை போட்டு அதில கொஞ்சத்தையேனும் போரால் அவலப்பட்ட மக்களுக்கு கொடுக்க மறுத்த புலம்பெயர் தமிழர்களால் செயலாளர் நாயகத்தைப் பார்த்து சுட்டுவிரல் கூட நீட்டமுடியாது. பாம்புக்குறும் பன்னிகுறுப் என்று அடிபட்டு குத்துப்பட்டு சுடுபட்டுக்கொண்டு எப்படி இப்படி பேசமுடியும்? சுட்டுவிரல் நீட்டுவதற்கு ஏதாவது ஒரு அடிப்படைத் தகுதியை வைத்திருங்கள்.

  • Replies 81
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒரே ஒரு கொலை வழக்கு. அதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

[size=4]உண்மை உறுதிப்படுத்தபடாத பல கொலைகள் உள்ளன. பயம் காரணமாக மக்கள் தாக்கல் செய்யவில்லை. [/size]

  • தொடங்கியவர்

ஆனால் அதன் பின்னரான மக்கள் பணி அபிவிருத்திகள் என்றுபார்த்தால் இவருக்கே முதலிடம். முன்பை விட இப்போது இவர் அதிகம் செயற்படுகின்றார். வாயால் வடை சுட்டு வித்துக்கொண்டிருக்கும் கூட்டமைப்பு நாடுகடந்த அரசு போன்றவற்றை விட ஏதோ முடிந்ததை பேரினவாதத்தின் மத்தியில் செய்கின்றார் என்பது பெரியவிசயமே.

[size=4]கனடாவில் உள்ள செயலாளர் நாயகத்தின் உற்ற முன்னைநாள் நண்பன் xxx நிறையவே உங்கள் செயலாளர் நாயகத்தை பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் பகிர்ந்தார். தான் புலிகள் அழிக்கப்பட்டபின் இவருடன் முரண்பட்டு தாயகத்தை விட்டு ஒளித்து அகதியாக ஓடிவந்த கதையையும் சொன்னார். [/size]

[size=4]பாம்புக்கு கீரி கீரிக்கு பாம்பு இந்த செயலாளர் நாயகம்![/size]

போராட்டத்துக்கென்று சேர்த்த காசை ஆட்டையை போட்டு அதில கொஞ்சத்தையேனும் போரால் அவலப்பட்ட மக்களுக்கு கொடுக்க மறுத்த புலம்பெயர் தமிழர்களால் செயலாளர் நாயகத்தைப் பார்த்து சுட்டுவிரல் கூட நீட்டமுடியாது. பாம்புக்குறும் பன்னிகுறுப் என்று அடிபட்டு குத்துப்பட்டு சுடுபட்டுக்கொண்டு எப்படி இப்படி பேசமுடியும்? சுட்டுவிரல் நீட்டுவதற்கு ஏதாவது ஒரு அடிப்படைத் தகுதியை வைத்திருங்கள்.

ஏனையா கேட்போர் கேள்விகளுக்கு பதில் எழுதாமல் குயக்கம் எழுத்துகிறீர். உங்களிடம் கேள்வி கேட்டவர்களில் கேட்வர்களில் யார் " ஆட்டை போட்டவர்" என்பதை கூறமுடியுமா?

பன்னி குறுப்பையும்,பாம்பு குறுப்பையும் பற்றி நெருடலிலிருந்த கட்டுரையை யாரோ இங்கே பதிந்தவுடன் அதை வைத்துக்கொண்டு அதில் தூங்கிகாட்டாமல், அதை பற்றி ஆதாரம் தெரிந்த மனிதானாயின் அதை பற்றி யாழில் இதற்கு முதல் எழுதிய கருத்தொன்றை இங்கே இணைக்க முடியுமா?

அந்த கட்டுரை அந்த குறுப்புகள் உள்ளேதான் குதுவெட்டுகளை நடத்துவதாக கூறுகிறது. அதை விளங்காமல் இங்கே இருப்பவர்களை பாம்பு, பன்னி என்று நினத்து குத்து வெட்டுக்களை ஆரம்பிக்கும் நீங்கள்தான் அவறில் ஒன்று போல இருக்கிறீர். அதனால்தான் யாழ் உறவுகளுடன் குத்து வெட்டுக்கு இறங்குகிறீர்கள்.

சேறு அள்ளி வீசாமல் தலைப்பு செய்தியில் இறங்கி உண்மையாக விவாதிக்க முடியுமா?

அடுத்த வருடம் 60 ஆயிரம் குடிசைக் கைத்தொழில்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான பாரிய திட்டமொன்றை செயற்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் கூறுகின்றார். இதேபோன்றுதான் கடந்த ஆண்டிலும் அறிவித்தார். ஆனால் அவ்வாறு கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அவர் நடைமுறைப்படுத்தி உள்ளாரா?

பதில் இருந்தால் சரணபவனின் கேள்விக்கு பதில் எழுதுங்கள்.

சரவணபவனின் கேள்வி விளங்குகிறதா?

சரவணபவனின் கேள்வி விளங்காவிட்டால் " சென்ற தடவை நிதி ஒதுக்கப்பட்ட அதே திட்டங்களுக்கு இந்த முறையும் நிதி ஒதுக்கப்படுகிறது. சென்ற தடவையில் நிதி ஒதுக்கப்பட்டவை ஒன்றும் செய்யப்படவில்லை. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட பணத்துக்கு என்ன் நடந்தது? மூளை இருந்தால், கற்பனை வந்தால், போன வருடம் பணம் அடித்த பெயரில் இந்த வருடமும் அடிக்காகாமல் சிங்கள மோடையாக்கள் வைப்பது போல இந்த முறை திட்டத்தை சீருடைக்கு சப்பாத்துக்கு என்று மாற்றி விடமுடியுமா" என்று கேட்கிறார். வசதி எப்படி?"

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

ஏனையா கேட்போர் கேள்விகளுக்கு பதில் எழுதாமல் குயக்கம் எழுத்துகிறீர். உங்களிடம் கேள்வி கேட்டவர்களில் கேட்வர்களில் யார் " ஆட்டை போட்டவர்" என்பதை கூறமுடியுமா?

பன்னி குறுப்பையும்,பாம்பு குறுப்பையும் பற்றி நெருடலிலிருந்த கட்டுரையை யாரோ இங்கே பதிந்தவுடன் அதை வைத்துக்கொண்டு அதில் தூங்கிகாட்டாமல், அதை பற்றி ஆதாரம் தெரிந்த மனிதானாயின் அதை பற்றி யாழில் இதற்கு முதல் எழுதிய கருத்தொன்றை இங்கே இணைக்க முடியுமா?

அந்த கட்டுரை அந்த குறுப்புகள் உள்ளேதான் குதுவெட்டுகளை நடத்துவதாக கூறுகிறது. அதை விளங்காமல் இங்கே இருப்பவர்களை பாம்பு, பன்னி என்று நினத்து குத்து வெட்டுக்களை ஆரம்பிக்கும் நீங்கள்தான் அவறில் ஒன்று போல இருக்கிறீர்.

அதனால்தான் யாழ் உறவுகளுடன் குத்து வெட்டுக்கு இறங்குகிறீர்கள்.

சேறு அள்ளி வீசாமல் தலைப்பு செய்தியில் இறங்கி உண்மையாக விவாதிக்க முடியுமா?

நன்றி

இவருக்கு நான் பதில் எழுதுவதில்லை

காரணம்

எங்கிருந்து வருகிறது என்பது ஏற்கனவே தெரியும்.

மீண்டும் முகத்தை காட்டியுள்ளது புதியவர்களுக்கு நன்றே.

எழுதட்டும் விடுங்கள்

முகங்கள் புலப்படும் காலமிது.

[size=1]நியானி: மேற்கோள் தணிக்கை[/size]

Edited by நியானி

ஏனையா கேட்போர் கேள்விகளுக்கு பதில் எழுதாமல் குயக்கம் எழுத்துகிறீர். உங்களிடம் கேள்வி கேட்டவர்களில் கேட்வர்களில் யார் " ஆட்டை போட்டவர்" என்பதை கூறமுடியுமா?

நான் கேள்வி கேட்டவர்கள் ஆட்டையை போட்டதென்று எழுதவில்லை|யே, புலம்பெயர் தமிழர்கள் என்றுதான் எழுதியுள்ளேன் அந்தப் பதத்துக்குள் நானும் அடக்கம்.

பன்னி குறுப்பையும்,பாம்பு குறுப்பையும் பற்றி நெருடலிலிருந்த கட்டுரையை யாரோ இங்கே பதிந்தவுடன் அதை வைத்துக்கொண்டு அதில் தூங்கிகாட்டாமல், அதை பற்றி ஆதாரம் தெரிந்த மனிதானாயின் அதை பற்றி யாழில் இதற்கு முதல் எழுதிய கருத்தொன்றை இங்கே இணைக்க முடியுமா?

அந்த கட்டுரை அந்த குறுப்புகள் உள்ளேதான் குதுவெட்டுகளை நடத்துவதாக கூறுகிறது. அதை விளங்காமல் இங்கே இருப்பவர்களை பாம்பு, பன்னி என்று நினத்து குத்து வெட்டுக்களை ஆரம்பிக்கும் நீங்கள்தான் அவறில் ஒன்று போல இருக்கிறீர். அதனால்தான் யாழ் உறவுகளுடன் குத்து வெட்டுக்கு இறங்குகிறீர்கள்.

நான் யாரென்று உங்களுக்கு தெரியாது நீங்கள் யாரென்று என்க்குத் தெரியாது. மல்லையூர் என்ற பிரதேசத்தை தாங்கள் திருநாமம் கொண்டுள்ளது அப்படி ஒரு ஊரையே நான் கேள்விப்பட்டதில்லை இன் நிலையில் எழுதப்படும் கருத்துக்கள் எப்படி வெட்டுக்குத்து சாத்தியம்? பிரான்ஸில் கொலை நடந்ததும் உடனே கே பி விநாயகம் என்பவர்களது படங்களுடன் தானெ செய்தி வந்தது. இவர்கள் இருவரும் புலிகள் இல்லையா? செய்திகளை போடுபவர்களும் மறுப்பவர்களும் புலிகளா இல்லை புளட்டா ரெலோவா இல்லை ஈபிடிபி யா? மக்கள் யார் என்பதை அறிவார்கள். அந்தவகையில் உங்கள் செய்திகளில் இருந்தே உங்களுக்கான உதாரணம் எடுக்கப்பட்டது. நீங்கள் உள்ளுக்குள் எத்தனை பிரிவாக குறுப்பாக ரவுடிகளாக பிரிந்தாலும் வெளியில் இருக்கும் சாதாரண மக்களாகிய எமக்கு இவைகள் புலிகளே. நாம் புலிகளையும் அது சார்ந்தவர்களையும் பார்க்கின்றோம் அதே போல் ஈபிடிபி அது சார்ந்தவர்களையும் பார்கின்றோம். செயலாளர் நாயகம் மக்களுக்காக கொஞ்சமேனும் செய்யும் போது அவரை ஆதரிக்கின்றோம். கே பி முன்னாள் போராளிகள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஏதாவது செய்யும் போது அவரையும் ஆதரிக்கின்றோம். சிங்களப்பேரினவாதத்திற்கு ஊடாக ஒருவன் எவ்வளவு செய்ய முடியும் எதைச் செய்ய முடியும் என்பதை உணர்கின்றோம். இவர்களை நோக்கி கேள்வி கேட்கவேண்டுமாயின் கேட்பவர்கள் ஏதாவது மக்களுக்கு செய்திருக்கவேண்டும். மகா ருத்திர யாகம் செய்வதையும் புளிச்சல் ஏவறை அறிக்கை விடுவதையும் அங்காங்கே மண்டையில் போடுவதையும் மக்கள் சேவையாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சேறு அள்ளி வீசாமல் தலைப்பு செய்தியில் இறங்கி உண்மையாக விவாதிக்க முடியுமா?

பதில் இருந்தால் சரணபவனின் கேள்விக்கு பதில் எழுதுங்கள்.

சரவணபவனின் கேள்வி விளங்குகிறதா?

சரவணபவனின் கேள்வி விளங்காவிட்டால் " சென்ற தடவை நிதி ஒதுக்கப்பட்ட அதே திட்டங்களுக்கு இந்த முறையும் நிதி ஒதுக்கப்படுகிறது. சென்ற தடவையில் நிதி ஒதுக்கப்பட்டவை ஒன்றும் செய்யப்படவில்லை. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட பணத்துக்கு என்ன் நடந்தது? மூளை இருந்தால், கற்பனை வந்தால், போன வருடம் பணம் அடித்த பெயரில் இந்த வருடமும் அடிக்காகாமல் சிங்கள மோடையாக்கள் வைப்பது போல இந்த முறை திட்டத்தை சீருடைக்கு சப்பாத்துக்கு என்று மாற்றி விடமுடியுமா" என்று கேட்கிறார். வசதி எப்படி?"

முதலில் சிஙகள மோடையர்கள் என்ற எகத்தாளத்தை நிறுத்துங்கள். தமிழர்களை விட சிங்களவர்கள் எந்தவிதத்திலும் மேடையர்களோ அல்லது இனப்பற்று குன்றியவர்களோ கிடையாது. அவர்கள் தனக்கென்று ஒரு வரலாற்றை எழுதி மக்களை தேசியமயப்படுத்தி தனக்கென்று பலம்மிக்க ஒரு நாட்டை கட்டியெழுப்பினார்கள். இது அத்தனையும் இழந்து சிதைந்து சீரளிந்த இனத்தில் இருந்தபடி மோடையர்கள் என்றால் அதைவிட கோமாளித்தனம் எதுவும் கிடையாது. மோட்டு சிங்களவன் மேல்மாடி பழுதானவன் என்ற எகத்தாளத்துக்கு வைத்தானே ஒரு ஆப்பு அதன் பின்னுமா யுதர்களுக்கு அடுத்த புத்திசாலியான ஈழத்து தேசீயவாதிகளுக்கு புத்திவரவில்லை ?

மற்றது சரவணபவனின் கேள்விகளுக்கு அவசியம் ஏற்படின் அமைச்சர் தகுந்த பதில் அளிப்பார் . அவர் என்னென்ன அபிவிருத்திகளை செய்தார் என்பதை தினம் தோறும் அவரது இணையம் பதிவு செய்கின்றது. மேலும் அமைச்சர் பேரினவாதத்தின் பிடிக்குள் இருந்தபடிதான் மக்களுக்கான பணியை செய்கின்றார் பேரினவாதம் சீருடைக்கும் சப்பாத்துக்கும் திட்டத்தை மாற்று என்றால் அவரால் மாற்றத்தான் முடியும்.

[size=1]நியானி: தணிக்கை[/size]

  • தொடங்கியவர்

[size=5]அமெரிக்க தம்பதிகளை கடத்தியவர் இந்த அமைச்சர் ![/size]

[size=5]Allen kidnappings[/size]

[size=3]

[size=5]On the night of 10 May 1984 the PLA, on the orders of Devananda, kidnapped newly-wed Ohio couple Stanley Bryson Allen and Mary Allen from their home Beach Road, Gurunagar, Jaffna.[6] The EPRLF/PLA suspected the Allens of being CIA agents. The PLA threatened to kill the Allens unless a ransom of 50 million rupees ($2 million) was paid and 20 militants released.[7] The Allens were released on 12 May 1984 after pressure was exerted by the Indian authorities.[/size][/size]

[size=3]

http://en.wikipedia.org/wiki/Douglas_Devananda[/size]

  • தொடங்கியவர்

[size=4]அமெரிக்க அரசின் கருத்தின் படி இந்த அமைச்சர் "ஒரு ஒட்டுக்குழு தலைவர். கடத்தில், கப்பம் என பலவேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் இவரை சிங்கள அரசுகள் தமது சுய இலாபத்திற்காக பாவித்து வருகின்றன".[/size]

[size=4]இவரை மகிந்தா கூட ஐ.நா. சென்றபொழுது அழைத்து செல்லவில்லை . . [/size]

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ், அடாத்தாய்...... தனது கட்சி அலுவலகமாக... ஆமியுடன் சேர்ந்து, பிடித்து வைத்திருப்ப‌து...

ஸ்ரீத‌ர் தியேட்ட‌ர் இல்லை, வின்ச‌ர் தியேட்ட‌ர் என‌ நினைக்கின்றேன்.

இல்லை ஸ்ரீதர் தான்

  • தொடங்கியவர்

[size=4]அண்மையில் புலம்பெயர்ந்து அவுசில் வாழும் தமிழர் தனது இந்த திரையரங்கை தர கேட்டார். வாடகையும் இல்லையாம். அவர் விற்க மறுத்துள்ள நிலையில் என்ன நடந்தது என தெரியவில்லை. [/size]

[size=4]அமெரிக்க அரசின் கருத்தின் படி இந்த அமைச்சர் "ஒரு ஒட்டுக்குழு தலைவர். கடத்தில், கப்பம் என பலவேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் இவரை சிங்கள அரசுகள் தமது சுய இலாபத்திற்காக பாவித்து வருகின்றன".[/size]

[size=4]இவரை மகிந்தா கூட ஐ.நா. சென்றபொழுது அழைத்து செல்லவில்லை . . [/size]

அமரிக்க சட்டப்படிதமிழர்களின் விடிவுக்காக போராடிய புலிகள் பயங்கரவாதிகள் இலங்கை அரசு ஜனநாயக அரசு. இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்க முடியுமா?

நாடுகடந்த அரசு பிற அமைப்புக்கள் கேபி கருணா டக்ளஸ் கூட்டமைப்பு எல்லோரும் சேர்ந்து ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தால் என்ன? இப்படியே எவ்வளவு காலம் பிரிந்து கிடக்கப்போகின்றார்கள் என்று தெரியவில்லை.

[size=4]இன்னும் கொஞ்சம் பொறுங்கள், மார்ச் 2013 வரைக்கும்.[/size]

  • தொடங்கியவர்

அமரிக்க சட்டப்படிதமிழர்களின் விடிவுக்காக போராடிய புலிகள் பயங்கரவாதிகள் இலங்கை அரசு ஜனநாயக அரசு. இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்க முடியுமா?

நாடுகடந்த அரசு பிற அமைப்புக்கள் கேபி கருணா டக்ளஸ் கூட்டமைப்பு எல்லோரும் சேர்ந்து ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தால் என்ன? இப்படியே எவ்வளவு காலம் பிரிந்து கிடக்கப்போகின்றார்கள் என்று தெரியவில்லை.

[size=5]வீழ்வது தவறல்ல. வீழ்ந்தபின் எழாமல் இருப்பது தவறு. அதைவிடத் தவறு , ஒடுக்குபவனின் தோளைப் பற்றிப் பிடித்து எழுவது.[/size]

[size=5]http://www.yarl.com/forum3/index.php?showforum=153[/size]

[size=5]வீழ்வது தவறல்ல. வீழ்ந்தபின் எழாமல் இருப்பது தவறு. அதைவிடத் தவறு , ஒடுக்குபவனின் தோளைப் பற்றிப் பிடித்து எழுவது.[/size]

[size=5]http://www.yarl.com/...p?showforum=153[/size]

இப்படியெல்லாம் போனால் எம்மால் எக்காலத்திலும் எழுந்திருக்கமுடியாது. நாம் காலகாலம் சாதியமாக பிரதேசமாக ஒருவனை ஒருவன் ஒடுக்குதலுமாக ஒடுக்குமுறைக்கு உட்படுதலுமாகவே இருந்திருக்கின்றோம். துரோகம் தியாகம் என்ற வரையறுக்கப்பட்ட கோடுகள் கோட்பாடுகளால் நாம் முன்நகரமுடியாது என்பது யதார்த்தம். இக் கோட்பாடுகள் எமக்கு தூக்குக் கயிறு போன்றன. ஒவ்வொருவனின் பின்னாலும் ஒரு மக்கள் கூட்டம் இருக்கின்றது. இந்த மக்கள் கூட்டம் எல்லாம் சேர்ந்துதான் ஒரு இனமாக பலம் பெற முடியும். நாம் துரோகம் தியாகம் என்ற கோட்பாடுகளை தூக்கிப்பிடிப்போமாக இருந்தால் என்றைக்கும் நாம் ஐக்கியப்பட முடியாது. சிங்களவர்களை இணைக்க பௌத்தம் ஒரு கருவி. எம்மை இணைக்க எந்த புள்ளியும் இல்லை என்பதே துரதிஸ்டவசமான உண்மை. இந் நிலையில் ஒடுக்குபவன் தோளைப்பிடித்து எழமுடியாது என்றால் ஒடுக்குமுறை பல வடிவத்தில் உள்ளது. புலம்பெயர்ந்தவன் தமது உறவுகளுக்கு அனுப்பும் பணம் அங்கே ஒரு மோசமான ஏற்றதாழ்வை ஒடுக்குமுறையை செய்கின்றது. உழைப்பின் சமநிலையை சீர்குலைக்கின்றது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எம் முயற்ச்சிக்குப் பின்னாலும் வரமுடியாது. இஸ்லாமியத் தமிழர்களைப் பொறுத்தவரை புலிகள் சார்பானவர்கள் அவர்களுக்கு ஒடுக்குறையாளர்கள். ஏனைய இயக்கத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினர் ஒடுக்குமுறையாளர்கள். இந்த அடிப்படையில் போனால் யார் தோழையும் யாரும் பிடிக்கவும் முடியாது எந்த ஜென்மத்திலும் எழுந்திருக்கவும் முடியாது. நாம் சிதைந்து செதிலங்களாக இருந்தபோதும் எமது கனவுலகமும் கற்பனையும் எமது இனம் குறித்து மாவேயில்லை.

டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்து இதுவரை மக்களுக்கு செய்த சேவைகள் என்ன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேற்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.

லூசாப்பா நீ? என்று தான் கேக்க வேண்டி இருக்குஇந்தஎம்பியை பார்த்து.

  • தொடங்கியவர்

இப்படியெல்லாம் போனால் எம்மால் எக்காலத்திலும் எழுந்திருக்கமுடியாது. நாம் காலகாலம் சாதியமாக பிரதேசமாக ஒருவனை ஒருவன் ஒடுக்குதலுமாக ஒடுக்குமுறைக்கு உட்படுதலுமாகவே இருந்திருக்கின்றோம். துரோகம் தியாகம் என்ற வரையறுக்கப்பட்ட கோடுகள் கோட்பாடுகளால் நாம் முன்நகரமுடியாது என்பது யதார்த்தம்.

[size=4]நாங்கள் கதைப்பது சிங்களவர்களுடன் வாழமறுக்கும் தாயகத்தில் உள்ள தமிழர்களை பற்றி. இன்றும் வெளியே வந்து மாவீரர்களை, தமது பிள்ளைகளை, உறவுகளை நினைகூரும் உரிமையை கேட்கும் மானமுள்ளவர்களை பற்றி. [/size]

சரி நீங்கள் அப்படியே கதையுங்கள். ஆனால் நான் கதைப்பது இலங்கையில் வாழும் தமிழர்களைப்பற்றி. அதற்குள் இஸ்லாமியர்கள் மலயகத்தமிழர்கள் வடகிழக்கில் வாழும் தமிழர்கள் எல்லோரையும் பற்றி. இதற்குள் டக்ளஸ் கூட்டமைப்பு கேபி கருணா இதர எல்லோரும் அடங்கும். நான் கதைப்பது என்பதற்கு அர்த்தம் இவர்களில் யார் உயர்வானவர் தாழ்வானவர் தியாகி துரோகி என்பது பற்றியல்ல. இவர்களுக்கான அரசியல் முடிவு பற்றியும் அல்ல. அதை அவர்களே தீர்மானித்துக்கொள்வார்கள். அவர்கள் தமிழர்களாக ஒருங்கிணைவதற்கு சார்பாக ஆதரவாக மட்டும் கதைக்கின்றேன். ரத்த அழுத்தம் இருப்பதால் கனடாவில் இருந்து மானத்தைப் பற்றி என்னால் கதைக்கமுடியாத சூழ்நிலை. உங்களால் ஏலக்கூடியவாறு இருக்கின்றது அதனால் கதையுங்கள்.

  • தொடங்கியவர்

சரி நீங்கள் அப்படியே கதையுங்கள். ஆனால் நான் கதைப்பது இலங்கையில் வாழும் தமிழர்களைப்பற்றி. அதற்குள் இஸ்லாமியர்கள் மலயகத்தமிழர்கள் வடகிழக்கில் வாழும் தமிழர்கள் எல்லோரையும் பற்றி. இதற்குள் டக்ளஸ் கூட்டமைப்பு கேபி கருணா இதர எல்லோரும் அடங்கும். நான் கதைப்பது என்பதற்கு அர்த்தம் இவர்களில் யார் உயர்வானவர் தாழ்வானவர் தியாகி துரோகி என்பது பற்றியல்ல. இவர்களுக்கான அரசியல் முடிவு பற்றியும் அல்ல. அதை அவர்களே தீர்மானித்துக்கொள்வார்கள். அவர்கள் தமிழர்களாக ஒருங்கிணைவதற்கு சார்பாக ஆதரவாக மட்டும் கதைக்கின்றேன். [size=5]ரத்த அழுத்தம் இருப்பதால் கனடாவில் இருந்து மானத்தைப் பற்றி என்னால் கதைக்கமுடியாத சூழ்நிலை. உங்களால் ஏலக்கூடியவாறு இருக்கின்றது[/size] அதனால் கதையுங்கள்.

[size=1]

[size=4]அன்பு உறவே, [/size][/size]

[size=1]

[size=4]உடனடியாக ஒரு வைத்தியரை பாருங்கள். உங்கள் சேவை, தேவை. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்து ஒரு கொலை தெரியாமல் பல கொலை. இவருக்கு பெயர் "செயலளாளர் நாயகம்". ஒரு தேர்த்தலில் ஒரு சில வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தவர்.பின்னர் தனது தாதா வேலை மூலம் கள்ள வாக்குகளை எல்லா தேர்த்தலிலும் பெற்று வருபவர்.தீவு பகுதிக்கு கூட்டமைப்பினர் பிரச்சாரத்துக்கு சென்ற போது இவரின் காடையர்களால் அடித்து துரத்தப்பட்டவர்.இவருக்கு துணிவு இருந்திருந்தால் உண்மையான ஜனநாயக வாதியாக இருந்திருந்தால் கூட்டமைப்பை தீவகத்தில் சென்று பிரச்சாரம் செய்ய அனுமதிக்கட்டும் பார்க்கலாம். அது பன்றியுடன் சேர்ந்த கன்று பவ்வி உண்ணும் என்று சும்மாவா சொன்னார்கள்.மகிந்தவுடன் சேர்ந்து தமிழ் மக்களை மிரட்டும் இவர் சிங்கத்தின் கூட்டில் இருந்து சேவை செய்கிறார் என்று யாருக்கு மாய்மாலம் கொட்டுகிறீர்கள்??

நான் கேள்வி கேட்டவர்கள் ஆட்டையை போட்டதென்று எழுதவில்லை|யே, புலம்பெயர் தமிழர்கள் என்றுதான் எழுதியுள்ளேன் அந்தப் பதத்துக்குள் நானும் அடக்கம்.

இங்கே கேள்விகளை கேட்டவர்கள் யார் என்பது தெரிந்திருக்கமையால் கிழே உள்ளபடி புலம் பெயர் மக்களை நோக்கி சுட்டு விரல் விரைவாக நீண்டது. தான் எதோ தட்டு தடு மாறி பார்த்துவிட்ட, உண்மை, பொய் நிருபிக்க படமுடியாத ஒரு கட்டுரை வைத்து விநாயகம், பருதி போன்றோரை பாம்பு குழுக்களாகவும் பன்னி குழுக்களாகவும் நிரூபிக்க முயன்றது மட்டுமல்ல புலம் பெயர் மக்களையும் அதெ பேரால் அழக்கமுயண்ர அநாகரிகத்தனமைதான் இழுக்கானது..

போராட்டத்துக்கென்று சேர்த்த காசை ஆட்டையை போட்டு அதில கொஞ்சத்தையேனும் போரால் அவலப்பட்ட மக்களுக்கு கொடுக்க மறுத்த புலம்பெயர் தமிழர்களால் செயலாளர் நாயகத்தைப் பார்த்து சுட்டுவிரல் கூட நீட்டமுடியாது. பாம்புக்குறும் பன்னிகுறுப் என்று அடிபட்டு குத்துப்பட்டு சுடுபட்டுக்கொண்டு எப்படி இப்படி பேசமுடியும்? சுட்டுவிரல் நீட்டுவதற்கு ஏதாவது ஒரு அடிப்படைத் தகுதியை வைத்திருங்கள்.

சரவணபவன் எதை பற்றி பேசினார், இந்த செயலாளர் நாயகமாக காட்டப்படும் டக்கிளர் யார் என்பவற்றை பற்றி விள்ளக்கமில்லாது வக்கலாத்து வாங்குவது இன்னொரு அறியாமை.

ஒருவர் தன்னைத்தான் வீரசூரமாக "சண்டமாருதன்" என்று அழைத்து கொள்ளும் போது, இல்லை இல்லை இளந்தென்றல் என்று அழைத்து கொள்ளவதுதான் நாகரீக சொல்தொடராக இருக்கும் என்று நான் அறிவுரை கொடுப்பதற்கு எனக்கு தேவையான அடிபடையை நான் எங்கும் காண முடியாது. அதே மாதிரி யாராவது தன்னைத்தான் மோடைய என்று அழைத்துக்கொள்ள விரும்ப்பினால் "சீ சீ, இல்லை, புத்திசாலி என்று அழை" என்று சொல்ல வேண்டியதேவை எனக்கு இல்லை. சிங்கள மோடைய என்பது தமிழர்கள், யாருக்கும் கொடுத்த பெயர் இல்லை. அது தமிழ் சொல் தொடரும் இல்லை.

இலங்கை ஜனநாயக நாடாக தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே பிருத்தானியா D.S. செனநாயக்காவிடம் பொருத்தமில்லாமல் அரசாங்கத்தை கையளித்தது. அதே நேரம் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் இடதுசாரிகள். இன்று ஜனநாயக அரசங்கத்தை சர்வாதிகார அதிபரின் கீழ் கொண்டுவந்திருப்பது இடதுசாரிக்கட்சியான SLFP. இந்த அடிப்படையை விளங்ககிக்கொள்ள முடியாதவர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். ராஜசிங்களை காட்டிக்கோடுத்து நாட்டை அடைமையாக்கியவர்கள்தாம் இந்த மோடையாக்கள்.

சிலர் இங்கே வந்த நோக்கம் டாகிளசை காப்பாற்ற மட்டும். இதனால் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் திசை திருப்பல மட்டும் முயற்சிக்க பட்டிருக்கிறது. ஆகையால் எல்லாத்திசை திருப்பல்களுக்கும் பதில் அளிக்காமல் திரியின் தலைப்பில் மட்டும் நிற்க விரும்புகிறேன்.

சரவணபவனின் கேள்வியை பற்றியதுதான் இந்த திரி. இதில் புலம் பெயர் மக்களையும்,விநாயகத்தையும் இழுப்பது வீண் வம்பு. விநாயகம் பருதியை கொலைசெய்ததாக இலங்கையின் பத்திரிகைகள் போட்டது மட்டுமல்ல தயான் ஜெயதிலகா "அப்பா நெல்லுமூட்டை சாக்குக்குள் இல்லை" என்று சொன்ன பின்னர்த்தாம், பரிசின் செய்த்தித்தாள் "50,000யூரோ கொடுத்து இலங்கை அரசு கொலை முயற்சிகளில் இறங்கி இருக்கு" என்று எழுதியதை புலம் பெயர் மக்கள் நம்பத்தொடங்கியவர்கள்.

அதாவது சென்னையில் கொலைக்குற்றம் சாட்ப்பட்டு அதற்கு பதில் அளிக்க மறுத்துவரும் டக்கிள்சிடம் கேட்கபட்ட கேள்வி தான் இங்கே பிரதானமானது.

கேள்விக்கு பதில் தெரியாவிட்டால் இந்த திரியிற்கு நாகரீகமாக எழுதவராமல் இருந்திருக்கலாம். எழுத வந்தால் பண்பாக எனக்கு பதில் தெரியாது என்று கூறலாம். டக்கி பதில் சொல்வார இல்லையா எனபது இந்த செயலாளர் நாயகத்தின் வக்காலாதுக்களை விட நமக்கு கூட தெரியும். அவர் செய்வது பதில் அளிக்காமல் இழுத்தடிப்பது. இதையேதான் இவர் சென்னை கொலை வழக்கிலும் செய்கிறார்.

டகிளசை தெரிந்தவர்களுக்கு தெரியும் டாகிளஸ் எப்படி மற்றவர்களை எதிர்த்துக்கதைப்பவர் என்பதும், தன்னை எதிர்த்துக்கதைப்பவர்களை என்ன செய்பவர் என்பதும். சம்பந்தர் தொடக்கம் ஸ்ரீதரன் வரை கூட்டமைப்பில் இருந்து பேசுவோர் எல்லோரையும் குழப்புவதுதன் டக்கிளஸ் பராளுமன்றத்தில் செய்யும் சேவை. சென்ற வருடவரவு செலவு திட்டத்தில் விஜயகலா பாராளுமன்றத்தில் மகளிர் தொழில் சம்பந்த மாக பேசிய பொழுது டாகிளஸ் செய்தார் என்பது ஒளிநாடாவாக வெளிவந்திருந்தது. சரவணபவனுக்கு கொடுக்க பதில் இருந்தால் டக்கிளஸ் உடனே எழுத்து சொல்லியிருப்பர்.

பதில் சொல்ல விரும்புவராயின் டக்கிளஸ் சென்னை சென்று தன் மீது சாட்டப்படும் கொலை குற்றத்திற்கு பதில் எப்போதொ சொல்லி இருப்பார். பதில் இல்லாததால் தான் அந்த நேரம் டக்கிளஸ் பதில் சொல்லவில்லை. இதனால்த்தான் நேரம் வாங்குகிறார்.

இவர்கள் மாதிரி பதில் தெரியாமல் நான் இங்கே எழுத வரவில்லை. என்னை யாரும் நம்பலாம். நான் அறிந்த பதில் எல்லோரும் அறிந்த பதில்.

கேள்வியை படித்த எல்லோருக்கும், சென்ற வருடம் ஒதுக்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்து என்பது தெரியும். கேள்வியிலேயே சரவணபவன் பதிலையும் இணைத்துதான் இருக்கிறார். அதாவது அவர் கேள்வி கேட்பது போலத்தால் கேட்கிறார். ஆனால் பராளுமன்ற பண்பாட்டில், அவர் நேருக்கு நேர் போனவருடம் டக்கிளஸ் எவ்வளவு பணம் கொள்ளை அடித்தார் என்பதை தான் சொன்னார்.

டக்கிளஸ் செய்தது இலங்கையின் சரித்திரத்தில் முதல் முறையாக தமிழர் பகுதிகளில் இருந்த வேலைகளை சிங்களத் தொழிலாளர் கொண்டு வந்து செய்தது தான். இதானால், தமிழருக்கு ஒதுக்கிய பணத்தில் தான் கொள்ளை அடித்து போக மிகுதியை தென் இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்..

அமரிக்க சட்டப்படிதமிழர்களின் விடிவுக்காக போராடிய புலிகள் பயங்கரவாதிகள் இலங்கை அரசு ஜனநாயக அரசு. இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்க முடியுமா?

நாடுகடந்த அரசு பிற அமைப்புக்கள் கேபி கருணா டக்ளஸ் கூட்டமைப்பு எல்லோரும் சேர்ந்து ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தால் என்ன? இப்படியே எவ்வளவு காலம் பிரிந்து கிடக்கப்போகின்றார்கள் என்று தெரியவில்லை.

நட்டுகடந்த அரசுடன் மட்டுமல்ல, இவர்கள் யாருடனும் கதைக்கலாம். ஆனால் இவர்கள் ஒருதடவை "புலிகளை பயங்கரவாதிகள்" என்றும் கூறும் அமெரிக்காவுக்கு, ஐ.நாவில் வந்து ஒரு முறையான பதில் அளித்து அதை எற்க வைக்கட்டும். புலிகளை பயங்கரவாதிகளாக கூறும் அமெரிக்க அரசு கூட ஏற்கத்தக்க பதிலை இவர்களால் 2013 மார்ச்சில் கூற முடியாதாயின் இவர்களுடன் புலிகளை ஆதரிக்கும் புலம் பெயர் மக்கள் கதைத்து என்ன பயன்?

என்ன திருகுதளாத்துடன் கூட்டமைப்பு பேச்சு வார்த்தைக்கு வரும் படி அழைக்க போகாதவர்கள், எப்படி "[size=4]புலம்பெயர் தமிழர்களால் செயலாளர் நாயகத்தைப் பார்த்து சுட்டுவிரல் கூட நீட்டமுடியாது. பாம்புக்குறும் பன்னிகுறுப் என்று அடிபட்டு குத்துப்பட்டு சுடுபட்டுக்கொண்டு எப்படி இப்படி பேசமுடியும்? சுட்டுவிரல் நீட்டுவதற்கு ஏதாவது ஒரு அடிப்படைத் தகுதியை வைத்திருங்கள்."[/size]

இந்தமாதிரி பாம்பு குறுப், பன்னி குறுப் போல தரமிலாத புலம்பெயர் தமிழர்களை பேச்சுவாத்தைக்கு வரும் படி அவர்களின் காலில் விழுந்து மன்றாடுகிரார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை ஆதரத்தை முன்வைத்தாலும் செயலாளர் நாயகம் செய்த அடாவடித்தனங்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே இருக்கும் அதே நேரம் அபிவிருத்தி வேலைகள் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது அதிகமாக இருக்கும்.

[size=4]நான் நினைக்கிறேன் அவர்கள் இலங்கை நாட்டை பற்றி கதைகிறார்கள் என்று.......[/size][size=1]

[size=4]நீங்கள் எந்த நாட்டு விவகாரம் பற்றி பேசுகிறீர்கள் என்று எழுதிவிட்டால்........... விளங்கி கொள்ள வசதியாக இருக்கும். ஒரே குழப்பமாக இருக்கிறது.[/size][/size]

உங்களுக்கு எல்லாம் அமைச்சர் குறித்து இருப்பில் ஒரு கருத்து இருக்கின்றது. அமைச்சர் மாறினாலும் உங்களால் கருத்தில் இருந்து மாறமுடியாது.

-அமைச்சரின் கொலைகள் செய்தாக சொல்லப்படுகின்றது சரி யார்தான் அதை செய்யாமல் விட்டார்கள்

-அமைச்சர் கொள்ளையடித்தார் என்று சொல்லப்படுகின்றது யார்தான் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவில்லை

-அமைச்சர் சிங்களப்பேரினவதத்துக்கு உட்பட்டே அபிவிருத்திகளை கொஞ்சமேனும் செய்ய முடியும் இதனால் அவரிடம் அதைச் செய்தாயா இதைச் செய்தாயா என்று எப்படிக் கேட்கமுடியும்

-அமைச்சர் சிங்களத்துடன் இணைந்து நிற்கின்றார் என்றால் அதுவும் ஒரு நிர்ப்பந்தம். புலிகளால் கொல்லப்படும் போது பல இயக்கத்தலமைகளுக்கு சிங்களத்தை நெருங்குவதை தவிர மாற்று ஏதும் இருந்ததுண்டா?

-அரசு அமைச்சர் ஊடாக அவர்கையாலே அபிவிருத்தி செய்து தமிழ் மக்களின் வாக்குகளை பெற முயல்கின்றது என்றால் ஏன் புலம்பெயர் அமைப்புகளும் கூட்டமைப்பும் சேர்ந்து புலம்பெயர் மக்களிடம் உதவிகளைப் பெற்று போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் உதவ முடியாது?நீங்களும் உங்களால் ஆனதை ஒருங்கமைந்து செய்யலாம்தானே? சிங்களவனுடன் சேரமுடியாது மானத்தோடு வாழவேண்டும் என்றெல்லாம் வீரவசனம் பேசுகின்றவர்கள் ஏன் ஆகக் குறைந்தது அபிவிருத்தி திட்டங்களிலாவது இணைந்திருக்கக் கூடாது?

_ சிங்கள நெருக்குவாரம் இல்லாத புலம்பெயர் தேசத்திலே ஆயிரத்தெட்டுப் பிளவுகள் ஒருவன் ஒன்றை செய்தால் மற்றவனுக்குப் பொறுக்காது. அங்கே கூட்டமைப்பு அமைச்சர் கருணா கேபி இங்கே ருத்திரகுமார் நெடியவன் வினாயகம். ஆக ஒவ்வொருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தியபடி தமிழீழ தனியரசை நோக்கி நடந்துசெல்கின்றோம்?

-புலி எதிர்ப்பாளர் பிரபாகரன் தலையிலும் புலி ஆதரவாளன் அமைச்சர் தலையிலும் புலிக்குள்ளெ பிரிவுகளுக்குளானான எதிர்ப்பாளர்கள் அவரவர் வசதிக்கேற்ப வினாயகம் கேபி கருணா நெடியவன் தலையிலும் குற்றங்களை சுமத்தி அவரவரை நியாயப்படுத்திக்கொள்ளவேண்டியதுதான். இதுக்குதான் இங்கே தேசீய அரசியல் என்று பெயர்.

-என்னைப்பொறுத்தவரை எல்லோரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைத் தமிழர்கள். ஒன்று குட்டையை சுத்தம் செய்யவேண்டும் இல்லை அரசியல் உரிமைகள் என்ற கருத்தைக் கைவிட்டு நூறுவீத அடிமைகளாக இருக்கவேண்டும. இரண்டும் நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை. ஆகவே யாரொருவன் மக்களுக்கு உதவி செய்கின்றானோ அவருக்கு ஆதரவாக இருப்பது என்பதே எனது வழி.

<p>சண்டமாருதன், on 25 November 2012 - 02:03 AM, said:<br />

<br />

-அரசு அமைச்சர் ஊடாக அவர்கையாலே அபிவிருத்தி செய்து தமிழ் மக்களின் வாக்குகளை பெற முயல்கின்றது என்றால் ஏன் புலம்பெயர் அமைப்புகளும் கூட்டமைப்பும் சேர்ந்து புலம்பெயர் மக்களிடம் உதவிகளைப் பெற்று போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் உதவ முடியாது?நீங்களும் உங்களால் ஆனதை ஒருங்கமைந்து செய்யலாம்தானே? சிங்களவனுடன் சேரமுடியாது மானத்தோடு வாழவேண்டும் என்றெல்லாம் வீரவசனம் பேசுகின்றவர்கள் ஏன் ஆகக் குறைந்தது அபிவிருத்தி திட்டங்களிலாவது இணைந்திருக்கக் கூடாது?<

தமிழ் தேசிய கூட்டமைப்பும் ,புலம்பெயர் தமிழர்களும் சலசலப்பு இல்லாமல்

பலவற்றை செய்துள்ளோம் .சிலவற்றை தெரியத்தருகின்றேன் .

2011தை மாதம் கிழக்கில் ஏறபட்ட வெள்ளத்திற்கு ,(40000.00டாலர் )

கொக்கிளாய் ,கொக்குதொடுவாய் ,தென்னமரவடி கிராமங்களில் கணவனை

இழந்த பெண்கள் தொழில் தொடங்க (30000.00டாலர் ),இதேபோல மட்டக்கிளப்புக்கு

யோகேஸ்வரன் M .P ஊடாக (10000.00டாலர் )முல்லைத்தீவு கேப்பாபிலவு

மக்களுக்கு (5000.00டாலர் ).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.