Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளவரசர் வில்லியம் மனைவி கர்ப்பம்

Featured Replies

0913-kate-middleton_jpg_full_600.jpg

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கர்ப்பமாக உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிட வில்லியம், கேட் தம்பதியினர் திட்டமிட்டுள்ளார்களாம்.

 

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் (வயது 30) தனது நீண்ட நாள் காதலியான கேட் மிடில்டன்னை (வயது 30) கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமணம் முடிந்ததிலிருந்து கேட் எப்பொழுது கர்ப்பமாவார் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது.

 

இந்நிலையில் கேட் கர்ப்பமாக இருப்பதாக அவரது நண்பி ஜெசிகா ஹே அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிக்கை ஒன்றுக்கு தெரிவித்ததாக நியூயோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிட வில்லியம், கேட் தம்பதியினர் திட்டமிட்டுள்ளார்களாம். இரண்டு குழந்தைகள் போதும் என்றும் தீர்மானித்துள்ளதாக ஜெசிகா குறிப்பிட்டுள்ளார்.

 

ராணி எலிசபெத்தின் வைர விழா கொண்டாட்டங்கள் மற்றும் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்காக கேட் கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போட்டதாகக் கூறப்பட்டது.

கேட் பெற்றெடுக்கும் பிள்ளை ஆணோ, பெண்ணோ அக்குழந்தை தான் இங்கிலாந்தின் சிம்மாசனத்தில் அடுத்து அமரும் என்று கூறப்படுகிறது.

http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/pirapalankal/53106-2012-11-20-11-39-52.html

Kate Middleton is pregnant, palace confirms

 

Britain's Prince William and Catherine Middleton are expecting their first child after 19 months of marriage, the palace announced Monday.

 

The royal revelation came as Catherine, Duchess of Cambridge, was admitted to a central London hospital with acute morning sickness. She is expected to be there for several days, the palace announcement said.

 

 

http://news.blogs.cnn.com/2012/12/03/kate-middleton-is-pregnant-palace-confirms/

  • கருத்துக்கள உறவுகள்

இளவரசர் வில்லியம் மனைவி கர்ப்பம்

அதற்குள்ளாகவா! லைவை என்ஜோய் பண்ணாமலா

அவர்கள் திருமணம் செய்வதற்கு முன்னரே என்ஜாய் பண்ணிவிட்டார்களே. திருமணம் செய்ததே குழந்தை பெற்றுக் கொள்ளத்தானே?

  • கருத்துக்கள உறவுகள்

 

0913-kate-middleton_jpg_full_600.jpg

 

 

 

 

 

இவர்களின் திருமணம் முடிந்ததிலிருந்து கேட் எப்பொழுது கர்ப்பமாவார் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது.

 

எங்கட சனத்தை விட கேவலமாக இருக்கிறார்கள்

 

அவர்கள் திருமணம் செய்வதற்கு முன்னரே என்ஜாய் பண்ணிவிட்டார்களே. திருமணம் செய்ததே குழந்தை பெற்றுக் கொள்ளத்தானே?

 

 அப்ப பெண்கள் திருமணம் செய்வது பிள்ளை பெற்றுக் கொள்ள மட்டும்தானா?  :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

இளவரசர் வில்லியம் மனைவி கர்ப்பம்

உலக  மகா அதிசயம்...அதிசயம்........உலகத்துக்கு நல்லகாலம் பிறக்கப்போகுது.......

 மலடி என்ற  அவச் சோல்லில் இருந்து கேட் டும்  ஆண்மையற்றவன் என்ற பழிச் சொல்லில் இருந்தும் இருவரும் தப்பி விட்டார்கள்.

 

 அப்ப பெண்கள் திருமணம் செய்வது பிள்ளை பெற்றுக் கொள்ள மட்டும்தானா?  :rolleyes:

 

 

கறுப்பியின் கருத்துக்குத்தான் அப்படிக் கூறியிருக்கிறேன்.  அவர்கள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேனே தவிரப் பெண்கள் என்றோ அல்லது எல்லாப் பெண்களும் என்றோ எங்காவது குறிப்பிட்டிருக்கிறேனா?  முதலில் எழுதியிருப்பதை அவதானமாக வாசித்துவிட்டு கருத்தெழுதப் பழகுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களும்.. பழைய பிரித்தானிய காலனித்துவ அடக்குமுறை வெறியர்களும் மக்களை இன்னும் மந்தைகளாகவே வைச்சிருக்கினம் என்பதற்கு.. இந்தச் செய்திக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் உணர்த்துகிறது.

 

சாதாரண மனித விலங்குகளுக்கு.. அரசி என்றும் அரசன் என்றும் அந்தஸ்து வழங்கி.. அதுகளின் குட்டிகளுக்கு.. இளவரன்.. இளவரசி என்று சொல்லி.. அதுகள் கலியாணம் முடிக்கிறது.. பிள்ளைப் பெறுவதும் செய்தி.

 

ஆனால் உலகின் இன்னொரு மூலையிலோ.. நாளுக்கு பல ஆயிரம் குழந்தைகள்.. கருக்கலைப்புக்கு ஆளாகின்றன. குண்டு போட்டு தினமும் மனிதர்கள் அழிக்கப்படுகிறார்கள்... அல்லது பட்டினியில் சாகின்றனர். உள்ளதைக் காப்பாற்ற முடியாத கூட்டம்.. இல்லாததிற்கு பதறி அடிக்குது..!

 

என்ன கொடுமையான உலகம் இது..! மனிதர்களே மனிதர்களை ஏய்ப்பவர்களாக..!  :(:icon_idea:

Edited by nedukkalapoovan

கறுப்பியின் கருத்துக்குத்தான் அப்படிக் கூறியிருக்கிறேன்.  அவர்கள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேனே தவிரப் பெண்கள் என்றோ அல்லது எல்லாப் பெண்களும் என்றோ எங்காவது குறிப்பிட்டிருக்கிறேனா?  முதலில் எழுதியிருப்பதை அவதானமாக வாசித்துவிட்டு கருத்தெழுதப் பழகுங்கள்.

 

 

வணக்கம் ஆசிரியரே, ஓ...அப்படியா.. இனிமேல் அப்படியே செய்கின்றேன்

 

h-to-o.jpg

  • தொடங்கியவர்

 மலடி என்ற  அவச் சோல்லில் இருந்து கேட் டும்  ஆண்மையற்றவன் என்ற பழிச் சொல்லில் இருந்தும் இருவரும் தப்பி விட்டார்கள்.

 

 உறுதியாக கூறவேண்டும் என்றால் மரபு அணுப்பரிசோதனை செய்யவேண்டும்  :D

Edited by akootha

 உறுதியாக கூறவேண்டும் என்றால் மரபு அணுப்பரிசோதனை செய்யவேண்டும்  :D

 

நீங்கள் சொவது சட்டத்து என்றால் தேவைப்படலாம் ஆனால் சமுதாயத்துக்கு தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமான செய்தி ! எப்போ வரும் என்று காத்திருந்தேன். வந்துவிட்டது.

 
இனி எழுதிவைத்த காதல் கடிதத்தை பிப்பாவிட்கு அனுப்ப வேண்டியதுதான்.
  • கருத்துக்கள உறவுகள்

 

சந்தோசமான செய்தி ! எப்போ வரும் என்று காத்திருந்தேன். வந்துவிட்டது.

 
இனி எழுதிவைத்த காதல் கடிதத்தை பிப்பாவிட்கு அனுப்ப வேண்டியதுதான்.

 

 

பிப்பாவை மச்சான் ஹரி ஒரு வகை பண்ணிணாப் பிறகுமா.. உங்களுக்கு இந்த எண்ணம்..! :lol::icon_idea:

உலகின் எட்டாவது அதிசயம் இது. இந்த உலகை மீட்க ஒருவர் கிடைத்து விட்டார் இந்த நாளை உலக மக்கள் அனையவரும் கொண்டாட வேண்டும்.

வளர்மதி இனி வயசுக்கு வந்தாலென்ன வராவிடாலென்ன

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பிள்ளைக்காவது

தகப்பனுக்கு நடந்தது போல் நடாக்காதிருக்கக்கடவது........

  • கருத்துக்கள உறவுகள்

பிப்பாவை மச்சான் ஹரி ஒரு வகை பண்ணிணாப் பிறகுமா.. உங்களுக்கு இந்த எண்ணம்..! :lol::icon_idea:

 

 

தோலை மட்டும் பார்த்து மாடு பிடிக்க கூடாது...........

உளவு தெரியுமா? என்பதையும் கொஞ்சம் பார்க்கவேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.