Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும் பாகம் 2

Featured Replies

இந்த ஆக்கத்தை எழுதுபவர் ஒன்றை உறுதியாக நம்புகின்றார்: 'தேசியத்தலைவர் உயிருடன் இல்லை'.

கடந்த மாவீரர் தினமன்றும் மீண்டும் ஒரு படத்தை இணைத்து இருந்தார்.

அந்த சூரியன் மறைந்து விட்டது எனவே நான் இன்று யார்?  இந்த உலகில் எனக்கு என்ன இடம்? என்னை நான் எப்படி தக்க வைப்பது?

இந்தக்கேள்வி நாட்டிற்காக உழைத்தவர்கள் பலர் முன் உள்ளது.

#1: சிலர் வேறு வழிகள் மூலம் மக்களுக்கு இல்லை மக்கள் விடுதலைக்கு தொடர்ந்தும் உதவுகின்றனர்

#2: வேறு சிலர் ஒதுங்கி உள்ளனர்

#3: ஒரு சிறு பகுதியினர் காட்டிக்கொடுப்பு வேலைகளை செய்கின்றனர்

நாளை மீண்டும் தமிழ் தேசியம் தலை தூக்கும்போழுது #1, #2 சார்ந்தவர்களை மீண்டும் சமூகம் ஏற்கும்.

#3 பகுதியினரை எதிரியும் ஏற்கமாட்டான்.

அந்த நேரத்தில் அவர் எழுதும் கட்டுரை தமிழ்தேசியம் சார்பா இருக்கும். ஆனால் தமிழீழ ஆதரவாளர்கள் இவர் பக்கம் இருக்க மாட்டார்கள். :D இவர் எழுதும் எல்லாத்துக்கும் ஆமா போடுவோர் மட்டுமே இவர் பக்கம் இருப்பார்கள். :D

  • Replies 103
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
புலிகள் இருக்கும் போது ரகசியம்,கட்டுப்பாடு எல்லாம் தேவைப்பட்டது... காரணம் ஒரு அமைப்பை கட்டுக் கோப்பாக வைத்திருக்க இவை எல்லாம் அவசியம்...அப்படி கட்டுக் கோப்பாக இருந்த இயக்கம் முள்ளி வாய்க்காலில் இருந்த புலிகள் கூட கடைசி நேரத்தில் ஆமியோடு சேர்ந்து காட்டிக் கொடுத்தவர்கள்...இது இப்படி இருக்க தற்போது புலிகள் இல்லாத நிலையில் ரகசியம்,கட்டுப்பாடு எல்லாம் என்னத்திற்கு?யாரைக் காப்பாற்றுவதற்கு?...இனி மேலாவது வெளிப்படையாக எழுதி,கதைத்து,விட்ட பிழைகளை உணர்ந்து திருந்தலாம் தானே?
 
இதற்காக சாஸ்திரி இதில் எழுதியிருக்கிறது எல்லாம் சரி,பிழை என வாதாட வரவில்லை

தமிழீழம் என்னும் இலட்சியத்திற்காக போராடி இன்று அதே இலட்சியம் மாறாமல்.மறவாமல் சிறைகளிலும், புலம்பெயர்வாழ்மன்னிலும் ,வேற்று நாடுகளிலும் வாழாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த உன்னத உயிர்களின் பாதுகாப்புக்காக ரகசியங்கள் காப்பாற்றப்படவேண்டும் ...................அவர்களின் வாழ்வாதார நிலைக்கு நாம் பணரீதியாக செய்யும் உதவியிலும் விட இந்த இரகசியக்காப்பு முக்கியம் ................

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி ஊரில் இருந்து கடைசி வரை போராடின போராளிகளை பற்றி எழுதவில்லை தானே! புலத்தில் நடக்கின்ற தில்லுமுல்லுகளை தானே எழுதுகின்றார் அது எந்த வகையில் ஊரில் உள்ள புலிகளைப் பாதிக்கும்...சாஸ்திரிக்கு தெரிந்த தகவல்களை விட ஆயிரம் மடங்கு தகவல் சிங்களவனுக்குத் தெரியும்...சிங்களவனை முட்டாள் என நினைத்து கடைசியில் நாம் தான் முட்டாள் ஆகின்றோம்

இதில் சொல்லப்பட்டு இருக்கும் பல கோஷ்டி சண்டை விடயங்கள் எல்லாம் சிங்கள புலநாய்வு அமைப்புகளுக்கு நன்கு தெரியும்

அந்தந்த நாடுகளின் புலநாய்வு அமைப்புகளுக்கும் தெரியும்.

புலம்பெயர் நாடுகளின் புலிகளின் பெயரில் பணம் சம்பாதித்துக்கொண்ட இந்த கோஷ்டிகளில் உள்ளவர்களுக்கும் தெரியும்.

எவரெவருக்கு தெரிந்தால் எம் போராட்டம் பலவீனமாகுமோ அவரவர்களுக்கு தெளிவாக இவை தெரியும்.

ஆனால் சாதாரண தமிழ் மக்களுக்கு இவை தெரியாது.

அவர்கள் இவற்றை அறியாமல் இருக்கும் வரைக்கும் தான் இந்த கோஷ்டிகளுக்கு தமிழ் தேசியத்தின் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்கலாம்.

அதனால் தான் இவ்வாறான விடயங்கள் வெளிவந்தவுடன் குமுறுகின்றார்கள்.

இவர்களுக்கு தமிழ் மக்கள் எப்பவும் இருட்டுக்குள் இருந்தால் தான் வியாபாரம் களை கட்டும். 

அதனால் தான் இப்படியான விடயங்கள் வந்தவுடன் யாழில் உள்ள ஒரு சிலருக்கு கடும் காச்சல் வருகின்றது.

இந்தக் கட்டுரையில் இருக்கும் பிரச்சனை எதுவென்றால் இதனை எழுதுகின்றவர் தான். எல்லாவற்றிலும் தானும் சம்பந்தப்பட்டுவிட்டு இப்ப நல்ல பிள்ளைக்கு நடிக்கும் போலித்தனம் தான். 

மற்றவர்களின் தோலை உரிக்கும் போது இவரது தோலும் உரிபடுகின்றது.

புலிகள் இருக்கும் போது ரகசியம்,கட்டுப்பாடு எல்லாம் தேவைப்பட்டது... காரணம் ஒரு அமைப்பை கட்டுக் கோப்பாக வைத்திருக்க இவை எல்லாம் அவசியம்...அப்படி கட்டுக் கோப்பாக இருந்த இயக்கம் முள்ளி வாய்க்காலில் இருந்த புலிகள் கூட கடைசி நேரத்தில் ஆமியோடு சேர்ந்து காட்டிக் கொடுத்தவர்கள்...இது இப்படி இருக்க தற்போது புலிகள் இல்லாத நிலையில் ரகசியம்,கட்டுப்பாடு எல்லாம் என்னத்திற்கு?யாரைக் காப்பாற்றுவதற்கு?...இனி மேலாவது வெளிப்படையாக எழுதி,கதைத்து,விட்ட பிழைகளை உணர்ந்து திருந்தலாம் தானே?
 
இதற்காக சாஸ்திரி இதில் எழுதியிருக்கிறது எல்லாம் சரி,பிழை என வாதாட வரவில்லை

சாஸ்திரி ஊரில் இருந்து கடைசி வரை போராடின போராளிகளை பற்றி எழுதவில்லை தானே! புலத்தில் நடக்கின்ற தில்லுமுல்லுகளை தானே எழுதுகின்றார் அது எந்த வகையில் ஊரில் உள்ள புலிகளைப் பாதிக்கும்...சாஸ்திரிக்கு தெரிந்த தகவல்களை விட ஆயிரம் மடங்கு தகவல் சிங்களவனுக்குத் தெரியும்...சிங்களவனை முட்டாள் என நினைத்து கடைசியில் நாம் தான் முட்டாள் ஆகின்றோம்................................................. இவை இரண்டும் நீங்கள் எழுதியது .................இவை இரண்டிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்பதை கொஞ்சம் நீங்களே யோசித்துப்பாருங்கள் நன்றி

Edited by தமிழ்சூரியன்

இதில் யோசித்துப் பார்ப்பதற்கு என்ன இருக்குது இதை எழுத முதல் யோசித்து தான் எழுதினேன்

[இது இப்படி இருக்க தற்போது புலிகள் இல்லாத நிலையில் ரகசியம்,கட்டுப்பாடு எல்லாம் என்னத்திற்கு?யாரைக் காப்பாற்றுவதற்கு?].........................................................................................................................[சாஸ்திரி ஊரில் இருந்து கடைசி வரை போராடின போராளிகளை பற்றி எழுதவில்லை தானே! புலத்தில் நடக்கின்ற தில்லுமுல்லுகளை தானே எழுதுகின்றார் அது எந்த வகையில் ஊரில் உள்ள புலிகளைப் பாதிக்கும்]

தமிழ்சூரியன் அவசரப்பட்டு,ஆத்திரப்பட்டு எழுதாமல் என்ன சொல்ல வாறீங்களோ அதை வடிவா,விளங்க கூடிய வகையில் எழுதுங்கள்...நன்றி

தமிழ்சூரியன் அவசரப்பட்டு,ஆத்திரப்பட்டு எழுதாமல் என்ன சொல்ல வாறீங்களோ அதை வடிவா,விளங்க கூடிய வகையில் எழுதுங்கள்...நன்றி

அவசரமோ ஆத்திரமோ எனக்கில்லை அக்கா முதலில் புலிகள் இல்லை இரகசியங்களை வெளிப்படுத்தினால் என்ன என்று கேட்டுவிட்டு ,பின் போராளிகளைப்பற்றி எழுதவில்லைத்தானே புலத்தில் நடக்கின்ற தில்லு முல்லுகளை தானே எழுதியிருக்கிறார் என கூறுகிறீர்கள் .........ஆனால் உண்மையில் இந்த கட்டுரையில் புலம்பெயர் தில்லுமுல்லுகளை மட்டும் கூறி நிற்கவில்லை ஒட்டுமொத்த போராட்டத்தையே சாடி நிற்கும் ஒரு மாயையான கதை ...............நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தெடரில் ஒல்லாந்து நாட்டு மாவீரர் தினம் எப்படி யாரால்  அதனை ஏற்பாடு செய்தவர்களே  போலியாக முகப்புத்தகம் ஊடாக மாவீரர் தினம் நடக்காது  என்கிற செய்தியை கசிய விட்ட சம்பவம் வெளிவரும்

எதிர்பார்த்துக்காதிருக்கிறோம் ..............

இந்தத் தெடரில் ஒல்லாந்து நாட்டு மாவீரர் தினம் எப்படி யாரால்  அதனை ஏற்பாடு செய்தவர்களே  போலியாக முகப்புத்தகம் ஊடாக மாவீரர் தினம் நடக்காது  என்கிற செய்தியை கசிய விட்ட சம்பவம் வெளிவரும்

 நன்றாக வேலை செய்கின்றீர்கள் :lol:  

  • கருத்துக்கள உறவுகள்

சபாஸ் சாத் அண்ணா, யாரும் உண்மையை மறுக்காமல் ஒத்துக்கொள்ளவேனும்

Edited by நந்தன்

சபாஸ் சாத் அண்ணா, யாரும் உண்மையை மறுக்காமல் ஒத்துக்கொள்ளவேனும்

போட முதலே துள்ளுரத பார்த்தா இவர் எழுதுறதெல்லாம் உண்மை என நம்பி ஏமாறும் ஜீவன் ..............ஐயோ ஐயோ

கொலண்டின் மாவீரர் தினம் பற்றி என்ன கதை எழுதி வைத்திருக்கிறார் என்று பார்ப்பம் .....................

இந்தத் தெடரில் ஒல்லாந்து நாட்டு மாவீரர் தினம் எப்படி யாரால்  அதனை ஏற்பாடு செய்தவர்களே  போலியாக முகப்புத்தகம் ஊடாக மாவீரர் தினம் நடக்காது  என்கிற செய்தியை கசிய விட்ட சம்பவம் வெளிவரும்

அடுத்த பிரான்சுக்கான இலங்கை தூதுவர் யார் என்று தெரிந்தால், கசிந்திருந்தால்,  அந்த சம்பவத்தையும் எழுதுங்கள். 

நீங்க இங்க வந்து தான் பாக்கிறீங்க நாங்க எப்பவோ பாத்தாச்சு 

அடுத்த பிரான்சுக்கான இலங்கை தூதுவர் யார் என்று தெரிந்தால், கசிந்திருந்தால்,  அந்த சம்பவத்தையும் எழுதுங்கள். 

 இதில மகிந்தவை கொஞ்சிப்போட்டு நாளைக்குதான் பிரான்ஸ் வருகின்றார், முடியுமானல் சாத் இவரை யார் என்று கூறுங்கள் :icon_mrgreen:

president17.jpg

இந்தத் தெடரில் ஒல்லாந்து நாட்டு மாவீரர் தினம் எப்படி யாரால்  அதனை ஏற்பாடு செய்தவர்களே  போலியாக முகப்புத்தகம் ஊடாக மாவீரர் தினம் நடக்காது  என்கிற செய்தியை கசிய விட்ட சம்பவம் வெளிவரும்

ஜெமகாதக கில்லாடி சாத். நீங்கள் பிரான்ஸின் ஓர் மூலையில் இருப்பது மனவருத்தத்தை தருகின்றது,

எங்கேயோ இருக்க வேண்டிய நீங்கள், எங்களுடன் குப்பை கொட்டுவது மனதுக்கு ஒரு மாதிரி இருக்கு :(  :(  :(

இந்தத் தெடரில் ஒல்லாந்து நாட்டு மாவீரர் தினம் எப்படி யாரால்  அதனை ஏற்பாடு செய்தவர்களே  போலியாக முகப்புத்தகம் ஊடாக மாவீரர் தினம் நடக்காது  என்கிற செய்தியை கசிய விட்ட சம்பவம் வெளிவரும்

சூப்பரா கதை இயற்றுவீர்கள் போலிருக்கு. அடுத்ததா எந்த நாட்டு மாவீரர் தினம் பற்றி எழுத போகிறீர்கள்?

ஒல்லாந்தில் நடைபெற்ற மாவீரர் தினத்தை ஏற்பாட்டாளர்களே குழப்ப நினைத்திருந்தால் எதற்கு கடைசி நாள் அவசரப்பட்டு இன்னொரு பகுதியை தெரிந்தெடுத்து மாவீரர் தினத்தை நடத்தினார்கள்? குழப்பகாரர்களால் மாவீரர் தினம் குழம்பி விட்டது என்று சொல்லி நடத்தாமலே விட்டிருக்கலாமே...

தவிர மாவீரர் தினத்திற்கு முதல்நாள் சிலர் அதை குழப்பியது பற்றி தமிழ்சூரியன் அண்ணா எனக்கு மடல் போட்டிருந்தார். ஆனாலும் அதனை நடத்தி முடித்த பின்னரே யாழில் அறிவிப்பதாக அதன்முன் என்னை கூற வேண்டாம் என்று சொல்லி விட்டு இரவுபகல் பாராமல் அவரும் மாவீரர் தினத்தை நடத்தியே தீருவதென்று ஓடித்திரிந்தார்.

உங்கள் பெயர், புகழ், சுயநலன்களுக்காக புனைகதைகளை எழுதி மற்றவர்களை இரையாக்காதீர்கள்..

ஒருவேளை உங்கள் ஆட்கள் யாரும் குழப்பி விட்டார்களோ?  :unsure: அதை மறைக்க தான் இவ்வளவு அவசரப்பட்டு மாவீரர் தின ஏற்பாட்டாளர்கள் மேல் பழிபோட்டு எழுத முன் நிற்கிறீர்களோ? :unsure:

சபாஸ் சாத் அண்ணா, யாரும் உண்மையை மறுக்காமல் ஒத்துக்கொள்ளவேனும்

உங்களுக்கு இந்த விடயத்தில் என்ன தெரியும்? அவருக்கு சபாஷ் போடுகிறீர்கள், அவர் சொல்வது உண்மை என்று சொல்கிறீர்கள்?

ஒரு விடயத்தை உண்மை எது பொய் எது என்று ஆராயாமல் ஆமா போடுகிறீர்கள். உங்களை போன்ற ஆமா போடுவோர் பக்கத்திலிருப்பதால் தான் அவரும் புனைகதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்.

Edited by துளசி

 ஜெமகாதக கில்லாடி சாத். நீங்கள் பிரான்ஸின் ஓர் மூலையில் இருப்பது மனவருத்தத்தை தருகின்றது,

எங்கேயோ இருக்க வேண்டிய நீங்கள், எங்களுடன் குப்பை கொட்டுவது மனதுக்கு ஒரு மாதிரி இருக்கு :(  :(  :(

எங்கள் மத்தியில் தானே குப்பை கொட்ட முடியும். வேற்று நாட்டவர்கள் முன் குப்பை கொட்ட வெளிக்கிட்டால் இன்னொரு பத்திரிக்கை உண்மையை அவிழ்த்து போட்டு விடும். பின்னர் இவர் ஜெயிலில் கம்பி எண்ண வேண்டியிருக்கும்.

அதோட தமிழர்கள் தான் வெளிநாட்டில் இருந்தாலும் பல விடயங்களில் பின்தங்கியுள்ளார்கள். எனவே தமிழர்கள் மத்தியில் இவர் புனைகதைகள் எடுபடலாம், வேற்று நாட்டவர்கள் மத்தியில் எழுதினால் எடுபடாது.

போட முதலே துள்ளுரத பார்த்தா இவர் எழுதுறதெல்லாம் உண்மை என நம்பி ஏமாறும் ஜீவன் ..............ஐயோ ஐயோ

இவ்வாறு எழுத முன் துள்ளுவதும், சொல்வதற்கெல்லாம் ஆமா போடுவதும், எழுதுவது எதுவாக இருந்தாலும் like போடுவதுமாக இருந்தால் தான் இவர் சாத்து அண்ணாவின் கூட்டாளி என்ற அந்தஸ்தை பெற முடியும். பாவம் அவர்களை விட்டு தனித்து இயங்க தெரியாது போலிருக்கு.

நீங்க இங்க வந்து தான் பாக்கிறீங்க நாங்க எப்பவோ பாத்தாச்சு 

பூபாளத்திலா ..................நல்லது ..நீங்களும் ஏதாவது எழுதலாம் தானே .நீங்களும் ஒரு பழைய போராளிதானே ...........

கேட்கிறேன் என்று கோவிக்கவேண்டாம் நீங்கள் எல்லாம் வீட்டில் சண்ட பிடிச்சுக்கொண்டோ இயக்கத்தில சேர்ந்தனீங்க ,,,,,,,,,, :lol: 

நானும் பாக்கிஸ்தான்   நாட்டு மாவீரர் தினம் எப்படி யாரால் அதனை ஏற்பாடு செய்தவர்களே போலியாக டுவிட்டர்   ஊடாக மாவீரர் தினம் நடக்காது என்கிற செய்தியை கசிய விட்ட சம்பவத்தை வெளியிட இருக்கிறேன் .

 எனவே ஆழ்ந்த புலானாய்வு மிக்க, தூர நோக்கம் கொண்ட, எமது இனத்தை வெளிப்படை மூலம் ஒற்றுமை படுத்த, முன்னாள் புலிகளின் இந்நாள் தோற்றங்களை வெளிபடுத்தும் ஒரு அரிய  காவியமாக, அந்த தொடரை எழுத இருக்கிறேன். உங்கள் ஆதரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இதற்கும் விக்கிலீக்சுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”  - திருவள்ளுவர் 

கேட்கிறேன் என்று கோவிக்கவேண்டாம் நீங்கள் எல்லாம் வீட்டில் சண்ட பிடிச்சுக்கொண்டோ இயக்கத்தில சேர்ந்தனீங்க ,,,,,,,,,, :lol:

இவ்வாறு கருத்து தெரிவித்தமை தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

பூமி ஒரு நாடகமேடை அதில் நாம் எல்லாம் நடிகர்கள், இருக்கும்வரை எம் மக்களுக்குகாக உழைப்போம் 

இவ்வாறு கருத்து தெரிவித்தமை தவறு.

தாங்கள் முன்னாள் போராளிகள் என்று கூறிக்கொண்டு தற்போதைய போராட்டத்தையும் ,அதனை மேற்கொள்ளுபவரையும் பற்றியும் அவதூறாக கருத்தெழுதும் இவர்களை விடவா நான் எழுதியது தவறு .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.