Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

வணக்கம் நான் இங்கு இலக்கியன் வந்துள்ளேன்.

"இலக்கணம் இல்லாமல் இலக்கியம் உண்டா

தமிழ் மொழி பேசாமல் தமிழனும் உண்டா''

  • Replies 52
  • Created
  • Last Reply
Posted

அட்ரா..சக்கை..

அது சொல்லத் தமிழ் உண்டு

அழகான மொழி உண்டு

தமிழ் பேசா டமிலன் உண்டு

இலக்கணமில்லா வம்பன் அவன்

இங்கிதமில்லா பித்தன் அவன்

தாயைத் தொலைத்தவன் அவன்

தந்தை அறியா தனயன் அவன்

அவனைப் பற்றி பேசுவது அறியாமை

அவனிதைப் புரிய வேண்டும் இறையாணை

வாருங்கள் எங்கள் சபைதனுக்கு..... :lol: :cry:

-எல்லாள மஹாராஜா-

Posted

வணக்கம் இலக்கியன்

தங்கள் வரவு நல்வரவாகட்டும்ம்

Posted

வணக்கம் இலக்கியன், வாங்கோ.

அன்புடன்

மணிவாசகன்

Posted

தமிழோடு தமிழ் பேச நான் இங்கு வந்தேனே

இன்முகத்தோடு இங்கு வரவேற்பு தந்தீரே

கவியோடு கவிபேச நான் இங்கு வந்தேனே

தேன் தமிழால் இங்கு வரவேற்பு தந்தீரே

தமிழாலே உங்களுக்கு நன்றி சொல்லவந்தேனே

நன்றி எல்லாளன்,கறுப்பி, இரசிகை, மணிவாசகன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம்

வாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஆகா லமிலும் தமிழும் இணையத்தில்

தமிழ் போகும் பாதை மரபு

டமில் போகும் பாதை புதிது

வாரும் ஐயா இலக்கியன், இரண்டையும்

இணையும் உம் தமிழறிவால்.

:lol: :P :lol:

Posted

வணக்கம் இலக்கியன் வாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் இலக்கியன் புத்தனின் சரணங்கள்.....

Posted

இலக்கியன் இடமறிந்து வந்துள்ளீர்கள்.

வாருங்கள்......

:P :P :P எல்லாளனுடன் சண்டைபோடும் காலப்பகுதியில்

வந்திருக்கிறீர்கள். கவனம் எல்ஸ் வயோதிபத்தால்

சற்று மூளை பிசகித்திரிகிறார்.

அதற்காகப் பயப்பட வேண்டாம்.

உங்களை இலக்கியச்சுவையுடன் வரவேற்க எண்ணினேன்

முடியாமல் கிடக்கிறது.

அவசரமாக வைத்தியர் மதனைச் சந்திக்கச்

செல்கிறேன் மறுபடியும் களத்தின் கலக்கல்களில் சந்திப்போம்.

வைத்தியர் மதனைத் தேடிச்செல்லும் ஆதிவாசி.

Posted

வணக்கம் இலக்கியன் வாரும் வாரும் வாரும்

Posted

Žì¸õ þÄ츢Âý...

Å¡í§¸¡.......

¯í¸¨Ç ÅçÅüÀ¾¢ø Á¸¢úº¢Â¨¼¸¢§Èý..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வருக வருக, ஈழக்கிய இலக்கியனே!

உங்கள் இலக்கியத்திறமையால் யாழ் களம் இன்னும் பொலிவு பெறட்டும்!

அல்லிகா

Posted

வாருங்கள் இலக்கியன் வாருங்கள் தங்கள் வரவு நல்வரவாகட்டும் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இலக்கியனுக்கு _/_

இலக்கியப் பணி செய்ய வந்த இலக்கியனை அன்புடன் வரவேற்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எங்கே உங்களின் படைப்புகளை எதிர் பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாருங்கள் இலக்கியன்.

இலக்கிய வணக்கங்களுடன் வரவேற்பதில் மகிழ்ச்சியடையும்

வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகிய தமிழில் எழுதும் இலக்கியனை அன்புடன் வரவேற்கின்றேன்

  • 2 weeks later...
Posted

எல்லோருக்கும் நன்றி :D

பேரு மட்டும் தான் இலக்கியன்....கவிதையில கற்பூர வாசனையை காணல்லே....

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.