Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு அணிதிரள்வோம் வாரீர்..!!

Featured Replies

தலைவர் தமிழனாகப் பிறந்தது அவர் செய்த பாவம்.  அதைவிடக் கொடுமை தமிழனுக்காகப் போராடியது.

 

நிச்சயமாக அவர் எப்பொழுதும் எமது மாவீரர்களை மதித்தார். கரும்புலிகளை இதயத்தில் வைத்திருந்தார்.

மக்களை போராளிகளை மட்டுமல்லாது என்றும் சிந்தனையில் கொண்டு அதற்காக இயங்கினார்.

தமிழர்களை பெருமையாக மட்டுமே அவரால் எண்ணியிருக்க முடியும்.

  • Replies 81
  • Views 5.4k
  • Created
  • Last Reply

நன்றி யாழ்களம் .தங்களை தாங்களே சரி என்னும் பொருட்டு தங்கள் கருத்துக்களை நியாயப்படுத்த கொடூரமாகவும், கேவலமாகவும் சாதியையும்,பிரதேசவாதத்தையும் இழுத்து கருத்தாடி மொத்த தமிழினத்தையும் வித்து பிழைக்கும் நயவஞ்சக எழுத்தாளர் என்னும் போர்வையில் உலாவரும் தமிழ் உறவுகளுக்கு உண்மையை உறுத்திசொல்லி தேவையான நடவடிக்கையை எடுத்து உண்மையை காட்டிநிற்கும் ஓர் சிறந்த ஊடகமாக செயற்பட்டதற்கும் அத்தனை கோடி உண்மையை தேடும் தமிழர்களும் யாழ் களத்திற்கு நன்றியை தெரிவிப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ்த்திநிற்கும் உருவுகளில் ஒருவன் .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் முகங்களை தெரிந்து கொண்டதனால்தான் இதை சொல்கிறோம். பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சனை இன்று முக்கிய ஒரு விடயம். அதற்காக தாயகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடக்கிறது. புலம்பெயர் நாடுகளிலும் போராட்டம் நடத்தச் சொல்லி மாணவர்கள் கேட்கிறார்கள்.

நாடு கடந்த அரசோடு சேர்ந்து நடத்த முடியாது விட்டால் தனியாக என்றாலும் மாணவர்களுக்காக போராடலாம்.

ஆனால் இவர்கள் ஒன்றை குழப்ப வேண்டும் என்றால் புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். முதலில் "மாவீரர் மாதம்" என்பதை கண்டு பிடித்தார்கள். இப்பொழுது "44ஆம் நினைவு நாள்" என்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இவர்கள் இப்படி குழப்புகின்ற வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தால், இயல்பாகவே எங்களின் எதிர்ப்பும் இன்னும் கடுமையாகும்.

 

முதலில் அது உங்களுக்கு எழுதப்பட்டது அல்ல

முகங்களை  தெரிந்து கொள்ளுங்கள் என்பது தற்பொழுதைய  காலம் சம்பந்தப்பட்டது.

பல அமைப்புக்கள் பல முகங்கள் பல கொள்கைகள்..............

எனவே மக்களுக்குகு சரியானதை தெரிவு செய்யுங்கள் என்பதே அர்த்தம்

அதை எடுத்து உங்கள் தலையில் போடுவதே  முதலாவது அசிங்கம்.

 

பல கட்சி

ஐனநாயகம்

ஏன் பல மாவீரர் நாள் என்று ஐனநாயகம் பேசும் தாங்கள் இரு  ஊர்வலங்களை திட்டுவது உங்களது பக்க சார்பு கொள்கையை  தோல் உரித்து நிற்கிறது.

 

ஒன்றில் நீங்கள் ஐனநாயகம் பேசவேண்டும்

அல்லது

ஏகாதிபத்தியம் பற்றி  பேசவேண்டும்

மக்களுக்கு உண்மையான  முகத்தையாவது இனி  காட்டவேண்டும்.............

 

ஐனநாயக வாதிகள்

எதிர்க்கட்சியை  அல்லது ஆளும் கட்சியை  எதற்கெடுத்தாலும் திட்டுவதை எதிர்ப்பதை விடுத்து தங்கள் தங்களால் மக்களுக்கு செய்யக்கூடிய  காரியங்களை செய்து மக்கள் மனங்களை  கவர வழி  செய்யலாமே..........

 

பருதி  அண்ணாவை  திட்டுவதற்கு உயிருடன் இருக்கும்போது  முடியாதவர்களை மிகவும்  மலிவானவர்களாகவே நான் பார்க்கின்றேன்.

 

மற்றும் இவ் ஊர்வலங்கள்

மக்களை திசை திருப்பவும்

குழப்பவும் திட்டமிட்டு செய்யப்பட்டிருந்தால் எனது எதிர்ப்பை இருபாலாருக்கும் தெரிவிக்கின்றேன்.

ஏனெனில்  இருவருமே இதை  செய்திருக்கலாம்.

 

நீங்கள் இதன் மீது உண்மையானவராக இருந்தால்

ஒரு 100  பொது மக்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி மக்களை  அங்கு போகக்கேளுங்கள்.

அதையே  நானும் செய்கின்றேன்.

ஆனால் இரண்டையும் சொல்வேன்.

மக்கள் முடிவெடுக்கட்டும் எது முக்கியம்

எதுக்கு போகணும் என்று.

அதை  நானோ நீங்களோ எடுக்கவேண்டாம்......................???

விசுகு! முகங்களை தெரிகின்ற விடயம் எனக்காக சொல்லப்படவில்லை என்றால் என்னுடைய தவறான புரிதலுக்கு வருந்துகிறேன்.

முக்கியமான ஒரு கேள்வி கேட்டிருந்தீர்கள். இரண்டு மாவீரர் நாளை ஆதரிக்கின்ற நான் ஏன் இரண்டு போராட்டங்களை ஆதரிக்கவில்லை என்று. இதற்கு நான் நீங்கள் கேட்காமலேயே என்னுடைய பதிலை கூறியிருக்கிறேன்.

பல்கலைக் கழக மாணவர்களுக்காக ஒருங்கிணைப்புக் குழுவும் தனியாக போராட்டம் நடத்தலாம் என்று எழுதியிருக்கிறேன். சேர்ந்து செய்ய முடியாது விட்டால் தனித் தனியாக செய்வதில் பெரிய தவறு ஒன்றும் இல்லை. தனித் தனியாக போராடினாலும் உலகத்திற்கு சொல்கின்ற செய்தி ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.

இங்கே வேறு வேறு நோக்கங்களை வைத்த ஒரே நாட்டில் ஒரே நாளில் இரண்டு அமைப்புக்கள் போராட்டத்தை நடத்தியிருக்கின்றன. இதற்கும் ஒரே நோக்கத்திற்காக இரண்டு அமைப்புகள் தனித் தனியாக போராட்டம் செய்வதற்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்டவனும் தமிழன், கொன்றவனும் தமிழனாம். அசிங்கப்படுத்துவதும் தமிழன், அசிங்கமடைவதும் தமிழன்.

சிரியா சொன்னிங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
இங்கே வேறு வேறு நோக்கங்களை வைத்த ஒரே நாட்டில் ஒரே நாளில் இரண்டு அமைப்புக்கள் போராட்டத்தை நடத்தியிருக்கின்றன. இதற்கும் ஒரே நோக்கத்திற்காக இரண்டு அமைப்புகள் தனித் தனியாக போராட்டம் செய்வதற்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது.

 

இதைத்தான்

ஒரே மாவீரருக்கு

ஒரே கொள்கையைக்கொண்டவருக்கு

ஒரே நாட்டில்

எதற்காக இரு மாவீரர்நாள் என நாங்கள் கெஞ்சினோம்

 

அதற்கான தங்களது பதிலை  நீங்கள் மீண்டும் வாசியுங்கள். :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை அசிங்க படுத்துற தன் இன கூட்டம் எப்ப திருந்துவார்கள்

கருணா கும்மான் மற்றும் கேப்பியை தவிர மற்றைய போராளிகளை எவன் தன்னும் அசிங்க படுத்தி கதைத்தால் அவர்களை மன்னிக்கவே கூடாது..

Edited by பையன்26

10  Downing Street  என்னும் இந்தமுகவரியில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் கடந்த வாரம் 12ம் திகதிமுதல் 14ம் திகதிவரை யாழ் பல்கலைக்களக மாணவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்று அவர்களுடன் சேர்ந்து நாடு கடந்த அரசாங்கம் ஆர்ப்பாட்டத்தையோ அல்லது உண்ணாவிரதத்தையோ செய்திருக்கலாம். அதை விடுத்து இன்னொருநாளை ஏன் தெரிவு செய்தார்களோ???,

கடந்த வெள்ளிக்கிழமை 14ம் திகதி நானும் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியிருந்தேன். அன்றே கூறியிருந்தார்கள் 21ம் திகதி பிரான்ஸ் தூதுவராலயத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒழுங்குபடுத்தப்படுகிறது என்று.

  • கருத்துக்கள உறவுகள்
10  Downing Street  என்னும் இந்தமுகவரியில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் கடந்த வாரம் 12ம் திகதிமுதல் 14ம் திகதிவரை யாழ் பல்கலைக்களக மாணவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்று அவர்களுடன் சேர்ந்து நாடு கடந்த அரசாங்கம் ஆர்ப்பாட்டத்தையோ அல்லது உண்ணாவிரதத்தையோ செய்திருக்கலாம். அதை விடுத்து இன்னொருநாளை ஏன் தெரிவு செய்தார்களோ???,

கடந்த வெள்ளிக்கிழமை 14ம் திகதி நானும் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியிருந்தேன். அன்றே கூறியிருந்தார்கள் 21ம் திகதி பிரான்ஸ் தூதுவராலயத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒழுங்குபடுத்தப்படுகிறது என்று.

 

 

நீங்கள் என்னைப்போல்

ஒருங்கிணைப்புகுழுவையும்

நாடு கடந்த அரசையும் சரி  சமனாக பார்க்கின்றீர்கள்

பிரிந்து நின்று இயங்கினாலும் இருவரில் எவராவது தாக்கப்பட்டால் அல்லது தேவையற்று குற்றம் சாட்டப்பட்டால் அவர்களுக்காக பேசுபவர்கள்

அல்லது   உதவி தேவைப்பட்டால் செய்பவர்கள்.

 

ஆனால் சபேசன் ஒருங்கிணைப்புக்குழுவிடமிருந்து   மக்கள் செல்வாக்கும்  அவர்களது செல்வாக்கு மற்றும் அனைத்தும் பறிக்கப்பட்டு  அவை நாடு கடந்த அரசிடம் ஒப்படைக்கப்படணும்.  அல்லது ஒப்படைக்க செய்வோம்  என நிற்பவர்.

எனவே அதற்காக எதையும் செய்வார்.  செய்து வருகின்றார்.

 

இந்த பணியை அவர் நிறுத்தணும்

அதற்காக எங்கெல்லாம் கிடைக்கும்  குப்பைகளை  இங்கு காவி  வந்து கொட்டுவதையும் அதையே ஆதாரமாக்கி வாதிடுவதையும் அவர் நிறுத்தணும்.

இல்லையென்றால் எனது எதிர்ப்பு தொடர்ந்து இருக்கும்.

ஏனெனில் அவர் தமிழரது நன்மைக்காக என தனது வாதத்தை முன் வைக்கின்றார்.

அதை அவர் முடிவு செய்யமுடியாது.  மக்கள் சொல்லணும்.

  • கருத்துக்கள உறவுகள்

திருவாளர் டாம் annaa அவர்களை சுந்தரம் அவர்களின் கருத்துக்கு பதில் கூற அழைக்கின்றோம் ஏன் ஒரே நாளில் இரண்டு ஆர்ப்பாட்டங்கள் என்று கேட்டவர்

சுந்தரம்! உங்கள் தகவலுக்கு நன்றி. இதில் இன்னும் ஒரு தகவலையும் நான் சொல்லலாம் என்று நினைக்கிறேன். 11ஆம் திகதியே யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு 21ஆம் திகதி உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து விட்டது. அதே திகதியிலேயே புலம்பெயர் நாடுகளிலும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும்படி கூட்டமைப்பு கோரிக்கையும் விடுத்திருந்தது.

இனி என்ன நடந்திருக்கும் என்று மிகுதியை நான் சொல்லியா தெரிய வேண்டும்?

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

தோடா கதைகளை சோடனை செய்து வார்த்தைகளை அலங்கரித்து அதற்க்கு உருவம் கொடுத்து யாழ் களத்திலே நடமாட விடுவதில் இவர் வல்லவர் ஆனால் ரொம்ப நல்லவர்

கூட்டமைப்பு அறிவித்தது உனாவிரதம் லண்டனில் நடைபெற்றது ஆர்ப்பாட்டம் அதுவும் கூட்டமைப்பு அறிவிக்க முதலே ஒழுங்கு செய்யப்பட்டது

சுண்டல்! லண்டனில் நாடுகடந்த அரச உண்ணாநிலைப் போராட்டத்தையே 21ஆம் திகதி நடத்தியது. புலம்பெயர் நாடுகளிலும் சம நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தும்படி தாயகத்தில் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து இது நடத்தப்பட்டது. இந்தக் கோரிக்கை 11ஆம் திகதி விடுக்கப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறது.

இன்றைக்கு மிக முக்கிய பிரச்சனையாக மாறியிருக்கும் பல்கலைக் கழக மாணவர்களின் பிரச்சனைக்காக சம நேரத்தில் பல நாடுகளில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தியருந்தால் அது ஓரளவு உலகின் கவனத்தை ஈர்த்திருக்கலாம்.

ஆனால் ஒருங்கிணைப்புக் குழுவோ அதே நாளில் பரிதியின் 44ஆம் நிகழ்வை செய்திருக்கிறார்கள். இந்த நிகழ்வு பற்றிய அறிவித்தல் 11ஆம் திகதிக்கு பின்னரே வெளியிடப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

முடியல்ல நாடு கடந்த அரசு நடாத்திய உண்ணா விரதத்த யாரு குழப்பினா இல்லை அங்க யாரும் போக வேண்டாம்னு சொன்னாங்களா? இல்லியே அது ஒரு புறம் நடக்க இது மாலையில் ஒழுங்கு செய்யப்பட்டது அதில் கலந்து கொண்டு விட்டு தான் இதில் பல மக்கள் கலந்து கொண்டார்கள் சோ உங்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவ பிடிக்காதினா ஒதுங்கி இருக்கலாமே ஏன் மக்களை குழப்பிரிர்கள் மாவீரர் நாளில் குழப்ப பாத்திர்கள் முடியவில்லை இப்ப இதா? அடுத்து எது?

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் விடுதலை தொடர்பான விடயத்தை இத்தலைப்புக்குள் கலப்பதையும் அதன் முக்கியத்துவத்தையும்.. இத்தலைப்பின் முக்கியத்துவத்தையும் சீரழிப்பதை யாழ் நிர்வாகம் தடுக்க வேண்டும். இன்றேல் அவர்களும் இவ்வாறான சீரழிவுகளுக்கு துணை போகிறார்கள் என்ற முடிவுக்கே மக்கள் வர வேண்டி இருக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Tamil youth protest in London condemns repression of students in Jaffna, urges UK to act

 

22_12_2012_uk_05_101629_445.jpg



22_12_2012_uk_03_101621_445.jpg



http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35866

  • கருத்துக்கள உறவுகள்

ஆ அப்புறம் கேக்க மறந்திட்டன் ரெண்டு மாவீரர் தினத்த ஆதரிச நீங்க ரெண்டு இடத்தில போராட்டம் நடந்ததற்கு ஏன் ரொம்ப கவலை படுறிங்க அதுக்கும் எதாவது சாக்கு போக்கு?

சுண்டல்! இந்தக் கேள்வி விசுகுவும் கேட்டிருந்தார். அவருக்கு சொன்ன பதிலை பார்க்கவும். இப்படியான கேள்வி வரும் என்று கேட்க முன்னமேயே பதில் சொல்லியிருக்கிறேன். நான் இந்த விவாதத்தை ஆரம்பிக்கும் போதே இது பற்றி சொல்லி வந்திருக்கிறேன். வாசித்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி இயல்பாகவே உங்களின் எதிர்ப்பு கடுமையாவது இருக்கட்டும் ஆனால் புலம் பெயர் நாடுகளில் மக்கள் செல்வாக்கோடு தலை நினிர்ந்து நிக்கும் ஒரே அமைப்பு என்றால் அது தமிழர் ஒருங்கிணைப்பு குழு மட்டுமே உங்களின் எதிர்ப்புகள் மூல இன்னும் இன்னும் ஆதரவு கூடுமே ஒழிய குறையப்போறது இல்லை பல்கலைக்கழக மாணவர்களுக்காக முதலில் ஆர்ப்பாட்டம் செய்து விட்டு தான் இந்த நிகழ்வு ஒருங்கமைக்கபட்டது உண்ணாவிரதத்தை குழப்ப நினைத்திருந்தால் போட்டி உண்ணாவிரதத்தை செய்திருக்க முடியும் ஆனால் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்று தமிழர் நலனை வைத்து போட்டி அரசியல் செய்தது கிடையாது யாரோ சிலர் தப்பு செய்திருக்கலாம் அதற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் அந்த அமைப்பை ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டி விட முடியாது கள உறவு சுந்தரம் அண்ணா மிகத்தெளிவாக கூறிவிட்டார் நடந்தது என்ன என்று இதை வைத்து மேலும் பிரிவினைகளையும் வெறுப்புகளையும் ஏற்படுத்தபாக்கும் உங்கள் உள்நோக்கத்தை அறிந்துகொண்டு இதில் இருந்து விடைபெறுகின்றேன் அவசியம் ஏற்படின் வருவேன்

44ஆம் நினைவு நாளை செய்வதன் மூலம் "உட்கொலை" என்கின்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கு ஒருங்கிணைப்புக் குழுவால் செய்யப்படுகின்ற தமிழ்நாட்டை ஒத்த அரசியலையும், மற்றைய அமைப்புக்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற குழப்ப அரசியலையும் முடிந்தவரை அம்பலப்படுத்தினோம் என்கின்ற திருப்தியோடு நானும் இந்த விவாதத்தில் இருந்து விடை பெறுகிறேன். அவசியம் ஏற்பட்டால் வருவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு "உட்கொலை" என்று காட்ட சிலர் முனைகிறார்கள். அதன் அடிப்படையில் மக்களை நம்ப வைக்கவும் படாதபாடு படுவதோடு.. அதனூடு தமிழ் மக்களிடையே பிரிவினைகளையும் தூண்டிவிடுகின்றனர்.  ஒரு கொலையை வைத்து பெரிய இலக்குகளை எட்ட நினைக்கின்ற சிங்கள அரச பயங்கரவாதத்தின் சாயலே சபேசன் போன்றவர்களின் தற்துணிவான "உட்கொலை" என்ற பதத் திணிப்பின் நோக்கமாக உள்ளமை தெளிவு.

 

இதனை மக்கள் உணர்ந்து கொண்டு இவ்வகையான ஆதாரமற்ற நச்சுக் கருத்துகள் குறித்து தகுந்த விழிப்புணர்வோடு மக்கள் இருந்து கொள்வதோடு.. இப்படியானவர்களின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து முடிவுகளை மக்கள் எடுக்கக் கற்றுக் கொள்வதோடு.. இவர்களின் ஊடு எதிரி சாதிக்க விளையும் விடயங்களை முறியடித்து.. எமது தேசப்புதல்வர்களின் கனவை நனவாக்க நாம் இதய சுத்தியோடு முயல வேண்டும்.

 

எனியும் திட்டமிட்ட படுகொலைகளுக்கு "உட்கொலை" என்ற பதத்தினூடு.. நீதி விசாரணைக்கு அப்பால் தீர்ப்புச் சொல்ல விளையும் போலி எழுத்தாளர்களை இட்டு மக்கள் விழிப்போடு இருக்காவிடின் புகலிடத்தில் இவர்கள் ஏற்படுத்தப் போகும் குழப்பங்கள் பல ஆபத்துக்களையே மக்களுக்குப் பரிசளிக்கும்..! இவை எதிரிக்கு இனிப்பான விடயங்களாக இருக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

SL military begins war on Jaffna University teachers.

 

The telephone summoning of the Jaffna University Teachers’ Association (JUTA) president and head of English language teaching at the university, A Rajakumaran, to the Terrorist Investigation Department (TID) of occupying Sri Lanka on Friday is widely seen in the university circles as the beginning of a direct war on the Tamil university teachers by the occupying State. Rajakumaran is summoned in connection with his media statement, especially to the BBC, on the student protest in the university and in connection with his reported comments on the views that in future the teachers’ union and the students’ union should jointly observe the Heroes Day as a measure against situations such as the one unfolded this year.
 

21_12_2012_Palaali_01_101598_445.jpg
The mood of the Jaffna University academics listening to the occupying SL Commander Maj Gen Mahinda Hathurusinghe at Palaali on Friday


The occupying SL military commander calling the Vice Chancellor, Deans and Heads of the Departments to Palaali, and the summoning of the university teachers’ union president to the TID show the beginning of a new phase of SL militarisation of the university education of Eezham Tamils, Jaffna University circles said.

The Heads and Deans who went with the Vice Chancellor and parents of the detained students to meet the SL commander Hathurusinghe at Palaali in the hope of getting the release of the detained students were thoroughly dissatisfied by the treatment meted out to them.

The way Mathematics Head, Professor K. Satkunarajah and Christian Civilisation Head, Rev. K. Pulendran telling their opinion were interrupted and stopped by Hathurusinghe has shocked the academics.

Arts Dean, Prof V.P. Sivanathan, Science Dean, Prof Kandasamy, Commerce Dean, Prof Vel Nampi, Graduate Studies Dean, Prof S. Sathiyaseelan, Prof Mihinthan of the Agriculture Faculty, History Head, Prof P. Pushparatnam and Fine Arts Head Prof Krishnaveny were among the academics who went to Palaali on Friday.

On Wednesday the student union representatives have said that the students would not drop the protest and attend the classes unless the detained student leaders sent for ‘rehabilitation’ by the SL military are released.

The Arts and Science faculties have most of the students of the university

Meanwhile, the Medical Faculty students are silently attending classes on a tacit understanding, university circles said. The General Hospital in Jaffna is also a Teaching Hospital of the university.

Occupying SL military and a paramilitary collaborating with it entered the Gents and Ladies Hostels of the university and attacked students when they were silently observing the Heroes Day on 27 November. The following day, when the students were protesting the attack in a peaceful demonstration, the SL military, police, and paramilitary again attacked them.

As the public opinion and international opinion were mounting against the SL government and its military in Jaffna, with sheer disregard the SL government went further in arresting and detaining the student leaders and activists under fabricated ‘terrorism’ charges.

Colombo also accuses the students that they are directed and funded by the diaspora.

Releasing the detained students is our discretion. They have been sent for ‘rehabilitation’. Don’t wait for their release to resume classes. The university administration and departments should start classes immediately even if no students come, is the position of the SL military occupying Jaffna and the SL Defence Secretary and presidential sibling Gotabhaya Rajapaksa.

The boycotting students and the teachers showing solidarity are intimidated individually and collectively by the occupying military.

Losing all faith in the government in Colombo, the students have appealed to the International Community.

The Jaffna University situation has evoked sympathy and solidarity for the students from several quarters, locally and internationally.

But, two key players, New Delhi and Washington are still playing along with the genocidal government in Colombo against Eezham Tamils, political observers in Jaffna said.

The Heroes Day oppression in Jaffna by the occupying SL military started in Nov 2009, when the Indian foreign minister chose to visit Jaffna on that day. In this year November’s incidents an allegedly India-backed paramilitary collaborated with the SL military, news sources in Jaffna said.

The US embassy in Colombo that came out with one-sentence concern on the students issue treated it secondary to the attack on journalists the same day.

Maj. Gen. Mahinda Hathurusinghe’s placement in Jaffna by Colombo, as the commander of the occupying Sinhala forces with a deep plan of militarising the rule on Eezham Tamils, enjoys understanding and blessings of the international abetters of Colombo, political observers say. Hathurusinghe, within few months of his appointment in Jaffna, was awarded Gucci Peace Prize at a function in Philippines. SL military website said that this was an Asian equivalent of Nobel Peace Prize.
 

21_12_2012_Palaali_03_101602_445.jpg
21_12_2012_Palaali_04_101606_445.jpg
21_12_2012_Palaali_06_101610_445.jpg
 
Hathurusinghe brushing aside pleadings and the Jaffna University Vice Chancellor Prof Vasanthy Arasaratnam conveying that to the parents of the detained student leaders. Hathurusinghe's right hand wrist is full of ‘sacred threads’ tied on to it to protect him from danger. This is an ancient Dravidian practice continued by Buddhism of the Sinhalese.
 
 
ஏன் இப்படியான விடயங்களை இட்டு இந்தப் புலம்பெயர் சுயவிசாரணைக் கமிசன் வதந்தி எழுத்தாளர்கள் ஒன்றுமே சொல்வதில்லை..????! பக்கம் பக்கமாக நீட்டி முழக்குவதில்லை..????! எம் மக்கள் எதிரியிடம் கெஞ்சி அழும் நிலையை ஏன் இவர்கள் காண்பதில்லை..????! காரணம்.. இவர்களின் எஜமான விசுவாசமா..???! :icon_idea:
 
 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44ஆம் நினைவு நாளை செய்வதன் மூலம் "உட்கொலை" என்கின்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கு ஒருங்கிணைப்புக் குழுவால் செய்யப்படுகின்ற தமிழ்நாட்டை ஒத்த அரசியலையும், மற்றைய அமைப்புக்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற குழப்ப அரசியலையும் முடிந்தவரை அம்பலப்படுத்தினோம் என்கின்ற திருப்தியோடு நானும் இந்த விவாதத்தில் இருந்து விடை பெறுகிறேன். அவசியம் ஏற்பட்டால் வருவேன்.

 

"மாற்றுக்கருத்தை நியாயமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் துரோகச் சாயம் பூசும் அரைவேக்காட்டு அரசியல்" என்ற வகையில் தங்களால் பல இடங்களில் விமர்சனம் செய்யப்பட்டதை நான் நினைவில் வைத்திருக்கின்றேன்! ஆனால் இந்தப்பதிவில் இருக்கும் வேகாத்தனம் அதையும் தாண்டியதாக இருக்கின்றது.

 

இரு தலைமைக்குள்ளும் இருப்பது இரண்டிற்குள்ளும் கருணாசிஸமா? இல்லை பிரபாகரனிஸமா? என்பது மக்களுக்குத் தெரியாது அவர்கள் நல்லபாதை இருப்பதாக நம்பியே பின் தொடர்பவர்கள். எனவே அவர்களை கொச்சைப்படுத்த நினைக்கும் முயற்சியும் மிகவும் கேவலமானது.

மக்கள் மனதில் அவநம்பிக்கையை விதைக்கும் வகையில் வரும் பதிலளிப்புக்களும் மோசமானவையே! உதாரணமாக: மேலே குறிப்பிடப்படும் வகையான குற்றச்சாட்டுக்கள்!

 

இரண்டு வகையான நம்பிக்கைகளின் பின்னால் இரண்டு வகையான கூட்டங்கள். இரண்டும் தீவிர பற்றுதலின் பால் கருத்துக்களால் உரசுகின்றார்கள், இன்னுமொரு மூன்றாவது கூட்டமும் இருக்கின்றது. அவர்கள் இந்தக் கலவரத்தில் நகைச்சுவை- வானங்களை விட்டு தம் கூட்டத்தை மகிழ்விக்கின்றார்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடுப்பவனின் சோறு உண்ணும் தரத்தில் இல்லாத போது அதை உண்ண மறுப்பவனின் தலையில் பழியைப் போடுவதை ஒத்ததே இந்த வகையாக கடந்த காலத்தில் கருதினைப் படைத்தவர்களதும்.

"பாலஸ்தீனத்தில் சின்னப்பையன் கல்லால் எறிகின்றான் ஈழத்தில் ஏன் மக்களால் போராட முடியாது"

இது சிங்களவனின் ஜனனாயகத்தைப் பாராட்டும் இன்னொரு வழியா? பல்கலைகழக மாணவனின் பேச்சுரிமை கூட இராணுவக்காலுக்குள் மிதிபடும்போது இந்த வகையான ஜனனாயகத்தை எப்படி தூக்கி நிறுத்த பாடுபட்டார்கள் இவர்கள்?

வருடத்தில் ஒரு முறை ஏற்றும் தீபத்திற்கே அடி, உதை, சிறை என்று காத்திருக்கும் இந்த அரச பயங்கரவாத ஆட்சிக்குள் புலிக்கோ இல்லை தமிழனுக்கோ கொடி பிடித்தால் அவர்கள் கதி என்ன என்று இந்த அறிவாளிகளால் சிந்திக்க முடியாததா?

 

 

Edited by தேவன்

  • கருத்துக்கள உறவுகள்

அடக்குமுறையாளனின் அணுகுமுறைகளுக்குப் பயந்தால்.. அடிமை வாழ்வுக்கு முடிவு தான் என்ன..???????! அதையும் சொல்லுங்கோவன்.. அறிவார்ந்தம் மீது குற்றம் சுமத்தும் அதி அறிவார்ந்தம் உள்ளவர்களே..! :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.