Jump to content

வில்லண்டம் பிடிச்ச விலங்கும் லவட்டின பச்சையும்!!!!!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு எலி. உண்மையில் பன்றி அல்ல.

இதுவும் ஒரு எலி.

தென்னமெரிக்க எலி.

அம்புட்டுதான்...பஞ்சாயத்து முடிச்சு போச்சு..எல்லாரும் சொம்ப எடுத்துகிட்டு கிளம்புங்க... :D

Link to comment
Share on other sites

  • Replies 460
  • Created
  • Last Reply

படங்களை தரவேற்றிவிட்டு பிறகு இங்கே போடுங்கள்.. கோப்பின் பெயரை மாற்ரிவிடுங்கள் முதலில்.. இல்லாவிட்டால் பெயரை கோப்பின் பெயரை வைத்தே அடையாளம் காணக்கூடியதா இருக்கு.. :lol:

பேனைக்குள்ளையும், சட்டை இடுக்குக்குள்ளையிம் பிட் பேப்பர் வச்சு சோதனை பாஸ் பண்ணுற ஆட்கள்.. :D  இதை விடுவினமா? :lol: என்ன மல்லை நான் சொல்லுறது? :D

இதேதட இந்த வம்பு?

வேலிக்கு ஓணான் சாட்சி :lol:

Link to comment
Share on other sites

அம்புட்டுதான்...பஞ்சாயத்து முடிச்சு போச்சு..எல்லாரும் சொம்ப எடுத்துகிட்டு கிளம்புங்க... :D

இன்று வீட்டை விட்டு வெளியே வரும் பொது "போகாதே போகதே........" என்று அந்த வீரபாண்டிய கட்டப்பொம்மன் பாட்டை யாரும் பாடவில்லை. 

அடுத்தடுத்து சரமாரிய பாய்கிறது அம்புகள்.

:D

Link to comment
Share on other sites

கோமஸ்.. இதில் வாற பாதி விலங்குகளை தெரியமாட்டண்டுது.. :D இருந்தாலும் ஒரு வேண்டுகோள்.. :huh:

படங்களை தரவேற்றிவிட்டு பிறகு இங்கே போடுங்கள்.. கோப்பின் பெயரை மாற்ரிவிடுங்கள் முதலில்.. இல்லாவிட்டால் பெயரை கோப்பின் பெயரை வைத்தே அடையாளம் காணக்கூடியதா இருக்கு.. :lol:

பேனைக்குள்ளையும், சட்டை இடுக்குக்குள்ளையிம் பிட் பேப்பர் வச்சு சோதனை பாஸ் பண்ணுற ஆட்கள்.. :D  இதை விடுவினமா? :lol: என்ன மல்லை நான் சொல்லுறது? :D

இதை எழுதனும் என்று யோசித்துவிட்டு விட்டுவிட்டேன். நீங்க போட்டு உடைத்துவிட்டீர்கள். :lol:

Link to comment
Share on other sites

முயலெலி

காவாலி கையைக்குடுங்கோ . பிடியுங்கோ பரிசை :icon_mrgreen: .  அனேகமாய் எல்லாரும் இசையின்ரை ஸ்ரைலிலை ஆங்கிலத்திலை " சின்சிலா " எண்டு சொன்னியள்  :D  . நல்லவிசையம் . ஆனால் தமிழிலை எனக்கு பெயர் தரவேணும் . சிலபேர் சின்சிலா முயல் , எலி எண்டெல்லாம் சொன்னியள் .  நண்டர் சொன்னமாதிரி இந்த வில்லண்டம் எலியும் முயலும் ஓடிப்பிடிச்சு விளையாட வந்திருக்கலாம்  :lol: . அப்ப அடுத்தவரை பாப்பமோ :D :D ???

கோமகன், நீங்கள் என்டாலும் தமிழ் பெயரை சொல்லுங்கோ.

அடுத்தது இதில் நீங்களே சந்தேகதில் தான் வந்திருக்கலாம் என்று முடித்திருகிறீர்கள்.

Link to comment
Share on other sites

15 நவ்வி மான் ( gazelle or Bovidae  )

640pxslenderhornedgazel.jpg

படத்தில் உள்ள விலங்கின் பெயர் நவ்வி மான் ஆகும் இது தொடர்பான ஆங்கில விளக்கத்திற்கு இங்கே அழுத்துங்கள் : http://en.wikipedia.org/wiki/Gazelle

Link to comment
Share on other sites

கோமகன், நீங்கள் என்டாலும் தமிழ் பெயரை சொல்லுங்கோ.

அடுத்தது இதில் நீங்களே சந்தேகதில் தான் வந்திருக்கலாம் என்று முடித்திருகிறீர்கள்.

தம்பி நவீனன்.........  நான் இதிலை பகிடி விடாகூடாதெண்டால் சொல்லுங்கோ , நான் பகிடி விடேலை :D :D . கெத்தாய் செம்போடை இருக்கிறன் :lol: . இந்த விலங்குகளுக்கு ஆங்கில தமிழ் பேரும் இருக்கு . சுத்த தமிழ் பேரும் இருக்கு . அதைத் தானே எல்லாரும் தேடிறம் :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுருள் கொம்பு மான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் உங்களுக்கு ஒரு விலங்கின் பெயர் தமிழில் தெரியவில்லை எனில் அதை ஏன் எடுத்துப் போடுறியள். முயலெலி என்று இருக்க முடியாது. சடைவது உங்கள் மேல் நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது. இதை ஒரு விளயாட்டாக மட்டும் எடுக்காது உண்மையான தமிழ் பெயரை அறியவேண்டும் என்னும் ஆவலில் தான் நான் இத்திரியுள் வருகின்றேன். தயவுசெய்து இனிமேலாவது கவனத்தில் கொள்ளவும். :(

மன்னிக்கவேண்டும் சுமேரியர் . இதை நான் விளையாட்டிற்கு செய்யவில்லை . பலத்த சிரமங்களுக்கு மத்தியிலேயே செய்கின்றேன் . நான் கூறிய தமிழ்பெயரில் முரண் உங்களுக்கு இருந்தால் ஆதாரத்தை தாருங்கள் சின்சிலா என்பது தமிழ் பெயரில்லை  . நான் தந்தால் தொடர்ந்து இந்த போட்டியை நடத்தமுடியாது . நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவது தமிழ் பெயர்தான் என்பதற்கல்லோ நீங்கள் ஆதாரம் காட்ட வேண்டும்.  :D  நான் கூறிய பெயர் சரி என்று எங்கே கூறினேன்.

Link to comment
Share on other sites

நீங்கள் கூறுவது தமிழ் பெயர்தான் என்பதற்கல்லோ நீங்கள் ஆதாரம் காட்ட வேண்டும்.  :D  நான் கூறிய பெயர் சரி என்று எங்கே கூறினேன்.

அடிமடியிலை கைவைக்கிறியளே சுமே  :lol:  :lol: .  நான் உங்களுக்கு என்ன செய்தனான் :D :D ???

Link to comment
Share on other sites

கோமகன் உங்களுக்கு ஒரு விலங்கின் பெயர் தமிழில் தெரியவில்லை எனில் அதை ஏன் எடுத்துப் போடுறியள். முயலெலி என்று இருக்க முடியாது. சடைவது உங்கள் மேல் நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது. இதை ஒரு விளயாட்டாக மட்டும் எடுக்காது உண்மையான தமிழ் பெயரை அறியவேண்டும் என்னும் ஆவலில் தான் நான் இத்திரியுள் வருகின்றேன். தயவுசெய்து இனிமேலாவது கவனத்தில் கொள்ளவும். :(

முயலெலி என்ற பெயரும் வலைப்பதில் இருக்கிறது.( நாங்கள் கேஸை மேலை கொண்டு போறது கஸ்டம். இந்த தடவை தப்பிப் போகட்டும் விட்டுவிடுங்கோ சுமோ.)  :D

காட்டு மான் 

பேர் தெரியாததற்கெல்லாம் "சும்மா பேய் காட்டு" மான் ? குருடன் மாரிதி சிலவேளை பச்சை வந்து வாய்ச்சாலும் வாய்க்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி கோமகன், மல்லை சொல்லுற படியால் விடுறன். பிழைச்சுப் போங்கோ. :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

இந்தமுறை நான் போட்ட வேலியளாலை பொட்டு பிரிச்சு வாறது கஸ்ரம்  :lol:  . எண்டாலும் காட்டிலை வில்லண்டத்தை
உக்கிரமாய் தேடிற பிரக்கிராசி மல்லையர் :icon_mrgreen: , லேடி அப்புக்காத்து சுமே :lol: , நவீனன் , அலைமகள் , தமிழினி , நிலாமதி அக்கா , நண்டர் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் :D :D .

Link to comment
Share on other sites

தம்பி நவீனன்.........  நான் இதிலை பகிடி விடாகூடாதெண்டால் சொல்லுங்கோ , நான் பகிடி விடேலை :D :D . கெத்தாய் செம்போடை இருக்கிறன் :lol: . இந்த விலங்குகளுக்கு ஆங்கில தமிழ் பேரும் இருக்கு . சுத்த தமிழ் பேரும் இருக்கு . அதைத் தானே எல்லாரும் தேடிறம் :) .

கோமகன் நீங்கள் உங்களுக்கே உரிய நகைச்சுவையோடு போட்டியை தொடரருங்கள்.
Link to comment
Share on other sites

கோமகன் நீங்கள் உங்களுக்கே உரிய நகைச்சுவையோடு போட்டியை தொடரருங்கள்.

அப்ப செம்பு வேண்டாம் எண்டுறியள் :lol::D .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.