Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1300 ஆண்டு கால உறவை சீர்குலைக்க முயற்சி: கிழக்கு முதலமைச்சர்

Featured Replies

1300 ஆண்டுகளாக இருந்த வந்துள்ள சிங்களம் மற்றும் முஸ்லிம் இன நல்லுறவை சீர்குலைக்க பெரும்பான்மை சமூகத்தவர்களில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான குழு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

 

 

தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் முஸ்லிம் விரோத வெறுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை

 

நடைபெற்றது.திருகோணமலையில் கிழக்கு மாகாண முதலமைச்சுச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


கிண்ணியா ஜம்இய்யத் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் மற்றும் சபையின் நிருவாக சபை உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  அங்கு முதலமைச்சர் தெரிவித்ததாவது:-

 

"இந்த நாட்டில் 1300 ஆண்டுகளாக இருந்த வந்துள்ள சிங்களம் மற்றும் முஸ்லிம் இன நல்லுறவை சீர்குலைக்க பெரும்பான்மை சமூகத்தவர்களில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான பேரினவாதக்குழுக்களால் திட்டமிடப்பட்டு முஸ்லிம் விரோதச் செயல்கள் நடத்தப்படுகின்றன.


இதனை வழிநடத்தும் சில வெளிநாட்டு முஸ்லிம் விரோத சக்திகள் அக்குழுக்களுக்கு பணத்தை வழங்கி மீண்டும் பயங்கரவாதச் சூழ்நிலையை ஏற்படுத்த முனைகின்றன. இது குறித்து முஸ்லிம் மக்கள் எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் நடந்து கொள்வதோடு ஐவேளைத்தொழுகையில் ஈடுபட்டு பாதுகாப்பு வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்.

 

மக்களை அமைதி காக்கும்படி உலமா சபையினரும் கோரவேண்டும். சுதந்திர தினத்தில் கலந்து கொள்ள திருமலை வந்திருந்த ஜனாதிபதியிடம் இவ்விடயம் தொடர்பாக நான் நீண்ட உரையாடினேன்.  ஜனாதிபதி அப்போது மிகத்தெளிவாக நாடு எல்லார்க்கும் சொந்தமானது. எவரும் அச்சப்படத்தேவையில்லை.


குறிப்பாக முஸ்லிம் மக்களையும் பள்ளிவாயல்களையும் பாதுகாப்பு எனது கடமையாகும் என்று என்னிடம் உறுதியாகச் சொன்னார்.  ஒற்றுமைக்கு உதாரணமாக மூன்று இன மக்களும் வாழுகின்ற திருகோணமலை மாவட்டத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்" என்றார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-52/59088-1300-------.html

இந்தா.. இங்கதான் நிக்கிறான் சந்திரன்..

இவன்கள் எங்கே.. எங்கட அப்பம் பிரிச்ச குரங்குகள் எங்கே..

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி சொல்லிட்டாரில்லே...அப்ப ஏன் 5 நேரத் தொழுகையிலே கடவுளட்ட வேண்டவேணும்....தொழுகையால பயிற்சி எடுங்க....அப்பதான் நாணல் போல வந்து ..மீனுக்கு தலையும்...பாம்புக்கு வாலும் காட்டி ...எம் இனத்திற்கே குழி பறிக்கலாம்......

  • கருத்துக்கள உறவுகள்

ம் ..... வாழத்தெரிந்தவர்கள், வாழ்க உங்கள் 1300 ஆண்டுகளாக இருந்த வந்துள்ள சிங்களம் மற்றும் முஸ்லிம் இன நல்லுறவு 

உந்த புருடாவெல்லாம் சிங்களவனிட்ட எடுபடாது

  • தொடங்கியவர்

வரும் செய்திகளை வைத்து பார்க்கும்பொழுது முஸ்லீம்கள் ஒருவித அச்சத்துடன் நாடுமுழுவதும் வாழ்வது தெரிகின்றது.

 

 

ஆனால், மகிந்த அரசுடன் இணைந்து செயல்படும் முஸ்லீம் அரசியல்வாதிகள் அதை மறைக்கவும் மறுக்கவும்  முயலுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்பவே ஏலாமக் கிடக்கு!

 

இஸ்லாம் பிறந்ததே, கிறிஸ்துவுக்குப் பின் ஆறாம் நூற்றாண்டின் முடிவில் தான்! :wub:

 

அதுக்குப் பிறகு அவையின்ர உள்வீட்டுச் சண்டையள் எல்லாம் முடிய இன்னும் இரண்டு நூற்றாண்டுகள்.

 

பிறகு, இலங்கைக்கு வர, இன்னுமொரு இரண்டு நூற்றாண்டுகள்......

 

எல்லாம் கூட்டிக்கழிச்சுப் பார்த்தாலும், ஆகக் கூடினது ஒரு அறுநூறு வருஷம் இருக்கும்! :o

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்

நம்பவே ஏலாமக் கிடக்கு!

 

இஸ்லாம் பிறந்ததே, கிறிஸ்துவுக்குப் பின் ஆறாம் நூற்றாண்டின் முடிவில் தான்! :wub:

 

அதுக்குப் பிறகு அவையின்ர உள்வீட்டுச் சண்டையள் எல்லாம் முடிய இன்னும் இரண்டு நூற்றாண்டுகள்.

 

பிறகு, இலங்கைக்கு வர, இன்னுமொரு இரண்டு நூற்றாண்டுகள்......

 

எல்லாம் கூட்டிக்கழிச்சுப் பார்த்தாலும், ஆகக் கூடினது ஒரு அறுநூறு வருஷம் இருக்கும்! :o

 

உஸ்ஸ் ... சொன்னவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்  :icon_idea: 

Muslims and Christians in Sri Lanka ascribe it to where Adam, the first Ancestor, set foot as he was exiled from the Garden of Eden. The legends of Adam are connected to the idea that Sri Lanka was the original Eden, and in the Muslim tradition that Adam was 30 ft tall.

புத்தர் கி.மு 5ம் நூற்றாண்டு. ஆதாம் குறைந்தது கி.மு. 50,000-100,000 முஸ்லீம்கள் தங்களின் அடிதொடிதான் இலங்கையில் முதல் வந்தது என்கிறார்கள்.

1300 ஆண்டுகளா உறவோ?

 

ஈழப் போராட்டம் இல்லாட்டி எப்பவோ கோமணம் போயிருக்கும்.. முன்னம் நடந்ததெல்லாம் மறந்திட்டாக்கும்.

 

நீங்கள் யாருக்கேன்டாலும் ஒருவருக்கு விசுவாசமாக இந்தினங்க்களா? இந்த 1300 ஆண்டுகைகளில?

 

சிங்களத்தோட நீங்கள் மாத்திரம் தான் செருவிங்க்களா? நாங்கள் சேர்ந்தால் என்ன நடக்கும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1300 ஆண்டுகளா உறவோ?

 

ஈழப் போராட்டம் இல்லாட்டி எப்பவோ கோமணம் போயிருக்கும்.. முன்னம் நடந்ததெல்லாம் மறந்திட்டாக்கும்.

 

நீங்கள் யாருக்கேன்டாலும் ஒருவருக்கு விசுவாசமாக இந்தினங்க்களா? இந்த 1300 ஆண்டுகைகளில?

 

சிங்களத்தோட நீங்கள் மாத்திரம் தான் செருவிங்க்களா? நாங்கள் சேர்ந்தால் என்ன நடக்கும்?

சூறாவளிக்கு அவங்கடை பகிடியும் தெரியாது....வெற்றியும் தெரியாது :lol:  :D  :lol:  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.